Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'ரோகிஞ்சா' முஸ்லிம்களுக்கு விடுதலை ( காணொளி இணைப்பு) இலங்கையில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமில் இருந்து விடுதலை செய்து முகாமிற்கு வெளியே வைத்து பராமரிக்க மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமிற்கு வெளியில் வைத்து பாரமரிப்பதற்கு அனுமதி கோரி ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குடிவரவு –குடியகல்வு திணைக்களத்தினால் மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்ததைத் தெடர்ந்தே நீதிமன்றம் குறித்த அனுமதியை வழங்கியுள்ளது. இலங்கையில் பிறந்த ரோகிஞ்சா முஸ்லிம் குழந்தைகள…

  2. எனது இடத்தை வரலாறு தீர்மானிக்கும் : சபையில் ரவி பண்­பாடு மற்றும் ஜன­நா­யகம் மிக்க ஆட்­சிக்கும் முழு நாட்­டுக்கும் முன்னுதார­ண­மாக விளங்கும் வகையில் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளேன் எனக் குறிப்­பிட்ட வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, நம்­பிக் கையில்லாப் பிரே­ர­ணைக்கு பயந்து பதவி துறக்கவில்லை. எனது இடத்­தினை வர­லாறு தீர்­மா­னிக்கும் எனவும் சுட்டிக்காட்­டினார். அதி­கார மோகம் கொண்ட சதி­கா­ரர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியை சீர்­கு­லைக்க முயற்­சிக்­கின்­றனர். நல்­லாட்சி அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்கு திட்­ட­மி­டு­கின்­றனர் எனச் சுட்­டிக்­காட்­டிய ரவி­க­ரு­ணா­நா­யக்க எம்.பி., ஏகா­தி­பத…

  3. குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம் குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இலங்கையின் முதலாவது இரண்டு கருத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று கெரவலபிடியவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கழிவுகளை முறையாக அகற்றாத காரணத்தினால் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. இதற்கு நிலையான தீர்வை வழங்கும் நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வளமாக மாற்றி மாற்றுத் துறைக்கு பயன்படுத்தும் முறை இலங்கையில் இது வரை இடம்பெறவில்லை. கழிவு முகாமைத்துவத்திற்காக அபிவிருத்தி அடைந்த நாடுகளி…

  4. வடக்கில் பொலிஸ் சேவையில் அதிக வேலைவாய்ப்பு உள்ளதனால் அதில் இணைய முன்வர வேண்டும் – சீ . வி. விக்னேஸ்வரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் பொலிஸ் சேவையில்தான் அதிகளவான வேலை வாய்ப்புக்கள் உள்ளன என்பதனால் பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செஞ்சோலை சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். செஞ்சோலை சிறுவர் இல்ல சிறுமிகள் இன்றைய தினம் மாகாணசபை அமர்வினை நேரில் பார்க்க வந்திருந்தனர். அதன்போது சபை தேநீர் இடைவேளைக்கு ஒத்திவைக்கப்பட்ட போது முதலமைச்சர் சிறுமிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது சிறுமிகள் தங்களுக்கு இல்லத்தில் கல்வி கற்க மண்டப வசதி செய்து தரவும், நுளம்பு…

  5. மூவரும் சந்தித்துப் பேச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய மூவரும், சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. ஜனாதிபதி செயலகத்திலேயே இந்தச் சந்திப்பு நேற்று (09) பிற்பகல் இடம்பெற்றதாகவும் அச்சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்ததாகவும் அறியமுடிகிறது. அதாவது, அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னரே, இந்த மூவரும் சந்தித்து கலந்துரையாடியதாக தெரியவருகிறது. அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் ஒன்றாக சென்றே, ஜனாதிபதியைச் சந்தித்…

  6. வவுனியாவில் கனமழை வவுனியாவில் இன்று மாலை 4மணியிலிருந்து கடும் மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வானம் இருண்டு காணப்படுவதோடு இடி மின்லுடன் கூடிய பெரு மழை காரணமாக வீதிகளில் மழை வெள்ளம் வழிந்தோடுகின்றது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் குளங்கள், கிணறுகளில் தண்ணீர் இன்றி இருந்த மக்கள் இன்று பெய்துவரும் கடும் மழையினால் மகிழ்ச்சியில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. http://newuthayan.com/story/18129.html

  7. சக்தி டிவி செய்திகள் 10 08 2017 , 8PM

  8. வித்தியா படுகொலை: விஜயகலாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபர் ஒருவர் தப்பிச்செல்வதற்கு உதவியதாகக் கூறப்படும் காரணத்தின் அடிப்படையில், இராஜாங்க அமைச்சரிடம் நேற்று (09) மாலை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபரான சுவிஸ் குமாரை மக்கள் கட்டிவைத்திருந்தபோது, அந்த இடத்திற்கு இர…

  9. நாட்டின் நலனைக் கருத்திற்கொள்ளாத பெரும்பான்மைக் கட்சிகளால் அரசியலமைப்பு உருவாக்கம் தாமதப்படுகிறது – அமெரிக்க தரப்பிடம் சம்பந்தன் : இலங்கை வந்துள்ள ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான றொட்னி பிறீலிங்குசன், ஹென்றி கியூலர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் மற்றும் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் சந்திப்பின் போது புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அவர்களுக்க…

  10. ‘மயானப் பிரச்சினையில் தலையீடு இல்லை’ “புத்தூர் மயானப் பிரச்சினையில் தலையீடு செய்வதில்லை” என வட மாகாண சபை முறைப்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (10) இடம்பெற்றது. இதன்போதே அவைத்தலைவர் இவ்வாறு தெரிவித்தார். மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புத்தூர் கலைமதி கிந்துசிட்டி மயானத்தில் உடல்களை எரிப்பதற்கு, மயானத்தைச் சூழ உள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் புத்தூர் கலைமதி மண்டப முன்றலில், தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் குறித்த மக்கள் ஈட…

  11. ரவி கருணாநாயக்க தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்விலேயே இந்த அறிவிப்பை பிரதமர் உட்பட ரவி கருணாநாயக்க இருவரும் தெரிவித்தனர். மிகவும் உருக்கமான பேச்சுடன் தனது உரையை முன்வைத்த ரவி கருணாநாயக்க, தன்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருந்தார். நாட்டில் மீண்டும் குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், அரசாங்கத்தை பாதுகாப்பதற்குமே தான் பதவி விலகியதாகவும், நான் குற்றமற்றவன் என்பது விரைவில் வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அவர் இன்று பதவி விலகியுள்ள…

    • 3 replies
    • 497 views
  12. மீண்டும் அமுலுக்கு வந்தது 25,000 ரூபா அபராதம்.! போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக 25,000 ரூபாய் அபராதம் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், காப்புறுதியின்றி வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், இடமிருந்து முந்தி செல்லுதல், வயதை பூர்த்தி செய்யாது வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக இவ்வாறு 25000 ரூபாய் அபராதம் விதிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. http://www.virakesari.lk/article/22987

  13. குழப்பத்துக்கு முதலமைச்சரே முழுக் காரணம் அமைச்சர் டெனீஸ்வரன் எழுதிய பதில் கடிதத்தில் சாட்டை Share வடக்கு மாகாண சபை­யில் தற்­போது ஏற்­பட்­டுள்ள குழப்­பத்­துக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனே முழுக் கார­ணம் என்று, அவ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தில் மீன்­பிடி மற்­றும் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார். ஊழல் விசா­ரணை தொடர்­பில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கடந்த 2ஆம் திகதி அமைச்­சர்­க­ளான ப.சத்­தி­ய­லிங்­கம், பா.டெனீஸ்­வ­ரன் ஆகி­யோ­ருக்கு கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார்…

    • 1 reply
    • 551 views
  14. நல்­லாட்சி அரசு மன­மி­ரங்கி எமது மண்ணை எமக்கு வழங்க வேண்டும் இர­ணைத்­தீவு மக்கள் கொழும்பில் ஆர்ப்­பாட்டம் (ஆர்.யசி) தமது காணி­களை மீளப்­பெற்­றுத்­த­ரு­மாறு கோரி தொடர்ச்­சி­யாக 101 நாட்­க­ளாக போராடும் இர­ணைத்­தீவு பிர­தேச மக்கள் நேற்று கொழும்பில் கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை முன்­னெ­டுத்­த­துடன் தமது பூர்­வீக நிலத்தை பெற்­றுத்­த­ரும்­படி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் மகஜர் ஒன்­றையும் கைய­ளித்­தனர். நல்­லாட்சி அர­சாங்கம் மன­மிரங்கி எமது மண்ணை எமக்கு வழங்க வேண்டும். நல்­லாட்சி அர­சாங்­கத்­திடம் இந்த ஒன்­றையே கேட்டு நிற்­ப­தா­கவும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மக்கள் தெரி­வித்­தனர். கிளி­நொச்சி , பூந­கரி பிர­தேச சபைக்கு உட்­பட…

    • 3 replies
    • 355 views
  15. வடக்கு முதலமைச்சரை சந்தித்த செஞ்சோலைச் சிறார்கள் Share செஞ்சோலை சிறுவர் இல்லச் சிறார்கள் இன்று வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் அவர்கள் சந்தித்தனர். http://newuthayan.com/story/17990.html

    • 1 reply
    • 310 views
  16. புலிகள் அமைப்பில் இருந்து ஒடிவந்த சிறிதரனுக்கு அதிபா் பதவி வழங்கியதற்காக புலிகளின் கண்டனத்திற்கு ஆளாகினேன் – அரியரத்தினம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இடையில் அமைப்பை விட்டு வந்தவருக்கு கண்டாவளை பாடசாலையின் அதிபராக நியமித்தமைக்காக புலிகளின் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். அந்த நன்றியுனர்வு கூட இன்றி இன்று என் மீது அவதூறு பரப்பி வருகின்றாா் என பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினா் ப. அரியரத்தினம் தெரிவித்துள்ளாா். இன்று புதன் கிழமை பிற்பகல் மூன்று முப்பது மணிக்கு கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவா் …

  17. மடு திருத்தளத்தில் இரு குழந்தைகளின் தாய் மரணம் ; நடந்தது என்ன..? மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடு தேவாலயப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளம் தாயின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரழந்தவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 25 வயது்டைய இரு பிள்ளைகளின் தாயாரான 'திலினி மதுசன்' என தெரிய வந்துள்ளது. மன்னார் மாவட்டம் மடு திருத்தளத்தின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்கள…

    • 2 replies
    • 549 views
  18. பெரும்பான்மையின மாணவர்களால் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகப்பகுதியை பெரும்பான்மையின மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளதன் காரணமாக அங்கு நேற்றையதினம் பதற்ற நிலைமை காணப்பட்டதாகவும் பதற்றமான சூழ்நிலை இன்று காலையும் தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கள மாணவர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து நேற்று மாலை பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் பகுதி மற்றும் நிர்வாகப்பகுதிகளை மாணவர்கள் ஆக்கிரமித்திருந்தனர். இதன்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடு…

    • 2 replies
    • 353 views
  19. தமிழக மீனவர்கள் 18 பேர் கைது! நெடுந்தீவுக் கடற்பரப்பில் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://newuthayan.com/story/17899.html

  20. தீர்மானங்களுக்கு ஏற்ப தமிழரசு கட்சி செயற்பட மறுக்கிறது :சுரேஸ் பிரேமச்சந்திரன் வடமாகாணசபை அமைச்சர் விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் கூடி எடுத்திருக்கும் தீர்மானங்களுக்கு அமைவாக செயற்பட தமிழரசு கட்சி மறுத்து வருகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் மற்றும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்ப…

  21. சபை நடவடிக்கை ஒத்திவைப்பு நாடாளுமன்றத்தின், சபை நடவடிக்கைகளில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக, சபை நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து, கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி பயனாளிகளின் கொடுப்பனவுகள் இல்லாமற் செய்யப்படுவதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து சபையில் உரையாற்றினார். தன்னுடைய, கேள்விக்கு அரசாங்கம் உரிய பதிலை இப்போதே வழங்கவேண்டுமென்றும் அவர் கோரிநின்றார். எனினும், விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இன்மையால், இக்கேள்விக்கு, பிறிதொரு தினத்தில் பதிலளிக்கப்படும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும்…

  22. யாழ். சுன்னாகத்தில் நால்வர் கைது Comments - 0 Views - 1 சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற பாரதூரமான குற்றச்செயல்கள், வாள்வெட்டுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் நால்வரை நேற்று (08) இரவு கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கைதான நால்வரும் மானிப்பாய் நவாலி பகுதியைச் சேர்ந்த 22, 23, 24 வயதுடைய நபர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 2016ஆம் ஆண்டு வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை வாளால் வெட்டிக் காயம் ஏற்படுத்தியமை, கொக்குவில் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள…

  23. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ரணில் மீதும் கொண்டுவருவோம் அமைச்சர் ரவியைத் தொடர்ந்து அது நடக்கும் என்று நாமல் எம்.பி. நேற்று சூளுரை அமைச்சர் ரவிக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்றி பெற் ற­தும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம ­சிங்­க­வுக்கு எதி­ரா­க­வும் நம்­பிக்­கை­ யில்லாத் தீர்­மா­னம் கொண்டு வரப்­ப­டும் என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் மக­னும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ச தெரி­வித்­தார். முன்­னாள் நிதி அமைச் சரும் தற்­போ­தைய அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக முன்­வைக்கப் பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தொடர்­பில் கருத்­துத்…

  24. நடந்து வந்த பாதையை திரும்பி பாருமேன்! வடக்கு அர­சி­யல் மீண்­டும் உச்­சக் கொதி­நி­லைக்­குச் சென்று கொண்­டி­ருக்­கின்­றது. 2015ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் முத­ல­மைச்­சர் விïக்னேஸ்வரன் எடுத்த முடி­வால் வந்த விளைவு, வடக்கு அர­சி­யல் அடிக்­கடி கொந்­த­ளித்து தமி­ழர் ஒற்­று­மைக்கு வேட்டு வைத்­துக் கொண்­டு­தான் இருக்­கின்­றது. அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை விவ­கா­ரத்­து­டன் உச்­சக்­கட்ட வில்­லங்­கம் தொடங்­கி­யது. முத­ல­மைச்­சர்மீது ஆளும் கட்­சி­யில் ஒரு தரப்­பி­னரே அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்டு வரு­கின்ற அளவுக்கு அந்த வில்­லங்­கம் நீண்டு – விரிந்து – படர்ந்­தது. இந்த விவ­கா­ரம் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.