Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்முறைக் குழுக்களின் வளர்ச்சிக்கு காரணம் யார்? யாழ்ப்பாணத்­தில் இயங்­கி­வ­ரும் ஆவா குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறப்­ப­டும் 13 பேரைக் கைது செய்­துள்­ள­னர் என்று பொலி­ஸார் கூறு­கின்­ற­னர். கொக்­கு­வி­லில் பொலி­ஸார் இரு­வரை வாளால் வெட்­டிய சம்­ப­வத்­தில் தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள் இவர்­கள். இந்­தக் கூட்­டத்­தின் தலை­வர் எனக் கூறப்­ப­டும் நிசா விக்­டர் எனப்­ப­டும் சத்­தி­ய­வேல் நாத­னும் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் அடக்­கம். இது­போக வாள் வெட்­டுச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் வேறு சில­ரும்­கூ­டக் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். கொக்­…

    • 1 reply
    • 435 views
  2. நீதிபதி இளஞ்செழியனை சந்தித்த முன்னாள் இராணுவ ஜெனரலான தேரர் முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர் யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மாவட்ட மேல்நீதிமன்ற கட்டடத்தொகுதிக்குச் சென்ற ஆனந்த தேரர், அங்கு வைத்து நீதிபதி இளஞச்செழியனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்.மாவட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் பிரிவை தாங்கமுடியாது யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுதிருந்தார். …

    • 35 replies
    • 2.3k views
  3. முடிவின்றி இழுபறிப்படும் வட மாகாண சபை சிக்கல்கள் கூட்­ட­மைப்­பின் தலை­வர் மற்­றும் வட மாகாண முத­ல­மைச்­சர் ஆகி­யோ­ரு­டன் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் சகல கட்­சித் தலை­வர்­க­ளும் முத­ல­மைச்­சர் இல்­லத்­தில் கூடிக் கலைந்­தமை, கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மைக்கு வழி கோலி­யது என்­ப­தற்­கும் அப்­பால், கூட்­ட­மை­ப­பிற்­குள் நில­விய பனிப்­போர் மேடை­யேற்­றப்­ப­டு­வ­தற்­கான ஓர் சந்­தர்ப்­ப­மா­க­வும் அமைந்­த­தா­கக் கொள்­ளமு­டி­யும். குறித்த கலந்­து­ரை­யா­டல், தொடக்­கம் முதல் இறு­தி­வரை, அதி உச்ச சச்­ச­ர­வா­கவே காணப்­பட்­ட­போ­தி­லும், இறு­தி­யில் என்­னமோ, வள்­ளு­வ­ரின் இரு­வ­ரிக் குற­ளைத் தாண்டி மூன்­று­வ­ரித் தீர்­மா­ன­ மாக வெளி­யா­னது. …

  4. ரவியைத் தொடர்ந்து ஐ.தே.கவின் இரண்டு அமைச்சர்கள் விசாரணை வளையத்துள் சிக்குவர் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சர்கள் இருவர் மீதும் விரைவில் ஆணைக்­குழு விசா­ரணை நடத்­தக்­கூ­டிய அறி­கு­றி­கள் தென்­ப­டு­வ­தாக அர­சின் தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன. இது­வரை ஆணைக்­கு­ழு­வின் முன்­னி­லை­யில் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருக்­கும் மத்­திய வங்­கி­யின் அதி­கா­ரி­கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கும் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் இவ்­விரு அமைச்­சர்­க­ளும் பிணை­முறி மோச­டி­யில் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­னர் எனச் சந்­தே­கம் எழுந்­துள்­ள­தால் விரை­வில் அவர்­க­ளுக்கு ஆணைக்­கு…

  5. வெளியாகியது புதிய தகவல் : சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டது திருமலை நிலத்தடி சிறையிலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு பதிவுகள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ் சிகிச்சைப்பெற்றுவரும் கடற்படை முன்னாள் ஊடகப்பேச்சாளர் டி.கெ.பி. தஸநாயக்கவுக்கு பிணை வழங்க முடியாது என கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று அறிவித்தார். தஸநாயக்க சார்பில் கடந்த தவணையில் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல பிணை கோரல் தொடர்பில் தீர்ப்பறிவித்தே நீதிவான் இந்த அறிவித்தலை விடுத்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட தரப…

  6. 20ஆம் திருத்தம் தொடர்பில் சம்பந்தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தவேண்டும் கேட்கிறார் குமரகுருபரன் 20ஆம் திருத்­தச் சட்­டம் கொண்டு வரப்­ப­டும்­போது, மாகா­ண­ ச­பை­க­ளின் அதி­கா­ரத்தை கொழும்பு அர­சி­டம் தாரை­வார்ப்­ப­தற்கு இட­ம­ளிக்­கக் கூடாது. அத்­து­டன் 20ஆம் திருத்­தச் சட்­டம் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தனது நிலைப்­பாட்­டைத் தெரி­யப்­ப­டுத்தவேண்­டும். இவ்­வாறு ஜன­நா­யக மக்­கள் காங்­கி­ர­ஸின் பொதுச் செய­லர் நல்­லையா கும­ர­கு­ரு­ப­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: மாகாண சபை­க­ளின் காலம் முடி­வ­டைந்­து­ விட்­டால் சபையை நீடிப்­ப­தற்கு மாகா­ண­ச­பை­கள்…

  7. அடுத்த அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் மங்­க­ளவா? நவீனா? அர­சுக்­குள் இழு­பறி அய­லு­றவு அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து ரவி கரு­ணா­நாயக்க வில­கி­ய­தை­ய­டுத்து அந்த அமைச்­சுக்கு மங்­கள சம­ர­வீர மற்­றும் நவீன் திசா­ந­யக்க ஆகி­யோ­ரில் யாரை நிய­மிப் பது என்­பது தொடர்­பில் கூட்டு அர­சுக்­குள் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது என்று அறியமுடி ­கி­றது. அய­லு­ற­வுத் துறை அமைச்­ச­ராக திலக் மாரப்­பன மற்­றும் நவீன் திசா­ந­யக்க இரு வ­ரின் பெயர்­க­ளும் முன்­மொ­ழி­யப்­பட் டுள்­ளன. திலக் மாரப்­பன, கூட்டு அர­சில் சட்­டம் ஒழுங்கு அமைச்­ச­ராக பதவி வகித்­தி­ருந்த நிலை­யில் அவன்­காட் சர்ச்சை கார­ண­மாக அந்­தப் பத­வி­யி­லி­ருந்து அவர் வில­கி­யி­ருந்­தார். …

  8. அரசமைப்பு உருவாக்க தாமதத்துக்கு ஐ.தே.கவின் சுயநலனும் காரணம் சம்ப ந்தன் நேற்றுச் சாடல் புதிய அர­ச­மைப்­புக்­கான முயற்சி தாம­த­ம­டை­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி மாத்­தி­ரம் அன்றி ஐக்­கிய தேசி­யக் கட்­சி­ யின் சுய­ந­ல­னும் கார­ணம் என்று கடு­மை­யா­கச் சாடி­யி­ருக்கிறார் எதிர்க் கட்­சித் தலை­வர் இரா. சம்­பந்­தன். இது­வரை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியே சுய­ந­லத்­து­டன் செயற்­பட்டு வரு­கி­றது என்று குற்­றஞ்­சாட்டி வந்த அவர், அண்­மைக் காலத்­தில் முதற்­ற­ட­வை­ யாக ஐக்­கிய தேசி­யக் கட்சி மீதும் நேற்­றுக் குற்­றஞ்­சாட்­டி­னார். அத்­து­டன் நாட்­டில் நியா­ய­மான தீர்வு எட்­டப்­ப­டா­விட்­டால், தமிழ் மக்­கள் மீண்­டும் புலம்­…

  9. 'ரோகிஞ்சா' முஸ்லிம்களுக்கு விடுதலை ( காணொளி இணைப்பு) இலங்கையில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமில் இருந்து விடுதலை செய்து முகாமிற்கு வெளியே வைத்து பராமரிக்க மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமிற்கு வெளியில் வைத்து பாரமரிப்பதற்கு அனுமதி கோரி ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குடிவரவு –குடியகல்வு திணைக்களத்தினால் மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்ததைத் தெடர்ந்தே நீதிமன்றம் குறித்த அனுமதியை வழங்கியுள்ளது. இலங்கையில் பிறந்த ரோகிஞ்சா முஸ்லிம் குழந்தைகள…

  10. எனது இடத்தை வரலாறு தீர்மானிக்கும் : சபையில் ரவி பண்­பாடு மற்றும் ஜன­நா­யகம் மிக்க ஆட்­சிக்கும் முழு நாட்­டுக்கும் முன்னுதார­ண­மாக விளங்கும் வகையில் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளேன் எனக் குறிப்­பிட்ட வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, நம்­பிக் கையில்லாப் பிரே­ர­ணைக்கு பயந்து பதவி துறக்கவில்லை. எனது இடத்­தினை வர­லாறு தீர்­மா­னிக்கும் எனவும் சுட்டிக்காட்­டினார். அதி­கார மோகம் கொண்ட சதி­கா­ரர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியை சீர்­கு­லைக்க முயற்­சிக்­கின்­றனர். நல்­லாட்சி அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்கு திட்­ட­மி­டு­கின்­றனர் எனச் சுட்­டிக்­காட்­டிய ரவி­க­ரு­ணா­நா­யக்க எம்.பி., ஏகா­தி­பத…

  11. குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம் குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இலங்கையின் முதலாவது இரண்டு கருத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று கெரவலபிடியவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கழிவுகளை முறையாக அகற்றாத காரணத்தினால் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. இதற்கு நிலையான தீர்வை வழங்கும் நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வளமாக மாற்றி மாற்றுத் துறைக்கு பயன்படுத்தும் முறை இலங்கையில் இது வரை இடம்பெறவில்லை. கழிவு முகாமைத்துவத்திற்காக அபிவிருத்தி அடைந்த நாடுகளி…

  12. வடக்கில் பொலிஸ் சேவையில் அதிக வேலைவாய்ப்பு உள்ளதனால் அதில் இணைய முன்வர வேண்டும் – சீ . வி. விக்னேஸ்வரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் பொலிஸ் சேவையில்தான் அதிகளவான வேலை வாய்ப்புக்கள் உள்ளன என்பதனால் பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செஞ்சோலை சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். செஞ்சோலை சிறுவர் இல்ல சிறுமிகள் இன்றைய தினம் மாகாணசபை அமர்வினை நேரில் பார்க்க வந்திருந்தனர். அதன்போது சபை தேநீர் இடைவேளைக்கு ஒத்திவைக்கப்பட்ட போது முதலமைச்சர் சிறுமிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது சிறுமிகள் தங்களுக்கு இல்லத்தில் கல்வி கற்க மண்டப வசதி செய்து தரவும், நுளம்பு…

  13. மூவரும் சந்தித்துப் பேச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய மூவரும், சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. ஜனாதிபதி செயலகத்திலேயே இந்தச் சந்திப்பு நேற்று (09) பிற்பகல் இடம்பெற்றதாகவும் அச்சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்ததாகவும் அறியமுடிகிறது. அதாவது, அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னரே, இந்த மூவரும் சந்தித்து கலந்துரையாடியதாக தெரியவருகிறது. அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் ஒன்றாக சென்றே, ஜனாதிபதியைச் சந்தித்…

  14. வவுனியாவில் கனமழை வவுனியாவில் இன்று மாலை 4மணியிலிருந்து கடும் மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வானம் இருண்டு காணப்படுவதோடு இடி மின்லுடன் கூடிய பெரு மழை காரணமாக வீதிகளில் மழை வெள்ளம் வழிந்தோடுகின்றது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் குளங்கள், கிணறுகளில் தண்ணீர் இன்றி இருந்த மக்கள் இன்று பெய்துவரும் கடும் மழையினால் மகிழ்ச்சியில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. http://newuthayan.com/story/18129.html

  15. சக்தி டிவி செய்திகள் 10 08 2017 , 8PM

  16. வித்தியா படுகொலை: விஜயகலாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபர் ஒருவர் தப்பிச்செல்வதற்கு உதவியதாகக் கூறப்படும் காரணத்தின் அடிப்படையில், இராஜாங்க அமைச்சரிடம் நேற்று (09) மாலை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபரான சுவிஸ் குமாரை மக்கள் கட்டிவைத்திருந்தபோது, அந்த இடத்திற்கு இர…

  17. நாட்டின் நலனைக் கருத்திற்கொள்ளாத பெரும்பான்மைக் கட்சிகளால் அரசியலமைப்பு உருவாக்கம் தாமதப்படுகிறது – அமெரிக்க தரப்பிடம் சம்பந்தன் : இலங்கை வந்துள்ள ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான றொட்னி பிறீலிங்குசன், ஹென்றி கியூலர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் மற்றும் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் சந்திப்பின் போது புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அவர்களுக்க…

  18. ‘மயானப் பிரச்சினையில் தலையீடு இல்லை’ “புத்தூர் மயானப் பிரச்சினையில் தலையீடு செய்வதில்லை” என வட மாகாண சபை முறைப்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (10) இடம்பெற்றது. இதன்போதே அவைத்தலைவர் இவ்வாறு தெரிவித்தார். மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புத்தூர் கலைமதி கிந்துசிட்டி மயானத்தில் உடல்களை எரிப்பதற்கு, மயானத்தைச் சூழ உள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் புத்தூர் கலைமதி மண்டப முன்றலில், தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் குறித்த மக்கள் ஈட…

  19. ரவி கருணாநாயக்க தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்விலேயே இந்த அறிவிப்பை பிரதமர் உட்பட ரவி கருணாநாயக்க இருவரும் தெரிவித்தனர். மிகவும் உருக்கமான பேச்சுடன் தனது உரையை முன்வைத்த ரவி கருணாநாயக்க, தன்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருந்தார். நாட்டில் மீண்டும் குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், அரசாங்கத்தை பாதுகாப்பதற்குமே தான் பதவி விலகியதாகவும், நான் குற்றமற்றவன் என்பது விரைவில் வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அவர் இன்று பதவி விலகியுள்ள…

    • 3 replies
    • 498 views
  20. மீண்டும் அமுலுக்கு வந்தது 25,000 ரூபா அபராதம்.! போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக 25,000 ரூபாய் அபராதம் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், காப்புறுதியின்றி வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், இடமிருந்து முந்தி செல்லுதல், வயதை பூர்த்தி செய்யாது வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக இவ்வாறு 25000 ரூபாய் அபராதம் விதிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. http://www.virakesari.lk/article/22987

  21. குழப்பத்துக்கு முதலமைச்சரே முழுக் காரணம் அமைச்சர் டெனீஸ்வரன் எழுதிய பதில் கடிதத்தில் சாட்டை Share வடக்கு மாகாண சபை­யில் தற்­போது ஏற்­பட்­டுள்ள குழப்­பத்­துக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனே முழுக் கார­ணம் என்று, அவ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தில் மீன்­பிடி மற்­றும் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார். ஊழல் விசா­ரணை தொடர்­பில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கடந்த 2ஆம் திகதி அமைச்­சர்­க­ளான ப.சத்­தி­ய­லிங்­கம், பா.டெனீஸ்­வ­ரன் ஆகி­யோ­ருக்கு கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார்…

    • 1 reply
    • 552 views
  22. நல்­லாட்சி அரசு மன­மி­ரங்கி எமது மண்ணை எமக்கு வழங்க வேண்டும் இர­ணைத்­தீவு மக்கள் கொழும்பில் ஆர்ப்­பாட்டம் (ஆர்.யசி) தமது காணி­களை மீளப்­பெற்­றுத்­த­ரு­மாறு கோரி தொடர்ச்­சி­யாக 101 நாட்­க­ளாக போராடும் இர­ணைத்­தீவு பிர­தேச மக்கள் நேற்று கொழும்பில் கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை முன்­னெ­டுத்­த­துடன் தமது பூர்­வீக நிலத்தை பெற்­றுத்­த­ரும்­படி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் மகஜர் ஒன்­றையும் கைய­ளித்­தனர். நல்­லாட்சி அர­சாங்கம் மன­மிரங்கி எமது மண்ணை எமக்கு வழங்க வேண்டும். நல்­லாட்சி அர­சாங்­கத்­திடம் இந்த ஒன்­றையே கேட்டு நிற்­ப­தா­கவும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மக்கள் தெரி­வித்­தனர். கிளி­நொச்சி , பூந­கரி பிர­தேச சபைக்கு உட்­பட…

    • 3 replies
    • 356 views
  23. வடக்கு முதலமைச்சரை சந்தித்த செஞ்சோலைச் சிறார்கள் Share செஞ்சோலை சிறுவர் இல்லச் சிறார்கள் இன்று வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் அவர்கள் சந்தித்தனர். http://newuthayan.com/story/17990.html

    • 1 reply
    • 311 views
  24. புலிகள் அமைப்பில் இருந்து ஒடிவந்த சிறிதரனுக்கு அதிபா் பதவி வழங்கியதற்காக புலிகளின் கண்டனத்திற்கு ஆளாகினேன் – அரியரத்தினம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இடையில் அமைப்பை விட்டு வந்தவருக்கு கண்டாவளை பாடசாலையின் அதிபராக நியமித்தமைக்காக புலிகளின் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். அந்த நன்றியுனர்வு கூட இன்றி இன்று என் மீது அவதூறு பரப்பி வருகின்றாா் என பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினா் ப. அரியரத்தினம் தெரிவித்துள்ளாா். இன்று புதன் கிழமை பிற்பகல் மூன்று முப்பது மணிக்கு கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவா் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.