Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேசியப் பிரச்சினைத் தீர்வுக்கு எக்காலமும் பிக்குகளே இடைஞ்சல் தேசிய பிரச்சினை விவகாரத்தில் பிக்குகள் அநாகரிகமாக நடந்துகொண்டார்கள் என்று கூறுகிறார் சத்கோரள மகாதிசாவே பிரதி பிரதம சங்க நாயக்க சாஸ்திரபதி மாகல்கடவல புஞ்ஞாசார தேரர் கேள்வி : புதிய அரசியலமைப்புத் தொடர்பாக பலவிதமாக கதைகள் கூறப்படுகின்றன. இது குறித்து தங்களின் கருத்தென்ன? பதில் : புதிய அரசியலமைப்பொன்றை அல்லது தற்போதுள்ள அரசியலமைப்புக்கு திருத்தத்தையோ மேற்க…

  2. பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கி மஹிந்தவை அமர்த்தவேண்டும் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கி மஹிந்தவை அமர்த்தவேண்டும் எம்.நேச­மணி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத வி­யி­லி­ருந்து நீக்க வேண்டும் அல்­லது தம்மை எதிர்க்­கட்சி வரிசையில் அமர அனு­ம­திக்க வேண்டும். இல்­லையேல் இந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து நிரந்­த­ர­ மாக வெளி­யே­ற­வேண்டி ஏற்­ப­டு­மென ‘ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அருந்­திக்க பெர்­னாந்து எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இது குறித்து தெரி­வித்­துள்­ள­தா­கவும் தமது கோரிக்­கைக்கு உரிய பதில் கிட…

    • 1 reply
    • 406 views
  3. விகிதாசார தேர்தல் முறைமையை அதிகம் விரும்பும் ஐ.தே.க. கலப்புமுறையை யோசனை செய்தது த.தே.கூ. ஆர்.ராம் எதிர்­வரும் டிசம்பர் மாதம் உள்­ளூ­ ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் நடை பெ­று­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் எழுந்­துள்ள நிலையில் ஐக்­கிய தேசியக் கட்சி விகி­தா­சார தேர்தல் முறை­மை­யி­லேயே இத்­தேர்தல் நடை­பெ­ற­வேண் டும் என அதி­க­ளவில் விருப்பம் கொண் டி­ருக்­கின்­றது. எனினும் எத்­த­கைய முறையில் தேர்­த­லொன்­றுக்கு முகங்­கொ­டுப்­பது என்­பது குறித்து இறுதி முடி­வு­வொன்றை எட்­டு­வ­தற்­காக எதிர்­வரும் காலப்­ப­கு­தியில் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உயர்­மட்­டத்­தி­ன­ருடன் சந்­திப்­பொன்றை நடத்­து­வ­தற்கும் அக்­கட்சி …

  4. நாம் எதிர்­பார்க்­கும் அளவு விட­யங்­கள் நடக்­க­வில்லை – சம்பந்தன் புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இந்த விட­யம் தொடர்­பில் அவர் மேலும் கூறி­ய­தா­வது: புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை. அரசு துரி­த­மா­கச் செயற்­ப­ட­வேண்­டும். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வு விரை­வாக எட்­டப்­பட வேண்­டும். கடந்த அரசு…

    • 4 replies
    • 497 views
  5. வீரமக்கள் தின நிகழ்வுகள் கொழும்பில் 28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று கொழும்பில் நடைபெற்றன. புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரனின் உருவப்படத்துக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. http://uthayandaily.com/story/11803.html

  6. எமர்­ச­னின் அறிக்­கைக்கு கூட்­ட­மைப்பு வர­வேற்பு பாது­காப்­புத் தரப்­பி­ன­ரால் இழைக்­கப்­பட்ட போர்க்­குற்­றங்­க­ளுக்கு எதி­ரா­கச் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­ப­தா­கப் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற அரசு தவ­றி­விட்­ட­தாக, ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­ச­னின் அறிக்­கை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மன­தார வர­வேற்­ப­தாக அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார். அத்­து­டன் போர்க்­குற்ற விசா­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை அரசு ஒரு­போ­தும் தப்­பிக்க முடி­யாது என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார். இலங்­கைக்கு வருகை தந…

  7. தாங்கள் நினைத்தமாதிரி முழுமையாக முல்லைத்தீவை அபகரிக்கலாம் என்று யாரும் அதிகாரம் செலுத்த முடியாது - ரவிகரன் ! முல்லைத்தீவில் காடுகளை அழித்து திட்டமிட்டு புதிய குடியேற்றங்களை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவை பிரதிநிதுத்துவபடுத்தும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் காடுகளை அளித்து அப் பகுதியில் புதிய முஸ்லீம் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுவரும் நிலையில் அதற்க்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பி வருகின்றது.இந்த நிலையில் இந்த காடழிப்பு தொடர்பில் வடக்கு மாகானசபை உறுப்பினர் ரவிகரன் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவில் …

  8. சந்நிதி திருவிழாவில் கலாசாரம் கட்டாயம் ஆலய நிர்வாகத்தினர் அறிவிப்பு செல்­வச்­சந்­நிதி ஆலய வரு­டாந்தத் திருவிழா எதிர்­வ­ரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி அதி­காலை கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மாக இருப்­ப­தால் ஆலய திருவிழாவுக்கு வருகை தரும் அடி­யார்­கள் ஆசார சீலர்­க­ளாக எமது பண்­பாடு, கலா­சா­ரத்­துக்கு ஏற்ப ஆல­யத்­துக்கு வருகை தர­வும் என ஆலய நிர்­வா­கத் தினரால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் நிர்­வா­கத்­தி­ன­ரால் அனுப்­பி­வைக்­கப்­பட்ட செய்­திக்­கு­றிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: திருவிழாக் காலத்­தில் ஆலய உள்­வீதி, தேரோ­டும் வெளி வீதி­க­ளில் வியா­பார நட­வ­டிக்­கை­கள் முற்­றா­கத் தடை­செய்­யப்­பட்­டுள்­ளன. நட­ம…

  9. மாற்­றுத் தலை­மைப் பேச்சு பேரி­ன­வா­தத்­துக்கு வாய்ப்பு ஒற்­று­மைக்­குப் பங்­கம் விளை­விக்க வேண்­டாம் என்­கி­றார் சித்­தார்த்­தன் தமி­ழர் தரப்­பில் மாற்­றுத் தலைமை அல்­லது மாற்று அணி பற்றி இப்­போ­தைய சூழ­லில் பேசு­வ­தா­னது, சிங்­க­ளப் பேரி­ன­வாத தரப் புக்­க­ளுக்கே வாய்ப்­பாக அமைந்­து­வி­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளில் ஒன்­றான புளொட் தலை­வர் த.சித்­தார்த்­தன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மாற்­றுத் தலைமை ஏற்­க­வேண்­டும். அவர் மறுத்­தால் மற்­றொரு மாற்­றுத் தலைமை உரு­வா­கும் என்று சாரப்­பட, கூட்­ட­மைப்­பின் மற்­றொரு பங்­கா­ளிக் …

  10. மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம்? மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி வசந்த கரன்னாகொட அண்மையில் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக் கூடும் என கொழும்பு ஊடகமென்று தகவல் வெளியிட்டுள்ளது. கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது …

  11. அர­சின் உரிமை மீறல்­க­ளி­னால் நானே அதி­ருப்­தி­யில் உள்­ளேன் கைதான புல­னாய்­வா­ளர்­களை சந்­தித்த பின்­னர் மகிந்த தெரி­விப்பு On 8 mins ago நாட்­டின் தற்­போ­தைய மனித உரிமை மீறல்­கள் தொடர்­பில் நானே கடும் அதி­ருப்­தி­யில் உள்­ளேன். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நேற்­றுத் தெரி­வித்­துள்­ளார். வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பாது­காப்­புத் தரப்­பின் புல­னாய்­வா­ளர்­களை, முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நேற்று நேரில் சென்று சந்­தித்­தார். சந்­தித்த பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்த அவர், நாட்டை மீட்ட பாது­காப்­புத் தரப்­பி­னர் இப்­போது கைது ச…

  12. கைதான பிரதிப் பொலிஸ் மா அதிபரை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!! வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவைக் கொழும்பில் இருந்து ஊர்காவற்றுறைக்குக் கொண்டு சென்ற வாகனம் ஊர்காவற்றுறைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று அதிகாலையில் 5 மணியளவில் நடந்துள்ளது. வீதியோர மைல் கல்லுடன் மோதியே வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனம் சேதமடைந்தது. புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. …

  13. அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரும் எஸ்.ஐயும் கைதா­க­லாம்! புங்­கு­டு­தீவு மாணவி கொலை வழக்­குத் தொடர்­பில் அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரும், உப பொலிஸ் பரி­சோ­த­கர் ஒரு­வ­ரும் கைதா­க­லாம் என்று தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. முன்­னாள் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதி­ப­ரா­கக் கட­மை­யாற்­றிய லலித் ஏ.ஜெய­சிங்க நேற்­றுக் கொழும்­பில் கைது செய்­யப்­பட்­டார். அவர் குற்­றப் புல­னாய்­வுத் பிரி­வில் முன்­னி­லை­யாகி வாக்­கு­மூ­லம் வழங்­கி­யி­ருந்­தார். அவ­ரி­டம் மேல­திக விசா­ரணை நடை­பெ­று­கின்­றது. கொலைச் சம்­ப­வத்­தின் முக்­கிய சந்­தே­க­ந­ப­ரான சுவிஸ் குமார் என்­ப­வர் தப்­பிச் செல்­வ­தற்கு உத­வி­னார் என்றே அவர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்…

  14. பிரதிப் பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில் 8 புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணையின் பின்னர் நேற்று மதியம் அவர் கைது செய்யப்பட்டார். ஊர்காவற்துறை நீதிவானின் இல்லத்தில் இன்று காலை அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். அவர் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.…

  15. சட்­ட­வி­ரோத வர்த்­த­கத்தில் ஈடு­பட்ட 110 வர்த்­தக நிலை­யங்கள் ; 19 வர்த்­த­கர்கள் மீது வழக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் சட்­ட­வி­ரோத வர்த்­த­கத்தில் ஈடு­பட்ட 110 வர்த்­தக நிலை­யங்கள் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டுள்­ள­தோடு 19 வர்த்­த­கர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக திணைக்­க­ளத்தின் மாவட்ட பணிப்­பாளர் ஏ.எல்.நௌசாத் தெரி­வித்தார். மாவட்ட அர­சாங்க அதி­பரின் பணிப்­பு­ரையின் கீழ் மாவட்ட அள­வீட்டு அல­குகள் நிய­மங்கள் சேவைகள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளினால் நேற்­று­முன்­தினம் இச் சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்கை இடம்­பெற்­ற­தா­கவும் அவர் தெரி­வித்தார். நிறை குறை­வாக பொதி­யி­டப்­பட்ட அரி­சியை விற்­பனை செய்தல், சட்­ட­வி­ரோ­த­மான முற…

  16. யார் வெளி­யே­றி­னாலும் அரசு தொடர்ந்து இயங்கும் யார் வெளி­யே­றி­னாலும் தேசிய அர­சாங்­கத்தை தேசிய அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் நிறை­வ­டையும் வரை ஆட்­சியை கொண்டு நடத்த ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. பிர­தமர் ரணில் விக்கி­ரம­சிங்­கவின் தலை­மையில் ஐ.தே.கட்­சியின் தலை­மை­ய­க­மான ஸ்ரீ கொத்­தாவில் நேற்று முன்­தினம் 14 ஆம் திகதி மாலை அக்­கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் நடை­பெற்­றது. இவ்­வ­ருடம் இடம்­பெ­ற­வுள்ள ஐ.தே.கட்­சியின் 70 ஆம் ஆண்டு பூர்த்தி விழாவை கோலா­க­ல­மாக கொண்­டா­டு­வது தொடர்­பாக செயற்­குழுக் கூட்­டத்தில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது.நாட்­டுக்கு திறந்த பொரு­ளா­தா­ரத்தை அறி­மு­கப்­ப­டுத்­திய 40 வரு­டங்கள் பூ…

  17. தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொது செயலாளருமான கௌரவ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடல்.

    • 2 replies
    • 367 views
  18. 1981- மொத்த சன தொகை 106,940. அதில் முஸ்லிம்28,464. அதாவது 26.62% (தமிழர் 68,178) 2012- மொத்த சன தொகை 99,051. அதில் முஸ்லிம்16,087 அதாவது 16.24 % (தமிழர் 80,962) 2015- மொத்த சன தொகை 161,604. அதில் முஸ்லிம் 69,769 அதாவது 43.17 %. ( தமிழர் 90,764) அதாவது 1981 இல் கிட்டதட்ட 1/4 பங்காக இருந்த முஸ்லிம்கள் 34 வருடங்களில் கிட்டதட்ட அரைவாசியாக உயர்ந்து உள்ளது. 34 வருடங்களில் (1981 - 2015) மன்னார் மாவட்ட சனதொகை வளர்ச்சி - 51% மன்னார் மாவட்ட தமிழர் சனதொகை வளர்ச்சி - 33 % மன்னார் மாவட்ட முஸ்லிம் சனதொகை வளர்ச்சி - 145 % (1981,2012 தரவுகள் இலங்கை புள்ளி விபர திணைகளத்திடம் இருந்தும் 2015 தரவுகள் வடமாகாண சபை …

    • 0 replies
    • 412 views
  19. புதிய அரசமைப்பு மேலும் தாமதமாகுமா? புதிய அர­ச­மைப்பு ஒன்றை உரு­வாக்­கும் முயற்சி சவா­லைச் சந்­தித்­தி­ருக்­கி­றது. மகா­நா­யக்­கர்­க­ளி­டம் இருந்­தும் பிக்­கு­க­ளி­டம் இருந்­தும் அதற்­குக் கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது. புதிய அர­ச­மைப்பு ஒன்று தேவை­யில்லை, அரச தலை­வர் முறை­மையை ஒழிக்­கத் தேவை­யில்லை , நாட்­டின் ஒற்­றை­யாட்­சித் தன்­மை­யை­யும் பௌத்த மதத்­துக்கு வழங்­கப்­ப­டும் முன்­னு­ரி­மை­யை­யும் மாற்­றத் தேவை­யில்லை என்று திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். தேர்­தல் முறை­மை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் அர­ச­மைப்­புத் திருத்­தம் ஒன்றே போதும் என்­றும், அவர்­கள் தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். இந்த நிலை­யில் புதிய அர­…

  20. மன்னார் இலங்கைத்தீவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது வழமை; இலங்கைக்கு வருகை தந்த சிங்களவர்களும், தமிழர்களும், அராபியர்களும் ஒல்லாந்தர், போர்த்துகீசர், ஆங்கிலேயர் எனப் பலரும் மன்னார் மார்க்கமாகவே இலங்கைக்குள் நுழைந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு. மாந்தை என்றும் குறித்த பிரதேசம் அழைக்கப்படுகின்றது. மன்னார் தீவுப்பிரதேச நிலப்பரப்பில் எருக்கலம்பிட்டி தாராபுரம், புதுக்குடியிருப்பு, கரிசல், தலைமன்னார் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள். இவ்வாறான ஒரு பிரதேசமே கரிசல் என்றும் வழங்கப்படுகின்றது, இங்கு பெரிய கரிசல், சின்னக் கரிசல் என்று இரண்டு கிராமங்கள் இருக்கின்றன, இங்கு கிஸிற்த்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் மிகவும் அந்நியோன்யமாக பல நூற்றாண்டு கா…

    • 0 replies
    • 604 views
  21. சக்தி டிவி செய்திகள் 8PM (15-07-2017)

  22. தமிழரசுக் கட்சி மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது: தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை நீடிக்கின்றதா? இலங்கை தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளை உதாசீனம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், புளொட் எனப்படும் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்தக் கருத்தினை வெளியிட்ட…

  23. சர்வதேசத்தின் பொறுமைக்கும் எல்லையுண்டு : ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் எச்சரிக்கை இலங்கை அர­சாங்கம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் வெளிப்­ப­டுத்­தாமல் இருக்­கின்­றது. முன்­னேற்றமானது தாம­த­ம­டைந்­துள்­ளது என்­ப­துடன் அந்த நடவடிக்கை கள­ரீ­தி­யாக நிறுத்­தப்­பட்­டு­விட்­டது என்றே கூற­வேண்டும். தற்­போ­தைய கள நிலை­மையை பார்க்கும் போது அர­சாங்கம் குறிப்­பிட்ட கால வரைய­றைக்குள் நீதியை நிலை­நாட்டும் என எதிர்­பார்ப்­பது கடி­ன­மாக உள்­ளது. இந்த விட­யத்தில் சர்­வ­தேச சமூ­கத்தின் பொறு­மைக்கும் எல்லை இருக்­கின்­றது என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட பயங்­க­ர­வா­தத்தை ஒடுக…

    • 4 replies
    • 548 views
  24. கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளுக்கும் சிங்களத்திற்கு விலைபோய்விட்டனர்.போரில் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி தெரிவிப்பு. https://www.tamilnet.com/

  25. மேற்­கு­லக நாடு­களின் தலை­யீட்­டு­டனான அர­சி­ய­ல­மைப்­புக்கு அனு­ம­திக்க முடி­யாது நேர்காணல்: லியோ நிரோஷ தர்ஷன் படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார் புதிய அர­சி­ய­ல­மைப்பை எமக்கு விரும்­பி­ய­வாறு செய்­து­கொண்டால் அதில் பிரச்­சினை இல்லை. மேற்­குலக நாடு­களின் தலை­யீ­டுகள் ஜெனீ­வாவில் பேசப்­ப­டு­கின்ற விட­யங்கள் மற்றும் ஜீ.எஸ்.பி. சலு­கைக்­காக விதிக்­கப்­ப­டு­கின்ற நிபந்­த­னைகள் இவற்றை மையப்­ப­டுத்தி புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது. ஆகவே ஒற்­றை­யாட்சி மற்றும் பௌத்த முன்­னு­ரிமை இவற்­றுக்குப் பாதிப்பு ஏற்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது திருத்­தமோ கொண்­டு­வ­ரப்­பட்டால் அதற்கு அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என்­…

    • 3 replies
    • 313 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.