Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மொழியுரிமை மீறல் தொடர்பில் முறைப்பாடு செய்ய சென்ற இளைஞன் – முறைப்பாட்டை ஏற்க மறுத்த காவற்துறை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மொழியுரிமை மீறல் தொடர்பான முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ள முடியாது என கோப்பாய் காவல் நிலைய காவற்துறையினர் முறைப்பாட்டினை ஏற்காது முறைப்பாட்டாளரை திருப்பி அனுப்பி உள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , திருநெல்வேலி சந்தியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கடமையில் இருந்த கோப்பாய் காவல் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வீதியில் சென்ற இளைஞர் ஒருவரை மறித்து சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று சிங்கள மொழியில் ஏசியுள்ளார். குறித்த இளைஞர் தனக்கு சிங்கள மொழி தெரியாது எனவும் ,…

  2. வீடு­க­ளுக்­குள் புகுந்து கும்­பல் அடா­வ­டித்­த­னம் ஈச்­ச­மோட்­டை­யில் நேற்­றி­ரவு பயங்­க­ரம் 4 பேர் வைத்­தி­ய­சா­லை­யில் யாழ்ப்­பா­ணம், ஈச்­ச­மோட்­டை­யில் நேற்­றி­ரவு 2 வீடு­க­ளுக்­குள் புகுந்த அடா­வ­டிக் கும்­பல் மேற்­கொண்ட வாள்­வெட்­டுத் தாக்­கு­த­லில் 4 பேர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். ஆவாக் குழு­வு­டன் தொடர்­பு­டை­ய­வர்­களே இந்த வாள்­வெட்­டுத் தாக்­கு­தலை நடத்­தி­னர் என்று பொலி­ஸார் குற்­றஞ்­சாட்­டி­னர். யாழ்ப்­பா­ணம், ஈச்­ச­மோட்டை குளத்­த­டிப்­ப­கு­தி­ யில் உள்ள வீடு ஒன்­றுக்­குள் நேற்­றி­ரவு 8.30 நுழைந்த அடா­வ­டிக் கும்­பல் அங்கு இருந்­த­வர்­களை தாக்­கி…

  3. எம் தேசத்தை பாலைவனமாக்க அனுமதியோம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு பகுதியில் பாரியளவிலான வன அழிப்பை மேற்கொண்டு, இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என இளைஞர் அணி குறிப்பிட்டுள்ளது. இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்த கோரி இளைஞர் அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏற்கனவே மன்னாரில் வில்பத்து, வவுனியாவில் பம்பைமடு, முல்லைத்தீவில் குமாரபுரம் அடர் வனங்கள் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்குடன் அழிக்கப்பட்ட வேளையில் இன நல்லிணக்கம் கருதி நாம் அனைவரும் அமைதி காத்திருந்தோம். ஆனால் இப்போது நிலமை எல்லை மீற…

  4. ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைக்கின்றது – மஹிந்த இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான ஏதுவாக மஹிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் என்ற கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைத்துக் கொள்ள பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltami…

  5. ஐநா விசேட பிரதிநிதி ராஜதந்திரமற்றவர் – இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்படுகின்றார் – நீதி அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியின் நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு அண்மையில் சென்றிருந்த பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன் ராஜதந்திரமற்றவர் எனவும், தகுதியற்றவர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல எனவும் அவர் குற…

  6. தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் ஆதிக்கத்தினை கைப்பற்ற முடியும் தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றில் இணைந்துகொள்வதற்கு எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முதலமைச்சர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை; (14) சந்திப்பு இடம்பெற்றது. அந்த சந்திப்பின் போது, அண்மையில், மணற்காட்டில் சட்டவிரோத மண…

  7. கோணேஸ்வரத்தில் மான்களை பாதுகாக்க வழிதான் என்ன? போர்த்­துக்கேயரால் துவம்சம் செய்­யப்­பட்ட போதும் ஆலய வளாகம் அதன் புறத்­தே­யுள்ள முற்­ற­வெளி மைதானம் முழு­வதும் சோலை­களும் மரங்­களும் விருட்­சங்­களும் விரவிக் கிடந்­தன. இவற்றை தமது இருப்­ப­கங்­க­ளா­கக்­கொண்­டுதான் ஆயிரக்கணக்­கான மான்கள், மந்­திகள், பற­வை கள், பட்­சிகள் வாசம் செய்­தன. கோட்டை வாச­லி­லி­ருந்து நடந்து செல்லும் பக்­தர்­க­ளுக்கு பந்தல் அமைத்­தது போல் காணப்­படும் விருட்­சங்கள், இலந்தை மரங்கள், ஆல, அரச மரங்கள், கொடிகள், செடிகள், பற்­றைகள், புதர்கள் என மண்­டிக்­கி­டந்த ஆலய வளாகம் ஒரு காலத்தில் சர­ணா­லயம் போல் காணப்­பட்­டது. மான்­களும் மந்­தி­களும் ஓடித் திரிந்து, பற­வை­களும் பல்­லு­ யிர்­கள…

  8. 42 இந்திய படகுகளை விடுவிக்குமாறு உத்தரவு இலங்கை வசமிருக்கும் 42 இந்திய மீன்பிடி படகுகளை விடுதலை செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் கைப்பற்றப்பட்ட குறித்த 42 படகுகளையும் விடுவிக்குமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை வசமுள்ள இப்படகுகள் விடுவிக்கப்பட்டுள்ள இந்திய கடற் பாதுகாப்பு படையினலர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. http://metronews.lk/?p=10182

  9. கைது நடவடிக்கை அச்சத்தால் இந்திய மீனவர்கள் மின்பிடிக்கச் செல்லவில்லை இலங்கை கடற்படையினாரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையைச்சோந்த படகுகளை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில் மீன்பிடி தொழிலாளர்களிடையே ஏறபட்டுள்ள பீதியால் மீபிடிக்கச் செல்லவில்லை. கடந்த ஆறாம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் மீன்வளத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட புதிய கடற்தொழிற்சட்டதை வாபஸ் பெற வலியுறுத்தியும், புதிய சட்டத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிப்தோடு சட்டத்தை வாபஸ் செய்ய வலியுறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9 ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்பபோராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில…

    • 1 reply
    • 170 views
  10. சிக்கினார் தஸநாயக்க! சிக்குவாரா கரண்ணாகொட? கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல் போகச் செய்­யப்பட்ட சம்ப­வத்­துடன் கடற்­படை சிறப்பு புல­ன­ாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்­பா­ளரும் முன்னாள் ஊடகப் பேச்­சா­ள­ரு­மான கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்­க­வுக்கு உள்ள நெருங்­கிய தொடர்பை மையப்­ப­டுத்தி அவர் குற்றப் புல­னாய்வுப் பிரிவினரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். விசா­ரணை வல­யத்­துக்குள் இருந்த அவரின் கடவுச்சீட்டு நீதி­மன்­றினால் முடக்­கப்பட்டி­ருந்த நிலையில், அமெ­ரிக்­கா­வுக்கு செல்ல ஆயத்தங்களை முன்­னெ­டுத்து வந்த நிலை­யி­லேயே அவர் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டார். சி.ஐ.டி.யின…

  11. மயிலிட்டி காச நோய் மருத்துவமனையை விடுவிக்க பேச்சு! வலி.வடக்கு, மயி­லிட்­டி­யில் இயங்கி வந்த காச நோயா­ளர்­க­ளுக்­கான வைத்­தி­ய­சா­லைக் காணி­யில் இரா­ணு­வம் சொகுசு விடு­தி­களை அமைத்­துள்­ள­து. அதை தற்­பொ­ழு­தும் தமது கட்­டுப்­பாட்­டுக்­குள் இராணுவம் வைத்துள்ளது. அந்தக் காணி விடு­விப்­பது தொடர்­பில் இரா­ணு­வத்­தி­ன­ரு­டன் பேச்சு நடத்தப்படுகின்றது என்று சுகா­தா­ரத் திணைக்­கள அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் காச நோயா­ளர்­க­ளுக்குச் சிகிச்சை வழங்­கு­வ­தற்காகப் பிரத்­தி­யேக வைத்­தி­ய­சாலை ஆரம்­பிக்­கப்­பட்டு அங்கு காச நோயா­ளர்­கள் போருக்கு முன்னர் சிகிச்சை பெற்­று­ வந்­த­னர். உள்­நாட்­டுப் போர் கா…

  12. பொருத்துவீடு: உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு பணிப்பு! கோப்புப் படம் வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லும் பொருத்து வீடு­களை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கு­மாறு மாகா­ணத்­தி­லுள்ள 5 மாவட்­டச் செய­லர்­க­ளுக்கும் மீள்குடி யேற்ற அமைச்சு பணித்­துள்­ளது. முதற்­கட்­ட­மாக 5 ஆயி­ரத்து 400 பொருத்து வீடு­களை அமைக்க ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மா­றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. வடக்கு மாகா­ணத்­தில் போர் கார­ண­மாக வீடு­களை இழந்து வாழும் 70 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் தேவை­யா­க­வுள்­ளன. இந்த நிலையில் வடக்கு–கிழக்கில் 60 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைத்து வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்…

  13. ஜனாதிபதி நல்லாட்சி எனக் கூறி என் கணவனை சிறையிலடைத்து மகனின் எதிர்காலத்தையும் அழித்து விட்டார் ; தமிழ் அரசியல் கைதியின் மனைவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல் என் 15 வயது மகனை மேசன் தொழிலாளி ஆக்கி ஒரு பாடசாலை சிறுவனின் எதிர்காலத்தையே அழித்துவிட்டார். உண்மையில் இங்கே நடப்பது நல்லாட்சி என்றால் என் கணவனை விடுதலை செய்யுங்கள். என் மகனின் எதிர்காலத்தை பாதுகாத்து கொடுங்கள். என தமிழ் அரசியல் கைதி ஒருவரின் மனைவி கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை ஒன்றினை விடுத்திருக்கின்றார். கடந்த 2013 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசா…

  14. க.குமார் அணி வாக்குகளை சிதறடிக்கத் திட்டம் மாகாணசபை முறைமையை ஏற்கோம் என்று சொல்லி முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்குகொள்ளாமலிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து தமிழ் முதலமைச்சர் கிடைக்காமல் செய்வதற்கே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது…

    • 1 reply
    • 304 views
  15. ஜனாதிபதி, பிரதமருடன் கேப்பாப்புலவு மக்கள் நேரடி சந்திப்புக்கு முயற்சி கேப்­பாப்­புலவு மக்­களின் கோரிக்­கை­களுக்கு பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக அவர்­களை ஜனா­தி­பதி, பிர­த­ம­ருடன் நேர­டிச்­சந்­திப்­பொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்­சி­களை எடுத்­துள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ரெலோ தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதி தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார். கேப்­பாப்­பு­லவில் தமக்குச் சொந்­த­மான 482 ஏக்கர் நிலங்­களை விடு­விக்க கோரி 136 நாட்­க­ளுக்கு மேலாக 138 குடும்­பங்கள் போராட்­டத்தில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வரு­கின்­றன. தமக்­கான தீர்வு கிடைக்கும் வரை போராட்­டத்தைக் கைவிடப் போவ­தில்லை என அவர்கள…

  16. அம்பாறையில் 86 புத்தர்: மகிந்த காலத்து வர்தமானி அறிவித்தலை சத்தமின்றி நடைமுறைப்படுத்தும் நல்லாட்சி அரசு! அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாக தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்துவரும் பூர்வீக நிலங்களில் 86 இடங்கள் புத்தர் சிலை அமைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகவும், அதனை நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான 246 இடங்கள் பற்றி அறிவிக்கின்றது. அப்போதைய தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய கைய…

    • 0 replies
    • 395 views
  17. ஆசிரிய நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாதம் கடந்தும் கடமைகளை பொறுபேற்கவில்லை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடமாகாண கல்வி அமைச்சினால் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாத காலத்தை கடந்ததும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வடமாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கு 418 ஆசிரியர் வெற்றிடம் காணப்பட்டது. அதனை நிரப்புவதற்காக பத்திரிக்கை விளம்பரங்கள் ஊடாக கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டது. குறித்த வெற்றிடங்களுக்கு வடமாகாணத்தில் 353 விண்ணப்பங்களே கிடைக்க பெற்று உள்ளன. அதனால் போட்…

  18. நல்லாட்சியில் வடக்குக் கிழக்கில் சத்தமின்றி முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றம்! தமிழர் தாயகப் பகுதிகளான வடக்குக் கிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நடவடிக்கையில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாரம் பரிய தமிழர் கிராமமான நொச்சிக்குளத்தில் இரவோடு இரவாக புத்த சிலை அமைக்கும் பணி இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நொச்சிக்குளம் வவுனியா – திருகோணமலை வீதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகக் கிராமமாகும். இக்கிராமத்தை ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதன் முதற்கட்டமாக அங்கு பெயர்ப்பலகை …

    • 0 replies
    • 354 views
  19. எழுத்து மூலமான கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கப்படும் – தமிழரசுக் கட்சி! சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக எழுத்துமூலமான கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளிக்கப்படும் என தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. “சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்” என்ற குறித்த நிகழ்வுஎதிர்வரும் 11ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பி.ப.3.30க்கு நீர்வேலியில்இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில்பங்கேற்கவள்ளனர். குறித்த நிகழ்வில் பங்கேற்பவர்களால் எழுத்து மூலமாக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு மாத்திரமே இதன்போது பதில் வழங்கப்படும் என நிகழ்வை ஏ…

    • 3 replies
    • 626 views
  20. கோத்தா விரை­வில் கைதா­கும் சாத்­தி­யம் முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச எதிர்­வ­ரும் நாள்­க­ளில் கைது செய்­யப்­ப­ட­வுள்­ளார் எனக் கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பர­ப­ரப்­பா­கப் பேசப்­ப­டு­கின்­றது. கோத்­த­பா­ய­வின் தந்­தை­யான டீ.ஏ.ராஜ­பக்­ச­வின் கல்­ல­றையை நிர்­மா­ணிப்­ப­ தற்­கா­கப் பணம் ஒதுக்­கி­யமை தொடர்­பி­பான விசா­ர­ணைக்கு அமை­வாக இந்­தக் கைது இடம்­பெ­ற­லாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கடந்த கடந்த புதன்­கி­ழமை அரச தலை­வர் தலை­மை­யில் இடம்­பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள், உறுப்­பி­னர்­கள் சந்­திப்­பில் இந்த விட­யம் தொடர்­பில் கலந்­து­ரை­யா­டப்­ப…

    • 1 reply
    • 478 views
  21. அரசியலமைப்பு பேரவையிலிருந்து அடுத்த வாரம் நாம் விலகுவோம் விமல் வீரவன்ச எம்.பி. அறிவிப்பு (பா.ருத்­ர­குமார்) தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஐந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அடுத்த வாரத்­துக்குள் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யி­லி­ருந்து விலக தீர்­மா­னித்­துள்­ள­தாக அக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பு மூலம் சமஷ்­டியை கொண்­டு­வர பல சூட்­சு­ம­ம­மான விட­யங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் இதற்­கெ­தி­ராக பாரா­ளு­மன்­றத்தில் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார். கம்­ப­ஹாவில் நேற்று வெள்­ளி…

  22. மாநாயக்க தேரர்களை சந்திக்க த.தே.கூ.தயார் முதலில் சிங்கள தலைமைகள் அவர்களை சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் சம்பந்தன் புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடு களை மாநாயக்க தேரர்களுக்கு தெ ளிவுபடுத்த வேண்டுமானால் அதற்கு முன்பதாக சிங்களத் தலைமைகள் மாநாயக்கர்களை சந்தித்து அவர்கள் தமது நிலைப்பாடுகளை வெ ளிப்படுத்த வேண்டும். அதன்பின்னர் நாம் தேரர்களை சந்தித்து தெ ளிவுபடுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முனைந்துள்ள புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை…

  23. பங்­க­ளாதேஷ் பிர­த­ம­ருடன் ஜனா­தி­பதி முக்கிய சந்திப்பு பல உடன்படிக்கைகளும் கைச்சாத்து பங்­க­ளா­தே­ஷுக்கு மூன்று நாள் உத்­தி­யோக பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அந்­நாட்டின் பிர­தமர் ஷேக் ஹசீ­னாவை சந்­தித்­த­தோடு வர்த்­தக உடன்­ப­டிக்­கையை ஏற்­ப­டுத்­துதல் மற்றும் விசேட பொரு­ளா­தார வல­யத்தை ஏற்­ப­டுத்தல் தொடர்­பா­கவும் கவனம் செலுத்தியுள்ளார். பங்­க­ளாதேஷ் பிர­தமர் அலு­வ­ல­கத்திற்கு நேற்று வெள்ளிக்­கி­ழமை விஜயம் செய்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அந்­நாட்டு பிர­த­ம­ருடன் சிநே­க­பூர்வ உரை­யா­ட­லொன்றை மேற்­கொண்டார். இதன்­போது நட்பு நாடு­க­ளாக செயற்­பட்­டு­வரும் இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் நாடு­க­…

  24. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதை குற்ற செயலாக அறிவிக்கும் சட்டத்தை கொண்டுவாருங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுப் பெண்கள் கோரிக்கை வவுனியா, இலங்கையில் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படுவது தொடர்பில் தண்டனை விலக்கு உரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், அவை மீண்டும் இடம்பெறா மல் இருப்பதை உறுதி செய்யுமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான பெண்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான சுமார் 400 பெண்கள் இணைந்து கையெழுத்திட்டு இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். இன முரண்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கிலான இந்தப் பெண்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களைத் தொடர்ச்சி…

  25. கொக்காவில் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று புகையிரதத்திலிருந்து விழுந்திருக்கலாமென சந்தேகிப்பதாக மாங்குளம் பொலிசார் தெரிவித்தனர். இதேவேளை, மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/21895

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.