Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘டெனிஸ்வரனை நீக்குமாறான கடிதம் கிடைக்கவில்லை’ - எஸ். நிதர்ஸன், எஸ். ஜெகநாதன் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சரான பா. டெனிஸ்வரனை, வட மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு, கடிதமேதும் தனக்குக் கிடைக்கவில்லை என வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், இன்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு பதிலளிக்கும்போதே, மேற்படி கருத்தை விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார். ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டம், வவுனியாவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், டெனிஸ்வரனை கட்சியிலிருந்து இட…

  2. புலித்தொப்பி வழக்கு; சந்தேகநபர்கள் விடுவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குரிய இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை, இலண்டனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 15 மாதச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த, இராணுவத்தின் முன்னாள் வீரர் உள்ளிட்ட மூவரை, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று (12) விடுவித்தது. இது தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்களான முல்லைத்தீவு - நந்திக்கடல் இராணுவ முகாமின் இலத்திரனியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவில் கடமையாற்…

  3. ‘புலிகளின் சட்டக் கல்லூரிக்கு வரவில்லை’ - எஸ்.நிதர்ஷன் “தமிழீழ விடுதலை புலிகளால், கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட சட்டக் கல்லூரிக்கு நான் வந்திருக்கவில்லை” என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில், புலிகளால் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ சட்டக் கல்லூரிக்கு, விக்னேஸ்வரன் சென்றதாக, இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் சில புகைப்படங்கள், செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்…

  4. புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறை மாற்­றத்­திற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­படும் - ஜனாதிபதி புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறைமை மாற்­றப்­பட வேண்டும் என மக்கள் எதிர்­பார்­கின்­றனர். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறை மாற்­றத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். தெஹி­அத்த கண்­டிய மகா­வலி சாலிகா மண்­ட­பத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை…

  5. யாழில் கூட்டுபாலியல் வன்புணர்வு முயற்சி : மாணவியின் சாதுரியத்தால் முறியடிப்பு.! யாழ்.காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வேனில் வந்த கும்பலொன்று பாடசாலை சென்றுகொண்டிருந்த மாணவியொருவரை கடத்தி சென்று கூட்டுபாலியல் வண்புனர்வு செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர். இருந்தபோதிலும் குறித்த மாணவி கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்கு முயற்சித்ததையடுத்து கடத்தல்காரர்கள் கொடிகாமம் பகுதியில் அம் மாணவியை வேனில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு தள்ளிவிடப்பட்டிருந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலு…

  6. அர­சி­லி­ருந்து வில­க­வுள்ள சு.கவின் அதி­ருப்­திக் குழு மைத்­தி­ரி­யி­டம் விரை­வில் நிபந்­தனை முன்­வைப்பு கூட்டு அர­சி­லி­ருந்து வில­கிச் சுயா­தீ­ன­ மாக இயங்­கப்­போ­வ­தாக எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் சிலர், முக்­கிய நிபந்­த­னை­கள் அடங்­கிய சிறப்பு அறிக்­கை­யொன்றை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் விரை­வில் கைய­ளிக்­க­வுள்­ள­னர். இந்த அறிக்­கைக்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வர் என்ற வகை­யில் அரச தலை­வர் வழங்­கும் கருத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டே கூட்டு அர­சில் நீடிப்­பதா அல்­லது வெளி­யே­று­வதா என்ற முடிவை மேற்­படி உறுப்­பி­னர்­கள் எடுக்­க­வுள்­ள­னர். “க…

  7. டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு நோய் பரவல் தொடர்பில் தூதரங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். நாட்டின் சுகாதார அமைச்சரின் இயலாமை குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தினால் சுகாதார அமைச்சரை கட்டுப்படுத்த முடியாவிட்டால், சர்வதேச சமூகத்தின் உதவியுடன் சுகாதார அமைச்சரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நேரிடும் என அவர் …

    • 0 replies
    • 233 views
  8. துன்னாலையில் பொலிசார் அதிகாரத்தை மீறி உள்ளார்கள் – தனிப்பட்ட குரோதங்களை முன் வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல – சி.வி எமது தனிப்பட்ட குரோதங்கள் முரண்பாடுகளுக்காக பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல , அதனால், மாற்று தலைமைக்கு இடமே இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டு இருந்த கனேடிய உயர்தானிகர் ஷெல்லி வைட்டிங் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில்…

  9. நெல்லியடியில் நிலவிய பதற்ற நிலையால் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வெளியேற்றப்பட்டனர் யாழ். பருத்தித்துறை மணற்காடு பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி 25 வயதான யோகராசா தினேஷ் உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நெல்லியடி பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். தற்போது இந்த பகுதியில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தினேஷின் இறுதிக் கிரியைகள் நேற்று (11) நடைபெற்றது. நீ…

  10. பொலிஸாருக்கு சட்டத்தை கையிலெடுக்க முடியாது பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்து அநீதி இழைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் - மணல்காடு பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, கருத்து வௌியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சட்டத்தை நடைமுறைப்படுத்தவே பொலிஸாருக்கு உரிமையுள்ளதாகவும், அதனை மீற அனுமதியில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, யாழில் இடம்பெறும் சட்டவிரோத மண் வர்தகத்துடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்து சட்டத்தை அமுல்டுத்த பொலிஸாருக்கு முடியும் எனவும் சுமந்திரன் சுட…

  11. வவுனியா வந்தார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விஷேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் இன்று வவுனியாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் இம்மாதம் 10 தொடக்கம் 14ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு விஷேட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். குறிப்பிட்ட விஜயத்தின்போது பிரதம நீதி அரசரின் பணிப்புரைக்கு அமைவாக இன்று வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில் மாலை 5 மணியளவில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் ந…

  12. அமைச்சுப் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்குங்கள் - அவரது கட்சியான ரெலோ அதிரடி தீர்மானம் கட்சியின் கூட்டுப்பொறுப்பை மீறி செயற்பட்ட வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் குறித்த அமைச்சருடைய கட்சியான தமிழீழ விடுதலை இயக் கத்தினால் (ரெலோ) நேற்றையதினம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டம் நேற்றையதினம் வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது. அக்கலந்துரையாடலின் போதே மேற் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளத…

  13. பல நூறு ஆண்டுகளாக முஸ்லிம் மையவாடியாக உள்ள நூற்றுகணக்கான ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பெரிய கரிசல் மையவாடி காணி அயல் கிராமமான சின்னக் கரிசல் கிராமத்தை சேர்ந்தவர்களினால் தங்கள் தேவாலயத்திற்கு சொந்தமான கானி என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிவானினால் அங்காணி தேவாலையத்திற்கு சொந்தம் என தீர்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற பதிவாளரினால் சுற்றுவேளி அடைக்கப்பட்டு கிரிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெரிய கரிசல் வாழ் முஸ்லிம் மக்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின் கொதித்து எழுந்த மக்கள் தங்கள் உறவுகளின் ஜனாஷாக்கள் தோண்டி எடுத்து இக் காணி எங்களுக்கு சொந்தமானது என்றும் நிருபிப்பதற்கு போராட்…

    • 8 replies
    • 1.5k views
  14. எல்­லை­ தாண்­டிய மீன்­பி­டியை மேற்­கொண்டால் கைதுகள் தொடரும் இலங்கை கடல் எல்­லையில் சட்­ட­வி­ரோ­த­மாக மீன்­பி­டியில் ஈடு­பட்டால் கைது செய்­வதை தடுக்க இய­லாது. எமது மீன­வர்­களை பாது­காக்­கவே அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது என மீன்­பி­டித்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். தடை­செய்­யப்­பட்ட மீன்­டியை நிறுத்­து­மாறு பல சந்­தர்ப்­பங்­களில் நாம் இந்­திய தரப்­பிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். இந்­திய அரசும் ஏற்­றுக்­கொண்ட விட­யத்தை தொடர்ந்தும் செய்­ய­வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார். அத்­து­மீறி இலங்கை கடல் எல்­லைக்குள் பிர­வே­சிக்கும் தமி­ழக மீன­வர்­களை கைது­செய்­வது மற்றும் தண்­டப்­பணம் அற­வி­டப்­படல் குறித்து பாரா­ளு­மன…

    • 7 replies
    • 646 views
  15. மன்னார் பகு­தியில் முறுகல் நிலையை ஏற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் மூவர் கைது 17 ஆம் திகதி வரை விளக்­க­ம­றியல் (தலை­மன்னார் நிருபர்) நீதி­மன்ற கட்­ட­ளையை மீறி செயல்­பட்டு இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே முறுகல் நிலையை உரு­வாக்­கி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மன்னார் பொலி­ஸாரால் சந்­தே­க­ந­பர்கள் மூவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். கைது­செய்­யப்­பட்ட இவர்கள் பலத்த பொலிஸ் பாது­காப்­புடன் மன்னார் மாவட்ட நீதிவான் ஆசீர்­வாதம் கிறே­சியன் அலெக்ஸ்­ராஜா முன்­னி­லையில் நேற்று மாலை ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இவர்­களை ஒரு வாரத்­துக்கு விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். இரு சமூ­கங்­க­ளு…

    • 1 reply
    • 403 views
  16. இளைஞர் படுகொலை : நெல்லியடி முதல் கொடிகாமம்வரை பலத்த பாதுகாப்பு யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், நெல்லியடி முதல் கொடிகாமம் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்து, பின்னர் பதற்றம் நிலவியபோதும், எந்தவோர் அரசியல்வாதிகளும் தமது பகுதிக்குள் வரவில்லை என்று தெரிவித்த, இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தில் உள்ள இளைஞர்கள், வரும் தேர்தல் காலத்தில், எந்தவோர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பகுதியில் காலடி எடுத்து வைக்கமுடியாதென்று கூறி…

  17. யாழ் பொது நூலகத்தில் புகைப்படக்கண்காட்சி “எனது கனவுகள்; எனது திறன்கள், எனது பயணம்” தேசிய ரீதியில் பயணம் செய்யும் ஒரு புகைப்படக் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை யாழில் (11.07) நடைபெற்றது. யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சி கூடத்தினை கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தினால் பொருளாதார நிலை மாற்றத்திற்கான விசேட திறன்களை மேம்படுத்தல் எனும் கருத்திட்டத்தின் கீழ் நிலையான வேலைவாய்பபினை பெற்றுக்கொள்வதற்காக கடந்து வந்த விடயங்கள், தொழிலுக்கான திறன்கள் தொடர்பான “எனது கனவுகள், எனது திறன்கள், எனது பயணம்” எனும் தொனிப்பொருள…

  18. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் A320 எயார் பஸ்ஸால் நாளாந்தம் நாட்டிற்கு 1.86 மில்லியன் ரூபா நட்டம் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் குத்தகைக் காலம் நிறைவடைந்த A320 எயார் பஸ் காரணமாக நாளாந்தம் நாட்டிற்கு 12,000 அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளது. இந்த விமானத்தைப் பழுதுபார்ப்பதற்காக இந்தோனேஷியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இந்த விமானத்தை மீள ஒப்படைக்கத் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் 12,000 அமெரிக்க டொலர்களை தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. இலங்கை நாணயப் பெறுமதியில் அது 1.86 மில்லியன் ரூபாவாகும். இதுவரை தாமதமான 64 நாட்கள…

  19. சக்தி டிவி செய்திகள் 8PM (11-07-2017)

  20. புறமுதுகு காட்டி ஓட வேண்டாம் நான்கு சமயத் தலைவர்கள் கூறுவதை கேட்பதெனின் பாராளுமன்றம் எதற்கு? கூட்டமைப்பு சபையில் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சம­யத்­த­லை­வர்கள் நான்கு பேர் கூறு­வதால் அர­சாங்கம் முக்­கிய விட­யங்­களை மேற்­கொள்­வ­தி­லி­ருந்து பின்­வாங்­கு­கின்­றதா என்ற பாரிய சந்­தேகம் எமது மக்­க­ளுக்கு எழுந்­துள்­ளது. அவ்­வாறு கூறு­வ­தனால் தான் விட­யங்கள் நிறுத்­தப்­ப­டு­மாக இருக்கும் என்றால் இந்­தப்­ பா­ரா­ளு­மன்றம் தேவை­யில்லை. நான்கு பேரும் சேர்ந்து நாட்டில் என்ன நடக்க வேண்­டு­மென சட்­ட­மி­யற்றிக் கொண்­டி­ருக்­கலாம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்திரன் சபை யில் காட்­ட­மாக தெரி­…

  21. கிளிநொச்சியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்!? கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலரிற்கு மாவா என்கின்ற போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் நேற்று இரவு இரணைமடுப் பகுதியில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த போதைபொருளை விநியோகிக்கின்றார் என கிராம மக்களால் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கன்னவிற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. அதன்பிரகாரம், அப்பகுதி சிறுவன் ஒருவனுடன் சிவில் உடையில் சென்ற பொலிஸார் ஒருவர் போதை…

    • 0 replies
    • 241 views
  22. மாற்றுத் தலைமைக்கு இடமில்லை – வடமாகாண முதலமைச்சர்! தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லையெனவும், ஒற்றுமையே பலம் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கு இடையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் அண்மையில் ‘தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்?’ என்ற கலந்துரையாடலில் தமிழ் மக்களுக்கான தலைமையை விக்னேஸ்வரன் ஏற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டதாகவும் அது தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன எனவும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலள…

    • 0 replies
    • 282 views
  23. வட மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளின் உத­வி­யா­ளர் விவ­ரத்தை 14 நாள்­க­ளுள் வழங்க ஆணைக்­குழு பணிப்பு இவை சிறப்­பு­ரி­மைக்­குள் உள்­ள­டங்­காது என­வும் தெரி­விப்பு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் 33 பேரி­ன­தும், முகா­மைத்­துவ உத­வி­யா­ளர் மற்­றும் அலு­வ­லக உத­வி­யா­ளர்­க­ளின் விவ­ரங்­களை வழங்­கு­வ­தற்கு மறுப்­புத் தெரி­வித்­த­மைக்கு எதி­ராக, தக­வ­லுக்­கான உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாட்­டுக்கு, கோரிய தக­வல்­களை வழங்­கு­மாறு வடக்கு மாகா­ணப் பேர­வைச் செய­லா­ள­ருக்கு ஆணைக்­குழு பணிப்­புரை விடுத்­துள்­ளது. வடக்கு மாகாண பேர­வைச் செய­ல­கத்­துக்கு இந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 23 ஆம் திகதி, வடக்கு மாகாண சபை உறுப்…

    • 1 reply
    • 315 views
  24. மட்டு. மாவட்ட செய­லா­ளரை இட­மாற்றக் கோரி ஆர்ப்­பாட்டம் இரு பிர­தேச செய­லா­ளர்­களின் இட­மாற்­றத்­துக்கு எதிர்ப்பு (பட்­டி­ருப்பு நிருபர்) மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லா­ளரை இட­மாற்­றக்­கோ­ரியும் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள இரண்டு பிர­தேச செய­லா­ளர்­களின் இட­மாற்­றங்­களை இரத்­துச்­செய்­யக்­கோ­ரியும் மட்­டக்­க­ளப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று திங்­கட்­கி­ழமை முற்­பகல் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. ஊழ­லுக்கு எதி­ரான மக்கள் பேர­ணியும் நியா­ய­மான அதி­கா­ரி­களின் இட­மாற்­றத்­தினை ரத்­துச்­செய்­வ­தற்­கு­மான வேண்­டுகோள் என்னும் தலைப்பில் இந்த கவன ஈர்ப்பு போராட்­ட­மமும் பேர­ணியும் நடை­பெற்­றது. மட்­டக்­க­ளப்பில் ஊழல்­களில்…

  25. துப்பாக்கிச் சூட்டுக்கு அவசியம் இருக்கவில்லை பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) பருத்­தித்­துறை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வட­ம­ராட்சி கிழக்கு - மணல்காடு பகு­தியில் மணல் லொறி மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் இளைஞர் ஒருவர் கொல்­லப்­பட்ட விவ­கா­ர­மா­னது, பொலிஸார் அதி­கா­ரத்தை அள­வுக்­க­தி­க­மாக பயன்­ப­டுத்­தி­யதன் எதி­ரொலி என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் சட்­டத்­த­ரணி ருவான் குண­சே­கர தெரி­வித்தார். இதனால் துப்­பாக்கிச் சூட்டை நடாத்­தி­ய­தாக கூறப்­படும் உப பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வ­ரையும் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வ­ரையும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.