Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தீவகத்தில் 1000 லீற்றர் குடிநீர் 600 ரூபா, காசுள்ளவன் மட்டும் குடிக்கலாம்! யாழ். தீவகப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவிவரும் குடிநீர்ப் பிரச்சனைக்கு பிரதேசசபையோ, அரசியல்வாதிகளோ எந்தவொரு தீர்வையும் தரவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கு பிரதேச சபையினால் 1000 லீற்றர் குடிநீர் 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காசுள்ளவர்கள் மாத்திரமே நீரை வாங்குவதாகவும், ஏழைகள் குளத்துநீரை அல்லது கடல் நீரைப் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்பிரச்சனை தீவகத்தில் நீண்ட காலமாக நிலவி வருவதாகவும், இதனை பிரதேச சபை கண்டுகொள்ளாதிருப்பதுடன், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அம்மக்கள் குற்றம் சாட்டியு…

    • 0 replies
    • 538 views
  2. ஏகோபித்த தீர்மானித்தினை மீள்பரிசீலனை செய்யுங்கள் : 4 பௌத்த பீடங்களிடங்களையும் கோருகின்றது த.தே.கூ புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டின் பிரதான நான்கு பௌத்த பீடங்களும் எடுத்துள்ள தீர்மானமானம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் அழிப்பதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தீர்மானத்தினை மீள்பரிசீலனை செய்யுமாறும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய நிக்காய, அமரபுர நிக்காய ஆகிய நான்கு பீடங்களும் புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் சீர்திருத்தங்களோ அவசியமில்லை என கூட்டாக தீர்மானித்துள்ளதோடு அந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிப்பதாகவும் மு…

  3. முதலமைச்சராக தான் இருக்கவேண்டுமென நினைத்தே மக்கள் அணிதிரண்டனர் என விக்னேஸ்வரன் நினைத்தால் அது தவறு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! முதலமைச்சராகத் தான் தொடர்ந்தும் பதவி வகிக்கவேண்டுமென்றே பொதுமக்கள் தமது வீட்டின்முன் அணி திரண்டனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைத்தால் அது தவறு என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “மாகாண சபையில் முதலமைச்சரை தொடர்ந்தும் வைத்திருப்பதால் எங்களுக்கு நன்மை இல்லை. எங்களுக்கு ஓர் அமைச்சுப் பதவியும…

  4. ஆறு புதிய கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி புதிய ஆறு கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேரப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்தற்காகன விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 92 கட்சிகளின் அனுமதி கோரியிருந்த நிலையிலேயே ஆறு கட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/21584

  5. சக்தி டிவி செய்திகள் 8PM (06/07/2017)

  6. வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டா­தென அர­சாங்கம் இறுதி நேரத்தில் சபையில் அறி­வித்­தி­ருந்­தது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை வலுக்­கட்­டா­ய­மாக காண­மல்­போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலத்தின் இரண்­டா­வது வாசிப்பு மீதான விவாதம் நடத்­தப்­ப­டு­வ­தாக ஒழுங்­குப்­பத்­தி­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் சபா­நா­யகர் அறி­விப்பு, மனுக்­களை தாக்கல் செய்தல், பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரம், வாய்­மூல விடைக்­கான கேள்­வி­நேரம் ஆகி­யன நிறை­வ­ட…

    • 0 replies
    • 402 views
  7. யாழ். பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள்! [Thursday 2017-07-06 07:00] யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று கரும்புலிகள் நாள் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்தினையும், கரும்புலிகளாக இன்னுயிர் நினைவு சின்னத்திற்கு சுடரேற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=185808&category=TamilNews&language=tamil

  8. கிழக்கின் புதிய ஆளுநருடன் இணைந்து செயற்படத்த தயார் ; கிழக்கு முதல்வர் கிழக்கின் புதிய ஆளுநராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரோஹித்த போகொல்லாகமவுடன் இணைந்து கிழக்கின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் புதிதாக கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித்த போகொல்லாகமவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/21564

  9. மக்களே அவதானம் : தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி (எம்.ஆா்.எம்.வஸீம்) இலங்கை மற்றும் கனடா அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்து வந்த பெண்ணொருவரை பணியகத்தின் விசாரணைப்பிரிவு கைதுசெய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவிக்கையில், தொழில் தொடர்பான எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் அரசாங்கம் கனடாவுடன் செய்துகொண்டதில்லை. இவ்வாறான பொய் பிரசாரங்களை யாரும் நம்பவேண்டாம். அத்துடன் இதுபோன்ற தகவல்களை நம்பி வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள், பத்தரமுல்லையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்த…

  10. நாங்கள் செத்தாலும் பரவாயில்லை சம்பந்தன் ஐயா இந்த ஊருக்கு வந்தால் திருக்கை வாலால் அடிப்போம் – கிழக்கந்தைக் கிராம மக்கள்! அடுத்த தேர்தலுக்கு சம்பந்தன் ஐயாவோ அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் யாரும் இங்கு வாக்குக் கேட்டுவந்தால் திருக்கை வாலால் கட்டாயம் அடிப்பேன் என கிழக்கந்தை கிராமத்து ஆர்டிஎஸ் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், யுத்தம் இடம்பெற்றவேளை தாம் மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து சென்றவேளை சவக்காலையில் குடியமர்த்தப்பட்டதாகவும், பின்னர் யுத்தம் காரணமாக தாம் உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் மூன்றுஇடங்களுக்கு இடம்பெயர்ந்ததாகவும் மூன்று தடவையும் தாம் சவக்காலையில் குடியேற்றம் செய்யப்பட்டோம். நாங்கள் இறுதியாக கிளிவெட்டி என்ற இடத்த…

  11. வடக்கு மாகாண சபையின் 98ஆவது அமர்வு – காணொலி வடக்கு மாகாண சபையின் 98ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை அதன் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவென விசேட அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டப்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அமர்வில் அறிவித்தார். http://uthayandaily.com/

  12. சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது? ‘பாதுகாவலன்’ வாரஏட்டின் ஆசியர் தலையங்கம் புதிய அரசியல் யாப்பு தேவையில்லையென மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதை விமர்சித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கத்தோலிக்க திருச்சபையின் ‘பாதுகாவலன்’ வாரஏடு ஆசியர் தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது. ‘சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது?’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த ஆசிரியர் தலையங்கத்தில் மகாநாயக்க தேரர்களிடமே நாட்டை ஒப்படைத்து விடுங்கள் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தலையங்கம் முழுமையாக கீழே தரப்பட்டுள்ளது. சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது 1920இல் இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் பௌத்தகுருமாரின் ஆதிக…

  13. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 06-07-2017

  14. அரசியல் என்பது வாய்ப்புக்கு ஏற்ப வளைவதுதான் இது­வரை கால­மும் மாகாண சபைத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தில்லை என்று கூறி­வந்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, இப்­போது தனது கொள்­கை­யைக் கைவிட்டு அல்­லது தளர்த்தி தேர்­த­லில் போட்­டி­யிட முன்­வந்­துள்­ளது. வடக்கு மாகாண சபை தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு அல்ல என்ற கார­ணத்­தா­லேயே, அதா­வது மாகாண சபையை ஒரு தீர்­வா­கத் தாம் ஏற்­காத கார­ணத்­தா­லேயே அந்­தத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தில்லை என்று அந்­தக் கட்சி கூறி­வந்­தது. இப்­போது அந்த எண்­ணத்தை மாற்­றி­விட்­டது. அது நல்ல விட­யம்­தான். போருக்­குப் பின்­னர் இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி தமிழ்த் தேச…

  15. திடீரெனத் தீப்பற்றிய பனை வடலிகள் தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பகுதியில் திடீரென பனை வடலிகளில் நேற்றுமுன்தினம் தீப்பற்றி பெரும் பகுதி காடு அழிந்துள்ளதென அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். வடலிப் பனைகளில் பற்றிய தீயை யாழ்.மாநகர தீயணைப்பு படையினரும் அப் பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரும் இணைந்து மூன்று மணி போhராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதெனவும் தெரிவி்க்கப்படுகிறது. http://uthayandaily.com/story/9820.html

  16. இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையம்! கிளிநொச்சியில் இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் இன்று காலை பூநகரி கௌதாரிமுனை மன்னித்தலை செபஸ்ரியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து குறித்த மாற்றுசக்தி மின் நிலையம் அமைய இருக்கின்ற இடத்தையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர் காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைகொண்டு மாற்று மின்சக்தி நிலையங்களை உருவாக்குவதே குறித்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் சூரியச…

  17. இன­வா­தத்தை தூண்ட ஆத­ரவு அளிப்­பது தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் (ஆர்.ராம்) சபையில் வலி­யு­றுத்­தினார் பிர­தமர் ரணில் குறு­கிய அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக இன­வாத, அடிப்­ப­டை­வா­தங்­களை தூண்­டு­வதும் அவ்­வாறு தூண்­டு­ப­வர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­பதும் தண்ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும் என சபையில் தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அதி­கா­ரத்­திற்கு வர முயற்­சிப்­ப­வர்­களே இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். இன­வாத, மத­வா­தங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு பொலிஸ்மா அதி­ப­ருக்கு பணப்­புரை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த பிர­தமர் இன­வாத, அ…

  18. அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – TNA குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரியுள்ள அவர் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் செயற்படுவதே மிகவும் பொருத்தமானதாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார். http://glob…

  19. இறைசிக்காக வெட்டப்படும் கட்டாகாலி மாடுகள் : யாழ் தீவக மக்கள் விசனம் யாழ்.தீவக பகுதிகளில் சட்டத்திற்கு மாறாக கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறான சம்பவத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், யாழ்.தீவக பகுதிகளில் குறிப்பாக புங்குடுதீவு மற்றும் வேலணை பகுதிகளில் சட்டத்திற்கு மாறாக கால் நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. புங்குடுதீவை பொறுத்தளவில் வா…

  20. தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படாமல், வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாமல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல், சமஷ்டி என்னும் சொல் இடம்பெறாமல் புதிய அரசியலமைப்புச் சட்டம் வருமானால் அதனை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்க ள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், ஒற்றையாட்சி, சமஷ்டி என்னும் பெயர் பலகைகள், கோஷங்கள் தேவையில்லை என்ற கருத்தை சிலர் தமிழ் …

  21. டெங்கை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு நீளக் காற்சட்டை! - சீருடையில் தற்காலிக மாற்றம் [Thursday 2017-07-06 07:00] டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை சீருடையை தற்காலிகமாக மாற்ற தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரைக்காற்சட்டை அணிந்து பாடசாலை வரும் மாணவர்களுக்கு நீளக் காற்சட்டை மற்றும் மாணவிகளுக்கு முழுமையாக உடலை மறைக்கும் வகையிலான சீருடைகளுடன் பாடசாலைக்கு வரமுடியும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கிடையே டெங்கு நோய் பரவுவதன் காரணமாக, குறித்த முடிவை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர்தெரிவித்தார்.http://www.seithy.com/breifNews.php?newsI…

    • 0 replies
    • 305 views
  22. கிளிநொச்சியில் கரும்புலிகள் நாள் நிகழ்வு! [Thursday 2017-07-06 07:00] கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நேற்று மாலை 3.00 மணியளவில் கரும்புலிகள் நினைவு நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியாக இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்கமைப்பில் கரும்புலிகள் நாள் நிகழ்வு நடத்தப்பட்டது. ஆனையிறவு வெற்றிச் சமரின் போது தன் இன்னுயிரை தியாகம் செய்த கரும்புலி மாவீரன் மேஜர் நந்தன் அவர்களது சகோதரன் மகேஸ்வரன் கலந்து கொண்டு ஈகச்சுடரினை ஏற்றி மலர் மாலையை அணிவித்தார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாவீரர்களின் தந்தையர்கள், சகோதரர்கள், ஏனைய உறவினர்கள்…

    • 0 replies
    • 546 views
  23. யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகளுக்கோ சிவில் நிருவாகிகளுக்கோ மக்களைச் சரியாக வழி நடத்த தெரியவில்லை: இராணுவமே அவசியம் ; புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க (ஆர்.யசி) வடக்கு முதல்வர் விக்­னேஸ்­வரன் எனது நல்ல நண்பர். அவர் முன்­வைக்கும் கார­ணிகள் அனைத்தும் அர­சியல் சார்ந்­த­தாகும். அவர் அர­சியல் மேடை­களில் பொது மக்கள் முன்­னி­லையில் முன்­வைக்கும் கார­ணிகள் குறித்து நாங்கள் குழப்­ப­ம­டைந்­த­தில்லை. இனியும் குழப்­ப­ம­டையப் போவ­து­மில்லை என புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள லெப்­டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பா­ணத்தை பொறுத்த வரையில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கோ, சிவில் நிரு­வா­கத்­தி­ன­ருக்கோ மக்­…

    • 1 reply
    • 311 views
  24. ‘அரசியல் சதி மூலமான ஆட்சி கனவு பலிக்காது’ கீழ்த்தரமான அரசியல் சதி ஊடாக, ஆட்சியை கைப்பற்ற முயலும் கனவு பலிக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆட்சியிலுள்ளபோது கோடிக்கணக்கில் மக்கள் பணத்தையும், அரச சொத்துக்களையும் கொள்ளையடித்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பாரிய ஊழல், மோசடி மற்றும் குற்றம் புரிந்தோர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அலரிமாளிகையில், நேற்று(05) நடைபெற்ற அனைவருக்கும் நிழல் ”விருசுமித்துறு” படைவீரர் வீட்டு உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு, ஜனாதிபதி தொடர…

  25. அஸ்கிரிய பீடத்தின் அறிவிப்பு ‘பல்குழல் பீரங்கித் தாக்குதல்’ புதிய அரசமைப்பு, இந்நாட்டுக்குத் தேவையற்ற ஒன்றென்று, கண்டி அஸ்கிரிய மகாநாயக்கர் அறிவித்துள்ளமை, தமிழ்மக்கள் மீதான பல்குழல் பீரங்கித் தாக்குதலென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்று (04) இடம்பெற்ற, தேருநர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “யாழ்ப்பாணம், நாவற்குழியில் சிங்கள மக்கள் வாழவே இல்லை. இருந்தும் பிக்குகளில் ஆசியுடன் அங்கு வலுக்கட்டாயமாக …

    • 3 replies
    • 483 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.