Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் அடையாளங்கள் முள்ளிவாய்க்காலில் இப்போதும் ஆயுத ரீதி­யான தமிழ் மக்­க­ளின் விடு­த­லைப் போராட்­டம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் விடு­த­லைப் புலி­க­ளின் எச்சங்­கள் பல­வற்றை தன்னகத்தே சுமந்த வண்ணம் இந்த உலகுக்கு பல செய்திகளை எடுத்து கூறிய நிலையில் உள்ளது. விடுதலைப் புலிகள் தங்களை படையணி ரீதியாகவோ அல்லது நிர்வாக ரீதியாகவோ அடையாளப்படுத்துவதற்காக தகடுகளில் இலக்கம் பொறிக்கப்பட்டு மூன்று இடங்களில் அணிந்து கொள்வார்கள். அவர்கள் இடுப்பு பகுதியில் அணியும் தகடு ஒன்று முள்ளிவாக்கால் பகுதிக்கு நேற்றைய தினம் சென்றபோது சிக்கியது. இந்தத் தகட்டுக்கு மற்றும்மொரு சிறப்பு ஒன்று உள்ளது. விடுதலைப்புலிகள் வளங்களை எவ்வாறு பய…

  2. மைத்திரியின் கோட்டை மகிந்தவிடம் சாய்கிறது! அரச தலை­வர் மைத்­தி­ரி­யின் கோட்­டை­யா­க­வுள்ள வட மத்­திய மாகாண சபை­யின் ஆட்சி அதி­கா­ரம், மகிந்த அணி­யி­டம் பறி­போ­வது பெரும்­பா­லும் உறு­தி­யா­கி­யுள்­ளது. அந்த மாகாண சபை­யின் ஆளும் தரப்பு உறுப்­பி­னர்­கள் 17 பேர் நேற்று முன்­தி­னம் இரவு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வைச் சந்­தித்து இர­க­சி­யக் கலந்­து­ரை­யா­டல் நடத்­தி­யுள்­ள­னர். பெரும்­பான்மை பலம் மகிந்த அணிக்கு கிடைத்­துள்ள நிலை­யில், வட மத்திய மாகாண சபை யில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிய வருகின்றது. பொலநறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய வட மத்திய மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னா…

  3. முல்லைத்தீவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்! முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி நிலவுவதன் காரணமாக குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும், குடிநீர் நெருக்கடி தொடர்பாக கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்களின் ஒழுங்குப்படுத்தல்களில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் …

  4.  ‘கடைக்குச் சென்ற என் அம்மா எங்கே?’ -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்று (14) 69ஆவது நாளாகவும் தொடர்ந்தது. வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள க…

  5.  மஹிந்த-சுஜீவ சந்தித்தனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹவுக்கும் இடையில் மிககுறுகிய நேர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கும் இடையில், முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்தியை அடுத்தே இந்த செய்தி வெளிவந்துள்ளது. ராஜபக்ஷவின் இளம் சகோதரி மரணமடைந்ததையடுத்து இடம்பெற்ற ஏழாம்நாள் மதவழிபாடுகளில் பங்கேற்பதற்கே, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ, அங்கு வருகைதந்திருந்தார். அவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

  6. இந்திய ஹெலிகளுக்கு எதிராக 10 முறைப்பாடுகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது, இலங்கைக்கு வந்திருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ-17 ரக ஹெலிகொப்டர்களுக்கு எதிராக, இதுவரையிலும் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என ஹட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் புஸ்பகுமார ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அந்த ஹெலிகள், ஹட்டன் டன்பார் மைதானத்தில், தரையிறக்கப்பட்டு ஒத்திகைபார்த்தபோது மற்றும் இந்தியப் பிரதமருடன் தரையிறக்கப்பட்டபோது, மைதானத்துக்கு அருகிலிருந்த வீடுகள் சிலவற்றின் கூரைகள் சேதமடைந்தன. இதேவேளை, மைதானத்தில் மதில் இடிந்துவிழுந்ததிலும் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டன. இவ்வாறான சேதங்கள் தொடர்பிலேயே, ஹட்டன்…

  7. முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கொள்ளை கிளிநொச்சியில், முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானம் மற்றும் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆலய பூசை முடிந்த பின்னர் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் இன்று காலை ஆயலத்திற்கு சென்று பார்த்த போது ஆலயத்தின் மூலஸ்தான கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அம்பாளுக்கு அணியப்பட்டிருந்த தங்க நகைகள் களவாடப்பட்டு இருந்ததாகவும், களஞ்சிய அறை உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு த…

  8. மோடி பெயரை குறிப்பிட்டது எனக்கு மிகப்பெரும் கௌரவம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எனது பெயரை குறிப்பிட்டதை மிகப்பெரும் கௌரவமாக கருதுகிறேன் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார். சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளுக்காக இலங்கைக்கு வந்திருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மலையகத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது, மக்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை பேசிய அவர், முத்தையா முரளிதரன், மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களால் உலகுக்கு வழங்கப்பட்ட பரிசு என்று புகழ்ந்துரைத்தார். இதற்கு முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபல வௌிநாட…

  9. ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சிகளின் செயற்பாடுகள் சந்தேகத்தைத் தருகின்றன, பாரதப்பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறினோம் என்கிறார் சம்பந்தன் ஆர்.பி இந்தியப் பிரதமர் மோடியுடனான பேச்சுக்கள் மிகவும் சாதக மாகவும் மகிழ்ச்சிதரும் வகையிலும் அமைந்திருந்தன. எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் நாம் தொடர்ந்தும் செய்வோமென பிரதமர் மோடி எமக்கு உறுதியளித்தார். அத்து டன் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்ப டுத்த ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்தி ரக்கட்சியும் ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லை யென்றும் அவர்களின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினோம். நாம் கூறியவற்றை மிகுந்த அக்கறையுடன் அவர் செவிமடுத்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை…

  10. நீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்மை குறித்து சீனா மௌனம் தமது நாட்டு நீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து சீனா மௌனம் காத்து வருகின்றது. சீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கையில் தரித்து நிற்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறித்து சீன வெளிவிவகார அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விடயம் குறித்து சீன பாதுகாப்பு அமைச்சிடமே மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்…

    • 15 replies
    • 1.8k views
  11. உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு யாழில் வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (14.05.2017) வரை நடைபெற்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் வடக்கின் ஐந்து மாவட்டங்3ளயும் சேர்ந்த 108 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் வெளிக்களப் பயிற்சியின்போது பறவை அவதானிப்பில் ஈடுபடுவதைப் படங்களில் காணலாம் https://globaltamilnews.net/archives/…

  12.  'பதவி விலகுவதாக மிரட்டிச் சாதிக்குக' காணாமல் போனோர் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிவோம் என்றோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்றோ மிரட்டி, இவ்விடயத்தைச் சாதிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே, அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது: "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,…

    • 1 reply
    • 718 views
  13. சக்தி டிவி செய்திகள் 14th May 2017, 8PM

  14. வேலையற்ற பட்டதாரி பிரச்சினை: 17இல் தீர்வு? - ஏ.எச்.ஏ. ஹுஸைன் “கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்குள் உள்வாங்குவதற்கான மாகாண அமைச்சரவையின் விசேட கூட்டம், எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறும்” என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாகக் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "முதலில், மாகாணத்தில் எங்கெங்கு, என்னென்ன பாடங்களுக்காக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற விவரங்களைப் பெறும் வேலைகள், அடுத்த ஓரிரு நாட்களில் ஆரம்பித்து விடும். அதற்கான பணிப்புரைக…

  15. வருட இறுதிக்குள் ‘ஆட்சி மாற்றம் நிச்சயம்’ -பேரின்பராஜா சபேஷ் “அதிகாரத்தில் இல்லாத ஒரு தலைவனுக்குப் பின்னால் உள்ள பலம் எது என்பதை, கடந்த மே தினத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தெளிவுபடுத்தியுள்ளார். இந்த வருட இறுதிக்குள், நிச்சயம் ஆட்சி மாற்றம் எற்படும்” என்று, முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மேலும், “கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்திருந்தாலும், 7 ஆசனங்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸிடம், ஆட்சி வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்ப் பிரதேசங்கள், அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டுள்ளன” எனவும் அவர் தெரிவித்தார். …

  16. முதலமைச்சர் விக்கி – அமெரிக்கக் குழுவினர் சந்திப்பு அமெரிக்க நாட்டின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பில் ஜோன்சன் உள்ளிட்ட குழுவினருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றது. http://uthayandaily.com/story/2730.html

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரத பிரதமர் கூறிய அறிவுரை எஸ்.கணேசன் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்குள் உள்ள ஒற்­று­மையை நீங்கள் உறு­தி­யாக பாது­காத்­துக்­கொள்­ள­வேண்டும். எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்­பந்­த­னதும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் நகர்­வா­னது மிகவும் சரி­யான நிலையில் காணப்­ப­டு­கின்­றது. இது மிகவும் வலு­வாகப் பேசக்­கூ­டிய ஒரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே, நீங்கள் தொடர்ந்தும் இந்த ஒற்­று­மையை பாது­காத்­துக்­கொள்ள வேண்டும் என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரை வலி­யு­றுத்­தி­ய­தாக கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­ மன்ற உறுப்­பி­னரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் …

  18. பொருத்து வீட்டு திட்டம் பொருத்தமானதா..? : கூறுகிறார் சி.வி. (ஆர்.யசி) மாகாணசபையுடன் கலந்தாலோசிக்காது மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவது தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடாகும். பொருத்து வீட்டு திட்டம் உள்ளிட்ட செயற்பாடுகளின் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இந்திய பிரதமரின் அழைப்பிலும் வடக்கின் அபிவருத்தி, காங்கேசன்துறை துறைமுக விவகாரம் மற்றும் தலைமன்னார் தனுஸ்கோடி கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பித்தல் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான விருந்துபசார சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்…

  19. அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை கோரிக்கை! அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தெளிவாக குறிப்பிட வேண்டுமெனஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 35ம்அமர்வுகள் ஆரம்பாக உள்ளது. இந்த அமர்வுகளின் போது இலங்கை தொடர்பில் 20 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiயின் பிரதிநிதி ஜூவான் மெண்டோஸ் இலங்கைக்குமேற்கொண்ட ஒன்பது நாள் விஜயத்தின் அ…

    • 1 reply
    • 254 views
  20. இந்திய பிரதமர் பௌத்த மதத்தை இழிவுபடுத்தியுள்ளார் – எல்லே குணவன்ச தேரர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பௌத்த மதத்தை இழிவுபடுத்தியுள்ளதாக தேசிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். ஒரு இன சமூகத்திற்கு மட்டும் இந்திய பிரதமர் உரையாற்றியுள்ளதாகவும் இது பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய பிரதமர் மீதோ அல்லது இந்திய அரசாங்கம் மீதோ எவ்வித எதிர்ப்பும் கிடையாது என தெரிவித்துள்ள அவர்இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் சில சந்தர்ப்பங்களில் இந்தியா நோக்கியும் சி…

    • 3 replies
    • 775 views
  21. மொழிதெரியாத மருத்துவரால் பூநகரி மக்கள் சிரமம்! பூந­கரி வேர­வில் பிர­தேச மருத்­து­வ­ம­னை­யில் பெரும்­பான்­மை­யி­னத்­தைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் இரு­வர் கட­மைக்கு நிய­மிக்­கப்­பட் டுள்­ள­னர். அதனால், சிகிச்­சைக் குச் செல்­லும் நோயா­ளி­கள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்ள நேரிட்டுள்ளது என்று கிராம மட்ட பெண் கள் அமைப்­பி­னர் தெரி­வித்­த­னர்.அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது, கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள பூந­கரிப் பிர­தேச செய­லர் பிரி­வுக்கு உட்­பட்ட வேர­வில் கிரா­மத்­தில் அமைந்­துள்ள பிர­தேச மருத்­து­வ­ம­னைக்கு இரு மருத்­து­வர் கள் கட­மைக்கு அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் இரு­வ­ரும் சிங்­கள மொழி பேசு­கின்­ற­வர்­கள். இங்­குள்ள கிராம மக்­க­ளில் ஒரு சில­ர…

    • 1 reply
    • 522 views
  22. செயலாளர்கள் நியமனத்தை இடை நிறுத்தினார் விக்கி வடக்கு மாகாண பொதுச் சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் செய­லா­ள­ராக சி.ஏ.மோகன்ராஸுக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னத்­தை­யும், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் செய­லா­ள­ராக திரு­மதி ரூபினி வர­த­லிங்­கத்­துக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னத்­தை­யும், நிறுத்தி வைக்­கு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண ஆளு­ந­ரி­டம் கோரி­யுள்­ளார் என்று தெரிய வரு­கின்­றது. அதே­வேளை, இந்த இட­மாற்­றத்தை எதிர்த்து, வடக்கு மாகாண பொதுச் சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் செய­லா­ளர் திரு­மதி ரூபினி வர­த­லிங்­கம் மேன்­மு­றை­யீடு மேற்­கொண்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண பொதுச் சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் செய…

  23. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கே முன்னுரிமை – மீள வலியுறுத்தும் அரசு! நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்த உரு­வாக்­கப்­படும் புதிய அர­சியல் அமைப்பில் பெளத்த மதத்­திற்கே முன்­னு­ரிமை என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. பௌத்­தத்தை அழிக்க எவ­ருக்கும் இட­மில்லை என்று மின்­வலு மற்றும் மீள் புத்­தாக்க பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரி­வித்தார். சகல மதங்­க­ளுக்கும் இனங்­க­ளுக்கும் சமத்­துவம் வழங்­கப்­ப­டு­வது முரண்­பா­டு­களை ஒரு­போதும் ஏற்­ப­டுத்­தாது எனவும் அவர் குறிப்­பிட்டார். பாணந்­து­றையில் வெசாக் நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையி…

    • 0 replies
    • 430 views
  24. கொழும்பில் மனித எழும்புகள் மீட்பு கொழும்பு, கோட்டைப் பகுதியில் ஷங்கிரிலா ஐந்து நட்சத்திர ஹொட்டல் நிர்மாணத் தளத்திலிருந்து, மனித எழும்புகள் சில மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தளம், இராணுவத்துக்குச் செந்தமானதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/196580/க-ழ-ம-ப-ல-மன-த-எழ-ம-ப-கள-ம-ட-ப-#sthash.QGHxeWce.dpuf

  25. மே 18 முல்­லைத்­தீ­வுக்கு மைத்­திரி செல்­ல­லாமா? ஆராய்­கி­றது அவ­ரது செய­ல­கம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு எதிர்­வ­ரும் 18ஆம் திகதி அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வரு­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை தொடர்­பில், அரச தலை­வர் செய­ல­கம் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­வ­தாக நம்­ப­க­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கின்­றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்­சித் திட்­டத்தை எதிர்­வ­ரும் 18ஆம் திகதி முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லி­ருந்து ஆரம்­பிப்­பது என்­றும், இந்த நிகழ்­வில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொள்­வார் என்­றும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இதற்கு கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. தமிழ்த் தேசி­யக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.