Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விசா­ர­ணைக்­காக அழைத்­துச்­சென்ற எனது மகளை ஒரு தட­வை­யேனும் காட்­டுங்கள் கொழும்பில் போராட்­டத்தில் கலந்துகொண்ட தாய் கண்­ணீ­ருடன் கோரிக்கை (எம்.ஆர்.எம்.வஸீம்) எனது மகளை விசா­ரணை செய்­து­விட்டு விடு­தலை­செய்­வ­தாகக் கூறி இரா­ணு­வமே கூட்டிச் சென்­றது. அவர் பல்­வேறு இடங்­களில் இருக்­கின்றார் என கூறப்­ப­டு­கின்ற போதும் இது­வ­ரையில் அவரை பார்க்க முடி­ய­வில்லை. தயவு செய்து ஒரு தட­வை­யேனும் எங்கள் கண்­முன்னே காட்­டுங்கள் என தாயொ­ருவர் கண்­ணீ­ருடன் கோரிக்கை விடுத்தார். கொழும்பு புறக்­கோட்­டையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காண­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களை விடு­த­லை­செய்யக் கோரியும், அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் தொடர்ச்­சி­ய…

  2. 12 நாடுகள் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை : திருத்­தங்கள் இன்றி 23 ஆம் திகதி நிறை­வேற்­றப்­படும் இலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிரே­ரணை வரைவுக்கு இது­வரை 12 நாடுகள் தமது இணை அனு­ச­ர­ணையை வழங்­கி­யி­ருக்­கின்­றன. அந்­த­வ­கையில் இன்னும் சில தினங்களில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள நிலை யில் அதி­க­மான நாடுகள் இந்த வரைவுக்கு இணை அனு­ச­ரணை வழங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஐ.நா. மனித உரிமை பேர­வையின் ஒரு­சில உறுப்பு நாடு­களும் உறுப்­பு­ரி­மை­யற்ற சில நாடு­களும் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருக்­கின்­றன. அந்­த­வ­கையில் அவுஸ்­தி­ரே…

  3. இந்து சமுத்­தி­ரத்தின் இரா­ஜ­தந்­திர வெற்றி அமெ­ரிக்­கா­விற்கு விசேட நன்றி தெரி­விக்­கி­றது வெளி­வி­வ­கார அமைச்சு சோமா­லியா கடல் கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கை­யர்­களை மீட்­ட­மை­யா­னது அர­சாங்­கத்தின் இரா­ஜ­தந்­திர வெற்றி மாத்­தி­ர­மன்றி மாறாக இந்து சமுத்­தி­ரத்தின் இரா­ஜ­தந்­திர வெற்­றி­யாகும். இத­னை­யிட்டு அமெ­ரிக்­கா­விற்கு விசேட நன்­றி­யை தெரி­விக்கக் கட­மைப்­பட்­டுள்­ள­தாக பிர­தி­வெ­ளி­வி­வ­கார அமைச்சர் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார். கடல் கொள்­ளை­யர்­களால் கடத்­தப்­பட்ட இலங்­கை­யர்­களின் விடு­தலை தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் ஊடக சந்­திப்பு நேற்று வெளி­வி­வ­கார அமைச்சில் இடம்­பெற்­றது. அங்கு தொடர்ந்தும் கூறு­க…

  4. நீதியையும் உண்மையையும் வெளிப்படுத்த ஏன் கால அவகாசம்? ஈழத் தமிழ் நிலமே நீதியையும் உண்மையையும் எதிர்பார்த்து இருக்கிறது. போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. ஒன்பது ஆண்டுகளில் நீதிக்கும் உண்மைக்குமான புள்ளியை இலங்கையை ஆட்சி செய்தவர்கள் துளியேனும் நகரவில்லை. போர் நடந்த கணங்களிலிருந்து ஒன்பது ஆண்டுகளாக ஈழத் தமிழ் மக்கள் தங்களுக்கு நிகழ்த்தப்ட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமே யுத்தத்த்தை தொடர்ந்தும் மாபெரும் வெற்றிச் சாதனையாக பெருமிதத்தை வெளிப்படுத்துகிறது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக சில விடயங்களைச் சொல்லியிருக்கிறார். இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்தினால் அது எப்…

    • 1 reply
    • 444 views
  5. பிரன்ஸில் இருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது பிரான்ஸில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ .தியாகராஜா வயது 52 மற்றும் அவரது மகளான தி .ஜனனி வயது 24 ஆகிய இருவருமே இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்ததுள்ளனர். இதேவேளை, அவர்கள் வந்திறங்கிய நிலையில் விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்பட…

    • 38 replies
    • 2.8k views
  6. இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டு இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரேரணைக்கு இலங்கையுடன் இணைந்து இணை அனுசரணை வழங்கவும் அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சகல இனத்தவர்களிடையிலும் சமாதானத்தை ஏற்படுத்தவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை தொடர்பான பிரேரணையை …

  7. இலங்கையில் இரகசிய சித்திரவதை கூடம் : படுமோசமான மீறல்கள் - சூகா முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய இரகசிய சித்திரவதை கூடமொன்றை முன்னெடுத்துள்ளார். இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ முகாமொன்றில் இந்த சித்திரவதைக் கூடம் காணப்பட்டதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யாஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். ஜகத் ஜயசூரிய வன்னிக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்திலேயே இவ்வாறு சித்திரவதைக் கூடமொன்றை முன்னெடுத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த முகாம் பேணப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சித்திரவதை முகாம் தொடர்பில் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேய…

  8. கமல் குணரட்ன இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துள்ளார் – மங்கள சமரவீர மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கமல் குணரட்னவின் நந்திக்கடல் வழியாக என்னும் நூலின் ஊடாக படையினர் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் கடும்போக்காளர்கள் படையினர் பற்றி கூறிய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் விடயங்களே இந்த நூலில் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள அவர் அண்மைய வரலாற்றில் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கும் மிகவும் மோசமான ஆவணமே இந்த நூலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். படையினர் குற்றம் இழைக்கவில்லை என நாம் உலகம் முழுவதி…

  9. “இன்று நாட்டின் ஆட்சி யார் கையில்” : மஹிந்த ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச நீதிபதிகளை நிராகரித்ததாக கூறும் போதிலும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கின்றார். இன்று நாட்டின் ஆட்சி யார் கைகளில் உள்ளது என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையின் உண்மையான நிலவரத்தை சர்வதேச தரப்பிடம் எடுத்துக்கூற பொருத்தமான ஒருவர் இந்த ஆட்சியில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/17907

  10. அரச தலைவர்கள் யாழ். வந்த செலவு மட்டும் ரூ. 95 லட்சம் முன்­னாள் அரச தலை ­வர் மகிந்த ராஜ­பக்ச, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோர் கடந்த 7 வரு­டங்­க­ளில் யாழ்ப்­பா­ணத்­துக்கு மேற்­கொண்ட பய­ணங்­க­ளுக்­காக மட்­டும் 95 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 622 ரூபாவை யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கம் செலவு செய்­துள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணத்­தில் பங்­கேற்ற 4 நிகழ்­வு­க­ளுக்­காக 67 லட்­சத்து 91 ஆயி­ரத்து 692 ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. முன்­னைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச பங்­கேற்ற 3 நிகழ்­வு­க­ளுக்­காக 28 லட்­சத்து 66 ஆயி­ரத்து 622 ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்­டச் செய…

  11. '2 மணி நேரத்தில் வெளியேறுங்கள்' : சோமாலிய கடற்படையினருக்கு கொள்ளையர்கள் எச்சரிக்கை : கப்டன் நிக்ளஸ் தகவல் : 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருப்பதாகவும் தகவல் கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்காக கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகவலை அக் கப்பலில் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள கப்டன் நிக்ளஸ் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கினார். குறித்த கப்பலில் 70 தொடக்கம் 90 வரையிலான கொள்ளையர்கள் காணப்படுவதாகவும் கப்டன் நிக்ளஸ் குறிப்பிட்டார். இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசா…

    • 8 replies
    • 652 views
  12. சர்வதேச நீதிபதிகளின்றி உள்ளக விசாரணையை முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம் : வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும் முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதற்கு நாங்கள் இரண்டு வருடகால அவகாசத்தை ஐ.நா.விடம் கோரினோம். அந்த கால அவகாசம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. நாங்கள் எமது திட்டத்திற்கேற்ப உள்ளக விசாரணையை சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில…

  13. சர்வதேசக் கடற்பரப்பை யார் தாண்டினாலும் கைது செய்யலாம். பரிகாரம் சுடுவதல்ல.சபையில் கண்டனம்...

    • 0 replies
    • 252 views
  14. சர்வதேசக் கடற்பரப்பை யார் தாண்டினாலும் கைது செய்யலாம். பரிகாரம் சுடுவதல்ல.சபையில் கண்டனம்... https://www.facebook.com/battistrength/videos/232314197240969/

    • 0 replies
    • 235 views
  15. ஊழல் மோசடிக்காரர்கள் பட்டியலில் பிரதமர் ரணிலின் பெயர்.! நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு விலைமனுக்கோரலினூடாக அரசாங்கத்திற்கு 5 ஆயிரம் மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம், குறித்த விலைமனுகோரல் தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலாளர் சுரேன் பட்டகொட ஆகியோர்களுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தது. அம்முறைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க செய்திருந்தார். http://www.virakesari.lk/article/17892

    • 0 replies
    • 247 views
  16. மஹிந்த அமரவீர பதவியிலிருந்து நீக்கப்படுவார் : ஜனாதிபதி திடீர் அறிவிப்பு.! கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர பதவியிலிருந்து நீக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். காணிகளை திருப்பி கையளிப்பதில் நியாயம் பேணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உறையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் அம்பாந்தோட்டை பிரதேசத்துக்கு மூன்று மீன் வளத்துறை அமைச்சர்கள் பதவி வகிப்பதால் பிரச்சிணைகள் தலைத்தூக்கியுள்ளதாக பலர் என்னிடம் முறைப்பாடு தெரிவித்தனர். இது தொடர்பில் கவனம் செழுத்திய நான் கடற்றொழில் நீ…

    • 0 replies
    • 309 views
  17. கடத்தப்பட்ட கப்பல் இலங்கைக்கு சொந்தமானது அல்ல : கப்பல் பணியாளர்கள் இலங்கையர்கள் - இலங்கை கடற்படை சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலானது இலங்கைக்கு சொந்தமானதல்லவெனவும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் 8 பேரும் இலங்கையர்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலான அரிஸ் 13 என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே இலங்கை கடற்படை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17781

    • 8 replies
    • 821 views
  18. காணி விடு­விப்பு, இரா­ணு­வத்தை அகற்­றுதல், அர­சியல் கைதி­கள் விடுதலை உடன் கவனம் செலுத்துங்கள் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களில் தாக்கம் செலுத்தும் விட­யங்­க­ளான வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­றுதல், காணா­மல்­போனோர் விவ­காரம், காணி விடு­விப்பு, அர­சியல் கைதிகள் விவ­கா­ரங்­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக ஆராய்ந்து கவனம் செலுத்தி தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இல்­லா­விடின் நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் பெற்­றெ­டுக்­கப்­பட்ட தற்­போ­தைய சந்­தர்ப்­பத்தை இழக்க வேண்­டிய அபாயம் ஏற்­படும் என்று சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் றீட்டா ஐசாக் நாடியா தெரி­வித்தார். அத்­துடன் அர­சாங்கம் இலங்­கையின் சிறு­பான்மை மக்­களை …

    • 1 reply
    • 366 views
  19. சர்வதேசத்துக்கும் அதில் இருக்ககூடிய சக்திகளின் விருப்புக்கும் அமைவாக இயங்குவதாயின் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகளும் கட்சிகளும் அவசியமற்றது.

    • 0 replies
    • 240 views
  20. “ காணி விடு­விப்பு, இரா­ணு­வத்தை அகற்­றுதல், அர­சியல் கைதி­கள் விடுதலை உடன் கவனம் செலுத்துங்கள்“ Published by Priyatharshan on 2017-03-16 09:46:28 தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களில் தாக்கம் செலுத்தும் விட­யங்­க­ளான வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­றுதல், காணா­மல்­போனோர் விவ­காரம், காணி விடு­விப்பு, அர­சியல் கைதிகள் விவ­கா­ரங்­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக ஆராய்ந்து கவனம் செலுத்தி தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். இல்­லா­விடின் நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் பெற்­றெ­டுக்­கப்­பட்ட தற்­போ­தைய சந்­தர்ப்­பத்தை இழக்க வேண்­டிய அபாயம் ஏற்­படும் என்று சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் ற…

  21. முன்னாள் புலி உறுப்பினர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்..! முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் வெள்ளவாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு, விளக்கமறியலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவாய பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினுடாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, அண்மையில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரான பெண், புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஒருவரும், இலங்கை இராணுவத்தை சேர்ந்த கோப்ரல் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. அத்தோடு கைது செய…

  22. சுயேச்­சை­யான சர்­வ­தேச விசா­ரணை மூலமே தமிழ் மக்­க­ளுக்கு நீதியை வழங்க முடியும் ; கஜேந்திரகுமார் வலியுறுத்தல் சுயேச்சையான சர்வதேச விசாரணை மூலமே தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க முடியும். இலங்கை அரசாங்கமானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மா னத்தைத் தெளிவாக நிராகரித்துள்ள நிலை யில் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கியிருப்பது மனித உரிமை ஆணைக்குழுவின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34ஆவது அமர்வின் பொது விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இங்கு அவர்…

    • 0 replies
    • 197 views
  23. முன்னாள் பெண் போராளி உட்­பட நால்வர் கைது : வெல்­ல­வா­யவில் சம்­பவம் (எம்.எப்.எம்.பஸீர்) புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­ட ­முன்னாள் பெண் புலி உறுப்­பினர், இரா­ணுவ வீரர் ஒருவர் உள்­ளிட்ட நால்வர் வெல்­ல­வாய பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். கொட்­ட­வெ­ஹ­ர­கல பகு­தியில் நேற்று முன் தினம் ஜனா­தி­பதி பங்­கேற்கும் நிகழ்­வொன்று இடம்­பெற்ற நிலையில் அதன் பாது­காப்புப் பணியில் ஈடு­பட்­டி­ருந்த வெல்­ல­வாய பொலி­ஸாரே 119 தகவல் ஒன்­றுக்கு அமை­வாக இந்த நால்­வ­ரையும் கைது­செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்ட விடு­தலைப் புலி­களின் முன்னாள் பெண் உறுப்­பினர் உள்­ளிட்ட நால்­வ­ரையும் எதிர்­வர…

    • 0 replies
    • 406 views
  24. கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வர்த்தகப் பிரதிநிதிகளும் இலங்கை வருகை inShare கனேடிய பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அங்கு வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் சிலரும் இன்று அதிகாலை நாட்டிற்கு வருகை தந்தனர். இவர்கள் சிலமாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை கண்காணிக்கவுள்ளனர். இதன்போது, இலங்கையின் முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பாகவும் இவர்கள் ஆராயவுள்ளனர். http://newsfirst.lk/tamil/2017/03/கனேடிய-பாராளுமன்ற-உறுப்-2/

  25. 'நடை பிணங்களாக இருப்பதை விட குடும்பத்தோடு முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம்' : கதறி அழும் உறவுகள் 'எங்கள் பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம். இந்த கொடுமையை அனுபவிப்பதைவிட குடும்பமாக அன்று முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். காணாமல் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராடடம் இன்று எட்டாவது நாளாகவும் தொடர்ந்தது. 'இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஆனால் தானாக காணாமல் போனோரை தேடுகின்ற நபர்களாக எம்மை சித்தரிக்கின்றனர். எமது பிள்ளைகளை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.