Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தாயகத்தில் இருந்து சென்றவரின் குரல் ஐ.நாவில்

    • 0 replies
    • 246 views
  2. கல்வி அதிகாரி திருந்துவாரா? ‘காதோடு காதாக’ அராலியூர் குமாரசாமி ‘செயலாளர் என்றால் பெரிய பதவியா? சிறிய பதவியா? அண்ணை.’ என்று கவுண்டமணியை செந்தில் கேட்பது போல பாடசாலை பக்கம் போகாத எனது நண்பன் என்னிடம் கேட்டான். நானோ ‘செயலாளர் என்பது பதவியல்ல அவர் செய்யும் கடமையில் இருக்கிறது.’ என்றேன். அவனோ ‘உங்க ஒருவர் ஓடித்திரிகிறார் வீ…வீ…வீ……..என்று ரயர் தேய ஒருவர் வாகனத்தில மாவட்டம் தாண்டி ஓடித்திரிகிறார் இவரை விட இவரின் மனைவி தான் இவரின் வேலைக்கு கொடுத்த அரச வாகனத்தில ஓடித்திரிகிறார். இந்திரன் தான் வழிவிட்டிருப்பார் என்று நினைக்கிறன்’; என்றான் யாரடா அந்த இந்திரன் என்று கேட்க முன்னர் பாடசாலை பக்கம் போகாத அவன் பறந்து சென்று விட்டான். வேட்டி உரிய உ…

  3. நாம் தெருவில் நிற்க இரா­ணுவம் கண்முன்னே எமது சொத்­துக்­களைச் சூறை­யாடி வரு­கி­றது கேப்­பாப்­பு­லவு மக்கள் விசனம் - எஸ்.கணேசன், ரி.விரூஷன் - நாங்­களோ தெருவில் நிற்­கின்றோம். ஆனால் எங்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரங்­களை படை­யினர் தொடர்ந்தும் சூறை­யா­டி­வ­ரு­கின்­றனர். கேப்­பாப்­பு­லவு போராட்­டத்தில் இருக்­கும்­போது எம் கண்­முன்னே படை­யினர் எமது காணி­க­ளி­லி­ருக்கும் தேங்­காய்­களைப் பறித்து அவற்றை லொறி­களில் ஏற்­றிக்­கொண்டு செல்­கின்­றார்கள். ஆனால், நாங்­களோ கடையில் காசு­கொ­டுத்து தேங்காய் வாங்­க­வேண்­டிய நிலை உரு­வா­கி­யுள்­ளது. மொத்­த­மாக இந்த 482 ஏக்கர் காணிகளும் விடு­விக்­கப்­பட­ வேண்டும். எங்­க­ளு­டைய உயிரை இழந்­து தான் எமது நிலத்தை மீட்க வேண…

  4. ஐ.நா பொறிமுறைகள் நீதியைத் தருமா? ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் மூல­மாக பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமி­ழர்கள் நீதியை எதிர்­பார்க்க முடி­யாது என்ற கருத்து இப்­போது பல­ரி­டமும் ஏற்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கி­றது. இந்தக் கருத்து இப்­போது பர­வ­லாகத் தோன்­றி­யி­ருப்­ப­தற்கு முக்­கி­ய­மான காரணம், 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் இலங்கை அர­சாங்­கத்­தினால் இன்­னமும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாமல் இருப்­பதும், இந்தத் தீர்­மா­னத்தின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­கா­சத்தை அளிப்­ப­தற்­கான தீர்­மான வரைவு ஒன்று முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பதும் தான். …

  5. இன்று கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா : இந்தியர்கள் புறக்கணிப்பு வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் நிகழ்வு தற்போது நடைபெறுகிறது. திருப்பலியை யாழ் கத்தோலிக்க குருமார் நடத்திவருகின்றனர். நேற்று மாலை 4.30 மணியளவில் ஆலயத்தின் பரிபாலகர் அன்டனி ஜெயராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டதோடு விழா ஆரம்பமானது. இன்று காலை 6.00 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்றத 6.30 மணிக்கு ஆயர் குருக்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் வரவேற்கப்பட்டனர் 6.45 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. காலையில் நிகழும் இந்த சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் திருவிழா நிறைவுக்…

  6. சாய்ந்தமருதில் வட்டியில்லா வங்கி ஆரம்பமானது. March 11, 2017 -எம்.வை.அமீர்- இஸ்லாம் மிகக்கடுமையாக வெறுக்கும் வட்டியில் இருந்து சமூகத்தைக் காக்கும் பணியில் சில ஊர்களில், அவ் ஊர்களின் பள்ளிவாசல்களை மையப்படுத்தி, வட்டியில்லாக் கடன் உதவித்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு, வட்டியின் பக்கமிருந்து மக்கள் மீட்க்கப்பட்டு வரும் இப்போதைய சூழலில், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் அனுபவப்பகிர்வுகளின் பின்னர் 2017-03-10 ஆம் திகதி மக்தப் அத்- தகாபுல் எனும் பெயரில் வட்டியில்லா வங்கி ஒன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவின் தலைமையிலும் ஐ.அப்துல் குத்தூஸின் வழிநடத…

  7. பலத்த பாதுகாப்புடன் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் ஜெனிவா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று வவுனியாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்றைய இந்தக் கூட்டம் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திற்கு முன்னர், கூட்டம் இடம்பெற்ற தனியார் ஹோட்டல் விசேட அதிரடிப்படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அத்துடன், கூட்டம் இடம்பெற்ற தனியார் ஹோட்டலைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்ததாக எமது பிரரந்திய செய்தியாளர் கூறினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி…

  8. நிபந்தனைகளுடன் கூடிய 2 வருடகால அவகாசம் 23இல் ஜெனீவாவில் புதிய தீர்மானம் : சர்வதேச நீதிபதிகள் யோசனையை நீர்த்துப் போகச்செய்யும் முயற்சி தோல்வி - லியோ நிரோஷ தர்ஷன் - நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்ட இரண்டு வரு­ட­கால அவ­கா­சத்தை இலங்­கைக்கு வழங்­கவும், போர்க்­குற்ற விவ­கா­ர­த் தில் சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­ள­டங்­க­லாக கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணையை வலி­யு­றுத்­தியும் எதிர்­வரும் 23ஆம் திகதி இலங்கை தொடர்­பி­லான புதிய தீர்­மா­னத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவை முன் வைக்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இறு­திக்­கட்டப் போரின் போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கின்ற போர்க் குற்­றங்கள் மற்றும் பார­தூ­ர­மான மனித உரி­மைகள் மீறல்கள் தொடர்­பி­லான விசா­ர­ண…

  9. கேப்பாபுலவு போராட்டத்தில் பதற்றம் : வீதியில் மயங்கி சரிந்த பெண் ; ஆத்திரமடைந்த மக்களில் ஒருவர் இராணுவத்தின் தடாகத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி.! கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த கிராமத்தையும் தமது வீடுகளையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விட்டு வெளியேற வேண்டுமென தெரிவித்து இன்றுடன் 12ஆவது நாளாக தொடர் போராட்டத்தினையும் 2ஆவது நாளாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினையும் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயில் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றையதினம் நண்பகல் 12மணியளவில் தமது உறவுகள் நீராகாரம் எதுவுமின்றி தமது சொந்த நிலத்தை கேட்டு வீதியில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்க…

    • 1 reply
    • 267 views
  10. யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை !! யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத் துறை தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, விடுமுறை வழங்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், மறு அறிவித்தல் வரை குறித்த மாணவர்கள் பல்கலைக்கழக வாளாகத்திற்குள் பிரவேசிக்ககூடாது எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/17674

  11. வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு “ஐ.நா கடும் நிபந்தனையுடன் அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்” என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று காணாமல் போனோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட கொட்டகைக்கு முன்பாகவும் வீதியின் இரு மருங்கிலும் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான சந்திப்பு வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணியில் இருந்து 4 மணிவரை இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போ…

  12. வவுனியாவில் பன்றிக்காய்ச்சல் தொற்று தீவிரம் : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை.! வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார வவுனியாவில் அண்மையில் பன்றிக்காய்ச்சல் தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொற்று ஏற்பட வாய்புக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்களையும், குழந்தைகளையும் தேவையின்றி வைத்தியசாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார் மற்றும் சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும், த…

  13. கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு (படங்கள்) முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசியல் கட்சிக்குரிய தலைமை அலுவலகம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்த அலுவலகம் கல்லடியில் இன்று (11) கட்சியின் தலைவரினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த அலுவலகம் வடக்கில் மாங்குளத்தில் திறக்கப்படவுள்ளதுடன், கொழும்பிலும் திறக்கப்படவுள்ளதகவும் மேலும்தெரிவித்துள்ளார். http://www.virakes…

  14. நந்திக்கடல்... நீடிக்கும் மர்மம்! - ஈழத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்! புகழேந்தி தங்கராஜ், திரைப்பட இயக்குநர் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமைந்திருக்கும் ஜெனிவா நகருக்கு நிகராக, ஒட்டுமொத்த இலங்கையின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது, ‘கேப்பாப்புலவு’. முள்ளிவாய்க்காலுக்குக் கூப்பிடு தொலைவில் இருக்கிறது இந்தக் கிராமம். ‘கேப்பாப்புலவு எமது நிலம்… எமது நிலத்தைத் திருப்பிக் கொடு’ என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், ராணுவ முகாமை முற்றுகையிட்டிருக்கிறார்கள், கேப்பாப்புலவு மக்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள். ஆபத்து கூடுதலான ராணுவப் பிராந்தியத்தில், கொட்டுகிற மழையிலும் நகர்ந்துவிடாமல் நின்று கொண்டிருக்கிற கேப்பாப்புலவு சகோதரிகளின் போராட்டம், சர்வதேசத்தின் மீதும் ஐ.நா மீத…

  15. 2 வருடங்கள் பொறுத்திருக்க முடியாது காணிகளை கையகப்படுத்துவது ஆக்கிரமிப்பே என்கிறார் சம்பந்தன் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நடை­பெற்று வரும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்­க­ப்ப­டு­வது குறித்து எம்மால் எதுவும் கூற­மு­டி­யாது. எனினும் எமது மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்­காக மேலும் இரண்டு வரு­டங்கள் பொறுத்­தி­ருக்க முடி­யாது. மக்கள் விரக்­தியின் விளிம்­புக்கு வந்து விட்­டனர் என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் சபையில் சுட்­டிக்­காட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை சபை­ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை சமர்ப்­பித்து …

  16. கேப்பாப்புலவு " இது ஒரு இராணுவ பாசறை" கேணி யரு­கி­னி­லே-­தென்­னை­மரம் கீற்று மிள­நீரும் பத்துப் பன்­னி­ரண்­டு-­தென்­னை­மரம் பக்­கத்­திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்­போ­லே-­நி­லா­வொளி முன்­பு­வர வேணும்?அங்கு கத்துங் குயி­லோ­சை-­சற்றே வந்து காதிற்­பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்­தி­ட­வே-­நன்­றா­யிளந் தென்­றல்­வர வேணும். இந்த பார­தியின் வரிகள் தமது சொந்­த­நி­லங்­களை படை­யி­ன­ரிடம் தொலைத்து கேப்­பா­ப்பு­லவு மாதி­ரிக்­கி­ராமம் என்னும் போர்­வையில் இன்னும் ஒரு முகாமில் வசிப்­பது போன்ற உணர்வில் வாழும் கேப்­பாப்­பு­லவு மக்­க­ளுக்கு வெறும் வரி­க­ளாக மட்­டுமே இன்றும் இருக்­கின்­றது. தென்­னை­ம­ரமும் பசும் சோலை­களும் பச்­சை­வ­யல்­வெ­ளியும…

  17. இந்திய மீனவர் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் : இலங்கை கடற்படை மறுப்பு இந்திய மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை, இலங்கை கடற்படை பேச்சாளர், லுத்தினன் கொமான்டர் சமிந்த வலகுலுகே இன்று மறுத்துள்ளார். தமிழகத்தின் ராமேஸ்வர மாவட்டத்தின் தங்கச்சிமடம் பகுதியிலிருந்து கச்சத்தீவு அருகேவந்து மீன்பிடியில் பிரிட்கோ எனப்படும் மீனவர் நேற்றிரவு 8.30 மணியளவில் சுடப்பட்ட நிலையில் இறந்துள்ளதாகவும், அவருடன் வந்த சரவணன் என்பவர் காயமுற்றுள்ளதாகவும் இந்திய மீனவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் குளஞ்சிநாதன் இந்திய ஊடகங்களுக்கு செவ்வியளித்துள்ளார். இருப்பினும் கண்காணிப்பில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் யார் மீதும் துப்பாக்கி பி…

    • 22 replies
    • 2k views
  18.  'வடமேல் மாகாண முதலமைச்சர் 8 வரையே படித்தார்' எஸ்.நிதர்ஸன் இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளின் முதலமைச்சர்களிலும் கல்வித் தரம் கூடிய முதலமைச்சர் யார் என்பது உங்களுக்கு நன்குத் தெரியும். ஆனால் அவரது நிர்வாகத்தை விடவும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த வடமேல் மாகாண முதலமைச்சரின் நிர்வாகம் சிறந்ததாக இருப்பதாக, வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். மாகாண சபையில், வியாழக்கிழமை (09) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் இருக்கின்றன. அந்ததந்த மாகாணங்களின் முதலமைச்சர்களுடன் ஒப்…

    • 4 replies
    • 707 views
  19. கடலில் மிதந்து வந்த தேவாலயம் மீட்பு எம்.எஸ்.எம். ஹனீபா அம்பாறை, ஒலுவில் கடல் பிராந்தியத்தில் 20 அடி சதுரப் பரப்பளவு கொண்ட மரத்திலான மாதிரி தேவாலயமொன்று மிதந்து வந்த நிலையில், கடற்படையினரால் நேற்று (10) மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மரத்திலான மாதிரி தேவாலயம், திருக்கோவில் பிரதேசத்திலிருந்து கடலில் மிதந்து வந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவை ஒலுவில் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. மரத்திலான தேவாலயம் போன்று வடிவமைக்கப்பட்டு, அதனுள் பூசை வழிபாடுகள் இடம்பெற்ற தடையங்களும் மற்றும் பொரு…

  20. March 9, 2017 -முஹம்மது ராஜி – அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே .. யாழ்ப்பாண சோனக தெருவில் உள்ள வீதிகள் google வரைபடத்திலும் ,வீதியோர படத்திலும் முற்று முழுதாக தவறான பெயர்கள் இடப்பட்டுள்ளன . ஒரு சமூகத்தின் வரலாறும் பண்பாடும் அழிக்கப்பட வேண்டுமானால் அதன் பாரம்பரியங்களும் , பெயர்களும் மாற்றி எழுத்தப்படுவதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகின்றன . இவ்வாறான பிழையான பெயர்கள் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா அல்லது உண்மையான தரவுகள் கிடைக்கப்பெறாமல் செய்யப்பட்டதா என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே நமது முஸ்லீம் பிரதேசங்களின் பெயர்கள், இவ்வாறு தவறாக இடப்பட்டுள்ளமை குறித்து google க்கு சுட்டிக்காட்டி உண்மையான பெயர்களை மீண்டும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அ…

    • 4 replies
    • 1.1k views
  21. புதிய பிரே­ர­ணையை ஏற்றுக் கொண்டால் இலங்கை சர்­வ­தேச பொறியில் சிக்­கி­விடும் தினேஷ் குண­வர்­தன தெரி­விப்பு; நிரா­க­ரிப்­ப­துடன் தோற்­க­டிக்க முயற்­சிக்­க­வேண்டும் என்­கிறார் (ரொபட் அன்­டனி) ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இம்­முறை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு அர­சாங்கம் ஒரு­ போதும் அனு­ச­ரணை வழங்­கக்­கூ­டாது. அவ் வாறு வழங்­கினால் மீண்டும் இரண்டு வரு­டங்­ க­ளுக்கு சர்­வ­தே­சத்தின் பொறியில் இலங்கை சிக்­கி­விடும். எனவே , அர­சாங்கம் இந்த விட­யத்தில் இப்­போ­தா­வது புத்­தி­சா­லித்­த­ன­மாக நடந்­து­கொள்­ள­வேண்டும் என்று கூட்டு எதி­ர­ணி யின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். …

  22. ஐ.நா.வுக்­கான கூட்டு விண்­ணப்­பத்தில் முதல்வர் உட்பட எம்.பி.க்கள் கைச்­சாத்து (ஆர்.ராம்) ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் நம்­ப­கத்­தன்­மைக்கு இலங்கை சவால் விடுக்­கின்­றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவை உறு­தி­யாகப் பதி­லளிப்­பது அவ­சியம் என்­பதை வலி­யு­றுத்தி தமிழ் சிவில் சமூக அமைப்­புக்கள், தொழிற் சங்­கங்­கள், அர­சியல் கட்­சி­கள் ஆகியன கூட்­டாக விடுத்­துள்ள விண்­ண­ப்பத்தில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், உட்பட தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ள் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்­தார்த்தன், செல்வம் அடைக்­க­ல­நாதன், கவீந்­திரன் கோடீஸ்­…

  23. சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்­கான பரிந்­து­ரை­யுடன் வரு­கின்­றது புதிய ஜெனிவா பிரே­ரணை (ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இன்னும் சில தினங்­களில் பிரிட்டன் அர­சாங்­கத்­தினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற பரிந்­துரை முன்­வைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது கலப்பு நீதி­மன்றம் தொடர்­பான பரிந்­துரை முன்­வைக்­கப்­ப­டாது என்றும் எனினும் சர்­வ­தேச நீதி­ப­திகள் என்ற பரிந்­துரை முன்­வைக்­கப்­ப­டலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இலங்கை தொடர்­பாக இம்­முறை அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணை­யா­னது …

  24. யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்........ யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சார்பில் 6 பிரதிநிதிகள் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில் கூட் டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சுகிர் தன், அஸ்மின் ஆகியோரும் பங்கேற்றிருப்பதை காணலாம். http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-11#page-1

  25. பதில் தலைவரை கோரி கூட்டு எதிரணி குழப்பம் ஆளும்தரப்பு வெளிநடப்பு 21 ஆம் திகதி வரை சபை ஒத்­தி­வைப்பு; கூட்டு எதிரணி வெற்றிகோஷம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ர­வான கூட்டு எதி­ர­ணி­யினர் தமது அணிக்கு பதில் தலை­வரை நிய­மிக்கக் கோரி வாதப் ­பி­ர­தி ­வா­தங்­களை முன்­வைத்து கோஷங்­களை தொடர்ச்­சி­யாக வெளியிட்டு குழப்பம் விளைவித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஆளும் தரப்­பினர் நேற்று சபை­யி­லி­ருந்து வெளிந­டப்பு செய்­தனர். இதன்­ கா­ர­ண­மாக எதிர்­வரும் 21 ஆம் திகதி பிற்­பகல் ஒரு மணி வரையில் சபை நட­வ­டிக்­கைகள் அனைத்தும் ஒத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தாக சபா­நா­யகர் கரு ஜெய­சூரிய அறி­வித்தார். பாரா­ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.