Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்த ஒளிப்பதிவில் முதல்வருக்கு பக்கத்தில் நிற்கும் நபர் தான் “கனடா உலகத்தமிழர் அமைப்பின் முக்கிய நிர்வாகி “கமல்”. இவர் தான் இந்த பணம் சேகரிக்கும் திட்டத்தின் முக்கிய புள்ளி. இவரிடம் தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்கள் இருக்கின்றது. கனடாவில் “கனடா உலகத்தமிழர் அமைப்பினால்(WTM) ஒழுங்கு செய்யப்பட்ட இராப்போசன விருந்தில், வட மாகாண முதல்வர் சீ வி விக்கினேஸ்வரனின் உதவி செய்யும் அறக்கட்டளை நிதிக்காக சேகரிக்கப்பட்ட நிதியை எப்படி கொடுக்கப் போகின்றார்கள். கனடாவிலும் மற்றும் இலங்கையிலும் தடை செய்யப்பட்ட அமைப்புத் தான் “கனடா உலகத்தமிழர் அமைப்பு(WTM). முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு கனடியத் தமிழர்களால் தடை செய்யப்பட்ட அமைப்பும் WTM. இப்படி இருக்கும் தருணத்தில் எப்படி வட மாகாணசபை…

    • 1 reply
    • 743 views
  2. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-9

  3. பதினெட்டு இலட்சத்து ஜம்பதாயிரம் பணமும் போய் அதிபா் பதவியும் போய்விட்டது. வாக்குறுதி அளித்தவா்கள் வாய்மூடிவிட்டனா்:- கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் உமையாள்புரம் பாடசாலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு யுனிசெப் திட்டத்தின் கீழ் பதினேழு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாவுக்கு என்பது அடி நீளமும் இருபது அடி அகலமும் கொண்ட அரை நிரந்தர கட்டடம் ஒன்று பாடசாலைக்கு வழங்க்கப்பட்டது இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2011 ஆம் ஆண்டு பாடசாலையில் இடம்பெற்ற போது அப்போதைய கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளராக இருந்த த.குருகுலராஜா (தற்போது வட மாகாண கல்வி அமைச்சா்) மற்றும் அப்போது கண்டாவளை பிரதேச செயலாளராக இருந்த எஸ். சத்தியசீலனும் விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனா…

  4. தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாட்டிலிருந்து வெளியேறுவோம்-கூட்டமைப்பு எச்சரிக்கை தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை இலங்கை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேசியப் பிரச்சினைக்கு வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி ஒன்றை அமைப்பது என்ற மக்களின் ஆணையை நாம் பெற்றி ருக்கிறோம். …

  5. 13ஆவது திருத்தத்திற்கு அப்பாலான தீர்வு குறித்து பேச இது சரியான நேரமல்ல-சுதந்திரக்ட்சி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவது குறித்து கதைப்பதற்கு தற்போ தைய சூழல் உகந்தது அல்லவென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. கண்டிக்கு விஜயம் செய்துள்ள பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான திலங்க சுமந்திபால இன்றைய தினம் மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இந்த கருத்தைக் கூறியுள்ளார். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திலங்க சுமதிபால நாட்டில் ஜனாதிபதியொருவர் இருப்பார் என நாம் நினைக்கின்றோம். அ…

  6. முன்னாள் போராளி கிளிநொச்சியில் கைது ? கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வைத்து முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு சென்றவர்கள் தம்மை பொலிஸார் என அறிமுகப்படுத்தியுள்ளதுடன் வவுனியாவில் இருந்து வரு வதாகவும் தெரிவித்துள்ளனர். தவவேந்தன் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக கிளிநொச்சி பிரஜைகள் குழுவுக்கும் உறவினர்களால்முறை ப்ப…

  7. இரணைமடுவில் மழை வேண்டி குடைபிடித்து வழிபாடு கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் மழைவேண்டி விவசாயிகளால் குடை பிடித்து விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலவரும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கா் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. இந்த நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனா். இன்று ஞாயிறு காலை இரணைமடு குளத்திலிருந்து குடை பிடித்தவாறு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்து அங்கு வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனா். இதில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன்,வடக்கு மாகாண சபை உறுப்பினா் பசுபதிபிள்ளை, தமிழர் விட…

  8. கிளிநொச்சியில் நண்பனின் இழப்பை தாங்காது சிறுவன் தற்கொலையா? : உறவினர்கள் கருத்து கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராமத்தில் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துள்ளான். கடந்த வெள்ளிக்கிழமை 13-01-2016 அன்று மாலை தனது வீட்டின் சுவாமி அறையில் தூக்கில் தொங்கியே இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனைவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் கஜேந்திரன் வயது 16 எனும் சிறுவனே தற்கொலை செய்துள்ளான். குறித்த சிறுவன் க.பொ.சாதாரண தரம் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த மரணம் தொடர்பில் அயலவர்களும் உறவினர்களும் கருத்த தெரிவிக்கையில், அண்மையில் குறித்த சிறுவனின் நண்பன்…

  9. வடமாகாண முதல்வரின் தாயக மக்களின் மேம்பாட்டை கருத்திற் கொண்டு பல்வேறு மட்டங்களில் சமூகம்சார் சந்திப்புகளை நிகழ்த்தவுள்ளார். தமிழ் வணிக சமூகத்துடனான சந்திப்பு: புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் தோறும் தமிழர் வணிகத்துறைகளில் மேம்பட்ட வரகின்றனர். தன்னினத்துக்குள்ளான வணிகத்திலிருந்து விரிந்து நாடு சர்வதேசம் தழுவிய வணிகத்துறைகளில் தமிழர் முயற்சித்து வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் தாயகத்திலும் முதலீடு செய்யவும் தாயகத்தின்மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவவும் விரும்புகின்றனர். அவ்வாறான சமூகநலன் மீதும் அக்கறை கொண்ட தமிழ் வணிகர் பலரையும் முதல்வர் சந்திக்கவுள்ளார். தாயகம் தொடர்பில் வணிகர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற வினாவுக்கு விடையாக …

  10. குறிப்பிட்ட ஒரு சில வன்னிபிரதேச வடமாகாண சபை உறுப்பினர்கள் ஊடக மையமாக கௌரவ வடமாகாண சபையை பாவிக்க முயல்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் மேலும், அண்மையில் காந்தி சிலை முல்லை நகரில் அமைக்கப்பட்ட போது காந்தி என்ன செய்தார். முல்லைத்தீவுக்கு என ஒரு அடிப்படையற்ற கருத்தை தெரிவித்திருந்த ஒருவர் இதன் மூலம் மகாத்மா காந்தியின் உலகம் ஏற்றுக்கொண்ட அஹிம்சை என்ற கருத்தை கேள்விக்குறியாக்கினர். தொடர்ந்தும் காந்தி சிலை உடைப்பிற்கு உந்துதலாக இருந்து வன்னி மண்ணின் கௌரவத்தையும் நிர்மூலமாக்கியுள்ளனர். மகாத்மா காந்தியின் அகிம…

    • 0 replies
    • 504 views
  11. வல்வெட்டித்துறையில்... இன்று நடைபெற்ற, பட்டம் விடும் போட்டியின் அழகிய படங்கள்.

  12. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு நாளை வழங்கப்படவுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் இல்லாமல் அதிகமானோர் இருக்கின்ற நிலையில் நாளை திங்கள் கிழமை காலை 8.30 மணிக்கு ஏறாவூர்ப் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காணிகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்க்கும் விசேட நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. கடந்த கால யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண சூழ்நிலைகளின்போது இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நீண்டகாலமாக தீர்வின்றி சிரமப்பட்டு வரும் நிலையில் இவ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மா…

  13. தமிழ் பேசும் பொலிஸ் இல்லை -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இன்மையால், உரிய நேரத்துக்கு முறைப்பாடுகளை செய்வதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் பொதுமக்கள், பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இதேவேளை பல்வேறு முறைப்பாடுகளை செய்யும் பொருட்டு பொலிஸ் நிலையத்;துக்குச் செல்லும் பொதுமக்கள், நீண்டநேரம் காத்து நின்றே, தமது முறைப்பாடுகள…

  14. மலையகத்தில் தேசிய தைப்பொங்கல் விழா : பிரதமர் பங்கேற்பு மத்திய மாகாணத்தின் தேசிய தைப்பொங்கல் விழா இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்களான சுவாமிநாதன், பழனி திகாம்பரம், இராதாகிருஸ்ணன், மனோ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புகைப்பட தொகுப்பு http://www.virakesari.lk/article/15431

  15. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கிருந்தாலும் இந்த மண்ணுக்கு மீண்டும் வரவேண்டும் என வடக்கு மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற பட்டம்விடும் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், சில மாதங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறையில் கால் பதித்தபோது தனியாக சென்று அவருடைய வீட்டினை பார்த்திருந்தேன், அவருடைய வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வந்திருந்தேன். அந்த வகையில், எதோ ஒரு மூலையில் உலகத்தில் எங்கு இருந்தாலும் நல்ல நிலையில் வாழ வேண்டும், எமது மக்களு…

  16. வடக்கு கிழக்கு மாகாண விஹாரைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அனைத்து பௌத்த விஹாரைகள், பௌத்த வழிபாட்டுத் தளங்கள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. வீதிகளில் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படும் பௌத்த சிலைகளுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக திருகோணமலையில் சில புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டிருந்ததனைத் தொடர்ந்து பௌத்த வழிபாட்டுத் தளங்கள் மற்றும் சிலைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. http://globaltamilnews.ne…

  17. மைத்­தி­ரியின் முட்பாதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பத­விக்­கா­லத்தின் முற்­ப­கு­தியைக் கடந்து, நடுப்­ப­கு­திக்குள் நகர்ந்­தி­ருக்­கி றார். ஆறு ஆண்­டு­களைக் கொண்ட அவ­ ரது பத­விக்­காலம், 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆரம்­ப­மா­கி­யது. 2017 ஜன ­வரி 08ஆம் திக­தி­யுடன், அவ­ரது முதல் இரண்டு ஆண்டு பத­விக்­காலம் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது. கடந்­த­போன இரண்டு ஆண்­டு­களும், வர­வி­ருக்கும் நான்கு ஆண்­டு­களும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வ­ரையில் சாதா­ர­ண­மா­ன­வை­யல்ல. சவால்­க­ளுக்கும், சர்ச்­சை­க­ளுக்கும் நடு வில் தான், எஞ்­சி­யுள்ள நான்கு ஆண்­டு ­க­ளையும் கூட அவர் எதிர்­கொள்ளப் போகிறார். ஏனென்றால், இதற்கு …

  18. சிறுபான்மை மக்களின் உணர்வுகளை உள்வாங்கும் மறுசீரமைப்புகளுக்கு தயார் பொதுநலவாய அமைப்பு உறுதி லியோ நிரோஷ தர்ஷன் இலங்­கையில் மறு­சீ­ர­மைக்­கப்­பட்டு வரும் புதிய அர­சி­யலமை­ ப்­புக்குத் தேவை­யான தொழில் நுட்ப உத­வி­களை வழங்­கு­வ­தற்குத் தயா­ராக உள்­ள­தாக பொது­ந­ல­வாய அமைப்பு தெரி­வித்­துள்­ளது. மேலும் சிவில் மற்றும் குற்­ற­வியல், நீதி மறு­சீ­ர­மைப்பு தொடர்­பான பொது­நலவாய அலு­வ­லகம் ஒன்றை நிறு­வது தொடர்­பிலும் பொது­ந­ல வாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்­றீ­சியா ஸ்கொட்லன்ட் தெரி­வித்­துள்ளார். லண்­ட­னுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வு­ட­னான சந்­திப்பின் போதே பொது­ந­ல­வாய அமைப்பின் செய…

  19. ஓமந்தையிலிருந்து வெளியேறுகிறது இராணுவம் வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான, நுழைவாயிலாகவும் மக்களையும் பொரு ட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இப்பகுதி 21 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டிருந்தது. இந்நிலையில், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இக்காணியின் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக தமது காணிகளை மீள் ஒப்ப டைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இராணுவம் அப்பகுதியில் இருந்து வெளியேறும் நடவடிக்கை யில்…

  20. மீட்கப்பட்ட மீனவர்களை இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடு மாலைதீவிலிருந்து பிரதியமைச்சர் ஹரீஸ் எம்.நேச­மணி மீன்­பி­டிக்கச் சென்று கடந்த டிசம் பர் 24 ஆம் திகதி காணாமல் போய் மாலை­தீவில் மீட்­கப்­பட்ட கல்­மு­னயைச் சேர்ந்த ஆறு மீன­வர்­க­ளை யும் கடல் மார்க்­க­மாக மீண்டும் நாட்டுக்கு அழைத்­து­வர ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்­கிரஸ் சகல ஏற்­பா­டு­க­ளை யும் மாலை­தீவு அர­சாங்­கத்­துடன் இணைந்து மேற்­கொண்­டுள்­ள­தாக முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார். மாலை­தீவு ஜனா­தி­பதி மற்றும் கடற்­படை அதி­கா­ரி­க­ளுடன் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் பின் ­னரே குறித்த மீன­வர்­களை மீண்…

  21. இராணுவத்தையும் அரசியல் தலைவர்களையும் சர்வதேச நீதிமன்றுக்கு அனுப்ப அரசாங்கம் சதி முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண குற்றச்சாட்டு எம்.சி.நஜி­முதீன் நல்­லாட்சி அர­சாங்கம் இலங்கை இரா­ணு­வத்தை மாத்­தி­ர­மல்­லாமல் அர­சியல் தலை­வர்­க­ளையும் சர்­வ­தேச நீதிமன்­றுக்கு பாரம்­சாட்டும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தாக முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் திஸ்­ஸ­வி­தா­ரண தெரி­வித்தார். அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் அண்­மைக்­கால நட­வ­டிக்­கைகள் தொடர் பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், குறித்த துரோகச் செயற்­பா­டு­களை மேற்­கொள்ளும் அதே­வேளை தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை ச…

  22. வலி. வடக்கு ஊறணியை முழுமையாக விடுவித்து மீள்குடியேற்றத்தை ஏற்படுத்துங்கள் பிரதேச மக்கள் கோரிக்கை - எம்.நியூட்டன் - வலி­காமம் வடக்கில் தெல்­லிப்­பழை பிர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஊறணிப் பிர­தே­சத்தை முழு­மை­யாக விடு­ வித்து மீள்­கு­டி­யேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஊறணி மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். வலி­காமம் வடக்கு ஊறணி கடற்­கரைப் பகுதி 27 வரு­டங்­க ளின் பின்னர் இரா­ணு­வக்­கட்­ டுப்­பாடு தளர்த்­தப்பட்டு நேற் ­றை­ய ­தினம் மீன்­பிடி நட­வ­டிக்­கைக்­காக அனு­மதி வழங்­கப்­பட்­ டி­ருந்­தது. யாழ்.மாவட்ட அர­சாங்க அதி பர் தலை­மையில் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்ட மக்­ களே மேற்­கண்­ட­வாறு கோரிக் கை விடுத்­துள்­ளனர். அவர்கள…

  23. நிலக்கண்ணிவெடி குறித்த சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு எதிர்ப்பு நிலக்கண்ணிவெடி குறித்த சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த பிரகடனத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் அமைச்சரவை பத்து மாதங்களுக்கு முன்னதாக இணக்கம் வெளியிட்டிருந்த போதும் இந்த பிரகடனத்தை இலங்கையில் அமுல்படுத்தக் கூடாது என பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கு கண்ணி வெடிகள் மிகவும் அவசியமானவை என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி இந்த பிரகடனத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. வ…

  24. சமஸ்டி வழங்கப்படாது – ஜனாதிபதி சமஸ்டி முறைமை ஆட்சி வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலர் கூறுவதனைப் போன்று சமஸ்டி முறை ஆட்சியை வழங்கப் போவதுமில்லை எனவும் நாட்டின் காணி நிலங்களை விற்பனை செய்யப் போவதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை அரசாங்கத்திற்கு கிடைக்க இருப்பதனால் இவ்வாறு பொய்ப் பிரச்சாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சமஸ்டி முறை ஆட்சியை ஏற்படுத்தவே ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்கப்படுகின்றது என சில பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

  25. யாழ் போக்குவரத்து பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் மனித உரிமை அமைப்பில் முறைப்பாடு யாழ் போக்குவரத்து பொலிஸாரின் செயற்பாடு தொடர்பாக மனித உரிமை அமைப்பின் யாழ்.அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது கடந்த வாரம் யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் இரு முச்சக்கர வண்டிகள் விபத்துக்குள்ளாகியிருந்தன. இதில் இரு முச்சக்கர வண்டிகளும் சேதமடைந்ததுடன் ஓரு முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்தார். மற்றைய முச்சக்கர வண்டியை யாழ் போக்குவரத்துத்துறை பொலிஸார் துரத்திவந்ததே விபத்துக்கு காரணம் என காயமடைந்த சாரதி தெரிவித்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.