Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைத்து சோதமாக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டிலேயே இந்தச் சிலை அமைக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிர தமிழ்த் தேசியர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், தமது சமூக வலைத்தளங்களில் சிலை உடைப்பை ஆதரித்து கருத்திட்டனர். அதில் அவர்கள் "காந்தி சிலை இந்திய மேலாதிக்கத்தின் குறியீடாக இருந்ததாலேயே உடைக்கப் பட்டதாக நியாயப் படுத்தினார்கள். மேலும், இந்திய தூதரகம் வடக்கு, கிழக்கில் நூறு காந்தி சிலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்களே தெரிவித்தனர். முல்லைத்தீவில் காந்தி சிலை உடைத்தவர்களுக்கும், அதை ஆதரித்த…

    • 7 replies
    • 1.5k views
  2. தமிழ் மக்களின் துயர்தோய்ந்த வாழ்விற்கு யார் பொறுப்பேற்பது? -மு.திருநாவுக்கர il அரசியலில் வாய்ப்புகள், ஆபத்துக்கள், சவால்கள் என மூன்றும் ஆங்காங்கே விரவியிருக்கும். இந்த மூன்றுக்கும் மத்தியில் வெற்றிகரமாக நடைபோடுவதிற்தான் தலைமைத்துவங்களின் சாதனைகள் தங்கியுள்ளன. இந்நிலையில் வாய்ப்புகளை சரிவர அடையாளங்காண்பதும் ஆபத்துக்களை முன்னுணர்ந்து தவிர்த்துக் கொள்வதும் அல்லது கடந்து செல்வதும் சவால்களை வெற்றிகரமாக சமாளிப்பதும் என்பதன் மூலமே ஒரு தலைமைத்துவத்தால் அதற்கான சாதனையை நிலைநாட்டவோ அல்லது முத்திரையை பதிக்கவோ முடியும். சரி – பிழை, நல்லது-கெட்டது, நீதி – நியாயம் என்பன பற்றி விருப்பு-வெறுப்புக்களுக்கு அப்பால் அறிவுசார்ந்து ஆராயக்கூடிய…

    • 0 replies
    • 576 views
  3. வீழ்ச்சியை நோக்கி இலங்கையின் பணப்பெறுமதி இலங்கையின் நாணய பெறுமதியானது பாரிய சரிவை நோக்கி நகரும் நிலையிலேயே வருடம் ஆரம்பமாகியுள்ளது. இது எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை பாரிய சவாலுக்குட்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டின் பண பெறுமதியானது சுமார் 3.9 விகிதத்தால் பெறுமதி இழந்துள்ளது. இது ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை பெறுமதியாக 150 ரூபா தொடக்கம் 150.75 சதத்தை கொண்டிருந்தது. இது வருட இறுதியில் 151 ரூபாவாக உயர்ந்துள்ளது. குறித்த பணப் பெறுமதி இழப்பானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச பங்கு பரிவர்தனைகளை சாவாலுக்குட்படுத்தி வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித…

  4. சந்தேகநபர்களில் நால்வர் சரணடைந்தனர் -செல்வநாயகம் கபிலன் நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு அருகில் கடந்த 25ஆம் திகதி, இண்டு நபர்களை இரும்பு கம்பியால் குத்தி படுகாயமடையச் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நால்வர், செவ்வாய்க்கிழமை (03) சரணடைந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் தேடப்பட்டு வரும் நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இரு இளைஞர் தரப்புக்கு இடையில் நீண்ட காலமான இடம்பெற்று வந்த சிறுபிரச்சினை கடந்த 25ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்தன்று, நாவலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் மாலை இரும்புக்கம்பி தாக்குதலில்…

  5. 'தமிழர்கள், தமது சின்னங்களை தொலைத்து விட்டு இருக்கின்றாா்கள்' -எஸ்.என்.நிபோஜன் “மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது எமது சமூகம் நடந்துகொள்ள வேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளாா். கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற, பேராதனை பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவன் செந்தூரனின் யாதுமாகி கவிதை நூல் அறிமுகவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா். இங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த நிகழ்வில் நான் ஒரு மாற்றுத்திறனாளியாகவே வந்திருக்கின்றேன். அண்மையில் பங்களாதேஷுக்குச் சென்றிருந்தேன். அங்கு, அந்த நாட்டின் விடுதலைக்காக தம்மை கு…

  6. மஹிந்தவை ஏமாற்றியது போல் எம்மையும் மைத்திரி ஏமாற்றலாம். – சிவாஜிலிங்கம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மஹிந்த கூடவே இருந்து அவருடன் அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுகணமே மஹிந்தவை ஏமாற்றியது போல நல்லாட்சி எனும் பெயரில் எம்மோடு உறவாடி எம்மையும் ஏமாற்ற கூடும் என அவர் மீது எமக்கு ஐயம் உண்டு என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நாளை 04ஆம் திகதி யாழ்ப்பாணம் வருவதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்ப்புக்கள் இல்லாத கடைசி யாழ் விஜயமாக இருக்கும். அதன் பின்னர் அவர் யாழ்ப்பாணம்…

  7. வன்னியில் வாழ்ந்த முன்னாள் புலிப் போராளி ஒருவர், தனது குடும்பத்துடன் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார்! இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே நூற்றுக் கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் (பெந்தெகொஸ்தே) கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். அதற்குக் காரணம் ஆதரவின்மை, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை. லண்டன் IBC தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப் படத்தில் காட்டப் பட்ட அந்தத் தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். (ஈழத் தமிழன் வெட்கப்படவேண்ட ஒரு வீடியோ) இதைக் காண நேரும் போலித் தமிழ்த்தேசியவாதிகள், "கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்" என்று சொல்லிக் கொண்டு கம்பு சுற்றக் கிளம்புவார்கள். அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்பிய அறிவிப்பாளர் "இது ஒரு நுணுக்கமான இனவழிப்ப…

    • 50 replies
    • 4.2k views
  8. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு நாளொன்றுக்கு சராசரியாக 600 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்:- யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு நாளொன்றுக்கு சராசரியாக 600 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். என வெளிநோயாளர் பிரிவுப் பொறுப்பதிகாரி மருத்துவர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , கடந்த ஆண்டு 3இலட்சத்து 60 ஆயிரம் பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று உள்ளனர். அதில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் வைத்தியசாலை விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று உள்ளனர். 2இலட்சத்து 30 ஆயிரம் நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று சென்று உள்ளனர். அதில் 80 ஆயிரம் பேர் சிறுவர்கள் என தெரிவித்தார்…

  9. கிளிநொச்சி மகா வித்தியாலய காணி ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படும் -சுப்பிரமணியம் பாஸ்கரன் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய காணி, எதிர்வரும் 8 ஆம் திகதி, கையளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தற்போது தரம் 06 தொடக்கம் உயர்தரம் வரை சுமார் இரண்டாயிரத்து 680க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். கிளிநொச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் 990க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில், இப்பாடசாலைக்குச் சொந்தமான காணியாக காணப்படும் காணி, கடந்த 2009ஆம் ஆண்…

  10. பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு 107 மில்லியன் ரூபா நிதியுதவி.! சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சட்டத்தினால் மட்டும் முடியாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கு பௌத்த தத்துவம் பெரும் பலமாக உள்ளது எனத் தெரிவித்தார். பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் அபிவிருத்திக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். குறைந்த வசதிகளையுடைய விகாரைகளின் அபிவிருத்திக்கு பௌத்த மறுமலர்ச்சி நிதியத்தின் கீழ் 107 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. பௌத்த சாசனத்தின் மேம்பாட்டுக்காக அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு தற்…

  11. அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைய முழுஐமயாக ஏற்று க்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சமஷ்டி அடி ப்படையிலான அரசியல் தீர்வு குறித்த கோரிக்கையையும் முன்வைக்கப் போவதில்லை என தம்மிடம் உறுதியளித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர புதிய தக வலொன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறான தமிழ் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தரைவராக இருப்பது நாட்டு மக்கள் செய்த பாக்கியம் என கூறி இரா.சம்பந்தனுக்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் மஹிந்த அமரவீர, சம்பந்தன் போன்ற சிறந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் காலத்திலேயே நாட்டின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.…

    • 0 replies
    • 298 views
  12. 1985ம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நாட்டிலே ஏற்பட்ட புரையோடிய யுத்த சூழ் நிலைகளினால் வடகிழக்கில் முஸ்லிம்கள் எதிர் நோக்கிய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக வடகிழக்கில் முஸ்லிம்கள் இழந்துள்ள பூர்வீக நிலங்களை திருப்பி சட்டரீதியான ஆவணங்களுடன் திருப்பி கொடுக்கின்ற பட்சத்தில் அது முஸ்லிம்களுக்கு வடகிழக்கில் ஏற்படுத்தப்படுகின்ற நிரந்தர தீர்வாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்( PLOTE-DPLF) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல உயர்தர வகுப்பிற்காக தமிழ் பாட ஆசிரியருமான அமல் என அழைக்கப்படும் வியாழேந்திரன் உடனான நேர்காணலின் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் பிரிக்கப்பட்டிருக்கின்ற வடகிழக்கானது மீண்டும் இண…

    • 0 replies
    • 243 views
  13. வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனையால் சமூக சீர்கேடுகள் அதிகரிப்பு வடபகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் சமூக சீரழிவை ஏற்படுத்துவதாக புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு கடற்பரப்பினூடாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்தப்படுகின்ற போதைப்பொருட்கள் தரைவழியாக விநியோக ஸ்தர்களை சென்றடைகின்றமை பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். வடக்கு கடற்பரப்பினூடாக இடம்பெற்றுவரும் போதைப்பொருள் கடத்தலுடன் மீனவர்கள் தொடர்புபடவில்லை என இலங்கை இந்திய மீனவர்கள் கூறுகின்றனர். மீனவர்கள் என்ற போர்வையில் இந்த சட்டவிரோத செயலை திட்டமிட்டு ஒரு குழுவினர் மேற்கொண்ட…

  14. "புதிய தேர்தல் முறையை 20 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவர இடமளிக்கமாட்டோம்" (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை சமர்ப்­பிப்­ப­தற்கு முன்னர் புதிய தேர்தல் முறை­மையை உள்­ள­டக்­கிய 20 ஆவது திருத்­தச்­சட்­டத்தை முதலில் கொண்டு வந்தால் நாம் அதற்கு ஆத­ரவு வழங்க மாட்டோம். அர­சி­ய­ல­மைப்­பிற்­குள்­ளேயே தேர்தல் முறை­மையும் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­ன­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன கேச­ரிக்கு தெரி­வித்தார். புதிய தேர்தல் முறை­மையை தனி­யாக கொண்டு வந்தால் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வராமல் தந்­தி­ரோ­ப­ாய­மாக அர­சி­ய­ல­மைப்பில் சில திருத்­தங்…

  15. ஐக்­கிய தேசிய கட்­சியின் 20 பேர் விரைவில் கூட்டு எதி­ர­ணியின் பக்­க­மி­ருப்பர் (க.கம­ல­நாதன்) புதிய அர­சி­ய­ல­மைப்பின் மீதான வாக்­கெ­டுப்பின் போது ஐக்­கிய தேசிய கட்­சியை சேர்ந்த 20 உறுப்­பி­னர்கள் கூட்டு எதி­ர­ணியின் பக்­க­மி­ருந்து அர­சி­ய­லை­மப்­பிற்கு எதி­ராக வாக்­க­ளிப்­பார்கள் என தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் தலை­வ­ர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார். தூய்­மை­யான ஹெல உறு­மைய அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து இருவர் வெகு விரைவில் கூட்…

  16. சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தி சந்­தே­கங்­களை களை­வதன் மூலமே அபி­வி­ருத்தி சாத்­தியம் தேசிய அபி­வி­ருத்தித்திட்ட பிர­க­ட­னத்தை வெளியிட்டு ஜனா­தி­பதி கருத்து அதி­கா­ரத்தைப் பலப்­ப­டுத்­திக்­கொள்­வ­தை யும் அதி­கா­ரத்தைக் கைப்­பற்றும் நோக்­கத்­தையும் கைவிட்டு, நாட்டை முன்­னோக்கி அபி­வி­ருத்தி செய்­வதில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும். இனங்­க­ளி­டையே சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தி சந்­தே­கங்­களை களை­வதன் மூலமே நாட்டின் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுக்க முடி­யும்­ என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஐ.நா.வின் நிலை­யான அபி­வி­ருத்தி திட்­டத்­து­ட­னான இலங்­கையின் தேசிய நலன்கள் தொடர்பில் …

  17. நாட்டின் பிரதமர் நானே - மஹிந்த விரும்பிய எதையும் செய்யலாம் ஜனநாயக நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் விரும்பியதை செய்ய சுதந்திரம் உண்டு எனவும், இருப்பினும் நானே நாட்டின் பிரதமர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுவருடத்தின் முதன்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அரலி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள பிரதமர், தான் அடுத்த வாரம் சுவிஸர்லாந்துக்கு செல்லவுள்ளதாகவும்…

  18. வவுனியாவில் மதுபோதையில் வந்த இராணுவ வீரர்: முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று ( 01) காலை 10.30மணியளவில் முச்சக்கர வண்டி சாரதி மீது மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட இரண்டு இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை மூன்று முறிப்பு பகுதியிலுள்ள இராணுவ வீரர்கள் இருவர் மதுபோதையில் அப்பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர். முச்சக்கரவண்டியில் ஏறும்போது 150 ரூபா முச்சக்கரவண்டிக் கட்டணம் என்று முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்துள்ளார். பேரூந்து நிலையத்தில வந்து இறங்கியது…

  19. சுயலாபங்களுக்காக பயன்படுத்தப்படும் முள்ளிவாய்க்கால்-விநோ எம்.பி விசனம் முல்லைத்தீவு,முள்ளிவாய்க்கால் என்கின்ற சொற்பிரயோகங்களை சர்வதேசஅளவில் மாத்திரமன்றி தமிழ்த்தேசிய கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமது சுயலாபங்களுக்காக பயன்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை பொறுத்தவரையில் அது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. இன்றுவரைக்கும் அது ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் புதிய உறுப்பினரான ஆண்டிஐயா புவனேஸ்வரனை வரவேற்கும் நிகழ்வு உடையார்கட்டு மகா வித்த…

  20. நீதித்துறை சுதந்திரமாக இயங்க உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக கடமையாற்ற வேண்டும். – யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி கோரிக்கை. நீதித்துறை தலையீடுகள் அற்று சுதந்திரமாக இயங்க நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் சிறப்பான முறையில் கடமையாற்ற வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கோரிக்கை விடுத்துள்ளார். மலர்ந்துள்ள புத்தாண்டின் முதல் கடமை நாளான இன்று நீதிமன்றஅரச உத்தியோகஸ்தர்கள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது. அந்நிகழ்வினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தேசிய கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். அத…

  21. இணைப்பு2 – சாவகச்சேரியில் முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனநாயக போராளிகள் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரான விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். சாவகச்சேரி டச்சு வீதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான இனியவன் எனும் புனைபெயரில் அழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் (வயது 35) எனும் நபரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். சாவகச்சேரியில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்…

  22. நுண் கடன் செலுத்தமுடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று 02-01-2016 இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச் சோ்ந்த அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி வயது 32 என்பவரே தற்கொலை செய்துள்ளாா். தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் காணப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அவா் திரும்பி வரவில்லை எனவும் த…

  23. இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை ; இரண்டாம் கட்ட அரச தரப்பு பேச்சுவாரத்தை சற்று முன் ஆரம்பம் (ஆர்.யசி ) இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலான இரண்டு நாட்டுகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட அரச தரப்பு பேச்சுவாரத்தை இன்று கொழும்பில் சற்று முன் ஆரம்பமாகியது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்திய மீன்வளத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் குழுவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர். இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய தமிழக மீனவர்களை தடுக்க வேண்டும் என்பதும் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி முறை…

  24. வடக்கு கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்ற மக்களுக்கு கல் வீடே வேண்டும், பொருத்து இரும்புக் கூடு வேண்டாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பொருத்து வீட்டு விண் ணப்பங்களை முழுமையாக நிரா கரிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில், பொருத்து இரும்பு வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும் பொருத்தமற்ற வீட்டுத் திட்டம் என எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், மாகாணசபைகளிலும் இதை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்…

  25. திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை நடந்து பதினொரு ஆண்டுகள்! குளோபல் தமிழ் செய்தியாளர்:- தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இனறுடன் பத்து வருடங்கள் கடந்து ஒரு தசாப்தம் ஆகியுள்ளது. இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. 2006 சனவரி 2 ஆம் நாள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.