Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜப்பானியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளன. இனாசுமா, சுசுற்சுகி ஆகிய பெயர்களைக் கொண்ட ஜப்பானியப் போர்க்கப்பல்களே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. நாளை வரை இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்பில் தரித்து நிற்கவுள்ளன. இதன் போது சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து ஜப்பானியக் கடற்படையின் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பல்களுக்கான பாதுகாப்பில் ஈடுபடும் ஜப்பானியப் போர்க்கப்பல்கள், விநியோகத் தேவைக்காக கொழும்புத் துறைமுகத்துக்கு அடிக்கடி வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2016/07/24/news/17623

  2. கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துக்கு முன்னால் இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானியர்கள், நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக, இலங்கையிடம் இந்தியா, தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகமே ஏற்பாடு செய்திருந்தாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இந்த விடயத்தை இலங்கை வெளியுறவு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்ல இந்திய உயர்ஸ்தானிகரகம் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸ்மீரில் முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமைமீறல்கள் இடம்பெறுகின்றன என்று குற்றம் சுமத்தியே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தாம் இந்த ஆர்ப்பாட்டத்துக…

  3. வலிவடக்கில் மேலும் 1500ஏக்கர் காணி விடுவிப்பு? யாழ்ப்பாணம் வலிவடக்கு பிரதேசத்தின் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில், மேலும் 1500 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று (சனிக்கிழமை) குறித்த பிரதேசத்திற்குச் சென்று காணிகளை பார்வையிட்டதோடு, ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டார். இந்நிலையில், விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதி தமது முடிவை அறிவிப்பார் என்றும் பாத…

  4. வணிகச்சந்தையும் தொழிற்சந்தையும் கண்காட்சி சுப்பிரமணியம் பாஸ்கரன் தேசிய இளைஞர் சேவை மன்றம், 'கெயர் நிறுவனம்' என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிகச்சந்தையும் தொழிற்சந்தையும் கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (23) காலை ஆரம்பமாகியது. இக்கண்காட்சி இன்று சனிக்கிழமை (23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (24) ஆகிய இருநாட்கள்; நடைபெறவுள்ளது. இதன் ஆரம்பநிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைத் தொடக்கி வைத்தனர். இக்கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. - See more at: http://ww…

  5. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் மட்டுமே மூன்று மாதங்களுக்கு சேவையில் ஈடுப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் எச்.எம்.சி.நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். இந்த சேவை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையில் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாலேயே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே விமான நிலையம் காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளும் போது மூடி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

  6. ஊழல் மோசடி குற்றச்சாட்டு உறுதியாகும்வரை எவர் மீதும் வழக்கு இல்லை! நூற்றுக்கு 200 உறுதியாகும் வரையில் ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் எவருக்கு எதிராகவும் வழக்குத் தொடராமல் இருப்பதற்கு விசாரணை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சனல் நிவ்ஸ் ஏசியா செய்திச் சேவைக்கு பிரதமர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். ஊழல் விசாரணை பொறிமுறை தற்பொழுது பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி இடம்பெறுவதற்குள்ள வாய்ப்புக்கள் அனைத்தையும் இல்லாதொழித்து, புதிய முறைமையொன்றை உருவாக்கவுள்ளதாகவும், இதற்காக எத…

  7. கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு எதிர்ப்பு ளம்பியுள்ள நிலையில், அக் கட்சியின் அதிருப்தியாளர்கள் விரைவில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு முஸ்லிம்களின் நலன்களில் அமைச்சர் ஹக்கீம் அக்கறை கொள்வதில்லையென குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், விரைவில் புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். ஹக்கீமின் கொள்கையுடன் முரண்படும் பலர், புதிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக சேகு இஸ்ஸதீன் மேலும் தெரிவித்துள்ளார். கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளை அமைச்சர் ஹக்கீம் புறந்தள்ளி வருவதாக தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்…

  8. மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்லவிருந்த தமக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்காமை குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய, எமிரேட்ஸ் எயார்லைன்ஸுக்கு எதிராக, ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து நடந்த தவறுக்கு வருந்துவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் சபாநாயகரிடம் மன்னி்ப்புக் கோரியுள்ளார். சுகவீனம் காரணமாக அண்மையில் சிங்கப்பூருக்கு செல்லவிருந்த சபாநாயகர், தம்முடன்இலங்கையின் வைத்தியசாலையில் இருந்து விடுகை பத்திரத்தை பெற்று வரவில்லை என்று கூறி,எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் அவருக்கான பயண அனுமதியை மறுத்தது. இதனையடுத்து 10 மணித்தியாலங்களுக்கு பின்னரே அவர் மற்றும் ஒரு விமானத்தில்சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக…

  9. நல்லாட்சி அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பயணிக்கும், அதனை கவிழ்ப்பதற்கு திருடர்களுக்கு இடமளிக்கமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கண்டி செங்கடகல தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியக்கு புதிய அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு, கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஆட்சியில் எதனை எடுத்துக் கொண்டாலும் திருட்டும், ஊழலும் மலிந்து காணப்பட்டன. ஊழல் இல்லாத எந்த ஒரு நிருவனமும் இருக்க வில்லை. சகல துறைகளிலும் ஊழலே மலிந்து காணப்பட்டது. இதன் காரணமாக சர்வசே நாடுகள் எம்முடன் தவறான கண்ணோட்டத்திலே இருந்தன. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து உலக நாடுகள் எமக்கு உதவி செய்ய மு…

  10. அமெரிக்க விசேட கப்பல் கொழும்பு துறைமுகத்தில்.! அமெ­ரிக்கக் கடற்­ப­டையின் ஈரூ­டக போக்­கு­வ­ரத்துக் கப்­ப­லான யு.எஸ்.எஸ். நியூ ஒர்­லியன்ஸ் இன்று இலங்கை வர­வுள்­ளது. இலங்கைக் கடற்­ப­டை­யு­ட­னான இரு­த­ரப்பு உற­வு­களை அதி­க­ரிக்­கவும், அமெ­ரிக்­காவின் ஆத­ரவு மற்றும் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் அனர்த்த மீட்பு பயிற்­சி­களை அளிப்­ப­தற்­கா­க­வுமே அமெ­ரிக்க கடற்­படைக் கப்பல் கொழும்புத் துறை­முகம் வர­வுள்­ளது. இது­தொ­டர்­பாக இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், “21ஆம் நூற்­றாண்டு, பல்­வேறு வழி­க­ளிலும் இந்­தோ -­ப­சுபிக் நூற்­றாண்­டாக இருப்­ப­தா­க வும், தமது மூலோ­பாய அமை­வி­…

  11. இரகசிய பேச்சுவார்த்தை! முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வற் வரியினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து முக்கிய தலைவர்களுக்கு இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் இரண்டு மணித்தியாலங்கள்வரை இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டிருந்தனர். …

  12. இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சில நிறுவனங்களினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் சுகீஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டனின் முக்கிய கடைத் தொகுதி ஒன்றில் இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக பதில் உயர்ஸ்தானிகர் தெரிவி…

  13. யாழ் உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு தீயணைப்பு வாகனங்கள் யாழ்ப்பாணம், வவுனியா, அம்பாறை, கொழும்பு, மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களின் தீயணைப்பு பிரிவிற்கான, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளை பகிர்ந்தளிக்கும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வினை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் தீயணைப்பு மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கான திறப்புக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார். இதன்போது, 34 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு தீயணைப்பு வ…

  14. வடக்கு மீள்­கு­டி­யேற்றச் செய­லணி குறித்து பேச்­சு­வார்த்­தைக்கு தயார் அமைச்சர் சுவா­மி­நாதன் தெரி­விப்பு ஆர்.ராம் வடக்கு மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­துக்­காக அர­சாங்­கத்­தினால் அமைக்­கப்­பட்­டுள்ள மீள்­கு­டி­யேற்றச் செய­லணி குறித்து குறை­கூறும் தரப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு தாயா­ரா­கவே உள்ளேன் என சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம் புன­ர்வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்­துள்ளார். அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் மேலும் தெரி­விக்­கையில், …

  15. வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு : இந்திரஜித் வெளிநாட்டு முதலீடுகளை எதிர்வரும் காலங்களில் 5 மடங்காக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை பயன்படுத்தி சர்வதேசத்துடன் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டு சந்தர்ப்பங்களை அதிகரித்து ஏற்றுமதியை அதிகரித்து இலங்கையை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் என்ற தலைப்பில் நேற்று பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு விசேட மாநாட்டில் கலந்து…

  16. காணாமல் போனோரை கண்­ட­றியும் அறிக்கை பூர்த்தி காணாமல் போனோரை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்­கையை கைய­ளிக்க நேரம் ஒதுக்கித் தரும்­படி ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்பி வைத்­துள்ளோம். நேரம் கிடைத்­ததும் இந்த அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­படும் என்று ஆணைக்­கு­ழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் மெக்ஸ்வெல் பர­ண­கம வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு நேற்று தெரி­வித்தார். ஆணைக்­கு­ழு­வுக்கு கிடைக்­கப்­பட்ட அனைத்து முறைப்­பா­டு­க­ளையும் விசா­ரணை செய்து முடிப்­ப­தற்குள் ஆணைக்­கு­ழுவின் காலம் முடிந்­து­விட்­டது. காலநீடிப்பு வழங்­கப்­ப­டவும் இல்லை. இந்த அறிக்கை எமது பத­விக்­கா­ல…

  17. போதைப்பொருளுடன் அளவெட்டி வாசி கைது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் 6 கிலோ கிராம் போதைப்பொருளுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தரே சனிக்கிழமை இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் http://onlineuthayan.com/news/15367

  18. யாழ்.பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாணவர்களின் மோதல் சம்பவத்தில் காயமுற்று சிகிச்சை பெறும் சிங்கள மாணவனை ஞானசார தேரர் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியின் போது பலவந்தமாக சிங்கள மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயன்ற சம்பவம் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் மாணவர்களுக்கிடையே மோதல் ஒன்று ஏற்பட்டிருந்தது. இதன்போது காயமுற்ற மாணவர் ஒருவர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை ஊதிப் பெருப்பிக்கும் வகையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிங்கள மாணவர்கள் ஒன்றியம் கடந்த சில நாட்களாக இனவாதக் கருத்துக்களை கடுமையாக வெளியிட்டு வந்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் மாலை…

    • 1 reply
    • 441 views
  19. எல்லாளனின் சமாதியை கண்டு பிடிக்குமாறு டக்ளஸ் கோரிக்கை எல்லாளனின் சமாதியை கண்டு பிடிக்குமாறு டக்ளஸ் கோரிக்கை எல்லாள மன்னரின் சமாதியை கண்டு பிடிக்குமாறு முன்னாள்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். எல்லாள மன்னரின் சமாதி கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். துட்டகெமுனு மன்னருக்கும் எல்லாளன் மன்னருக்கும் இடையிலான போர் இன முரண்பாடாக சிலர் சித்தரிவித்து வருவதாகவும் அது முற்றிலும் பிழையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு இனங்களுக்கு இடையிலான போராக இந்தப் போர்…

    • 4 replies
    • 511 views
  20.  'இனவாதிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீனிபோடக்கூடாது' இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக காத்திருக்கும் இனவாதிகளுக்கு தீனி போடும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் நடந்துகொள்ளக் கூடாதுதென ஐக்கிதேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது பெரும்பான்மை மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமைகள் ஏற்பட்டு மோதல்கள் இடம்பெற்று…

    • 1 reply
    • 272 views
  21. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களைபின்பற்றுமாறு வெளிவிவகார அமைச்சு இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்த நாடுகளில் உள்ள இலங்கைதூதுவராலயத்தில் தம்மை பதிவு செய்வது கட்டாயம் என்றும் அமைச்சுகுறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரவாததாக்குதல்களில் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்குகருத்து தெரிவித்த போதே வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேசானி கொலன்ன இதனைத்தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் போது இலங்கையர்களைஅறிவுறுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அத…

  22. பசில் ராஜபக்சவின் யோசனைக்கு அமைய ராஜபக்ச அணியினர் ஏற்பாடு செய்துள்ள கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய பாத யாத்திரை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள ராஜபக்க்ஷ அணியினறுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. ராஜபக்க்ஷ அணியில் இருந்த போதிலும் எந்த வித ஊழல் குற்றச்சாட்டுக்களையும் எதிர்நோக்காத விதுர விக்ரமநாயக்க மற்றும் இரத்தினபுரி அணியினர் இந்த பாத யாத்திரைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மேலும், அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை செல்வதற்கு இது ஏதுவான காலம் அல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடமே கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் இறுதிக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய இப்படியான எதிர்ப்பு போராட்ட ஆயுதத்தை முன்கூட்டி…

  23. ம ன்­னாரில் நடை­பெற்ற தடம் மாறு­கி­றதா தமிழ்த்­தே­சியம் என்ற தலைப்­பி­லான கருத்துப் பரி­மாற்ற நிகழ்வு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் செயற்­பா­டு­களில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. இது பல­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருக்­கின்­றது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் கட்சித் தலை­வர்கள் கூட்டம், கூட்­ட­மைப்பின் இணைப்­புக்­குழு கூட்டம் மற்றும் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் என பல­த­ரப்­பட்ட மட்­டங்­க­ளி­லான கூட்­ட­மைப்பின் கூட்­டங்­களில் மறை­பொ­ரு­ளா­கவும், வெளிப்­ப­டை­யா­கவும் இறுக்கி மூடிய கத­வு­க­ளுக்குள் இடம்­பெற்ற கருத்துப் பரி­மாற்­றங்கள், மன்­னா…

  24. கொழும்பில் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கிய, தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திய, கறுப்புஜூலை நினைவு நாள் இன்றாகும். பல வரலாற்றுத் துன்பங்களை சுமந்து வந்துள்ள ஜூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. 33 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய நாளில் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித் தாக்குதல் நடத்தப்பட்டது. 1983இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் உலகளாவிய ரீதியில் அறியப்பட்டது. 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகரில் …

  25. யாழ். பல்கலைக்கழக மோதலை அடுத்து இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து பீடங்களிலும் இடைநிறுத்தப்பட்ட கல்விச் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை கலைப்பீடம், முகாமைத்துவ வணிக பீடம், விஞ்ஞான பீடம் உள்ளிட்ட பீடங்களில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமா என பீடாதிபதிகளுடன் ஆராயப்பட்டது. இதன்போது, மேலும் சில நாட்கள் பொறுத்திருந்து சுமூக நிலையொன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர் இப் பீடங்களின் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம் என பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனினும் புதன்கிழமை ஆரம்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.