Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  நிதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெப்பு தோல்வியில் முடிந்தது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 51 வாக்குகளும் எதிரான 145 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது. இந்த வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை. - See more at: http://www.tamilmirror.lk/174331/ந-த-யம-ச-சர-ம-த-ன-நம-ப-க-க-ய-ல-ல-ப-ர-ரண-த-ல-வ-#sthash.oz6p0a52.dpuf ஜே.வி.பி ஆதரவு நிதியமைச்சர் ரவி கருண…

  2. தூசணத்தைத் தோற்கடிப்போம்: பிரதமர் அழகன் கனகராஜ் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டிருக்கின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை தூசணம் எனவும் அதனைத் தோற்கடிப்போம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் 35 பேர் இணைந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/1742…

  3. இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையென சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். போர்க்காலத்தில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களில் இரசாயனப் பாதிப்பு இருந்ததாக அறிக்கைகளில் சுட்டிக்காடப்படவில்லை எனவும் போரில் இரசாயன ஆயுதங்கள் எவையும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையெனவும் தெரிவித்தார். போரில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் இரு தரப்பினரும் ஆட்லறிகளைப் பயன்படுத்திய சூழலில் பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட…

    • 3 replies
    • 533 views
  4. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஸ் ஆகியோர் தொடர்பாக தகவலறிந்தால் உடனடியாக தம்மை தொடர்பு கொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு சமூகவிரோத மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்திருந்தனர். இந் நிலையில் இவர்களில் தேவா என்பவர் மீது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வாள்வெட்டு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வேறு பொலிஸ் நிலையங்களிலும் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. …

    • 3 replies
    • 531 views
  5. தொடரும் கைது நடவடிக்கை, அச்சத்தல் மீனவர்கள்.! மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கச்சத்தீவு கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேசுவரம், தங்கச்சி மடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களிடமிருந்து ஒரு படகு கைப்பற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று 600 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 3 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எச்சரித்துள்ளதுடன் 6 பேரை கைது செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றைய மீனவர்கள் தாங்களும் சிறைப…

  6.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேருடன் சீனா செல்கிறார் மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 சேர் சீனாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா - இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளது. பல்வேறு கட்சிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களே சீனா செல்லவுள்ளனர். சீனா செல்லும் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/174291/ந-ட-ள-மன-ற-உற-ப-ப-னர-கள-ப-ர-டன-ச-ன-ச-ல-க-ற-ர-மஹ-ந-த#sthash.mmqw8GUy.d…

  7. ஒரே கல்லில் 2 மாங்காய்கள் விழுந்துள்ளன: விமல் குற்றச்சாட்டு கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவமும் ஒலிவாங்கிகள் செயலிழந்த சம்பவமும் பல்வேறான சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது என்று கூறிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, இவ்விரு விடயங்களிலும் அரசாங்கம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்றுப் புதன்கிழமை ஒன்றிணைந்த எதிரணி, நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'முகாமில், படையினர் வெகுவாக இல…

    • 2 replies
    • 313 views
  8. வடகிழக்கு இணைப்பு மக்களின் அபிலாசையா? திருமலையில் சிவில் சமூகத்தினருடன் பிரித்தானியதூதுவர் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட­கிழக்கை இணைக்­கும்­படி கோரு­வது மக்­களின் அபி­லா­ஷை­களின் அடிப்­ப­டை­யிலா என்று இலங்­கைக்­கான பிரித்­தா­னிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். திரு­கோ­ண­ம­லைக்கு நேற்று விஜயம் செய்த தூதுவர் சிவில் அமைப்­புக்­களைச் சந்­திக்கும் நிகழ்ச்சி நிர­லுக்கு அமைய திரு­கோ­ண­மலை சிவில் அமைப்பு மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்ட தமிழர் அபி­வி­ருத்தி ஒன்­றியம் ஆகிய அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களை எகேட் நிறு­வன மண்­ட­பத்தில் சந்­தித்து உரை­யா­டினார். இக்­க­லந்­து­ரை­யா­டலில் திரு­கோ­ண­மலை …

  9. குமார் குணரட்னத்தை விடுவிக்கக்கோரி மட்டுவில் கையெழுத்து வேட்டை (சசி) முன்னிலை சோசலிஷக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரான குமார் குணரட்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஆரயம்பதி சந்தைக்கு அருகாமையில் முன்னிலை சோசலிஷக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று பொதுமக்களினடம் இந்த கையெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமார் குணரட்னத்தினை விடுதலை செய்யுமாறும், அவருக்கு குடியுரிமையை வழங்குமாறும் மற்றும் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு – குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கை…

  10. கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தினால், அதற்கு அருகில் இருந்த ரணவிருகம எனப்படும், சிறிலங்கா படையினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புத் தொகுதி முற்றாக அழிந்து போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போரில் இறந்த சிறிலங்கா படையினரின் குடும்பங்கள் மற்றும் உடல் உறுப்புக்களை இழந்த படையினரின் குடும்பங்களுக்காக, 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ரணவிருகம வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆயுதக் கிடங்கின் எல்லையை ஒட்டியதாக அமைக்கப்பட்ட இந்த ரணவிருகம கிராமத்தில், 107 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் 80 வீடுகள் முற்றாக அழிந்து போயுள்ளன. ஏனைய வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்தக் கிராமத்திலுள்ள வீடுகள், குண்டுச் சிதறல்க…

  11.  துரையப்பா விளையாட்டரங்கத்தை மோடி திறந்துவைப்பார் மீளவும் செப்பனிடப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ வசதியுடனேயே அவர், இந்த வைபவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார். இந்த வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவிலிருந்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திலிருந்து உரையாற்றுவர். …

  12. ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா மலினப்படுத்தாது – GTF ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை இணை அனுசரணை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா மலினப்படுது;தாது என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது. க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பான நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதற்கு வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியம் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஜெனீவாவிற்கான அமெரிக்கப் பிரதிநிதி கீத் ஹார்பர் இத…

  13. நான் தலைவராக இருந்திருந்தால் செனவிரத்னவிடம் விளக்கம் கேட்டிருப்பேன் : சந்திரிகா.! முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை கட்­சியின் இரண்­டா­வது பத­விக்கு கொண்டு வரு­வது குறித்து அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன தெரி­வித்­துள்­ளமை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாடு அல்ல என தெரி­வித்­துள்ள முன்னாள் ஜனா­தி­ப­தி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, தான் கட்­சியின் தலை­வ­ராக இருந்­தி­ருந்தால் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்­ன­விடம் விளக்கம் கோரி நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்பேன் என்றும் அவர் குறிப்­பிட்டார். தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்கிழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே முன்னா…

  14. அரச அதிகாரிகளை கைதுசெய்வதில் சிக்கல் -அழகன் கனகராஜ் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்காது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரச அதிகாரிகளைக் கைது செய்வதில் சிக்கல் தோன்றியுள்ளது என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, பிரதமரிடம் கேள்வி கேட்டும் நேரத்தில், சுனில் ஹந்துநெத்தி கேட்டிருந்த கேள்விகளை அடுத்து, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாக எழுந்த சுனில் ஹந்துநெத்தி எம்.பி, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொட…

  15. அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஐ.நாவிடம் முறைப்பாடு செய்யப்படும் -TNA அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மற்றும் உறுப்பு நாடுகளுடன் சந்திப்பு நடாத்த எதிர்பார…

    • 2 replies
    • 295 views
  16. ஒலி பெருக்கி கட்டுப்பாடு குறித்து ஆலயங்களுக்கு அறிவிப்பு -எஸ்.அரசரட்ணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் ஆலயங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியின் சத்தத்தைக் கட்டுப்படுத்த முன்வந்துள்ளதாக தெரிவித்த பிரதேச செயலாளர், சம்பந்தப்பட்டவர்களால் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைவாக ஒலிபெருக்கியை பயன்படுத்துமாறு ஆலய நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆலயங்களில் திருவிழாக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் சுற்றாடலுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மாணவர்களின் கல்வியும் நோயாளரின் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது. இந்நிலை குறித்து பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகம், …

    • 12 replies
    • 1.6k views
  17. இராணுவ கிராமத்தில் 100 வீடுகள் சேதம் கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் இடம்பெற்ற வெடிப்பின்போது, அதற்கு அருகில் இருந்த இராணுவ வீரர்களின் கிராமத்தில் இராணுவ வீரர்கள் வசித்த 107 வீடுகளில் 40 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், 60 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/174264/இர-ண-வ-க-ர-மத-த-ல-வ-ட-கள-ச-தம-#sthash.uZ431xF3.dpuf

    • 2 replies
    • 459 views
  18. அரிய வாய்ப்பு : ஜனாதிபதி மாளிகையை நீங்களும் பார்வையிடலாம்.! இலங்கையின் தலைநகர் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை முதல் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஜனாதிபதி ஊடகப் பரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு அமையவே ஜனாதிபதி மாளிகை திறந்து வைக்கப்படவுள்ளது. மக்கள் பார்வைக்காக, ஜனாதிபதி மாளிகையை திறந்து வைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். குறித்த மாளிகை ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆளுனர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக காணப்பட்டது. 1948 இலங்கை சுதந்திரம…

    • 5 replies
    • 691 views
  19. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பத்தரமுல்லையில் உள்ள அவரது செயலகத்தில் நேற்று சந்தித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்களின் குழுவொன்று, புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. “உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர், அந்தக் கட்சியினாலேயே வேட்டையாடப்படுகின்றனர். எந்தவொரு கட்சியினதும் ஆதரவு இல்லாத நிலையில் நாம் இருக்கிறோம். இந்த நிலையில் புதிய கட்சி ஒன்றை அமைப்பதே ஒரே வழியாக இருக்கிறது.” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை செவிமடுத்த மகிந்த ராஜபக்ச, இந்தக் கோரிக்கையை தாம் தீவிரமாக பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னதாக தம்மைச் சந்தித்த முன்னைய உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதி…

    • 10 replies
    • 403 views
  20. சுவிஸ் குமாரின் தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேக நபரின் தாயார் மாறுமொரு உறவினர் ஆகியோரின் விளக்கமறியல் திகதி நீடிக்கப்பட்டு உள்ளது.ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று புதன்கிழமை முற்படுத்திய போதே நீதவான் அவர்களின் விளக்கமறியல் திகதியினை எதிர்வரும் 22ம் திகதி வரை நீடித்து உள்ளார். கடந்த மாதம் 4ம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்னை சந்தேக நபர்களின் உறவினர்கள் மிரட்டுவதாக புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அது தொடர்பில் …

  21. காணாமற்போனவர்கள் தொடர்பாக இராணுவம் ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது. சந்திரிக்கா காணாமற்போனவர்கள் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக இராணுவம் ஒருபோதும் ஒத்துக்கொள்ளும் என தான் எதிர்பார்க்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார். கடும் யுத்தம் நடைபெற்ற தென் ஆபிரிகாகாவில் தவறு இழைத்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டனர். எனினும் இலங்கையில்அவ்வாறு நடைபெறவாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டார் ஏனெனில் இலங்கையின் பாரம்பரியம், கலாச்சாரம், மற்றும் மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் தவறு இழைத்தவர்கள் தாமாக முன் வந்து தமது …

  22. சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 30 வருடகால யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளாகிய பல தமிழ் கிராமங்களில் உள்ள வைத்தியசாலைகள் கிழக்குமாகாணத்தில் இருக்கின்றபோதும் அது குறித்து கவனம் செலுத்தாத கிழக்குமாகாண சுகாதார அமைச்சு 90 வீதமான நிதி ஒதுக்கீடுகளை முஸ்லீம் பிரதேச வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாணசபை உறுப்பினர் துரைரெட்ணம் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில் மத்திய அரசங்கத்தின் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் கடந்த மாதம் 1 குழு கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்து தமிழ் சிங்கள வைத்தியசாலைகளை பு…

    • 0 replies
    • 396 views
  23. குண்டுத் துகள்களுடன் இருப்பவர்களுக்கு பூரண சிகிச்சைகளை அரசாங்கம் வழங்கும் யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்புகள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். உடலில் குண்டுத்துகள்களுடன் இருப்பவர்களுக்கு பூரண சிகிச்சைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்தோடு குண்டுதுகள்களுடன் வாழும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான உத்தியோகபூர்வமான அறிக்கை இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்த பிரதமர் உரிய தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை தன்னிடத்தில் கையளிக்குமாறு கோரியதோடு உடன் மருத்துவ தேவைகள் காணப்படின் அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கலந்தாலோசித்து உதவிகளைப் …

  24. பாடசாலை சீருடையுடன் மாணவி ஒருவர் கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று திக்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. எனினும் குறித்த மாணவி கடலுக்குள் பாய்வதை அவதானித்த பிரதேவசாசிகள், திக்வெல்ல பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸாரும், பிரதேசவாசிகளும் இணைந்து மாணவியை காப்பாற்றியுள்ளனர். குறித்த மாணவியிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய தனது நண்பி ஒருவரின் தொலைபேசி ஊடாக இராணுவ சிப்பாய் ஒருவருடன் காதல் ஏறபட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக குறித்த நபர் தன்னுடன் கதைக்காமையினால் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு தீர்மானித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராம பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி கல்வி பயில்வத…

  25. நல்லாட்சியில் அமைச்சர்களுக்கு வாகனங்கள் : விலைப் பட்டியலை பார்த்தால் அதிர்ந்து போவீர்கள் நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள தருணத்தில் நல்லாட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடங்களாக 30 அமைச்சர்களுக்காக 118 கோடியே 25 இலட்சம் ரூபா கோரி, நேற்று பாராளுமன்றத்தில் குறை நிரப்பு மதிப்பீட்டு செலவு தொகை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம் 30 அமைச்சர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரம் வெளியிடப்படுள்ளது. பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே - ரூபாய் 7 கோடி. உள்நாட்டு அலுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.