ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
நாம் தமிழர் கட்சியினை விட 2.5 இலட்சம் ஓட்டுக்களை அதிகமாக CPIM கட்சியினர் பெற்றுங்கள்...
-
- 4 replies
- 770 views
-
-
யாழ்.குடா நாட்டில் பெண்கள் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக நடமாடும் காலம் வரும் வரையில் எனது நடவடிக்கைகள் தொடரும்- நீதிபதி இளஞ்செழியன் (பாறுக் ஷிஹான்) யாழ்.மாவட்டத்தில் சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயம் உருவாக வேண்டும். அந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு தான் இங்குள்ள நீதிக்கட்டமைப்பு மற்றும் பொலிஸ் கட்டமைப்பு இயங்கி வருகின்றன. குற்றம் செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சமூகம் ஒன்றிணைந் திருத்த முடியும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். சமூக சே…
-
- 30 replies
- 2k views
-
-
கச்சத்தீவில் நடப்பது என்ன? இலங்கை இந்தியாவுக்கு விளக்கம் (ப.பன்னீர்செல்வம்) கச்சத்தீவில் பாதுகாப்பு கண்கானிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. அங்குள்ள புனித அந்தோனியார் தேவாலயம் புனர் நிர்மாணப் பணிகளே மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை அரசு இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் தமது வலைகளை காயவைப்பதற்கும், படகுகளை திருத்திக் கொள்வதற்கும் 1976 இல் கச்சத்தீவு உடன்படிக்கையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தை புனரமைத்து விஸ்தரிக்கும் பணிகள் அண்மையில் இலங்கை கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 494 views
-
-
பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடம் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த முன்னாள் போராளிகள் 8 பேர் நேற்று அவர்களின் குடும்பத்துடன் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணிமனை புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் எல்.டீ. எம். சி. ஜானக ரத்னாயக்கா, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பணிப்பாளர் எம். எ. ஆர். கெமிடேன், வவுனியா புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி பி.எ. குணசேகர மற்றும் இராணுவ அதிகாரிகள், மூவின சமயத்தலைவர்கள், வவுனியா பூந்தோட்டம் பொலிஸ் நிலைய அதிகாரி, முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். http://www…
-
- 2 replies
- 401 views
-
-
களனி கங்கையில் இரசாயன நச்சுத்தன்மை - மேஜர் ஜெனரல் ரனசிங்க தகவல் AJ Pradhap நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக களனி கங்கையின் நீர் இரசாயன நச்சுத் தன்மைக்கு முகங்கொடுத்துள்ளதாக மேல்மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பின் பலபகுதிகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் அதிகமான வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளே சுத்தம் செய்யவேண்டிய நிலையில் உள்ளன. எவ்வாறாயினும் குறிப்பிட்ட வீடுகளின் வெள்ள நீரில் வ…
-
- 0 replies
- 321 views
-
-
நாட்டில் நாளையும் மழை தொடரலாம் :வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் மேல், வடமேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலைவேளைகளில் மழைபெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட மாகாணங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மழைபெய்யும் அதேவேளை, நாட்டின் மத்திய மலைநாட்டின் மேற்குப்பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்று பலமாக வீசுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணை…
-
- 0 replies
- 235 views
-
-
இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட அழிவுகளுக்காக இலங்கை ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங், இரங்கல் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதாகவும் அவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ள முழு அளவில் சீனா ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சீனப் பிரதமர் லீ கியுகியாங் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில், இயற்கை அனர்த்தங்களுக்காக இரங்கல் வெளியிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?ne…
-
- 0 replies
- 338 views
-
-
வடமாகாண சபையில் பத்திரிகை செய்தி தொடர்பில் மூன்று மணி நேர விவாதம் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி தவறு என கூறி வடமாகாண சபையில் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அத்துடன் குறித்த பத்திரிகையை மஞ்சள் பத்திரிக்கை என வடமாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனோல்ட் சபையில் கடும் விவாதத்தை தோற்றுவித்தது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அந்த அமர்விலையே பத்திரிக்கை செய்தி தொடர்பில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளூநர் தலைமையில் யாழ்.நகர அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் யாழ்.தேர்த்தல் மாவட்டத்தை …
-
- 1 reply
- 530 views
-
-
ஜீ - 7 மாநாட்டில் பல நாட்டு அரச தலைவர்களுடன் ஜனாதிபதி ( மேலதிக படங்கள் இணைப்பு ) ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு பல நாட்டு அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு சௌபாக்கியம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/6876
-
- 0 replies
- 179 views
-
-
100 ரூபாயைக் கேட்டு 5 மணிநேரம் மலையகத்தலைமைகள் குந்தினர் தலைவர்களின் நாடகம் கோட்டையில் அரங்கேற்றம் படங்களை எடுத்தவுடன் சில தலைவர்கள் மாயம் வாகனத்துக்கும் மேடைக்கும் சிலர் உலாவியே திரிந்தனர் 14 நாட்கள் காலக்கெடுவை விதித்துவிட்டுப் பறந்தனர் -பா.திருஞானம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் சம்பளத்தொகையுடன், நாளொன்றுக்கு 100 ரூபாயை இணைத்து, இடைக்கால நிவாரணத்தொகையாக வழங்குமாறு வலியுறுத்தி, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஐந்தே ஐந்து மணித்தியாலயங்கள் மட்டுமே கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாள…
-
- 0 replies
- 192 views
-
-
விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் என்பவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இவர் எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய அணியை இவரே வழி நடத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர். சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடை…
-
- 4 replies
- 995 views
-
-
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அந்தோனிப்பிள்ளை மரியசீலன் ஆகியோருக்கு எதிராக வவுனியா மேல் நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வந்த 2161/10 என்ற இலக்கமுடைய பயங்கரவாத தடைச்சட்ட ஏற்பாடுகளின் கீழ் இடம்பெற்று வந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று இவ் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலசிங்கம் சசிமகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருந்து உடனடியாக அனுராதபுரம் மேல் நிதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசசட்டவாதி நிஷாந் நாகரட்ணம் திறந்த மன்றில் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டில் வவுனியாவில் சன் ரீவி எனும் தொலை…
-
- 2 replies
- 569 views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பாக காணாமல் போனதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை விரைவில் வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்று(வியாழக்கிழமை) மாவட்ட அலுவலர்களுக்கான செயலமர்வு நடைபெற்றது. இதன்போதே உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அவர், காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் தந்துள்ளது. இந்தப் பத்திரம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு அச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தல் இன்று அல்லது நாளை வர்த்தமானி அறிவித்தலில் இது தொ…
-
- 1 reply
- 223 views
-
-
அனுர சேனாநாயக்க குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டார் முன்னாள் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க குற்றத்தைக் ஒப்புக்கொள்ள மாட்டார் என அவரது சட்டத்தரணி நேற்றைய தினம் நீதிமன்றில் தெரிவித்துள்ளார் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க உள்ளிட்ட சில காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான குற்றத்தை தமது கட்சிக்காரர் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என அனுர சேனாநாயக்கவின் சட்டத்தரணி அணில் சில்வா தெரிவித்துள்ளார். குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு பல்வேறு தரப்பினர் அனுரவிற்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்…
-
- 0 replies
- 274 views
-
-
மதுபாவனைக்கு எதிராக இளைஞர் நடைபவனி கிளிநொச்சியில் வளமான எதிர்காலத்திற்கான இளைஞர் சக்தி எனும் தொனிப்பொருளில் இன்று கிளிநொச்சியில் இளைஞர் நடை பவனி ஒன்று நடைபெற்றது. வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவை மன்றமும் இணைந்து இந்த நடை பவனியை ஏற்பாடு செய்திருந்தன. இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து ஆரம்பித்த இளைஞர் நடை பவனி, மது பாவனைக்கு எதிரான வாசகங்களை தாங்கியவாறு கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு சிறப்புரைகள் இடம்பெற்று முடிவடைந்தது. இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிளை, கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவை மன்ற பொறுப்ப…
-
- 0 replies
- 249 views
-
-
கல்முனை மருதமுனை ஆட்டிறைச்சிக் கடைகளில் நாய்களின் இறைச்சிகளை விற்பனை செய்து வரும் அதிர்ச்சிடும் தகவல் வெளியாகியுள்ளது இது தொடர்பாக் மேலும் தெரியவருகையில் தமிழ் சிங்களப் புத்தாண்டு தினத்தில் மருதமுனையில் இருக்கும் ஆட்டிறைச்சிக்கடைகளில் 10 இற்கு மேற்பட்ட நாய்களை உரித்து ஆட்டிறைச்சியுடன் கலந்து விற்பனை செய்துள்ளனர் அன்றைய தினம் அக்கடையில் தமிழர்களே இறைச்சி வாங்கியுள்ளனர் அதே வேளை மருதமுனையில் இயங்கி வரும் அதிகமான உணவகங்களில் ஆட்டிறைச்சி எனக் கூறிக்கொண்டு மாட்டிறைச்சியினையும் உணவுப் பொருட்களுடன் கலந்து வைத்து மக்களை ஏமாற்றி வருவதுடன் திட்டமிட்ட முறையில் தமிழர்களுக்கே நாயின் இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது http://battinaatham.com/description.php?art=…
-
- 12 replies
- 2.3k views
-
-
சர்வதேசத்துக்கு அஞ்சியே தமிழர் பிரச்சினையை அரசாங்கம் கையிலெடுக்கின்றது (ஆர்.யசி) சரவதேச அழுத்தங்களுக்கு அஞ்சியும் சர்வதேச ஆதரவை தக்கவைக்கவும் மாத்திரமே தமிழர்களின் பிரச்சினைகளை அரசாங்கம் கையில் எடுக்கின்றது. அதையும் தாண்டி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் வடக்கு மீட்கப்பட்டதாக அர்த்தமில்லை. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் சர்வதேசம் தம்மை கைவிடும் என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் இனப்பிரச்சினை தொட…
-
- 0 replies
- 404 views
-
-
வடமாகாண சபை முன் சமூக சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் ( மயூரன் ) யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்து , வடமாகாண சபையின் முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்ற வேளையில் அங்கு வந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 'வடமாகாணத்தில் 750 சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என வடமாகாண சுகாதார திணைக்களம் முன்னர் கூறியது. தொடர்ந்து 85…
-
- 0 replies
- 449 views
-
-
அனர்த்தங்களுக்கு வடமாகாண சபையில் அனுதாபம் -எம்.றொசாந்த் அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவால் உயிரிழந்தவர்கள், நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அனுதாபம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (26) நடைபெற்றது. இதன்போது, தமிழக முதல்வராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்துக் கூறினார். இதன்போது குறுக்கிட்ட, எதிர்க்கட்சி உறுப்பினர் ஏ.ஜயதிலக்க, 'எங்கள் நாட்டில் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அஞ்சலி செலுத்தவில்லை. முதல்வருக்கு வாழ்த்துச் …
-
- 0 replies
- 372 views
-
-
நாடாளுமன்றம் நேற்று கூட்டப்பட்டு, விசேட அமர்வு நடத்தப்பட்டது. நேற்றைய தினம், செங்கோலுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய, அக்கிராசனத்துக்கு வருகை தரவில்லை. ஆகையினால், படைக்கல சேவிதர், பிரதான வாயிலின் ஊடாக செங்கோலை ஏந்தி வந்தபோது, சபாநாயகரின் வருகை தொடர்பில் அவைக்கு அறிவிப்பு விடுக்கப்படவில்லை. செங்கோலுடன் சபாநாயகர் அவைக்கு வருகை தரும்போது, சபாநாயகரின் வருகையை படைக்கல சேவிதர், 'கரு கத்தாநாயக்கதுமா' (கௌரவ சபாநாயகர்) என்று, ஒலிவாங்கியின் ஊடாக அறிவிப்பார். அவ்வாறு அறிவிக்கப்பட்டாலும், படாவிட்டாலும் தங்களுடைய ஆசனங்களில் அமர்ந்திருக்கின்ற உறுப்பினர்கள் செங்கோலுக்கு மரியாதை செலுத்தி எழுந்து நிற்பர். எனினும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 2 replies
- 467 views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீருக்கு, கடற், விமான மற்றும் இராணுவப் படைகளின் முகாம்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. திருகோணமலையில், சம்பூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது, கடற்படை அதிகாரியொருவரை திட்டியதையடுத்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கின்ற எந்தவொரு வைபவங்களிலும் முப்படையினரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தீர்மாகிக்கப்படுகின்றது. சம்பூரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான அறிக்கை, கடற்படையினரால், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. http://www.t…
-
- 4 replies
- 480 views
-
-
சிதைந்த 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து சிறந்த சமஷ்டியை பெற இந்தியா உதவ வேண்டும் சிதைந்த 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து சிறந்த சமஷ்டி முறையொன்றிற்கு இந்நாடு மாற வேண்டிய அவசியம் உண்டு. அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் பங்கும் மிக முக்கியமானது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று உள்ள செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழகத்தில் முதலமைச்சராக 6வது …
-
- 1 reply
- 357 views
-
-
அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயற்பாடுகளில் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே செயற்படும் நிலையில், அதற்குப் பாதகமாக யாரையும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரின் அபிவிருத்தி தொடர்பில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. கூட்டம் நிறைவடைந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், உலகவங்கியால் முக்கிய நகரங்களை அபிவிருத்திசெய்யும் திட்டத்தில் யாழ் நகரமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளத…
-
- 30 replies
- 1.1k views
-
-
'இது சம்பள போராட்டமா? செல்பி எடுக்கும் கொண்டாட்டமா' பேஸ்புக் பதிவர்கள் அதிருப்தி தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க வேண்டும் என கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்திலீடுபட்ட சிலர் செல்பி எடுத்து தமது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவுக்கு பேஸ்புக் பதிவர்கள்கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 'இது சம்பள போராட்டமா? செல்பி எடுக்கும் கொண்டாட்டமா' , “இந்த மூஞ்சிகளை பார்க்க சத்தியாக்கிரகம் செய்றமாதிரி தெரியல ஏதோ பிக்னிக் வந்தமாதிரி இருக்கு” , “ உங்களுக்கென்று ஒரு மரியாதையிருக்கு காப்பாற்றிகொள்ளுங்கள்” , ''போராட்டங்களை கேவலப் படுத்தாதீர்கள் நீங்கள் ச…
-
- 0 replies
- 477 views
-
-
ஜனாதிபதி மைத்திரிக்கு ஜப்பானில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பு.! ஜப்பான் நகோயா சர்வதேச விமான நிலையத்தை இன்று சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹிதேகி ஓமோசா உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர். இதன் பின்னர் ஜனாதிபதிக்கு நயோகா ஹில்டன் ஹோட்டலில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது. அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியட்நாம் பிரதமரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இதன்போது, ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு சௌபாக்கியம் போன்ற விடயங்கள்…
-
- 0 replies
- 464 views
-