Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொண்டைமானாறு அக்கரை கடலில் சனிக்கிழமை(04) நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது காணாமற்போன இளைஞனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை(05) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். புத்தூர் வடக்குப் பகுதியை சேர்ந்த கருணாணந்தன் மிதுலன் (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக கடலுக்கு சென்ற 12 நண்பர்களும் கடலில் குளித்த பின்னர் கேக் வெட்டுவதற்காக அனைவரையும் அழைத்தபோது, நண்பர்களில் ஒருவர் மட்டும் கரைக்கு வரவில்லை. இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் மீனவர் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், காணாமற்போனவர் மீட்கப்படவில்லை. ஏனைய 11 நபர்களும் கைது செய்யப…

    • 0 replies
    • 396 views
  2. எதிர்கட்சித்தலைவராக இருப்பதற்கு முறையாக அறிவிக்கப்பட்டால் நாம்ட உண்மையாகச்ஹ செயற்படுவோம் எமது செயற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தும் நேர்மையுடையதாக இருக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தன் கொழும்பு ஊடகமொன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த செவ்வாயக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சுநடத்தும் வகையில் என்னை அழைத்துப் பேச்சு நடத்தினார். இதன்போது எதிர்க்கட்சி தலைவர் விவகாரமும் பேசப்பட்டது. தற்பொழுது பாராளுமன்றத்தில் ஐ.ம.சு.முன்னணி, ஐ.தே.கட்சி, த.தே.கூட்டமைப்பு, ஜ.ம.முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.இந்தநிலையில் இரு பிர…

    • 0 replies
    • 316 views
  3. பலாங்கொட, குரகலவில் உள்ள முஸ்லிம்களின் புனித பூமிக்குள் அத்துமீறி செல்ல முற்பட்ட சிங்கள ராவய அமைப்பினர் மீது பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று நண்பகல் பலாங்கொடை குரகல பிரதேசத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. முஸ்லிம்களின் புனித பூமியும், தொல்பொருள் நிலையமாகவும் பராமரித்துவரும் குரகல பகுதியில் அமைந்துள்ள இடத்திற்கே சிங்கள ராவய அமைப்பினர் அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்ட அதேவேளையில், நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டனர். நேற்று காலை முதல் குறித்த பகுதியில் சிங்கள…

    • 2 replies
    • 513 views
  4. இலங்கையின் வடபகுதியில் ஜிகாத் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரிப்பதையும்,அவர்களுக்கு பாகிஸ்தானுடன் உள்ள தொடர்பால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் இலங்கை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளதாவது, தென்னிந்தியாவில் குண்டு தாக்குதல்களுக்கு திட்டமிட்ட பாகிஸ்தானின் இலங்கை தூதரக அதிகாரி சித்தீக் குறித்த இந்தியாவின் விசாரணைகள் முட்டுக்கட்டை நிலையிலுள்ளன. குறிப்பிட்ட அதிகாரி குறித்த விபரங்களை சேகரிப்பதற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்காக இந்திய தேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் கோரிய அனுமதிக்கு இன்னமும் இலங்கை பதிலளிக்கவில்லை. முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் அதற்கு இணங்கவேயில்லை, பு…

    • 0 replies
    • 381 views
  5. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானச்சேவையை இலங்கையின் சுமை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வர்ணித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த விமானச்சேவை எங்கள் நாட்டிற்கு பெரும் சுமை, உலகில் வேறு எந்த விமானச்சேவையும் இவ்வளவு சமையாக விளங்கவில்லை. எங்களுக்கு சொந்தமாக ஒரு எயர்பஸ் கூடயில்லை, ஸ்ரீலங்கன் எயர்லைன்சிடம் சில பேருந்துகளும், லொறிகளும் மாத்திரம் உள்ளன, சாதராண போக்குவரத்து நிறுவனத்திடம் இதனை விட அதிகமான வாகனங்களிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118263/language/ta-IN/article.aspx

  6. சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்ட பின்னரும், சிறிலங்காவுக்கு ஒரு பில்லியன் டொலர் மானியக் கொடைகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் விளைவாகவே, இந்த மானியக் கொடைகள் கிடைத்துள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான எந்த நிபந்தனைகளுமின்றியே, இந்த மானியக் கொடைகளை வழங்க சீனக் குழுவினர் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “பீஜிங்கில் நடந்த பேச்சுக்களின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்ற…

    • 1 reply
    • 568 views
  7. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டை அழிக்க முயற்சித்தால் அந்த சவாலை எதிர்நோக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஸ அழிக்க முயற்சிக்கின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். முதல் தடவையாக சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமை பறிக்பக்கப்பட்ட போது, பிரஜா உரிமை பறிக்கப்பட்ட பெண் ஒருவரை கட்சியின் தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது என நாடு முழுவதிலும் மஹிந்த கூட்டங்களை நடத்தினார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது எவ்வாறு கூட்டங்களை நடத்துகின்றாரோ அதே போன்று கட்சி…

    • 0 replies
    • 529 views
  8. சிறிலங்கா குறித்து இந்திய பிரதமர் நரேந்திரமோடி கொண்டுள்ள கொள்கையை வரவேற்று பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளர். பெங்களுரில் நடைபெற்ற அந்த கட்சியின் தேசிய மாநாட்டில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்திய அரசாங்கத்தினால் சிறிலங்கா தொடர்பாக பேணப்பட்ட வெளிநாடடுக் கொள்கைகளில் பல குறைபாடுகள் காணப்பட்டன. இதனை திருத்துவதற்கு நரேந்திரமோடி மேற்கொண்ட முயற்சிகள் வரவேற்கத்தக்கன. அத்துடன், சிறிலங்காவுக்கு விஜயம் செய்து, அங்கு கூட்டு சமஸ்ட்டி முறையில் அரசியல் தீர்வு காண மோடி பரிந்துரைத்தமை, 13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லுமாறு மோசடி வலியுறுத்தியமை உள்ளிட்ட விடயங்களும் வரவேற்கப்பட்டுள்ளன. http://www.pathivu.com/news/38960/57//d,ar…

    • 0 replies
    • 558 views
  9. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை சனிக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மாவ ட்­டத்­திற்கு விஜயம் செய்­கிறார். மட்­டக்­க­ளப்பு இந்துக் கல்­லூரி மைதா­னத்தில் நடை­பெறும் பஸ்கா பண்­டி­கையில் அவர் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொள்­கிறார். மட்­டக்­க­ளப்பு போதகர் ஒன்­றியம் இப்­பண்­டி­கையை ஏற்­பாடு செய்­துள்­ளது. போதகர் ஒன்­றி­யத்தின் தலைவர் குகன் இரா­ச­துரை தலை­மையில் இடம்­பெறும் இப்­பண்­டிகை விழாவில் முக்­கி­யஸ்­தர் கள் பலர் கலந்து கொள்­ள­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இன்று 3 ஆம் திகதி ஆரம்­ப­மாகும் பஸ்கா பண்­டிகை எதிர்­வரும் 5 ஆம் திக­தி­ வரை நடை­பெ­ற­வு­ள்ளது. இலங்­கையில் நடை­பெறும் 3ஆவது பஸ்கா பண்­டிகை இது­வாகும்.முன்னர் கொழும்பு, கண்டி ஆகிய மாவட்­டங்­களில் இப்­பண்­…

    • 4 replies
    • 557 views
  10. திருகோணமலை சம்பூர் பிரதேசத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (03) காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அகதி முகாம்களில் வாழுகின்ற மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற 235 ஏக்கர் காணியையும் உரிமையாளர்களிடம் கையளிப்பது தொடர்பாகவும் மக்களுடன் கலந்துரையாடினார். கட்டைபறிச்சான், சம்பூர், கூனித்தீவு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கும் பிரதமர் சென்று அவற்றைப் பார்வையிட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் கூனித்தீவில் தரைமட்டமாக்கப்பட்டிருந்த பத்திரகாளி அம்மன் கோயிலுக்குச் சென்று அவ்விடத்தைப் பார்வையிட்ட பிரதமர், அந்தக் கோயிலை மீள நிர்மாணித்து தருவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்…

    • 1 reply
    • 439 views
  11. இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த 1950ஆம் ஆண்டு முதல் இலங்கை செல்ல தலாய் லாமா முயற்சி அவரை ஆண்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது அரசியல் தலைவராகப் பார்ப்பது என்பது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இலங்கை ஒரு அமைதியான பௌத்த நாடு என்பதால் தலாய் லாமாவும் அங்கு வரவேண்டும் என்று தாங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரர் பிபிசியிடம் தெரிவித்தார். "கண்டி, அனுராதபுரம் செல்ல விருப்பம்" ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரும் போது, தலாய் லாமாவும் தமது நாட்டுக…

  12. போருக்குப் பின்னரான உண்மையான நல்லிணக்கம் ஒன்று ஏற்படுவதற்கு, யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறல் இன்றியமையாதது என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் திணைக்களத்தின் உதவிச் செயலர் டொம் மலினோவிஸ்கி நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கிறார். “போருக்குப் பின்னரான நல்லிணக்கத்தில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், இலங்கையில் யுத்தகளத்தில் பெற்றுள்ள வெற்றி போரை மட்டுமே முடிவுக்குக் கொண்டுவந்துள்ள போதிலும், அது இனங்களுக்கிடையேயான பிளவுகளை ஆற்றுப்படுத்தவில்லை என்று…

    • 0 replies
    • 621 views
  13. எனது மகளின் இழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்.

  14. அநீதிகளுக்கு பரிகாரம் காணத் தயார்! - மங்கள சமரவீர [Friday 2015-04-03 09:00] இலங்கையில் ஏற்பட்ட அநீதிகளுக்கு காரணங்களை கண்டறிந்து, அதற்கு பரிகாரம் காணத் தயார் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர உறுதிமொழி அளித்துள்ளார். இலங்கையின் பல்கலாச்சார, பல்லின அடிப்படையில் அனைவருக்கும் நீதிகிடைக்க அரசாங்கம் தீவிரமாக செயற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை- ஐரோப்பிய ஒன்றிய 19வது அமர்வு நேற்று வெளியுறவு அமைச்சில் இடம்பெற்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார். வடக்கு கிழக்கில் ஏற்கனவே 425 ஏக்கர் காணி சொந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசியகீதம் தமிழ்மொழியில் பாட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னைய அரசாங்கத்தி…

  15. உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மரு மகனும், அவரது ஆட்சிக்காலம் முழுவதும், ரஷ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவருமான உதயங்க வீரதுங்க, நைஜீரியாவில் இயங்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் விற்பனை செய்திருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. இறுதிப்போரின்போது புலிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இவ்வாறு நடுக்கடலில் வைத்து விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள…

    • 0 replies
    • 571 views
  16. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் அடையாளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது குரலெழுப்புவார்கள்- சந்திரிக்கா இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாவிட்டால் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் உருவாக்கப்பட்ட நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணியை தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான நிரந்தர அலுவலகமாக மாற்றவுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மோசமான ஆட்சிக்காகவே மக்கள் அவரை தோற்கடித்தார்கள். மகிந்த ஆட்சியில், அவரது குடும்பத்தின் ஊழல்கள், மனித உரிமை மீறல், பல கொலைகள் மற்…

    • 0 replies
    • 454 views
  17. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட ஐக்கியதேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றினை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுய்யதாக சம்மாந்துறைத் தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தெரிவித்தார். இதன் போது பிரதேசங்களினதும், தொகுதிகளினதும், மாவட்ட ரீதியான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அம்பாறை தயாகமகே மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2015/04/03/%E0%AE%B0%E…

    • 1 reply
    • 1.2k views
  18. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவும் நிலைநாட்டவுமே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது முற்றிலும் ஓர் அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. அவர் ராணுவத்தினரை படிப்படியாக வெளியேற்றுவேன் என உத்தரவாதம் தந்தால் நான் அவருடன் கைகுலுக்குவேன். - இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழாவில் இணை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும…

    • 10 replies
    • 885 views
  19. “ஒரு சில கேந்திர ஸ்தானங்கள் தவிர மற்றைய இடங்களில் இருக்கும் இராணுவத்தினரைப் படிப்படியாக ஒரு குறிப்பிட்டகால எல்லைக்குள் வெளியே அனுப்புவேன் என்று பிரதம மந்திரி தரமான ஒரு உத்தரவாதத்தைத் தரட்டும். உடனே அவருடன் கைகுலுக்குவேன்” என வடமாகாண முதலமைசசர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று ◌பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். “இராணுவ முகாம் ஒன்றைத்தானும் வெளியேற்றாமல், வலி வடக்கில் உறுதியளித்த ஆயிரம் ஏக்கர்களில் 400 ஏக்கரை மட்டும் விடுவித்து விட்டு அரசியல் ரீதியாகத் தமக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எவ்வாறு கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது?” எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழ…

  20. ஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைக் கெதிராகவும் தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்த பிரான்சு ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்ட மடம் பவுல் சாவடைந்துள்ளார். நீண்ட காலமாய் தமிழர்களின் உரிமைப்போராட்டங்களுக்கு கால நேரம் பார்க்காமல் முதல் ஆளாய் நிற்பவர். பிரான்ஸ் தொட்டு ஜெனீவா முன்றல் வரை கால் பதியாத இடமே இல்லை. அத்தனை எம் போராட்டங்களிலும் கலந்து கொண்டு எமது விடுதலை பயணத்தில் தன்னை இணைத்துகொண்டவர் மடம் பவுல் லுயிய் வியோலெத் .இவரது நல்லடக்கம் தொடர்பான தகவல் பின்னர் அறியத்தரப்படும். மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு 01 43150421 குறிப்பு - அவரின் இறுதி நிகழ்வில் பிரான்சு வாழ் தமிழீழ மக்களை கலந்துகொள்ளு…

  21. வெள்ளவத்தை ஹோட்டலில் இந்தியத் தம்பதியின் சடலங்கள் மீட்பு! [Friday 2015-04-03 09:00] கொழும்பு, வெள்ளவத்தை ஹோட்டல் அறை ஒன்றில் இருந்து இந்தியர்களான இளம் ஆணினதும் பெண்ணினதும் சடலங்கள் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளன. 28வயதான யுவதியும், 30 வயதான ஆணும் கடந்த 27ம் திகதியன்று இலங்கை வந்து குறித்த ஹோட்டலில் தங்கியிருந்தனர். நேற்று முன் தினம் இரவு வேளையில் வெளியே சென்­ற இந்த தம்­ப­தி­யினர் மீண்டும் பின்­னிரவில் ஹோட்­ட­லுக்கு திரும்­பி­னர். இத­னை­ய­டுத்து தமது அறைக்கு சென்­றுள்ள அந்த தம்­ப­தி­யினர் நேற்று மாலை வரை அந்த அறையில் இருந்து வெளி­யே­றா­ததை அடுத்து சந்­தேகமடைந்த நிலை­யி­லேயே பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்டது. இதனையடுத்து அறையை உடைத்துப் பார்த்…

  22. வடக்கு மாகாணசபையின் வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினரை நியமிப்பதில் இழுபறி! [Friday 2015-04-03 09:00] வடக்கு மாகாணசபை ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான உறுப்பினர் பதவி வெற்றிடமாகி ஒரு மாதம் கடந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் வீ.கனகசுந்தரசுவாமி கடந்த பெப்ரவரி மாதம் சுகவீனம் காரணமாக இறந்தார். அவரது மாகாண சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளது. இந்த வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் நியமிக்கவில்லை. அந்த வெற்றிடத்துக்கு புதிய ஒருவரை நியமிப்பதில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளிடையே இழுபறி நிலை காணப்படுகிறது. htt…

  23. இனவாதப் பேய்கள் நாட்டை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றன! - சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன எச்சரிக்கை. [Friday 2015-04-03 09:00] இனவாதப் பேய்கள் நாட்டை ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நுகேகொட, கண்டி மற்றும் இரத்தினபுரி போன்ற இடங்களில் கூடிக்குழுமிய இனவாதப் பேய்கள் நாட்டை மீளவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ள முயற்சிக்கின்றன. நாடு விழுந்திருந்த அதள பாதாள நிலைமை குறித்து இனவாதப் பேய்கள் இன்று மறந்து விட்டன. நாம் அனைவரும் அச்சத்துடனும், சந்தேகத்துடனும் வாழ்ந்த காலமொன்று இருந்தது. நாம் எமது சொந்த செல்லிடப் பேசியில் அழைப்புக்களை ஏற்படுத்துவதில்லை, அவ்வாறான ஒர் நிலைமை காணப்பட்டது. நிறைவேற்று …

  24. முப்பதாண்டுகாலப் போருக்குப் பின்னர், 2009ம் ஆண்டு நாட்டை ஒன்றுபடுத்தக் கிடைத்த வாய்ப்புகளை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளதாகவும், இதனால், நல்லிணக்கத்தை அடைவதற்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கு தற்போது, நல்லிணக்கம், நீதி, உண்மையான அமைதியை அடையும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று கொழும்பில், போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “ஒருதரப…

    • 1 reply
    • 450 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.