ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ள குற்றவியல் பிரேரணை தொடர்பாகவே நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அரசாங்கம், பிரதம நீதியரசரை நீக்குவதற்கு எடுத்துள்ள முயற்சிகளேயாகும். இது நாட்டின் ஜனநாயகத்துக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளதாக அல் ஜசீரா தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. பிரதம நீதியரசர் மற்றும் அவரின் கணவர் ஆகியோர் குற்றம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்தி, அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி அவரைக் குற்றவாளியாகவும் அறிவித்துள்ளது. எனினும் நீதித்துறையினரின் எதிர்ப்புகளை அது சமாளிக்கவேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாக அல் ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது. http://www.eeladhesam.com/index.php?option=com…
-
- 1 reply
- 352 views
-
-
தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகள் விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ், பான் -கி-மூன் ஆகியோர் செய்த துரோகங்கள் குறித்தும், சார்லஸ் பெட்ரி அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் மே 17 இயக்கத் தோழர்கள் புதிய தலைமுறையில்.... http://www.youtube.com/watch?v=E_5y-heYKMw பகிர்வதன் மூலம் செய்தி சென்றடைய உதவுங்கள்... 2 மாத தோழர் உமர் உழைப்பு தமிழர்களுக்கு சென்று சேரட்டும் - திருமுருகன் காந்தி!
-
- 2 replies
- 867 views
-
-
அவசரமாக இன்று லண்டன் நோக்கி பயணமான முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவின் பயணம் குறித்து உடனடியாக ஆராய்நது விரிவான அறிக்கையை வழங்குமாறு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து அரச புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மங்கள சமரவீர அண்மையில், பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக செய்த முறைப்பாட்டை அடுத்து, மங்கள சமரவீர மீண்டும் அவசரமாக லண்டன் சென்றிருப்பது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரின் கூடிய கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் திடீரென லண்டன் பயணமாகியிருப்பது அரசாங்கத்…
-
- 2 replies
- 684 views
-
-
ஷிராணி விடயத்தில் முட்டை இட்டது யாராக இருந்தாலும் கொக்கரித்தது ஜனாதிபதியே :ஜே.வி.பி [Wednesday, 2012-12-12 20:32:20] பிரதம நீதியரசர் ஷீராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை விடயத்தில் முட்டை இட்டது யாராக இருந்தாலும் கொக்கரித்தது ஜனாதிபதி என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்டதில் இருந்து அதனை வழிநடத்தியது ஜனாதிபதியே என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல, ஜேவிபி அலுவலகத்தில் இடம்பெறற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை ஆராய சுயாதீனக…
-
- 0 replies
- 528 views
-
-
இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரீட் லோசென் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட இவர்கள் யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி .ஏ சந்திரசிறி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் யுத்தம் முடிவடைந்ததற்கு பின்னர் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அத்துடன் நோர்வே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிதியுதவி திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஆண்டு யாழ். மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தூதர் அரச அதிபரிடம் உறுதியளித்துள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=728991692313139282
-
- 0 replies
- 407 views
-
-
பொதுமக்களின் பணத்தில் மூன்று சொகுசு வாகனம் வாங்கிய யாழ். மாநகர மேயர்.. [Wednesday, 2012-12-12 08:39:33] யாழ். மாநகர சபையின் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, தனது கணவரால் இடித்து சேதமாக்கப்பட்ட தனது சொகுசு வாகனச் செலவிற்காக யாழ். மாநகர சபையிடமிருந்து 40 லட்சம் ரூபா பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. மாநகர சபை மேயரின் வாகனம் இரண்டுதடவைகள் விபத்திற்குள்ளாகின. இதில் முதலாவது தடவை மேயரின் கணவர், தனது தனிப்பட்ட தேவைக்காக வாகனத்தைக் கொண்டு சென்றபோது விபத்திற்குள்ளாகியது. இதன்போது வாகனம் மீள்பாவனைக்கு உதவாததாக மாறியது. இதனால் காப்புறுதி நிறுவனம் 55 லட்சம் ரூபாபணத்தை வழங்கியது. மாநகர சபையிலிருந்து 9 லட்சம் ரூபா மக்களின் வரிப் பணம் பெறப்பட்டுள்ளது. இப் புதியவ…
-
- 3 replies
- 548 views
-
-
உலகில் பாலஸ்தீனம் மற்றும் சிரியர் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன் நடக்கவில்லை. இவ்வாறு கனேடிய எழுத்தாளர் Elizabeth Haq தனது மன ஆதங்கத்தை கனேடிய National Post ஊடகத்தில் பதிவு செய்தள்ளார். சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகள் என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது உண்மையில் எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது எவருக்கும் தெரியாது. நிச்சயமாக, இது இந்த யுத்தமானது அண்மைக் காலங்களில் உலகம் சாட்சியாகவுள்ள …
-
- 1 reply
- 593 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் தலைத்தூக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வடக்கில் சில இளையோர் அமைப்புகள் மற்றும் புதிய இளைஞர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இவ்வாறான ரெடிக்கல் போராட்டங்களை முன்னெடுக்கும் நபர்களை பிடித்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த பின்நிற்க போவதில்லை. தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் ரகசியமான முறையில் கட்டியெழுப்ப வடக்கில் உள்ள இளைஞர்களை தூண்டும் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் திட்டமிட்ட குழுவினர் தொடர்பாக விசாரணை நடத்;துமாறு புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளா…
-
- 9 replies
- 881 views
-
-
அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிராக, மெல்பேர்ன் நகரில் வரும் 26ம் நாள் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் சுமார் 1000 வரையானோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணியின் முக்கியமான இந்தப் போட்டியைத் தாம் குழப்பப் போவதில்லை என்று ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர். சிறிலங்கா அரசின் மனிதஉரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கில், Jolimont Station இற்கும் மெல்பேர்ன் துடுப்பாட்ட மைதானத்துக்கும் இடையில் இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வை நடத்தவுள்ளதாக தமிழ் அகதிகள் சபை தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் நடத்தப்படும் இந்தப் போராட்டம்…
-
- 0 replies
- 563 views
-
-
இலங்கை தமிழர் ஒருவர் தமிழ்நாடு கே.கே நகரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரையொட்டிய சாஸ்தா நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 53). இலங்கைத் தமிழரான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். அவ்வப்போது பந்தல் அமைக்கும் பணிக்கு சென்று வருவார். இவரது மனைவி வெளிநாட்டில் வசித்து வருகிறார். சிவசுப்பிரமணியன் மகன் தினேசுடன் திருச்சியில் தங்கியிருந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். தந்தையை வீட்டில் விட்ட பின்…
-
- 2 replies
- 562 views
-
-
நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட பறக்கும் கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார். கம்பஹா, சிலாபம், அநுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் பறக்கும் ஒளிக்கற்களை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் கூறுகையில், குறித்த ஒளிப்பிழம்பினை கண்காணிக்கும் முகமாக 24 மணிநேர சேவையில் விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது வான்பரப்பு மழுவதுமாக அவதானிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. ஆ…
-
- 4 replies
- 1k views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு திட்டமிட்டவாறு நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடாத்தப்பட உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் சகல தலைவர்களையும் ஏனைய பிரதிநிதிகளையும் வரவேற்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உறுப்பு நாடு என்ற வகையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, இளைஞர் அபிவிருத்தி, சமூகப் பொருளாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் கருத்துக்ளை பரிமாறிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=71650&categ…
-
- 4 replies
- 801 views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் விடுவித்த பின்னர் இங்கு 300 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பிலும் அறிவூட்டும் நிகழ்வொன்று மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்: கிழக்கு மாகாணத்தை தமிழீ…
-
- 1 reply
- 308 views
-
-
இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை வாபஸ்பெறுமாறு கோரி, இலங்கையின் பல பாகங்களிலும் சட்டத்தரணிகள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்த தீர்மானத்துக்கு எதிராக சுமார் ஒரு மணிநேரம் பணி பகிஷ்கரிப்பை மேற்கொள்ளுமாறு நாடெங்கிலும் உள்ள சட்டத்தரணிகளை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டிருந்தது. இப்படியான ஒரு போராட்டம் இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்பாகவும் நடந்தது. சுலோக அட்டைகளை தாங்கியவாறு அவர்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்க தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்கக்கூடியவை அல்ல என்று அங்கு உரையாற்றிய பலரும் கூறினார்கள். சட்டத்தரணிகளின் போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்ப…
-
- 2 replies
- 395 views
-
-
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்க வரியை இலங்கை பலமடங்கு உயர்த்தியிருப்பது, இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இலங்கை அரசுடன் பேசித் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என இந்திய அரசு அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர். இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இலங்கை மிக முக்கியமான வாடிக்கையாளர் நாடு ஆகும். கடந்த ஆண்டு மட்டும் 100 மில்லியன் டாலர் அளவுக்கு இந்திய கார் மற்றும் பிற வாகனங்கள் இலங்கைக்கு ஏற்றுமதியாகியுள்ளன. அந்த நிலையில், இலங்கையின் திடீர் முடிவு, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பயணி…
-
- 8 replies
- 884 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு சம்பந்தன் கடந்த 07-12-2012 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்த பின்வரும் கருத்துக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கடுமையான அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது. 1. தமிழர் தாயகப் பகுதியில் இருந்து சிறீலங்கா இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரவில்லை. 2. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் பயங்கரவாத இயக்கம் அது மனித உரிமையையும் ஐனநாயகத்தையும் பின்பற்றவில்லை. அந்த இயக்கம் தமிழ், முஸ்லீம், சிங்கள தலைவர்களைக் கொலை செய்தது. அவர்கள் தெரிவு செய்து கொண்ட பாதையினால் அவர்களின் அழிவு தவிர்க்க முடியாதாகிவிட்டது. திரு. சம…
-
- 1 reply
- 666 views
-
-
சிறீலங்காவின் தலைநகரான கொழும்பு நகரின் மக்கள் சனத்தொகைப் பரம்பலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1971ம் ஆண்டு கொழும்பு நகரில் 50 வீதமான சிங்கள மக்கள் வாழ்ந்து வந்தாகவும், தற்போது 2012ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24 வீதமாக மாறியுள்ளதாகவும் 2012ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் சனத் தொகைப் பரம்பல் உயர்வடைந்துள்ளது. குறிப்பாக 1971ம் ஆண்டில் 19 வீதம் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களின் தொகை தற்போது 40 ஆக உயர்வடைந்தள்ளது. 1971ம் ஆண்டு 24.5 வீதமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் சனத்;தொகைப் பரம்பல் தற்போது 33 வீதமாக உயர்வடைந்துள்ளது. தற்போது கொழும்பு நகரில் 79468 சிங்கள மக்களும், 106325 தமிழ் …
-
- 4 replies
- 885 views
-
-
படையில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்களை பெற்றோர் பார்க்க தடைவிதிப்பு ! 10 Dec 2012 10 December, 2012 தமிழ்ப் பெண்கள் 100 பேரை தாம் படையில் இணைத்துள்ளதாக சமீபத்தில் இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ள நிலையில், இவர்கள் வெறும் பணிப் பெண்கள் போலப் பாவிக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந் நிலையில், அண்மையில் கிளிநொச்சியில் வைத்து படையில் இணைந்துகொண்ட தமது பிள்ளைகளை பாக்கசென்ற பெற்றோர்களுக்கு படையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற செய்திகளும் கசிந்துள்ளது. தமது பெற்றோர் தம்மைப் பார்க்க வந்துள்ளார்கள் என அறிந்த சில பெண்கள் வெளியே வந்து அவர்களைப் பார்க்க எத்தணித்துள்ளார்கள். இருப்ப…
-
- 3 replies
- 494 views
-
-
சுமார் 6300 க்கும் மேற்பட்ட சூப்பர் மார்கெட்டை தன்வசம் வைத்திருக்கும், பாரிய நிறுவனம் ரெஸ்கோ ஆகும். இதில் சுமார் 500,000 ஆயிரம் (அரை மில்லியன்) ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அதுமட்டுமா , பிரித்தானியாவின் மொத்த சூப்பர் மார்கெட் கொள்வனவில் 30% சதவீதத்தை தன் வசத்தில் தக்கவைத்துள்ள பாரிய நிறுவனம் ரெஸ்கோ ஆகும். ஏறக்குறைய சுமார் 14 நாடுகளில், இந் நிறுவனத்துக்கு சூப்பர் மார்கெட்டுகள் இருக்கிறது. பிரித்தானியாவில் தான் அதிக சூப்பர் மார்கெட் உள்ளது. இப்படியான பாரிய நிறுவனம் தற்போது தனது கவனத்தை இலங்கை மேல் செலுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள சுமார் 23 ஏற்றுமதிக் கம்பெனிகளோடு ரெஸ்கோ நிறுவனம், பல்வேறுபட்ட வணிக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக ரெஸ்கோ நிறுவனமானது இலங்கைய…
-
- 4 replies
- 656 views
-
-
Japanese national arrested By Ananda Weerasooriya A Japanese national was arrested with 44 Christmas greeting cards which were designed with a panda in the middle of the Sri Lankan national flag, in the Mount Lavinia post office. With a tip of information given, the intelligence operatives belonging to the Mount Lavinia Police arrested the Japanese national while he had come to post the Christmas greeting cards last evening. In the interrogation it was revealed that the suspect was staying in a Hotel in Mount Lavinia. He had arrived to Sri Lanka on the 7 of December and he had printed the Christmas cards from Japan and brought it here. 120 c…
-
- 8 replies
- 663 views
-
-
(சுபுன் டயஸ்) அண்மையில் கிளிநொச்சியிலிருந்து இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்களை அவர்களின் பெற்றோர் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை என இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இராணுவம் பதிலளித்துள்ளது. பயிற்சியில் உள்ளவர்களை வாரத்தில் ஒரு நாள் குறித்த நேரத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. பார்வையாளர்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் விரும்பிய நேரத்தில் பயிற்சி பெறுபவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்களேயானால் எம்மால் ஓர் அர்த்தமுள்ள பயிற்சியை நடத்த முடியாமல் போகும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இது இராணுவ பயிற்சி பெறும் சகலருக்கும் பொதுவான நிபந்தனையாகும். இராணுவம் சகல…
-
- 0 replies
- 709 views
-
-
இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் இலங்கை இராணுவத்தின் உயர்பீட அதிகாரிகள் 50பேர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, மேஜர் ஜெனரல்கள் எண்மர், பிரிகேடியர்கள் உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 50 பேரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. இந்த இடமாற்றங்களை இந்தமாதமும் 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் மேற்கொள்வதற்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெரல் ஜகத் ஜயசூரிய தீர்மானித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடமாற்றத்தில் மேஜர் ஜெனரல் எட்டுபேர், பிரிகேடியர்கள் 24 பேர், கேணல்மார் 9பேர் மற்றும் லெப்டினன் ஜெனரல்கள் ஏழுபேரும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, மேஜர் ஜெனரல் ஜகத் …
-
- 0 replies
- 567 views
-
-
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை, காணாமல் போனோரைக் கண்டறிதல் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கூறினார். எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம், தந்தை செல்வா சதுக்கத்தில் ஆரம்பமாகும் இந்த உண்ணாவிரதப் போராட்டம், மாலை 4.30 வரை மேற்க…
-
- 0 replies
- 484 views
-
-
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்ட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலையை செய்யாவிடின் வடக்கு கிழக்கு எங்கும் போராட்டம் நடக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் விடுதலையினை வலியுறுத்தி நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 27ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீ லங்கா புலனாய்வு துறையினரால் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் எ…
-
- 0 replies
- 523 views
-
-
யாழ் கோப்பாயில் இன்று 12.12.12 அதிகாலை 12.15 மணிமுதல் 10 நிமிடமாக தொடற்சியாக துப்பாக்கிச்சத்தம்... 11 டிசம்பர் 2012 உறுதிப்படுத்த முடியவில்லை இலங்கை நேரம் இன்று 12.12.1212 அதிகாலை 12.15 மணிமுதல் 10 நிமிடங்களிற்குமேல் தொடற்சியாக துப்பாக்கிச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. கோப்பாய்ப் பக்கத்திலிருந்து கேட்கிறது சரியாக கணிக்க முடியவில்லை. இடையிடையே குண்டுச்சத்தங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து.. எதிர்பாருங்கள் ... என எமது யாழ் வாசகர் ஒருவர் தகவல் அனுப்பி உள்ளார். எனினும் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த தகவலைத் தந்தவர் முன்பும் உண்மையான பல தகவல்களை அங்கிருந்து உடனுக்குடன் பரிமாறியவர். அந்த வகையில் வாசகர்களுக்கு இந்த தகவலை மக்களின் தகவல் பரிம…
-
- 0 replies
- 627 views
-