ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
பலாலி பாதுகாப்பு வலயத்தினை நிரந்தரமாக பேண மீண்டும் முன்னரங்கப் பகுதிகளில் நிரந்தர முட்கம்பி வேலிகள் 07 செப்டம்பர் 2012 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பலாலி பாதுகாப்பு வலயப்பகுதியினை நிந்தரமாக பேண ஏதுவாக மீண்டும் முன்னரங்கப் பகுதிகளை சூழ நிரந்தர முட்கம்பி வேலிகளை அமைக்க பாதுகாப்பு தரப்பு ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பு வலயப்பகுதியின் கிழக்கு புறமாக தொண்டமனாறு கடல் நீரேரிப்பகுதிக்கு மேற்குப்புறமாக பாரிய நிரந்தர முட்கம்பி வேலிகள அமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான படையினர் கடந்த சில நாட்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பலாலி விமான நிலையத்தையண்டிய பகுதிகளிலுள்ள 9 கிராம சேவையாளர் பிரிவுகளை நிரந்த ஆள் நடமாட்டமற்ற பாதுகாப்பு வலயமாக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. ஓட்…
-
- 0 replies
- 305 views
-
-
கோப்பாயில் 550 பரப்புக் காணி பறிபோகின்றது படையினரிடம்; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்மதம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் படைமுகாம்களை அமைப்பதற்குப் படையினர் கோரியிருந்த 550 பரப்புக் காணியை அவர்களுக்கு வழங்குவதற்குச் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான சம்மதம் பெறப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார். இதனால் இந்த 550 பரப்புக் காணி படையினரின் கைக்குப் பறிபோகவுள்ளது. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமையில் நேற்றுக்காலை நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இறுதியாக கூட்டத்தின் அனுமதி பெறவேண்டிய தீர்மானம் பிரதேச செயலரின…
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் புலிகள் செயற்பட்டிருக்கலாம் - கெஹலிய 06 செப்டம்பர் 2012 இலங்கைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்டிருக்கலாம் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் இயங்கியிருக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் பயண எச்சரிக்கையை வாபஸ் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்யுள்ளார். இதேவேளை, இலங்கை …
-
- 1 reply
- 437 views
-
-
[size=4]தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அதிகளவு படையினர் குவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் கடமைகளில் படையினர் ஈடுபடுத்தப்படமாட்டார்களென தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் பொது மக்களும் அதிருப்தி தெரிவித்தார்கள். பாதுகாப்பு என்ற போர்வையில் நகரங்களின் முக்கிய சந்திகளிலும் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களிலும் படையினர் வழமைக்கு மாறாக நிறுத்தப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதென கொழும்பில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு சென்ற செய்தியாளர்கள் கூறுகிறார்கள். …
-
- 0 replies
- 318 views
-
-
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சிக்கு பயணம் மேற்கொள்வதற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், இந்தியப் பயணத் திட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியாக இருப்பதாக புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். “சில தமிழ் ஆதரவு குழுக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும், மகிந்த ராஜபக்சவின் பயணத் திட்டத்தில் மாற்றமில்லை. தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கம் விடுத்த பயண எச்சரிக்கையை உடனடியாக விலக்கிக் கொள்ளவதற்கு வாய்ப்பில்லை. கள நிலவரங்களை சிறிது காலம் நன்றாக ஆராய்ந்த பின்னரே, இந்த எச்சரிக்கையை விலக்கிக் கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படும். சிறிலங்காவில் இருந்து வருவோருக்கு பா…
-
- 1 reply
- 521 views
-
-
[size=4]கொழும்பு,புறக்கோட்டையில் வைத்து நேற்றிரவு கடத்தப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை கம்பஹாவில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வீரகேசரிக்குத் தெரிவித்தார். மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய முஸ்லிம் நபர் ஒருவரை இனந்தெரியாதோர் வெள்ளை வேனில் நேற்றிரவு 8.30 மணியளவில் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த நபர் இன்று அதிகாலை 1 மணியளவில் கம்பஹா பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடத்திச் சென்றோர் குறித்துத் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.[/size] http://www.virakesari.lk/article/local.php?vid=471
-
- 0 replies
- 522 views
-
-
வெற்றிலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜனாதிபதியினை தூக்கு கயிற்றிலிருந்து கழற்றி எடுக்கும்-றிசாத் Published on September 6, 2012-9:23 am · வெற்றிலைச் சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் புலிகளின் எச்சங்களை அழிக்கவும், வடக்கையும்-கிழக்கையும் இணைக்க துடிக்கும் சக்திகளுக்கு அடியினையும் இந்த நாட்டின் ஜனாதிபதியினை சர்வதேசத்தின் தூக்கு கயிற்றிலிருந்து கழற்றி எடுக்கும் ஒரு பலமான ஆயுதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன், இன்று நாம் இஷா மற்றும் சுபுஹூத் தொழுகைகளை மேற்கொள்வதற்கு செல்லும் ஒரு சூழலை ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு செய்யும் நன்றிக் கடனாகும் என்று கூறின…
-
- 1 reply
- 697 views
-
-
பிரபாகரனை கொன்றதற்காக வெற்றிலைக்கு வாக்களித்து மகிந்தவுக்கு நன்றி செலுத்த வேண்டும்- ஹிஸ்புல்லா Published on August 25, 2012-10:24 am · பிரபாகரனை கொன்றதற்காக வெற்றிலை சின்னத்திற்கு வாக்களித்து மகிந்த ராசபக்சவுக்கு நன்றி செலுத்த வேண்டும் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது தெரிவித்தார். கிழக்கில் முஸ்லீம் முதலமைச்சர் வரவேண்டுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்தால் வடகிழக்கை மீண்டும் இணைப்பதற்கான அங்கீகாரமாக அமைந்து விடும் என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்தார். மகிந்த ராசபக்ச போரில் வெற்றி பெற்று பிரபாகரனை கொன்றொழித்தார். அ…
-
- 5 replies
- 892 views
-
-
[size=4]தமிழ்நாட்டில் இலங்கை பிரஜைகள் மீது தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களுடன் உறவை பலப்படுத்த வேண்டுமென இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐ.தே.க. சார்பாகப் பேசவல்ல லக்ஷ்மண் கிரியல்ல இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டை மறந்துவிட்டு தில்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களுடன் உறவுகளை பலப்படுத்திய காரணமாகவே இப்படியான இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரையும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்ற எண்ணத்தில் இலங்கை அரசாங்கம் செயல்படுவது தவறு என அவர் க…
-
- 1 reply
- 792 views
-
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்? 06 செப்டம்பர் 2012 தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோடிக்கரை கடற்பரப்பில் வைத்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக வேதாரணிய மாவட்ட மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இரும்புக் கம்பிகளினால் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 120 மீனவர்கள் இவ்வாறு மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/Ar…
-
- 1 reply
- 555 views
-
-
[size=2][/size] [size=2][size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாஞ்சியில் பௌத்த கற்கைளுக்கான நிலையத்தை திறந்துவைப்பதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி மத்திய பிரதேசத்துக்கு வருவதற்கான அவரது கட்சியின் எதிர்ப்பை தலைவர் மு.கருணாநிதி நேற்று புதன்கிழமை விலக்கிக்கொண்டார். இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கும் விளையாட்டு மற்றும் கலாசார அணிகள் இந்தியா வருவதற்கும் இடையில் அடிப்படையில் வித்தியாசம் உள்ளது எனக் கூறிய அவர், இலங்கை யாத்தீரிகர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தார். இலங்கை கால்பந்து அணிகளை திருப்பி அனுப்பியதற்காக அவர் ஜெயலலிதாவை கண்டித்தார். சமாதானத்துக்கான அழைப்பு இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் துன்பங்களை தரக்கூடிய எதையும் நாம் இங்கு செய்யலாகாது. தமிழ…
-
- 2 replies
- 537 views
-
-
[size=6]கிழக்கின் பிரதான அரசியல் சக்தி என்னும் இடத்தை கூட்டமைப்பு கைப்பற்றுமா? [/size] யதீந்திரா கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் முன்னணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் எத்தகைய வெற்றியைப் பெறும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு பங்குபற்றாத சூழலில், அரசு தான் விரும்பியவாறான ஓர் ஆட்சியை செய்ய முடிந்தது. ஆனால் இம்முறை அத்தகையதொரு நிலைமை இல்லை. ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சூழலில், அரசு பெரும்பான்மை பலத்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எ…
-
- 1 reply
- 874 views
-
-
[size=4][/size] [size=4]இலங்கை தொடர்பான மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளில் தமிழக அரசாங்கம் தலையீடு செய்யக் கூடாது என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்து வரும் சிங்கள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.[/size] [size=4]இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் குறுக்கீடு செய்யக் கூடாது என மத்திய அரசாங்கம், தமிழக அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல் விடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.[/size] [size=4]இத்திய அரசியல் சாசனத்தின் 256ம் சரத்தின் அடிப்படைய…
-
- 0 replies
- 681 views
-
-
[size=4]இலங்கை, மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவர் மைக்கேல் சிசன் நாளை இலங்கை வருவார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அவர் இலங்கையர்களுக்கு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வகையிலான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.[/size] [size=4]இதில் இலங்கையுடன் உறவினை வளர்த்துக் கொள்ளும் வழி முறைகள் குறித்து ஆராயவிருப்பதாகவும், குறிப்பாக வர்த்தக, பொருளாதார, சுற்றுலா வாய்ப்புகள் குறித்து அவதானம் செலுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் மக்களின் சக்தி குறித்து நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.[/size] http://youtu.be/hWFzGr85OQo [size=4]http://www.seithy.co...&languag…
-
- 0 replies
- 548 views
-
-
தமிழ்நாட்டில் சிங்களவர் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது இலங்கையில் தாக்குதல் நடத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கைக்கு எதிராக தமிழ்நாடு செயற்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கைக்கு வழக்கமாக வருகின்ற ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டவர் மீது இங்குள்ளவர்கள் தாக்குதல் மேற்கொண்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் உணரவேண்டும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முட்டாள்தனமாக செற்படுவதால் இலங்கை – இந்திய உறவில் மிகப் பெரிய விரிசல் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக…
-
- 7 replies
- 1.5k views
-
-
எமது இனத்திற்கு சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை, அது தொடர்பான பன்னாட்டுச் சமுகத்தின் நிலைப்பாடு, அரசியல் நிலைமை தொடர்பான சர்வதேசத்தின் பார்வை என்பனவற்றை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் எமது மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள உணர்வாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினருடன் நாம் கலந்தாலோசித்ததன் காரணமாக எதிர்வரும் 8 ஆம் நாள் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் எமது கொள்கைக்கு முரணானது என்பதால் கிழக்கு மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென தமிழர் சுயாட்சிக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிததுள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் எமது அரசியல் அபிலாசை…
-
- 0 replies
- 428 views
-
-
சிறுதுளி பெருவெள்ளம். வெளிநாட்டில் நமது பிரசாரங்கள் தொடர்கையில், தாயகத்தில் கூட்டமைப்பு தனது பங்கையும் சரிவரச் செய்ய வேண்டும். இரண்டும் இரண்டு கண்கள். ஒரு கை தட்டி ஓசை வெளியே கேட்காது. இயன்றவர்கள் உதவுவதால் கூட்டமைப்பு தனது திட்டப்படி தனது பிரசாரங்களை முன்னெடுக்க முடியும். [size=4]NA Global suresh@tnaglobal.org August 9, 2012 Dear Friends, As you are aware, there is an Eastern Provincial Council Election being held on September 8, 2012. This is a provincial election, and the result won’t change many things. However, this is an important election, and the TNA is contesting it. The Provincial Council is a powerless institution, but we must bring it un…
-
- 12 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்ப் பிரதேச செயலர் பிரிவில் சில மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட வீடுகளின் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையிலுள்ளதாகப் பயனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். [size=4]இந்த வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டுச் சில மாதங்களேயான நிலையில் அத்திபாரம் நிலத்தின் கீழ் இறங்குவதால் வெடிப்புக்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வீடுகளில் உரிமையாளர்கள் பீதியுடன் பொழுதைக் கழிப்பதைக் காண முடிகின்றது. மேலும் ஓசையெழுப்பியவாறு வீட்டுச் சுவர்களில் வெடிப்புக்கள் தோன்றுவதால் வீடு இடிந்து விழுந்து விடுமோவென்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது. மேலும் மின்சார வசதியும் இங்கு வழங்கப்படவில்லை. காட்டுப் பகுதியை அண்டிய இடத்தி…
-
- 0 replies
- 502 views
-
-
[size=4]பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை எதிர்நோக்க வேண்டியேற்படலாம் என்கின்ற அச்சம் காரணமாக இந்தியாவிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள், தமது சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்வதில் தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு ஐநாவின் மனிதநேய விவகாரங்களை இணைக்கும் செயலகத்தின் இணையத்தளமான IRIN தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் 1983-2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியாவிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை எதிர்நோக்க வேண்டியேற்படலாம் என்கின்ற அச்சம் காரணமாக தமது சொந்த நாட்ட…
-
- 0 replies
- 413 views
-
-
[size=3] http://youtu.be/dq6uFNICzRg [/size] [size=4]பிரிவினைவாதத்தை தூண்டி மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தோற்றுவிக்கும் சில அரசியல் வாதிகள் அன்று அதாவது 2005 ம் ஆண்டு காலப்பகுதியல் நடுங்கிக் கொண்டு பிரபாகரனிடம் மண்டியிட்ட போதும் அதாவுல்ல அசைந்து கொடுக்காது மக்களுக்காக நிமிர்ந்து நின்றதாக ஜனாதிபதி பெருமிதம் கொண்டுள்ளார். அக்கறைப்பற்றில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இப்படி கூறியுள்ளார். அதுமாத்திரமின்றி வெநாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்தின் மீது இச்சைக்கொண்டடோர் இந்நாட்டைப் பரித்து வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தினார். 2005 ம் ஆண்டு இப்பகுத…
-
- 0 replies
- 542 views
-
-
[size=3] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டு விட்டனரான என போலந்து அரசாங்கம் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.[/size] [size=4]தற்போது போலந்துக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ராடாஸ்லோவ் சிகோர்ஸ்கீ இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.[/size] [size=4]போலந்து அரசாங்கத்தின் பல்வேறு உயர்மட்ட தலைவர்களுடன் பாதுகாப்புச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.[/size] [size=4]உத்தியோகப் பற்றற்ற ரீதியில் போலந்து ஜனாதிபதி கொமரோஸ்கீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ராடாஸ்லோவ் ஆகியோரை பாதுகாப்புச் செயலாளர் சந்தித்துள்ளார்.[/size] [size=4]பாதுகாப்பு கண்காட்சியொன்ற…
-
- 0 replies
- 609 views
-
-
இலங்கை, மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவர் மைக்கேல் சிசன் நாளை இலங்கை வருவார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில் அவர் இலங்கையர்களுக்கு தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வகையிலான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இலங்கையுடன் உறவினை வளர்த்துக் கொள்ளும் வழி முறைகள் குறித்து ஆராயவிருப்பதாகவும், குறிப்பாக வர்த்தக, பொருளாதார, சுற்றுலா வாய்ப்புகள் குறித்து அவதானம் செலுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் மக்களின் சக்தி குறித்து நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=31416
-
- 1 reply
- 355 views
-
-
கடந்த 4 ஆண்டுகளில் 21458 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பெண்களும் சிறுவர் சிறுமியரும் இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சட்ட ஒழுங்கு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த போதிலும், அந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 1700 சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓராண்டு காலப்பகு…
-
- 0 replies
- 334 views
-
-
ஜப்பான் கடற்பிராந்திய பாதுகாப்புப் பிரிவின் இரு யுத்தக் கப்பல்கள் இலங்கை வந்தடைந்துள்ளன. இந்த இரு யுத்தக் கப்பல்களும் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த போது இலங்கைக் கடற்படையினர் அவற்றினைச் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். ஜப்பான் கடற்பிராந்திய பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உரகா – 460 மற்றும் ஹஜ்ஜியோ – 302 ஆகிய யுத்தக் கப்பல்களே வருகை தந்துள்ளன. 141 அடி நீளமும் 61 அடி அகலமுமான இந்தக் கப்பல்களில் 160 அதிகாரிகள் உட்பட 220 பேர் அடங்கியுள்ளனர். இலங்கைக்கான ஜப்பானிய விசேட சமாதானத் தூதுவர் யசூசிஅகாசி இலங்கை வந்து திரும்பிய சில நாட்களில் இந்த இரு யுத்தக் கப்பல்களும் இலங்கை வந்துள்ளமை குறப்பிடத்தக்கது. http://thaaitamil.com/?p=31358
-
- 0 replies
- 440 views
-
-
இலங்கை ராணுவ வீரர்கள் 450-க்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு உட்பட நாட்டின் பல மாநிலங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு ஏ.கே.அந்தோனி புதன்கிழமை அளித்த பதில் வருமாறு: இந்திய-இலங்கை ராணுவ வீரர்கள் பயிற்சிப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன்படி, இலங்கை ராணுவ வீரர்கள் 2 பேருக்கு தமிழகத்தின் வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களைவிட 450-க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூர், கண்ணூர், பெல்காம் நகரங்களில் உள்ள ராணுவ மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. h…
-
- 0 replies
- 532 views
-