ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார்! - திணமணி ஆசிரியர் தலையங்கம். [samstag 2012.07.14 14.32.27] ஜனாதிபதி ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறாக இன்றைய திணமணிப் பத்திரிக்கையின் ஆசிரியர் தலையங்கம் இலங்கையின் வடக்கு தேர்தல் அறிவிப்பு பற்றியதாக தொடர்ந்து செல்கிறது. அந்த கட்டுரையின் முழு வடிவம், அண்மையில் இங்கிலாந்து சென்ற ராஜபக்ஷ, அங்கு வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுத் திரும்பியதன் தொடர்ச்ச…
-
- 1 reply
- 2.6k views
-
-
தமிழீழ தேசம் எங்கும் சிங்களமயமாக்கல் தொடரும் இன் நிலையில், பொருளாதார ரீதியிலும் வணிக ரீதியிலும் சிங்கள ஆதிக்கத்தை செலுத்திய வண்ணம் உள்ளனர் . இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்துக்கு முன்பாக கொளுத்தும் வெயிலில் சிங்களத்து சிங்காரிகள் குமாரிக்கா சோப் விளம்பரக் காட்சிகள் வைத்து விளம்பரம் செய்து வருகின்றார்கள் . தமிழனின் பொருளாதாரம் எல்லா வழிகளிலும் சிங்களவர்கள் கவர்ந்து செல்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/
-
- 44 replies
- 3.6k views
-
-
மன்னாரில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் படையினரின் கட்டுபாட்டில் கிராமங்கள்! Saturday, July 14, 2012, 12:51 மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துறைமுகப்பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராம மீனவர்களது 13 மீன் வாடிகள் மற்றும் பெறுமதி வாய்ந்த மீன் பிடி உபகரணங்களை நேற்று வெள்ளிக்கிழமை(13-07-2012) மாலை 2.30 மணியளவில் அத்துமீறி நுளைந்த மன்னார் உப்புக்குளம் கிராம மீனவர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் -மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் கடந்த 10 வருடங்களாக மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்கு துரைமுகத்த…
-
- 0 replies
- 842 views
-
-
அதி உன்னத அர்ப்பணிப்பின் 25ஆம் ஆண்டின் நினைவிலும் குட்டிமணி அண்ணாஅவர்களின் நினைவையும் தாங்கி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானிய தேசிய சுகாதார அமைப்புடன் சேர்ந்து முன்னெடுக்கும் உடல் உறுப்பு தான செயல் திட்டம். இவ் திட்டமானது ஜூலை 5ஆம் திகதி தொடக்கம் ஜூலை 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். ஜூலை 5 அதி உன்னத அர்ப்பணிப்பின் உச்ச கட்ட நாள், எமது வீரர்கள் தங்களது உடலையே தாய் நாட்டிற்காக கொடுத்த நாள், எமது இருப்பை உறுதி செய்ய தங்களது இருப்பை இல்லாதொளித்தவர்களின் அற்புத நாள் இவ் நாளில் தொடங்கும் இந்த செயல் திட்டம் குட்டி மணி அண்ணா இறந்த தினமான ஜூலை 25 நிறைவு பெறும். குட்டி மணி அண்ணா ஏப்ரல் 5, 1981 ஆம் ஆண்டு சிங்கள காவல்துறையால் கைது செய்யப்பட்டார் பின்பு அவருக்கு…
-
- 0 replies
- 768 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கூட்டமைப்பின் என்ற பெயரிலோ அதன் சின்னத்திலோ போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு போட்டியிட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தத் தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்காக பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சியாகிய இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று தமிழ் த…
-
- 0 replies
- 607 views
-
-
[size=4]விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை என்ற இந்திய மத்திய அரசின் உத்தரவுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.[/size] [size=4]விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளமை தொடர்பாகக் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அண்மையில் தாம்பரம் விமானப்படை மையத்தில் பயிற்சி பெற வந்த சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதை திசை திருப்பும் முயற்சியே இந்த உத்தரவு என்றும் சென்னையி…
-
- 0 replies
- 685 views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]புவிசார் இடமறிதல் முறைமைக் கருவியைப் (ஜி.பி.எஸ்) பயன்படுத்தி யாழ்.மாவட்டத்தின் சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் இடர்சார் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் யாழ்ப்பாணத்தின் புதிய வரைபடம் ஒன்று தயாராகவுள்ளது.[/size][/size] [size=3][size=4]புவிசார் இடமறிதல் முறைமைக் கருவியைப் பயன்படுத்தி, இடம், வள, நிலப் பண்பாடு தொடர்பான தகவல்களைத் திரட்டுதல் தொடர்பாக ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் நிலப் பயன்பாட்டு உதவியாளர்கள், நிலப்பயன்பாட்டு நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.[/size][/size] [size=3][size=4]இதனடிப்படையில் யாழ்.மாவட்டத்துக்கு இடர் மு…
-
- 0 replies
- 808 views
-
-
[size=4]மஹிந்த ராஜபக்ச ஆட்சி குறித்து விரக்தி அடைந்துள்ள அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் இணைந்து புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்க இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.[/size] [size=4]இதன்படி "சுது அரலிய" எனும் பெயரில் சந்திரிகாவினால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த அமைப்பை பொலனறுவை மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் முன்னெடுத்துச செயற்பட்டு வருகின்றனர்.[/size] [size=4]இந்த அமைப்பு உருவாக்கம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரும் பழைய இடதுசாரிக் கட்சிகள் பலவற்றின் உறுப்பினர்களும் கலந்துரையாடல் ஒன்றில் பங்…
-
- 0 replies
- 570 views
-
-
யாழ் பல்கழலை மாணவர் ஒன்றிய செயலாளராக தர்சானந் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் அடையாளமாக திகழும் கல்வியை போதிக்கும் தமிழர் தாயகத்தின் உயர் கல்விக் கூடமான யாழ் பல்கலைக் கழக்கத்தில் இயக்க சக்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு (11-07-2-12) அன்று நடைபெற்றது. இன்றைய நிலையில் பல ஊடுருவல்களுக்கு மத்தியில் தமிழ் கலை பண்பாடு கல்வி மற்றும் இருப்புக்காக பாடுபடக்கூடிய ஒரே நிலையமாகவும் விடுதலை உணர்வும் உரிமைக்கான வேட்கையும் கொண்ட இளம் சமுதாயத்தை போதிக்கும் கல்விச் சாலையாகவும் பார்க்கப்படும் இவ் கல்விச்சாலையின் ஒவ்வொரு நிகழ்வும் மாணவர்களின் ஒவ்வொரு அசைவும் தமிழ் புலைமையாளர்களால் உற்றுநோக்கப்பட்டு வரும் நிலையில் யாழ் பல்கலை மாணவர் …
-
- 2 replies
- 758 views
-
-
[size=3] [/size] விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா: ஜனாதிபதி மஹிந்தவின் தப்புக் கணக்கு! [size=3] ஜனாதிபதி ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன. [/size][size=4] இவ்வாறாக இன்றைய திணமணிப் பத்திரிக்கையின் ஆசிரியர் தலையங்கம் இலங்கையின் வடக்கு தேர்தல் அறிவிப்பு பற்றியதாக தொடர்ந்து செல்கிறது. அந்த கட்டுரையின் முழு வடிவம், அண்மையில் இங்கிலாந்து சென்ற ராஜபக்ஷ, அங்கு வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுத் திரும்பியதன் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வாழு…
-
- 0 replies
- 791 views
-
-
[size=3] [/size] சப்பரகமுவ தமிழ் மக்களின் புதிய விடியலுக்காய் சேவல் சின்னத்தில் ஒன்றிணைந்த குரல்! [size=4] இலங்கையில் நடக்கவுள்ள சபரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் முயற்சியில் மலையகத்தில் பிரதான அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் நடந்துள்ள சந்திப்பின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும், மறைந்த சந்திரசேகரன் உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியும் இன்னும் சில மலையகத் தமிழ்க் கட்சிகளும் தமது கட்சியுடன் கூட்டுசேர்ந்து தமது கட்சியின் …
-
- 0 replies
- 696 views
-
-
[size=3] [/size] கோமா நிலையில் இருக்கும் கைதி யாழ் பாஷையூரைச் சேர்ந்தவர் [size=3] [size=4]இலங்கை ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்ற டில்ருக்ஷன் என்ற தமிழ் அரசியல் கைதி பாஷையூரைச் சேர்ந்தவர் என மற்றுமொரு குடும்பத்தினர் இப்பொழுது உரிமை கோரியிருக்கின்றனர். [/size][/size][size=4] [size=4]வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் டில்ருக்ஷன் என்பவரும் ஒருவர். இந்தச் சிறைச்சாலையில் 3 சிறைக்காவலர்களை பிடித்துவைத்து கைதிகள் நடத்திய போராட்டம் முப்படைகளின் துணைகொண்டு கடந்த மாத இறுதியில் அடக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கிருந்த அரசியல் கைதிகள் அனுராதரபுரத்திற்கும் தென்னிலங்கையின் வேறு சிறைகளுக்கும் மாற்றப…
-
- 0 replies
- 319 views
-
-
[size=3] [/size] புனர்வாழ்வு சவால்களை இலங்கை வெற்றிகொள்ள வேண்டும் - பிரித்தானியா யுத்தத்திற்குப் பின்னதான புனர்வாழ்வு நல்லிணக்கம் என்பவற்றில் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வு சவால்களை அரசாங்கம் வெற்றிகொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தைத்தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 421 views
-
-
கோத்தபாயவை பணி நீக்கம் செய்யவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.நாகரீகமான சமூகக் கட்டமைப்பிற்கு ஒவ்வாத காரியங்களை பாதுகாப்புச் செயலாளர் மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கோதபாய ராஜபக்ஷ போன்ற வினைத்திறனற்ற அரச ஊழியர்கள் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது பயனற்றது என ஒரு மாத காலத்திற்கு முன்னர் தாம்எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் வினைத்திறனற்ற தன்மைமீண்டும் புலனாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இணைய ஊடகங்கள் மூலம் சிங்கள காலாசார சீரழிவு ஏற்படுவதாக குற்றம் சுமத்தி வரும் தரப்பினர், பாதுகாப்புச் செயலாளர் ஊடகவியலாளர்களைஅச்சுறுத்தும் விதம் பற்றி ஏன் கண்டுகொள்…
-
- 0 replies
- 317 views
-
-
வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11 சதவீதமானவை இராணுவத்தின் தேவைக்காக பூட்டு போடப்பட்டுள்ளதாக வட மாகாண ஆசிரியர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதும் அரசாங்கம், வட மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்ற தந்த மகிந்தரின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வன்னியில் உள்ள பாடசாலைகளின் அபிவிருதிக்காக ஐந்து மில்லியன் ரூபா கொடுப்பதாக உறுதியளித்த போதும் மஹிந்த சிந்தனைக்கு ஒத்ததான வாக்குறுதியாக மாறி முடிந்தாயிற்று. யாழ். மாவட்டத்தில் உள்ள 491 பாடசாலைகளில் 67 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் உள்ள 107 பாடசாலைகளில் 14 …
-
- 0 replies
- 284 views
-
-
[size=5]நிலக் கபளீகரத்துக்கெதிராக அனைத்துலக ஆதரவினை வெல்வது எவ்வாறு?[/size] [size=4]தாயகத்திலும் புலத்திலும் சிங்களத்தின் நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக அனைத்துலகக் கவனத்தினை ஈர்ப்பதற்கான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. போராட்டங்கள் சிறிய அளவிலேயே நடைபெற்றாலும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நடைபெற்ற போராட்டங்கள் என்ற வகையிலும் மே 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாயகத்திலும் புலத்திலும் ஒரே நோக்கத்துக்காக ஒரே நேரத்தில் நடைபெற்ற போராட்டங்கள் என்ற வகையிலும் இப் போராட்டங்கள் கவனத்தினை ஈர்க்கின்றன.[/size] [size=4]ஈழத் தமிழ்த் தேசிய இனம் தற்போது எதிர்நோக்கும் மிகப் பெரும் ஆபத்தும் சவாலும் தமிழர் தாயகப் பகுதிகள் சிங்களத்தால் மிக வேகமாக கபளீகரம் செய்யப்படுவதனை…
-
- 6 replies
- 684 views
-
-
கோட்டாபாய ஒழுக்கமான முறையில் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால், எமக்குத் தெரியும். நாய் ஒன்றை உசுப்பேத்தினால் ஊ.. பௌ.. என்று கத்தும் அதனைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது… தவளையை அடித்தால் ஊ பக.. பக.. என்று சத்தமிடுவதை தவிர வேறு ஒன்றும் அதற்குத் தெரியாது. ஓழுக்கமான முறை என்று இவர் நினைத்தால் நாம் குற்றவாளிகள்.. அவர் இருக்கும் நிலையில் பதிலளித்துள்ளார். அதுதான் உண்மையான கதை. அண்மையில் கோட்டாபாய ராஜபக்ஷ சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜேன்ஸை தொலைபேசி ஊடாக மிரட்டிய சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவே இவ்வாறு தெரிவித்தார்.ஜயவர்த்தனபுர கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடக அடக்கு முறைக்கு எதிரான மாநாட்…
-
- 0 replies
- 868 views
-
-
[size=4]முன்னாள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரான இமெல்டா சுகுமார் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்து மாற்றப்பட்டு, சமூக சேவைகள் அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். அரசஅதிபராக இருந்த இவர் அண்மையில் கொழும்புக்கு மாற்றப்பட்டு, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் மேலதிக செயலராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் குறுகிய காலத்தில் அவர் மீண்டும் மாற்றப்பட்டு, சமூகசேவைகள் அமைச்சின் செயலரான நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இமெல்டா சுகுமார் உள்ளிட்ட 18 அதிகாரிகளை அமைச்சுகளின் புதிய செயலர்களாக நியமித்துள்ளார். இவர்களில் இமெல்டா சுகுமார் மட்டுமே தமிழராவார்.[/size] [size=4]http://www.puthinapp...?20120713106581[/size]
-
- 3 replies
- 1k views
-
-
[size=4]ஈழத்தில் உள்ளவர்கள் பற்றியும் ஈழத்து அரசியல் பற்றியும் வெளிநாட்டில் இருந்துகொண்டு சகட்டு மேனிக்கு எழுதித்தீர்க்கலாம். ஆபத்தில்லை! மிஞ்சி மிஞ்சி போனால் Facebook இல் யாராவது பன்றி என்று திட்டுவார்கள். ஆனால் ஈழத்தில் இருந்தே அப்படி எழுதினால்? டங்குவாறு தான்![/size] [size=3] [/size] [size=4] You are a shit, shit journalist. A f…..g shit. A pig who eats shit! I will go to courts!!! You pig that eats shit!!! You shit shit dirty f…..g journalist!!!People will kill you!!! People hate you!!! They will kill you!!! [/size] [size=4]இப்படி திட்டியவன் வேறு யாருமல்ல. ராஜபக்சவின் அருமைத்தம்பி, நாட்டின் அதிசக்தி வாய்ந்த மூவேந்தரில் ஒருவர், பாதுகாப்பு செயலாளர். …
-
- 0 replies
- 2.1k views
-
-
முஸ்லிம் காங்கிரசின் அதிருப்தியாளர் குழுவில் ஒருவருக்கு முதலமைச்சர் பதவையை சுழற்சி முறையில் வழங்கும் ஒப்பந்ததுடன் தமிழத் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசில் தனித்துப் போட்டி இட விரும்பும் குழுவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் போட்டி இட வேண்டும்.இதனையே கிழக்கு மாகாண தமிழ் இசுலாமிய மக்கள் விரும்புவர். இதன் மூலம் சிறிலங்கா அரசில் இணைந்து கிழக்கு மாகண மக்களின் காணிகளை அரசு ஆகிரமிக்க உதவி செய்து கொண்டு இருக்கும் அமைச்சர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கூட்டமைப்பினர் இதற்கான பேச்சுவார்த்தைகளை ஹசந் அலியுடன் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
-
- 0 replies
- 830 views
-
-
தென்பகுதியிலிருந்து வரும் சிங்கள வியாபாரிகள் முல்லைத்தீவுப் பகுதியில் மக்களைப் பல்வேறு வழிகளிலும் ஏமாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இராணுவத்தினரின் ஆதரவு இருப்பதால் சிங்கள வியாபாரிகளின் தில்லுமுல்லுகள் பற்றி வாய்திறக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மக்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது அங்கு எட்டியும் பார்த்திராத தென்பகுதி சிங்கள வியாபாரிகள் போருக்கு பின்னர் இங்கு தாராளமாக நடமாடுகின்றனர். இராணுவத்தினரின் பூரண பாதுகாப்பு இவர்களுக்கு இருப்பதால் அச்சமின்றிப் பல இடங்களுக்கும் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதவிதமான பொருள்களுடன் வரும் சிங்கள வியாபாரிகள் அவற்றை எப்படியாவது இங்குள்ள மக்களின் தலையில் க…
-
- 0 replies
- 715 views
-
-
[size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் பற்றிய, அமெரிக்க செய்மதியினால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை அமெரிக்க செய்மதி ஒன்று படம்பிடித்திருந்தது. இந்தப் படங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதைக்கப்பட்ட தற்கு ஆதாரமாக, மூன்று புதைகுழிப் பிரதேசங்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கத்தின் செய்மதி ஆய்வாளர்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தனர். இவற்றி…
-
- 0 replies
- 695 views
-
-
[size=6]கூட்டமைப்பின் கோரிக்கை நிராகரிப்பு[/size] [size=3][size=4] [/size] [size=4]வடபகுதியில் உள்ள இராணுவப்படையணிகள் 1983 ஆம் ஆண்டில் நிலைக்கொண்டிருந்த இடங்களில் மாத்திரமே வரையறுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.[/size] [size=4]நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கை கூட்டமைப்பின் உள்நோக்கத்தை வெளிகாட்டியுள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக திவயின தெரிவித்துள்ளது.[/size] [size=4]1983 ஆம் ஆண்டு வவுனியா, பலாலி இராணுவ முகாம்களை தவிர ஏனைய முகாம்கள் அகற்றப்பட்டதால், விடுதலைப்புலிகள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலைய…
-
- 0 replies
- 716 views
-
-
[size=4]சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகம், கியூபா நாட்டுத் தூதுவர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.[/size] [size=4]கியூபத் தூதுவர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமரா குணநாயகம் ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். எனினும் தற்போது கியூபத் தூதுவர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.[/size] [size=4]இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதியாக ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.[/size] [size=4]http://seithy.com/br...&language=tamil[/size]
-
- 0 replies
- 322 views
-
-
[size=3] [/size] தமிழர்கள் படும் அவலங்கள் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை - மனோ [size=4] தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை. உண்மைகளை கொண்டு செல்லாதது மட்டும் இல்லை, பல வேளைகளில் பொய்களை உரைக்கவும் சிங்கள ஊடகங்கள் முன்னிற்கின்றன. இத்தகைய பொய், புரட்டு கதைகளில் சிக்கி எதிர்நீச்சல் அடித்து நீந்தி வந்தவன், நான். ஆனாலும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் எப்போதும் எம்மை இணைத்து கொண்டுள்ளோம் என்பதை மறவாதீர்கள், என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு ஜெயவர்தன நிலையத்தில் ஊடக கூட்டமைப்பு நடத்திய…
-
- 0 replies
- 432 views
-