ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
சிறிலங்காவில் நிலவும் இனப்பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தீர்வு காணப்பட வேண்டிய சில விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பது என்கின்ற தனது முன்னைய நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவது போல் தெரிகின்றது. அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதிகள் இருவரின் சிறிலங்காப் பயணமானது கூட்டமைப்பின் இம்மாற்றத்தில் செல்வாக்கைச் செலுத்தியிருக்கலாம், என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, மளித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்…
-
- 4 replies
- 785 views
-
-
மனிதவுரிமை விவகாரங்களில் தொடர்ச்சியாக அக்கறையுடன் செயற்பட்டு வருவதால் அது கனடாவில் காத்திரமான பங்கை வகிப்பதோடு மாத்திரமல்லமால் கனடாவின் பாராளுமன்றில் தாக்கம் விளைவிக்கக்கூடியதொரு அமைப்பாக மாறிவிட்டது என கன்சவேட்டிவ் பா.உ. பற்றிக் பிரவுன் தெரிவித்தார். தான் கனடிய மனிதவுரிமை மையம் நடத்தும் நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்து கொள்வதால் கனடிய மனிதவுரிமை மையமே தற்போது கனடாவில் மனிதவுரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களில் முன்னிலையில் நின்று செயற்படுகிறது என்பதை தன்னால் உறுதிபடக்கூற முடியும் எனவும் அவர் தெரிவித்தார். http://youtu.be/qbg9C87umOo அதிலும் குறிப்பாக இலங்கை சார்ந்த விவகாரங்களில் கனடிய மனிதவுரிமை மையம் முன்னிற்று…
-
- 2 replies
- 569 views
-
-
ஜெனிவாவில் அடுத்தமாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரிகள் நேரடியாக எடுத்துக் கூறியுள்ளனர். இரண்டு நாள் பயணமாக கொழும்பு வந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலர் மரியா ஒரேரோவும் நேற்று சிறிலங்கா அதிபரைச் சந்தித்தனர். இதன்போதே சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்காவின் தீர்மானம் அதிகாரபூர்வமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இதனை நேற்று மாலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய றொபேட் ஓ பிளேக்கும், மரியா ஒரேரோவும் உறுதி செய்துள்ளனர். சிறிலங…
-
- 1 reply
- 898 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாளை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிங்கப்பூர் அதிபரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக மகிந்த ராஜபக்ச அங்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர், சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங்குடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன, அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் சேனுகா செனிவிரத்ன ஆகியோரும் …
-
- 5 replies
- 853 views
-
-
http://colombotelegraph.com/2012/02/12/eu-parliament-call-for-un-war-crime-inquiry-on-sri-lanka/ The European Parliament passed a joint motion asking UN to investigate all crimes committed by Sri Lanka. The European Parliament’s position on the 19th Session on the UN Human Rights Council resolution says ”Stresses the need to further support efforts to strengthen the accountability process in Sri Lanka and continue to call for the establishment of a UN Commission of inquiry into all crimes committed, as recommended by the UN Secretary General’s panel of Experts on Sri Lanka; invites the Sri Lankan government to launch an invitation to the UN Special rapporteur on t…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறும் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளும் இன்னசிற்றி பிரஸின் இணையத்தளத்திற்கு செய்திகளை வழங்கும் மெத்தியூ ரசல் லீக்கு அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையணிக்கு சிரேஸ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பிலேயே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. மெத்தியூ ரசல் லீ இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் பிழையான தகவல்களை வெளியிடுவதாக இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்த குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து சவேந்திர சில்வாயை, அமெரிக்க நீதிமன்றம் விடுவித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தூ…
-
- 1 reply
- 626 views
-
-
'பிரச்சினை தீர்க்கப்பட்டால் அரசியல் செய்யமுடியாது என்பதால் கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் இணைய மறுக்கின்றனர்' ' நாடாளுமன்ற தெரிவுக் குழு ஊடாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும். த.தே.கூட்டமைப்பினர் நாடாளுமன்ற தெரிவுக் குழவில் இணைந்து கொண்டால் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியும.; ஆனால் கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவில் இணைந்து பிரச்சினை தீர்க்கப்பட்டால், அவர்களால் அரசியல் செய்ய முடியாது என்பதால் இணைய மாட்டார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தெரிவுக்குழுவில் கூட்டமைப்பினர் இணைந்துகொள்ள வேண்டும்' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரியத்திற்கு மகுடம் எனும் பாரம்பரிய மூலிகைக் கண்காட்சியில் பிரத…
-
- 3 replies
- 813 views
-
-
ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதை சுதந்திர தினத்தன்றே அரசு ஆரம்பித்திருக்கலாம் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உள்ள கிளர்ச்சியினைத் தூண்டும் வகையிலான பல அறிவிப்புகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செய்தார். நாட்டை எதிர்காலத்தில் வழிநடத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கைகள் என்றும் இவற்றை நாம் எண்ணலாம். பொதுமக்களது தேசியத்துவ உணர்வுகளையும் அவர்களது நாட்டுப் பற்றினையும் தூண்டும் வகையில் ஜனாதிபதியினது உரை சிறப்பாக சுதி சேர்க்கும் வகையில் இருந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதனால், மக்களின் வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சியடைந்து செல்கின்றமை, என்பவற்றை அடுத்துக் கூறி எமது பொருளாதாரத்தை வலிமையாக்குவதன் மூலமாகவே எமது ந…
-
- 1 reply
- 759 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுகுறித்து ஆராய்வதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டுமென இந்திய அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் இரண்டுதடவை கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன் போது பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டுமென இந்திய தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தும் மேற்படி இந்திய அதிகாரிகளின் கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளதுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டம் ஊடாக தமிழர்களுக்கான நியாயமான தீர்வு குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மா…
-
- 13 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா விசாரணைகளை நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகள் பொறுப்புக்கூறுதல் தொடர்பாக சிறிலங்கா அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி வரும் நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளை ஐ.நா நடைமுறைபடுத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், ஐ.நா பாதுகாப்புச் சபை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அமைப்புகளுக்கு அனுப்பப்படவுள்ளது. http:/…
-
- 0 replies
- 407 views
-
-
போரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சமூகம் செய்வித்த திருமணம் இலங்கையில் அரச படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முதன் முறையாக போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்த இளம் பெண் ஒருவருக்கு சமூகத்தினர் ஒன்றிணைந்து திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். இந்தத் திருமண வைபவம் வவுனியாவில் நடைபெற்றிருக்கின்றது. இலங்கையில் இடம்பெற்ற மோசமான யுத்தத்தினால் இடப்பெயர்வு மட்டுமல்லாமல், உயிர் உடைமைகளுக்கும் பேரழிவு ஏற்பட்டிருந்தது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாயினர். பல குடும்பங்கள் பிரிந்து போயின. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ஆதரவற்றவர்களாயினர். இந்தச் சிறுவர் சிறுமியர் அரச…
-
- 6 replies
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகள் முற்றிலும் அழித் தொழிக்கப்பட்டார்கள்… சுதந்திரத் தமிழீழப் போராட்டம் முடிந்தேபோனது என்று சிங்களவர்கள் கொக்கரித்தாலும்… புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.ஐ.நா. வில் போர்க்குற்ற முறையீடு, ராஜபக்சவுக்கு கறுப்புக்கொடி என்று அதிரடி கிளப்பியவர்கள், அடுத்து பல்வேறு நாடுகளில் தபால் தலைகளை வெளியிட்டு தங்கள் போர்க் குணத்தைக் காட்டி இருக்கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ, அங்கெல்லாம் சுதந்திரத் தமிழீழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள். சுவிட்சர்லாந்தில், “ஐ ஹேவ் ட்ரீம்” என்ற பெயரில் போரில் அடிப்பட்ட ஓர் ஈழச் சிறுவனின் வலியை தபால் தலையாகப் பதிவு செய்தார்கள். திருகோணமலையில் இல…
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் இலங்கை வந்துள்ளனர். நேற்று (11-02-12) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வந்துள்ள இவர்கள் இன்று (12-02-12) மாலை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்த சந்திப்பானது இன்று மாலை 04.45 அளவில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியல் தீர்வு பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாட…
-
- 3 replies
- 841 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான உதவிச் செயலாளர் மரியா ஒட்டேரா ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று கலந்துரையாடியுள்ளது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இப்பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டதாகவும் இப்பேச்சுவார்த்தைகள் சினேபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். எனினும் இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து விபரிப்பதற்கு அவர் மறுத்தார். நல்லிணக்க ஆணைக்குழு குறித்தும் பேசப்பட்டதா…
-
- 0 replies
- 494 views
-
-
தமிழர் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் இந்தியாவில் நம்பிக்கை இல்லை என்ற கருத்தை இதுவரை தெளிவாக பதிவு செய்யவில்லை. ஆனால் அமெரிக்கா தூதுவர் ராப்பிடம் கருத்துரைத்த முல்லைத்தீவு மக்கள் இந்தியாவை நாம் நம்பவில்லை என்று தெட்டத் தெளிவாக உரைத்து அரசியல் நகர்வில் முக்கிய காலடி பதித்துள்ளார்கள். இது குறித்து வெளியான செய்தி வருமாறு.. நீண்ட காலமாக நாம் இந்தியாவை நம்பி இருந்தோம். ஆனால் இப்போது அவர்களை நம்பும்படியாக எதுவும் இல்லை. அவர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது நாங்கள் அமெரிக்காவைத்தான் நம்பியுள்ளோம். நீங்கள்தான் அழுத்தத்தைக் கொடுத்து தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றனர். இறுதிப் போர் முடிந்து அரச படையினரிடம் சரணடைந்தபோது தாம் தமது கைப்பட…
-
- 26 replies
- 1.7k views
-
-
ஆனையிறவு உப்பளத்தை இயங்கவைக்க தனியார் முதலீட்டை எதிர்பார்க்கிறது அரசு ஆனையிறவு உப்பளத்தை இயங்க வைப்பதற்கு தனியார் துறையினரின் உதவியை நாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனையிறவு உப்பளத்தில் முன்னர் வருடாந்தம் 50,000 70,000 மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இது நாட்டின் உப்புத் தேவையில் 35 சதவீதத்தைப் பூர்த்தி செய்தது. எனினும் 1980களில் இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்த உப்பளத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அரச மற்றும் தனியார்துறை கூட்டுமுயற்சிகள் மூலம் இந்த உப்பளத்தில் உப்பு உற்பத்தி நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பாரம்பரிய மற்றும்…
-
- 0 replies
- 490 views
-
-
"ஈகப்பேரொளி" முருகதாசனின் மூன்றாம் ஆண்டு நினைவுனாளான இன்று லண்டனில் அவரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் "கல்லறை வணக்க நிகழ்வு" நடைபெற்றது. இன்று 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு "ஈகப்பேரொளி" முருகதாசனின் வித்துடல் அமைந்துள்ள வளாகத்தின் வாயிலில் கூடிய மக்கள் மலர்களையும், மெழுகுவர்த்தியையும் கைகளில் ஏந்தி வரிசையாக 200 மீற்றர் தூரம் நடந்து "ஈகப்பேரொளி" முருகதாசனின் விதைகுழி அருகில் ஒன்றுகூடினர். முதலில் "ஈகப்பேரொளி" முருகதாசனின் தந்தையார் திரு.வர்ணகுலசிங்கம் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி வைக்க மலர் மாலையினை தாயார் அணிவித்தார். தொடர்ந்து எல்லோருமாக இணைந்து ஒரே குரலில் உறுதியேற்கும் நிகழ்வு இடம்பெற்றத…
-
- 0 replies
- 517 views
-
-
சென்னையில் ஹாக்கி பயிற்சி பெற வந்த சிறிலங்காவின் சிங்கள விளையாட்டு அணியினருக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பயிற்சி எடுக்க முடியாத நிலையில் ஹாக்கி விளையாட்டு அணியினர் திருப்பி அனுப்பட்டுள்ளனர். எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் மற்றும் தமிழர் எழுச்சி இயக்கத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எழும்பூர் விளையாட்டு திடலுக்கு இவர்கள் வருகை தந்த போதே எதிர்ப்பு ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. http://www.eeladhesa...ndex.php?option
-
- 16 replies
- 1.5k views
-
-
தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கக்கூடிய எதிர்கால சந்ததியினர் யாழ்ப்பாணத்தில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை இன்று திங்கட்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்.. நாங்கள் இந்த நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம். இந்த நாட்டின் எதிர்காலத்தினை பொறுப்பேற்று வழிநடத்தப் போகின்றவர்கள் நீங்கள் தான். உங்களுக்கு சுதந்திரமாக கல்வி கற்பதற்குரிய வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள வசதி வாய்ப்புக்கள் கிராமப்புற பாடசாலைகளிலும் செய்து கொடுக்கப்படுகின்றன. …
-
- 32 replies
- 2.8k views
-
-
வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் கடத்தல் வெள்ளவத்தையில் தமிழரொருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று மாலை 3.45 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண வீரகேசரி இணையதளத்திற்குத் தெரிவித்தார். வெள்ளவத்தை கெனல் ஒழுங்கையைச் சேர்ந்த 42 வயதுடைய ராமசாமி பிரபாகரன் என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அவரது மனைவி 4.20 மணியளவில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கடத்தப்பட்ட நபர் பிரபல வர்த்தகரென்றும் தெரிய வருகின்றது. ___ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36652
-
- 4 replies
- 813 views
-
-
பாகிஸ்தானுக்கான இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார். இஸ்லாமாபாத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வெள்ளியிரவு நடைபெற்ற இச்சந்திப்பில் கடந்த 3 தசாப்த கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு பங்களிப்பு செலுத்திய பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இலங்கை ஜனாதிபதி நன்றிகளை தெரிவித்துள்ளார். அதேவேளை சீனி உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான பாகிஸ்தான் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை வழங்க முடியும் என பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் சில மேம்பாட்டு நடவடிக்கைக…
-
- 1 reply
- 502 views
-
-
நாடுகளுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து - கலவரங்களை உண்டபண்ணி பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவதுதே வல்லரசு நாடுகளின் நோக்கம். இத்தகையதொரு நிலையையே இலங்கையிலும் ஏற்படுத்தி அரசைக் கவிழ்ப்பதற்குச் சில நாடுகள் மறை முகமாகச்சூழ்ச்சி செய்துவருகின்றன. இதனை ஒரு போதும் நாம் அனுமதிக்க மாட்டோம் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஆற்றல் பலம் எம்மிடம் உள்ளது எனப் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். இலங்கையின் சகல பாகங்களிலும் தமிழ் மக்கள் வசிக்கின்றார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் வசிக்கின்ற குறிப்பிட்ட சிலரே தனிநாடு கோருகின்றார்களெனவும் அவர் கூறியுள்ளார். மருதானை சாஹிராக் கல்லூரியில் நேற்று மாலை இடம்பெற்ற முஸ்லிம் மீடியா போரத்தின் மீலாத் விழாவில் பிரதம விருந்தின…
-
- 3 replies
- 833 views
-
-
பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டது எவ்வாறு அமெரிக்காவின் ரப் குழுவினர் ஆய்வு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டது எவ்வாறு மக்கள் பகுதிகளிற்குள் எறிகணைகள் எந்த திசையிலிருந்து வந்தன, கண் மற்றும் உடலில் எரிவை ஏற்படுத்தும் வெடிபொருட்கள் பாவிக்கப்பட்டனவா என்பன போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய முக்கியமான விடயங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்றங்ளுக்கான விசேட தூதுவர் ஸ்ரீபன் ரப் தலைமையிலான குழு ஆய்வு செய்துள்ளது. நேற்றுக் காலை கிளிநொச்சி இரணைமடு பகுதியை அண்டியுள்ள கிராமமொன்றில் மக்களுடன் சந்திப்பொன்றை மேற்படி குழுவினர் மேற்கொண்டுள்ளனர்கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை தொடர்பான இணையத்தள மனுவில் குறைந்த எண்ணிக்கையிலான கையெழுத்துகள் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை இடம்பெறுவதற்கு பிரிட்டிஷ் அரசு ஆதரவளிக்க வேண்டுமென கோரி கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இணையத்தள கோரிக்கை மனுவில் இன்றுவரை 3,472 பேர் மாத்திரமே கையெழுத்திட்டுள்ளனர். இவ்விண்ணப்பத்தில் 100,000 பேர் கையெழுத்திட்டிருந்தால் இவ்விடயம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ள இந்த மனு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடைசிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனி…
-
- 10 replies
- 1.5k views
-
-
ஒபாமாவுக்கான தமிழர் (Tamils for Obma) அமைப்பு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில், ஜெனீவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக ஒன்றுகூடலில் சிறிலங்காவிற்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்படுமிடத்து, அதற்கு இந்திய மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுள்ளனர். மேலும், இந்தியா தற்போது இந்த ஆணையக அங்கத்துவ நாடாக இல்லாது விட்டாலும், பிராந்திய வல்லரசு என்பதாலும். சிறிலங்கா இந்தப் பிராந்தியத்தில் இருப்பதாலும், இந்தப் பிரேரணையை ஆதரிப்பதால், இந்த ஆணையகத்திலுள்ள 47 நாட்டு தலைவர்களும் இந்தப் பிரேரணையை ஆதரிப்பார்கள். இந்தப் பிரேரணை வெற்றிபெறுமிடத்து, தமிழ் மக்களுக்கு இதன்மூலம் நீதி கிடைக்கும் என்றும், ராஜபக்ஸ போன்ற அரச தலை…
-
- 2 replies
- 768 views
-