Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிருக்கிறது. குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. விரையில் அந்த வீடியோவையும் இதில் இணைக்கிறேன்.…

    • 0 replies
    • 1.8k views
  2. [ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 00:24 GMT ] [ கார்வண்ணன் ] நேட்டோவிடம் இருந்தும், இந்தியாவின் ‘றோ‘ புலனாய்வு அமைப்பிடம் இருந்தும் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக் கொண்ட சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு, விடுதலைப் புலிகள் போருக்குத் தயாராகிறார்கள் என்ற தகவல் தெரியாமல் போனது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ‘அமைதிக்கான அடமானங்கள்‘ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள, சிறிலங்காவில் தோற்றுப் போன நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ள அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். “நேட்டோ மற்றும் ‘றோ‘ விடம் இருந்து சிறிலங்கா போர் நிறுத்தக்…

  3. கசிந்தது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை? மகிந்தாவையும் கோத்தாவையும் காப்பாற்ற ஒரு நூறு 'வீரர்கள்' சில 'அதிகாரிகள்' குற்றம் சாட்டப்படுவர்! சில மேஜர் தரத்தில் உள்ள அதிகாரிகளையும் நூறு போர்வீரர்கள் அளவிலும் சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறியதாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்படும். இதன் மூலம் தனக்கும் தனது சகோதரர் கோத்தா மீதும் உள்ள சர்வதேச அழுத்தம் குறையும் என மகிந்தா நம்புகிறார். இது தமது மேலே விதிக்கப்படக்கூடிய பிரயாணத்தடை, சொத்துக்கள் மீதான உறைநிலை என்பன விதிக்கப்படாது எனவும் நம்புகிறார்கள். கோத்தாவின் வலதுகர இராணுவ புலனாய்வு அதிகாரியான கபில ஹெந்தவிதாரண, சனல் நாலு வீடியோ மற்றும் கேணல் இரமேஷ் அவர்களின் கொலைகளின் பின்னல் உள்ள வீரர்கள…

    • 6 replies
    • 1.9k views
  4. மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்து உண்ணா விரதம்! November 14, 2011 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வு!! அடையாள உண்ணா விரதம்! இந்த வருடம் மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்தும், வழமை போல் மாவீரர் நாளை ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த திரு உருத்திராபதி சேகர் அவர்களும், திரு ஜெயசங்கர் முருகையாவும் ஒரு அடையாள உண்ணா விரதம் இருப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். காலம்: எதிர்வரும் செவ்வாய்க் கிழமை 15.11.11 அன்று நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரையும் இடம்: இலண்டனில் உள்ள ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தி…

    • 6 replies
    • 1.7k views
  5. முள்ளிவாயக்காலின் பின்னரான தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் சனநாயகவடிவமாக விளங்குகின்ற நாடுகடநத தமிழீழ அரசாங்கத்தின் நிதிவள மேம்பாட்டுத் திட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது. இலங்கைத்தீவுக்கு வெளியே நாடுகளைக் கடந்து வாழும் ஈழத்தமிழ் சமூகத்தின் உயர்அரசியல் பீடமாக விளங்குகின்ற தமிழீழ அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை விரைவும்படுத்தும் நோக்கில் 'வாரம் 1 டொலர்' எனும் முழக்கத்துடன் இவ்நிதிவள மேம்பாட்டுத்துதிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மக்களால் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பிரநிதிகளைக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்தும் நோக்கில் மக்களினது பங்கெடுப்பை உள்வாங்கும் முகமாக வாரம் 1 டொலர் நிதிவள மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்…

  6. தந்தையாரால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் தவறானது தான் – சந்திரிகா! Published on November 17, 2011-9:53 am எனது தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க கொண்டுவந்த தனிச்சிங்களச் சட்டமே இலங்கை இனப்பிரச் சினையின் மூலத்தவறாக அமைந்துவிட்டது. இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தனிச்சிங்களச் சட்டத்தால் தமிழ் மக்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் சொல்லமுடியாத அளவுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டன. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றை அடைந்துகொள்வதில்…

  7. இயல்பு வாழ்க்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்துவோர் இனங்காணப்படுமிடத்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். சுன்னாகம் பொலிசார் இந்த நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுன்னாகம் பொலிஸ் பகுதியில் மாலை 6 மணிக்கு பின்னர் சந்திக்கு சந்தி நின்று இளைஞர்கள் பொது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தல், வீதியில் செல்லும் பெண்கள் மாணவிகளுடன் சேஸ்டை செய்தல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். பொது இடங்களில் இருந்து மதுபானம் அருந்துதல், போதையில் குழப்பங்களை உண்டாக்குதல், அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தல், மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என…

  8. அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் தடை தாண்டும் போட்டியொன்றில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அரசின் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்புவதற்காக பகிரதப் பிரயத்தனங்களில் அது ஈடுபாடு காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டியது. கடந்த திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணா திலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிகளின் போது ஜே. ஆர். ஜயவர்த்தன, பிரேமதாஸ, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, ஏ.சி.எஸ்.ஹமித், ரணில் விக்கிரமசிங…

  9. பரமேஸ்வரன் அறிக்கை - தேசியத்திற்கு எதிராக செயற்படுவோர்களது செயற்பாடுகள் உடைத்தெரியப்படும் [பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குழப்பங்களுக்குசில விளக்கங்களோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.] இன்று தோன்றியுள்ள இறுக்கமான காலகட்டத்தில் எதிரி மிக தந்திரமாக எமக்குள்ளேயே நடமாடத் தொடங்கியுள்ளான். அவன் எம்மை விட தேசியப் பற்றுள்ளவனாக தன்னை அடையாளப்பபடுத்திக்கொண்டு பல சந்தர்ப்பவாதிகளை தம்முடன்இணத்துக்கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளான். அவனது குறிக்கோள் புலம் பெயர் மக்களை பல குழுஉடைத்துப்போடுவதுதான். தேசியத்திற்கு எதிராக செயற்படும் அனைவரும் மிக விரைவில் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் பலவிடயங்களில் நாம் வெகு நாட…

  10. அரசு செய்த பாவத்துக்கு பரிகாரம் அரசியல் தீர்வே விக்கிரமபாகு செய்த பாவத்துக்குப் புண்ணியம் தேடி அலையும் இந்த ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே தமிழ் மக்கள் மீது கரிசனை இருந்தால், உடனடியாக அரசியல் தீர்வை முன்வைக்கட்டும். அதுவே அவர்களுக்குச் சிறந்த பரிகாரமாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார் தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினரும், நவசமசமாஜக் கட்சியின் செயலாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன. வன்னியில் அரசு நடத்திய இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக மே மாதம் 18ஆம் திகதியை அரசு பிரகடனப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். “பாவபுண்ணியம் தேடி மரம் நடுவது போன்று பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் பரிகாரம் வழங்கவேண்டும். ஏ…

  11. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த தருஸ்மன் குழுவை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைத்திருக்கலாம் என பயங்கரவாத விவகார நிபுணர் பேராசிரியர் ரெஹான் குணரட்ன கூறியுள்ளார். அவ்வாறு அழைக்கப்படாத நிலையில் அக்குழு இறுதியில் எல்.ரி.ரி.ஈ. சார்பு அமைப்புகளின் தகவல்களினதும் பிரசாரங்களினதும் அடிப்படையிலேயே அறிக்கையை தயாரித்துள்ளது எனவும் அவர் கூறினார். "இலங்கையின் எதிர்காலம் - மேற்குலக மண்ணில் எல்.ரி.ரி.ஈ.யை எதிர்கொள்ளல்" என்ற தொனிப்பொருளில் கொழும்பு பிரிட்டிஷ் கவுன்ஸிலில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எதிரான எல்.ரி.ரி.ஈ.யின் சர்வதேச வலைப்பின்னலின் இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை முறியடிக்கவும் மேற்கு நாடுகளில் எல்.…

  12. தனிச் சிங்கள சட்ட மூலம் மாபெரும் தவறாக கருதப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் அறிவிக்கப்பட்டமை பாரிய முரண்பாடுகள் ஏற்பட வழிகோலியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில் வாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் சம உரிமை கோரிய தமிழ் மற்றும் ஏனைய இன சமூகங்களுக்கு இந்த சட்டம் பெரும் தடையாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சட்டத்தினால் தமிழர்கள் பாடசாலைகளுக்கு அனுமதி பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் தலைமைத்துவமொன்று இலங்கையில் உருவாக வேண்டியதன் அவசியத்தை சந்திரிக்கா வலியுறுத்தியுள்ளார். 2000 ஆண்டு செலுமையான…

  13. கீரிமலை, சேந்தாங்குத்தில் மீள் குடியேறிய மக்கள் மலசல கூடங்களை அமைப்பதற்கும் கடற்படை தடை:- 17 நவம்பர் 2011 மீளக்குடியமர்வுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட கீரிமலை, சேந்தாங்குளம் பகுதியில் தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் மலசல கூடங்களை அமைக்கும் பணியைக் கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். தமது அடிப்படை வசதிகளைக்கூட ஏற்படுத்திக்கொள்ளப் படையினர் இடையூறு செய்வதால் தாம் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் என இப்பகுதி மக்கள் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனிடம் நேற்று முறையிட்டுள்ளனர். சமுர்த்தித் திட்டத்தின் ஊடாக சேவாலங்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் வலி வடக்கிலுள்ள சேந்தாங்குளம் பகுதியில் 38 மலசல கூடங்களை அமைக்க பிரதேச சபை அனுமதி வழங்கியிர…

  14. ஈழப்போர் நிறைவுற்றாலும் தமிழர்களின் அரசியற் சுதந்திரம் மற்றும் அரசியல் சமத்துவம் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இலங்கையில் தமிழர்கள் தமக்கு அரசியற் சுதந்திரம் பற்றிய பிரச்சினைகள் இருப்பதனை டொனமூர் ஆணைக்குழு முன்னிலையிலேயே முதன் முதலாகத் தெரிவித்திருந்தனர். இதன் போது டொனமூர் ஆணைக்குழுவினர் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் யோசனைகளை முன்வைத்த போது அன்றிருந்த தமிழ் அரசியற் தலைவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இனவாப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய இடமளிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் டொனமூர் ஆணைக்குழுவினர் தமிழ் அரசியற் தலைவர்களின் கோரிக்கையினை நிர…

  15. ஆபத்தான அமைப்பான விடுதலைப் புலிகள் கப்பல்களை இயக்குவது எவ்வாறு என்று விசாரணை நடத்துமாறு ஐ.நா முகவர் அமைப்பான அனைத்துலக கடல்சார் கழகத்திடம் சிறிலங்கா கடற்படை கேட்டுக் கொண்டுள்ளது. காலியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கடல்சார் பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைத்துலக கடல்சார் கழகத்தின் பிராந்திய இணைப்பாளர் பிறென்டா பிமென்டலிடம் இதுதொடர்பாக சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதி றியர் அட்மிரல் கொலம்பகே கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்துலக கடல்சார் கழகத்தின் உள்ள குறைபாடுகளை கண்டறிவதற்கு விசாரணை நடத்துமாறும், மாற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளின் முறைகேடான ந…

    • 1 reply
    • 1.2k views
  16. சிறிலங்கா பிளவுபடுதல், தனித் தமிழ் தாய்நாடு உருவாதல் ஆகியவற்றிற்கான மிகப் பலமான நிலைப்பாட்டை உருவாக்குதல் தொடர்பாக எந்தவொரு எதிர்க் கருத்துக்களும் இல்லை என்று இடதுசாரி எழுத்தாளரான றொன் றைடினோர் (Ron Ridenour) கடந்த வாரம் சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். “பல பத்தாண்டுகளாக இடம்பெற்ற கசப்பான வரலாற்றின் பார்வையில் தமிழீழம் என்பது அவசியமானதாக இருந்துள்ளது. புரட்சிகர வீரரான சேகுவரா தற்போது உயிருடன் இருந்திருந்தால், தமிழர் போராட்டத்திற்கு அவர் தனது ஆதரவை வழங்கியிருப்பார்“ என றொன் குறிப்பிட்டார். “புரட்சிகர இயக்கம் என்பது புரட்சிகரத்தின் கருத்தியல் ரீதியான உந்துசக்தியாகும். புரட்சிவீரர் ஒருவர் தனது பாட்டாளி வர்க்க அனைத்துலக…

  17. கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை நீர்கொழும்பு கடலேரிக்கு அப்பாலுள்ள கடலில் புதைத்ததாக பாதாள உலகக்குழுவின் தலைவரான தெமட்டகொட சமிந்த தகவல் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தெமட்டகொட சமிந்த குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணையின் போதே தமது தலைமையிலான குழுவே எக்னெலிகொடவின் சடலத்தை புதைத்ததாக கூறியதாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலைகள் தொடர்பாக தெமட்டகொட சமிந்த கைது செய்யப்பட்டுள்ளார். . இவர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நம்பிக்கைக்குரிய ஒருவராவார். தான் புதைத்த சடலம் யாருடையதென்று …

    • 1 reply
    • 2.2k views
  18. முப்பது ஆண்டுகளாக சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்களால் நாடு சிதைவடைந்துள்ளது. அதன் நிறுவனங்கள் பெருமளவில் பலவீனமாக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா சுதந்திரமடைந்ததில் இருந்து மேற்கொள்ளப்பட்ட சிறந்த சாதனைகள் சில தூக்கி வீசப்பட்டுள்ளன. இலவச சுகாதார பராமரிப்பு சேவை மற்றும் முதலாவது பட்டப்படிப்பு வரையான இலவசக் கல்வி முறைமை ஆகியவற்றை வழங்குகின்ற சிறிலங்காவின் சமூக ஆதரவு முறைமையைக் கற்றுக் கொள்வதற்காக 1960 களில் சிங்கப்பூர், தென்கொரியா போன்ற கிழக்காசிய நாடுகள், சிறிலங்காவுக்குச் சென்றிருந்தன. இவ்வாறான கிழக்காசிய நாடுகள் சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக ஆதரவு முறைமையை ஒத்த முறைமைகளைத் தமது நாடுகளில் அறிம…

  19. கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 2ஆயிரத்து 841 பேர் காணாமற் போயுள்ளனர் என பிரதேச செயலகத் தரவுகள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்து 21 ஆயிரத்து 793 குடும்பங்களைச் சேர்ந்த 66 ஆயிரத்து 240பேர் மீளக் குடியமர்ந்துள்ளனர். இங்கு கணவரை இழந்த 4 ஆயிரத்து 604 பெண்களும் ஆயிரத்து 368 அங்கவீனர்களும் உள்ளனர் 244 சிறார்கள் தமது தாய், தந்தையரை இழந்து அநாதைகளாக உள்ளனர் என தரவுகள் மூலம் தெரிய வருகின்றது. http://www.globaltam...IN/article.aspx

  20. கடற்புலிகள் ஆயுதங்களை ஏற்றிவந்த ‘சிறிகிருஸ்ணா‘ என்ற இழுவைப்படகு, மாலைதீவு கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோது, அதனை இடைமறித்த மாலைதீவு கடலோரக் காவல்படைக் கப்பலில் இந்தியக் கடற்படையினரும் இருந்தனர் என்பதை மாலைதீவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். காலியில் கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரியான லெப்.கேணல் மொகமட் இப்ராகிம், 2007ஆண்டு மாலைதீவு கடற்பரப்பில் கரையோரக் காவல்படையினரை எதிர்கொண்ட போது விடுதலைப் புலிகளே ‘சிறிகிருஸ்ணா‘ என்ற இழுவைப் படகிற்குத் தீமூட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார். கப்பலின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களில் இருந்த டீசலை ஊற்றிய பின்னரே கப்…

  21. பொதுநலவாய போட்டி நடத்தும் அந்தஸ்தைப் பெறச் சென்ற நாமல் ராஜபக்‌ஷவின் சகாக்கள் அடித்த கூத்தும், கும்மாளமும்! Thursday, November 17, 2011, 11:53 பொதுநலவாய நாடுகளின் 2018ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை ஹம்பாந்தோட்டை நடத்தவதற்கு உரிமம் பெறும் முயற்சியில் கடந்த சில தினங்களாக இலங்கை ஈடுபட்டிருந்தது. போட்டிகளை நடத்தவதற்கான உரிமம் பெறும் வாக்கெடுப்பு அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளின் ‘சென்ட் கிட்ஸ்’ என்ற இடத்தில் நடைபெற்றது. இதற்காக சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தனக்கு வேண்டப்பட்ட இளைஞர் பட்டாளம் ஒன்றையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் அங்கு அடித்த கூத்தும் கும்மாளமும் இலங்கையின் பெயருக்கு அபகீர்த்தியை…

  22. கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 2841 பேரை காணவில்லை – 4604 பேர் கணவரை இழந்துள்ளனர்:- 17 நவம்பர் 2011 கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் மட்டும் 2ஆயிரத்து 841 பேர் காணாமற் போயுள்ளனர் என பிரதேச செயலகத் தரவுகள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்து 21 ஆயிரத்து 793 குடும்பங்களைச் சேர்ந்த 66 ஆயிரத்து 240பேர் மீளக் குடியமர்ந்துள்ளனர். இங்கு கணவரை இழந்த 4 ஆயிரத்து 604 பெண்களும் ஆயிரத்து 368 அங்கவீனர்களும் உள்ளனர் 244 சிறார்கள் தமது தாய், தந்தையரை இழந்து அநாதைகளாக உள்ளனர் என தரவுகள் மூலம் தெரிய வருகின்றது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/70242/language/ta-IN/article.aspx

  23. புலிகளின் கப்பல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஐ.நாவிடம் இலங்கைக் கடற்படை கோரிக்கை 17 நவம்பர் 2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இலங்கைக் கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் என இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்கள் இயங்கி வருவதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கடற்படையினர், ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனமான சர்வதேச கடல்எல்லை அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடல் பாதுகாப்பு தொடர்பில் காலியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் போது இந்த விடயம் குறித்து முறைப்ப…

  24. இறுதிகால கட்டங்களில் தேசியத் தலைவரால் தாய்லாந்து பிரதம மந்திரிக்கு எழுதிய கடிதங்களில் ஒன்று

    • 24 replies
    • 3.8k views
  25. Started by nunavilan,

    TNA press meeting in London http://www.youtube.com/watch?v=spE36O6wHDg http://www.youtube.com/watch?v=Fu_7p-r0t0g&feature=related http://www.youtube.com/watch?v=uXctYBM6hnc&feature=related

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.