ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
இந்த இணைப்பை பாருங்கள் ஐ.நா மனித உரிமை கூட்டம் நடைபெறும் சமயத்தில் என்.டி.டி.வி இலங்கைக்கு செய்துள்ள அரும்பணியை... இந்தியாவின் நிலைப்பாடு கண்டிப்பாக இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் என்றே கருதுகிறேன்... Truth vs Hype: The propaganda wars in Sri Lanka http://www.ndtv.com/video/player/ndtv-special-ndtv-24x7/truth-vs-hype-the-propaganda-wars-in-sri-lanka/210461?hp http://www.ndtv.com/video/player/documentary-24x7/sri-lanka-white-lies-and-brute-force/210479 http://www.ndtv.com/video/player/news/truth-vs-hype/210365 Comments Please http://www.ndtv.com/convergence/ndtv/new/feedback.aspx NDTV 24*7 Street Address Archana Complex Greater Kai…
-
- 1 reply
- 1.6k views
-
-
அண்மையில் தென் சீனக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலான AIRAVATEUS க்கு சீன அதிகாரிகளால் எச்சரிக்கை விடப்பட்டது. சீன கடற்பிராந்தியத்தை விட்டு வெளியேறும்படி இந்த எச்சரிக்கை விடப்பட்டது. இது தொடர்பாக சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, இந்தியா, வியட்னாமுடன் நெருங்கிய உறவைப் பேண விரும்புகின்றது. அத்தோடு இரு நாடுகளும் மிகவும் நெருக்கமான இராணுவ உறவுகளை தற்போது கொண்டிருக்கின்றன. வியட்னாமின் அழைப்பின் பேரில் இந்த இந்திய போர்க்கப்பல் இங்கு பயணித்துள்ளது. அமெரிக்காவினால் வியட்னாம் யுத்தத்தின் போது பாவிக்கப்பட்ட நாளுங் துறைமுகத்துக்கே இது விஜயத்தை மேற்கொண்டிருந்தது. வியட்னாம் மீதான சீனாவின் பொருளாதார செல்வாக்கை இந்தியா சீர்குலைக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
மஹிந்த சமரசிங்க - ரொபெர்ட் ஓ பிளேக் இரகசிய சந்திப்பு பற்றி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இராஜ பக்ஷ சகோதரர்களை மஹிந்த சமரசிஙக போட்டுக்கொடுத்துள்ளதாக விக்கிலீக்ஸ் கூறுகின்றது.. அரச சார்பற்ற அமைப்புக்களை வடக்கு கிழக்கில் இயங்க விடுவது தொடர்பில் ரொபேர்ட் ஓ பிளேக் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹவிடம் பேசுகையில் மஹிந்த சமரசிங்க கூறி இருக்கின்றார்: நானும் அது தொடர்பில் கடுமையாக முயற்சி செய்கின்றேன் ஆனால் இந்த இராஜ பக்ஷ சகோதரர்கள் அதற்கு தடையாக உள்ளார்கள் என கூறியுள்ளார்.. அடுத்ததாக மஹிந்த அரசின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தி தனது அரசியல் வாழ்க்கையை வீணாக விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.. அமைச்சர் மஹிந்த எதை எதை போட்டுக்கொடுத்தாரோ தெர…
-
- 2 replies
- 1k views
-
-
லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் வேங்கை, லெப்.கேணல் லெப்.கேணல் தமிழ்மாறன் ஆகியோரினதும் 4ம் ஆண்டு நினைவு நாள். Sunday, September 11, 2011, 9:50 11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் வேங்கை, லெப்.கேணல் திருவருள் உட்பட்ட கடற்புலிகள் மற்றும் லெப்.கேணல் தமிழ்மாறன்(கஜேந்திரன்) ஆகியோரினதும் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். http://www.tamilthai.com/?p=26450
-
- 6 replies
- 1.1k views
-
-
யுத்த சூனியப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் விமானத் தாக்குதல் மூலமும் நீண்ட தூர ஆட்டிலரி மற்றும் ஷெல்களின் தாக்குதல் மூலமாகவும் படுகொலை செய்யப்பட்டதை இந்தியாவும் அமெரிக்காவும் செய்மதி மூலம் கவனமாக பார்த்துக் கொண்டிருந்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசு விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வதற்கு 2 கிழமைகளுக்கு முன்பு அமெரிக்க பிரதித் தூதுவராகக் கடமையாற்றிய ஆர்.மூரே ஒரு தூதரகச் செய்தியை அமெரிக்க ராஜாங்க செயலாளருக்கும் வெள்ளை மாளிகைக்கும் அனுப்பினார். அதில் யுத்த சூனிய பகுதியில் நிலவிய சம்பவங்கள் பற்றிய செய்மதிப் படங்களைப் பற்றி ஜனாதிபதி ராஜபக்ஷவோடும் அப்போதைய வெளிநாட்டு செயலர் பாலித கொஹனவோடும் பகிர்ந்து கொண்டதாக கூறியிருந்…
-
- 3 replies
- 910 views
-
-
Important Judgements & Rulings: Supreme Court Judgement: Rajiv Gandhi assassination case http://cbi.nic.in/dop/judgements/wadwa.pdf http://cbi.nic.in/dop/judgements/thomas.pdf http://cbi.nic.in/dop/judgements/quadari.pdf http://cbi.nic.in/dop/dop_judgements.php
-
- 0 replies
- 863 views
-
-
- thomas
- rajiv gandhi
- judge
- tamil
-
Tagged with:
ஸ் (ராசீவ் கொலையை விசாரித்து மரண தண்டனை விதித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் - மூவரில் இவர் மரண தண்டனையை எதிர்த்தவர்) Indian President’s dismissal of mercy petition, unanimous resolution passed by the Tamil Nadu Assembly and J&K chief minister’s latest tweet on Afzal Guru have brought to the forefront the debate on capital punishment. It, in fact, finds its fuel whenever courts pass verdicts in sensational cases sentencing the accused to the extreme penalty. However, at other times, the subject remains dormant. Interestingly, when a sessions judge of Madras sentenced to death all the 26 accused in Rajiv Gandhi assassination case, it went without a debate. The Supre…
-
- 0 replies
- 708 views
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ. பிளேக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி சந்தித்து உரையாடவுள்ளார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் 12 ஆம் திகதி காலை 7.10 மணிக்கு நடைபெறும் இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பற்றி இராஜாங்க செயலாளருடன் சம்பந்தன் உரையாடவிருப்பதாக தெரியவருகிறது. கடந்த மாத பிற்பகுதியில் வரவிருந்த பிளேக், தவிர்க்க முடியாத காரணத்தினால் இலங்கை விஜயத்தை ஒத்திவைத்தார். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கண்டறிவதற்கு வருகை தரும் பிளேக் இலங்கையில் தாம் சந்திக்கவுள்ள நிகழ்ச்சிப்பட்டியலில் இரா.சம்பந்தனை…
-
- 7 replies
- 1.2k views
-
-
தமிழர்களே விரைவாக செயல்படுங்கள்: சமூக வலைதளங்களில் ஐ.நா. பொதுசெயலாளருடன் கலந்துரையாடல் Time Tuesday, September 13 · 11:00am - 12:00pm Location Facebook, Twitter, Weibo, Livestream and UN Webcast Created By UN Webcast http://www.facebook.com/UNwebcast More Info As world leaders prepare to gather in New York for the annual United Nations General Assembly, please join us in a global conversation with the UN Secretary-General, streamed live on Facebook, Twitter, Weibo, Livestream and UN Webcast. Our moderator Ms Juju Chang, television anchor and journalist, will put your questions to Mr. Ban. Join in to ask the UN Se…
-
- 0 replies
- 818 views
-
-
அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களையடுத்து இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒருவர் எம்.கே. நாராயணன். இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த அவர், இப்போது மேற்கு வங்க மாநில ஆளுநராக இருக்கிறார். இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜே.என்.டிக்சிற் 2005 ஜனவரியில் மரணமானதை அடுத்து அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்தான் எம்.கே. நாராயணன். கடந்த ஆண்டு ஜனவரி வரையிலான ஐந்து ஆண்டுகள் முழுமையாக இந்தப் பதவியில் இருந்தார். அவர் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்த ஐந்து ஆண்டுகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, இந்தியா மற்றும் அதை அண்டிய தெற்காசியப் பிராந்தியத்தில் மிக முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற காலத்தில…
-
- 0 replies
- 756 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2011, 02:52 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த சிறிலங்காப் படையினர் சிறார்களைக் கூட பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஹெய்டி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ‘தி நியூ அமெரிக்கன்‘ இணையத்தளத்துக்கு ‘ஹெய்டி சட்டவாளர்கள் தலைமைத்துவ தகவல் வலையமைப்பு‘ தகவல் வெளியிடுகையில், சிறிலங்கா படையினரால் ஏழு வயது சிறுமிகள் கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளது. 2007ம் ஆண்டில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளால் சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்ட 114 சிறிலங்கா படையினர் தண்டிக்கப்படவில்லை என்றும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது. …
-
- 0 replies
- 517 views
-
-
[sunday, 2011-09-11 09:38:24] புத்தூர் மீசாலைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் உறவினர்களால் நேற்று அடையாளங் காணப்பட்டார். புத்தூர் மீசாலைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டெடுத்த அச்சுவேலிப் பொலிசார் , குறித்த சடலத்தை அடையாளங் காண்பதற்காக யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்தனர். குறித்த சடலமானது, நாவலப்பிட்டியைச் சொந்த இடமாகவும், தற்போதைய வசிவிடமான ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த கெட்டியாராச்சி சுரேஸ்குமார என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். குறித்த நபர் கடந்த 2ம் திகதி கிளிநொச்சி செல்வதாகச் சென்றவர். இவர் தொடர்பாக எதுவித தகவலும் கிடைக்காததை அடுத்து சுன்னாகம் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யச் சென…
-
- 0 replies
- 671 views
-
-
[sunday, 2011-09-11 10:23:53] ஐ நா சபையின் அபிவிருத்தித்திட்டமிடல் உரிமைகள் குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பின் விசேட அதிகாரியாக இலங்கையின் ஜெனீவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக செயற்பட்டுவரும் தாமரா குணநாயகம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை அணிசேரா நாடுகள் அமைப்பு அவரருக்கு வழங்கியுள்ளது. கடந்த 7 ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இந்தக்குழு, அரசாங்கங்களின் நடவடிக்கைகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் உட்பட்ட பொருளாதார திட்டங்களை கண்காணிக்கும் கடமைகளை கொண்டுள்ளது. இதன்படி தாமரா குணநாயகம், அரச அரசசார்பற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ…
-
- 0 replies
- 609 views
-
-
[sunday, 2011-09-11 10:05:13] நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்று கொண்டிருந்த 40 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் டீ.டபிள்யூ.ஏ.எஸ் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=49626&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 476 views
-
-
சொத்துக்களையும், சொந்தங்களையும் இழந்து அங்கங்கள் அவயவகங்களையும் இழந்து நொந்து கிடக்கும் எமது சொந்தங்களின் கண்ணீர் துடைக்க எமது அந்நிய நாட்டு சொந்தங்களில் சிலர் இலங்கை வந்திருந்தனர். அவர்களை அணுகி கிளிநொச்சி மக்களின் நிலைபற்றி கேட்டபோது அவர்கள் கண்டதில் கேட்டதில் சின்ன சின்ன துளிகளே இவை, கடந்த மாதம் தமிழ்நாடு சென்னை றோட்டரிக்கழகம் சென்னை றோட்டரிக்கழகம் 3230 இன் சார்பில் நால்வர் அடங்கிய குழுவொன்று கிளிநொச்சிக்குச் சென்றிருந்தது. அங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது சொந்தங்களின் நிலைமைகளை பார்த்து அவர்களின் தேவைகள் பல பற்றி கேட்டறிந்ததுடன் கை, கால்களை இழந்தவர்களில் 42 பேர்களது அளவுகளை எடுத்துச் சென்றார்கள். செயற்கை கை, கால்களை பொருத்துவதற்காக. இவ்வாறு கிளி…
-
- 0 replies
- 459 views
-
-
அனல் மின்நிலையம் அமைத்தல் என்னும் பெயரால் பறிமுதல் செய்யப்படும் சம்பூர் தமிழர் தேசம்: இந்தியாவும் சர்வதேச சமூகமும் தலையிட த.தே.ம. மு வலியுறுத்தல். [Thursday, 2011-09-10 21:50:22] ஸ்ரீலங்கா அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு மனிதாபிமான இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் சம்பூர் பிரதேசத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது அப்பகுதி மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்தனர். ஆந்தப் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்கு வழங்கப்போகின்றோம் என்பதனை சாட்டாகக் கூறி சம்பூர் கூனித்தீவு சூடைக்குடா இளக்கந்தை மற்றும் கடற்கரைச்சேனையின் ஒரு பகுதி உள்ளடங்கிய சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பேணப்படுகின்றது. இப்பி…
-
- 1 reply
- 449 views
-
-
உயர்பாதுகாப்பு வலய தனியார் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கத் திட்டம் 11 செப்டம்பர் 2011 உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் தனியார் காணிகளை அரசாங்கம் சுவீகரித்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலங்களாக பேணப்பட வேண்டிய பிரதேசங்களில் காணப்படும் தனியார் காணிகளை இவ்வாறு அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ளும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியான முறையில் இந்தக் காணிகள் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதனால் உயர் பாதுகாப்பு வலயங்களில் அமை…
-
- 0 replies
- 341 views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 9, 2011 சிறிலங்காவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் உள்ளக வெளியக பதுகாப்புக்கள் கோத்தாவின் கீழ் வருகின்றது. வழமையாக இந்த பாதுகாப்புக்களை பல்வேறு தனியர் பாதுகாப்பு கம்பனிகளே செய்துவருகின்றன. இவை வருடா வருடம் ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். ஆனால் வருகின்ற ஆண்டில் இருந்து கோத்தபாய இராஜபக்ஷவின் சொந்த பாதுகாப்பு சேவை நிறுவனமான ரட்ன லங்கா லிமிட்டட் என்ற தனியார் கம்பனியே மேற்கொள்ளும் என கோத்தா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார். மூலம்
-
- 1 reply
- 777 views
-
-
இமெல்டா அம்மையாரே காணொளி உண்மையானதா? – சரிதம் ஆசிரியர் பீடம்!(காணொளி இணைப்பு) Published on September 11, 2011-12:54 am மாண்புமிகு இமெல்டா அம்மையாருக்கு வணக்கம்! உங்களுக்கு பகிரங்க மடல் எழுதும் நிர்ப்பந்தம் எழுந்தமை தவிர்க்கப்பட முடியாதது என்ற நிலையில் தான் எழுதுகின்றோம். வணக்கம் நீங்கள் மக்களுக்காக ஆற்றுகின்ற பணிகள் (!) அளவிட முடியாதவை தான். இன்று கூட ஊடகங்களில் எமது தமிழ் மக்கள் மீது எனக்கு அக்கறை உண்டு. சாவின் மத்தியில் நின்று நான் பணிபுரிந்தவள். அந்த வேதனை எனக்குத்தெரியும். மக்களுடன் 8 வருடம் பணியாற்றியவள். அதனால் அந்த மக்களுக்கும் என்னைப்பற்றி நன்கு தெரியும். 30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தத்தினால் நாங்கள் பலவற்றினை இழந்துவிட்டோம். அவற்றை மீளக்கட்டி எழுப்ப…
-
- 0 replies
- 596 views
-
-
புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு நளினி மாற்றம் புதன்கிழமை, செப்டம்பர் 7, 2011, 9:56 [iST] சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, திடீரென வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரை பலத்த பாதுகாப்புடன் போலீஸார் வேலூர் கொண்டு சென்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் நளினியின் தண்டனை, அப்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடைய பரிந்துரையின் பேரில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நளினி. சில மாதங்களுக்கு முன்பு அவர் பாதுகாப்பு க…
-
- 1 reply
- 775 views
-
-
10 செப்டம்பர் 2011 இளைஞர்களை கைது செய்ய முயன்ற படையினரை சுற்றிவளைத்தனர் மக்கள்:-குளோபல் தமிழச் செய்தியாளர்:- வலிகாமம் மேற்குப் பகுதியில் கிறிஸ் மனிதர்கள் எனப்படுவோரின்; நடமாட்டம் தொடர்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இன்றிரவு கிறிஸ் மனிதனைப் பிடிக்கச் சென்ற பொதுமக்களை தடுக்க முற்பட்டதாக கூறப்படும் இரண்டு இராணுவத்தினரை மக்கள் பணயமாக பிடித்து அடைத்து வைத்திருந்துள்ளனர்.இதையடுத்து நீண்ட இழுபறிகளின் பின்னர் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நிலவிய முறுகல்களின் மத்தியில் மேலதிகமாக குவிக்கப்பட்ட படையினர் பணயமாக பிடிக்கப்பட்ட படையினரை மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் வலிகாமம் மேற்கு தொ…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரபாகரனை நேட்டோ படைகள் காப்பாற்ற முயற்சி செய்தபோது இந்தியா தடுத்ததாம் என்கிறார் டலஸ்! பிரசுரித்தவர்: NILAA September 7, 2011 இலங்கைக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியிருக்காது போனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் முக்கிய தளபதிகளையும் நேட்டோ பறவை வான் வழியாக மீட்டுச் சென்றிருக்கும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியதால் தான் நேட்டோவின் கனவு பலிக்காது போனதாக வும் அவர் கூறியுள்ளார். தென்மாகாணத்தில் உள்ள வலஸ்கல என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் இலங்கை இராணுவத்தின…
-
- 19 replies
- 2k views
-
-
-
- 35 replies
- 3.6k views
- 1 follower
-
-
அநுராதபுரத்தில் முஸ்லிம் ஸியாரம் தரைமட்டம் Saturday, September 10, 2011, 18:43 அநுராதபுரம், குருணாகல் சந்தியில் அமைந்திருந்த (ஒட்டுப் பள்ளம்) மிகப் பழமைவாய்ந்த முஸ்லிம் ஸியாரம் ஒன்றினை திடீரென அங்கு வந்த ஒரு குழுவினர் முற்றாகத் தரைமட்டமாக்கிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து அநுராதபுரம் பெரிய பள்ளிவாசல் தர்மகர்த்தாவான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். பெளஸி எமக்குத் தகவல் தருகையில்,இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென ஸியாரம் அமைந்துள்ள இடத்துக்குள் பிரவேசித்த சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் ஸியாரத்தை முற்றாகத் தரை மட்டமாக்கிச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்தார். குறிப்பிட்ட ஸியாரத்தை அகற்றும்படி மாற்று இன மதக் குழுவொன்றினால் தொடர்ச…
-
- 7 replies
- 1.8k views
-
-
முடிந்தால் ஐ.நாவில் மனசாட்சியை மட்டும் பேசுங்கள் அம்மணி அன்புடன் அம்மையாருக்கு! தமிழ்மகன் எழுதும் மடல் இது. எதிர்வரும் 12ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உண்மைகளை மறைக்கும் இலங்கை அரசின் குழுவில் தாங்களும் வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எச்.எம்.சார்ஸ்சும் அங்கம் வகிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்மக்கள்,அரச தரப்பினரிடம் இருந்து தமக்கு எதுவிதமான, முன்னேற்றகரமான பலா பலன்களும் கிடைக்கவில்லை. அதாவது மனித உரிமைப் பாரபட்சங்கள் நீக்கப்படவில்லை, அச்சுறுத்தல் சூழல் போக்கப்படவில்லை, அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, இன முரண்நிலைக் கட்டமைப்பில் மாற்றம் நிகழவில்லை என்ற கருத்துக்…
-
- 3 replies
- 962 views
-