ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143316 topics in this forum
-
திருமிகு ஜெகத் கஸ்பர் அவர்களுக்கு ..வணக்கம் . தாங்கள் புதிதாக துவங்கி உள்ள " நாம் தமிழ் மக்கள் பேரவை " தொடர்பாக ..!. நிறைய.. நிறைய.. யோசித்தே இந்தப்பெயர் வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன் .! ஏன் "நாம் தமிழர் பேரவை ". என்று நேரடியாக இருந்தால் இன்னும் கூட அதிரடியாய் இருந்திருக்குமே ?? நீங்கள் அறியாதது இல்லை . சி.பா. ஆதித்தனார் துவங்கி பின்னர் கைவிட்ட " நாம் தமிழர் இயக்கம் " முற்றிலும் வேறு அர்த்தத்தில் ..புதிய நோக்கத்தில் ..வீரியத்தில் திரு .சீமானால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பரிப்புடன் முறையான ஒரு இயக்கமாக மதுரையில் பிரகடனமானது . அவர்களின் பிரதான நோக்கமும் இது வரையிலான செயல்பாடும் இலங்கை தமிழ் மக்களின் நலனை... பாதுகாப்பை ..எதி…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஜூலை 4, 2011 யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இளைஞர்குழுக்களின் அடாவடித்தனங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களுக்கு எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி மதுஅருந்தி விட்டு வீதிகளில் செல்லும் யுவதிகளிடம் தகாதமுறையில் நடந்துகொள்வதும் பின்னர் சந்திகளில் இருந்து குழுக்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுதும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளார்கள் இவ்வாறன நிலையில் சிறீலங்கா படையினரும் காவல்துறையினரும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள் குறிப்பாக கரவெட்டிப்பகுதியில் இவ்வாறன நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை நேற்று இடம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
இரட்டைக் குடியுரிமையுள்ள கோத்தபாய,பசில்,பாலித கோகன்ன,சரத் என்பவர்கள் மீது போர் குற்ற வழக்குத் தொடுக்கலாம் என்று Christopher Haynes கூறுகின்றார். போர் மூட்டம், புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று கூறிய இதே சர்வதேச நெருக்கடிக்குழு, இன்று இலங்கை ஒரு இராணுவக் கட்டமைப்பை உறுதிப்படுத்தக் கூடிய,ஒரு சர்வாதிகார தலைமையுடைய நாடக மாறுவதாக சொல்கிறது. 18 ஆவது மனித உரிமை அமர்வுக்கு முன்பாக, தனது அரசினைக் காப்பாற்றுவதற்கும்,தனது திறைசேரியை நிரப்புவதற்கும் வடகிழக்கு நிலங்களையும்,வடகிழக்குக்கு சொந்தமான கடட்பரப்பினையும் சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்வதன்மூலம் இந்த நாடுகளைத் தமக்கெதிராக மாறாமல் தடுக்கும் வேலையில்தான் இலங்கை அரசு இறங்கியுள்ளது. http://www.youtube.com/watch?v…
-
- 1 reply
- 905 views
-
-
சனல் 4 க்கு ஒளிப்பதிவை கொடுத்தவர்கள் சிறிலங்காவுக்கு சவால் - 'புலிகளே புலிகளை கொன்றார்கள்' என அரசதரப்பு கூறுவதன் மூலம் அங்கு 'சட்டவிரோத கொலை நடந்துள்ளது' என்பது அரசு ஏற்றுள்ளது - அரசு 'தனது மூலப்பிரதியை' சர்வதேச நிபுணர்களிடம் கொடுக்கவேண்டும் அதன் உண்மைத்தனத்தை நிரூபிக்க JDS challenges Sri Lanka 'new video' A group of exiled journalists from Sri Lanka have dismissed the "new executions video clip" with Tamil speech aired in a pro government television channel as "fake" and one that emerged two years ago. Journalists for Democracy in Sri Lanka (JDS) say that the "newly emerged" video was first published in a pro government website on 18 Septembe…
-
- 2 replies
- 1.8k views
-
-
மஹிந்தவின் மகனுக்குத் தாரை வார்க்கப்பட்டதால் வருமானத்தை இழந்த அரசதுறை தொலைக்காட்சி நிறுவனம் [Monday, 2011-07-04 20:36:59] ஜனாதிபதியின் புதல்வர் யோசித்த ராஜபகஷவினால் நடத்தப்பட்டுவரும் கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க் தனியார் தொலைக்காட்சிக்காக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் நிதியைப் பயன்படுத்தி கலையகம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சி.எஸ்.என் நிறுவனத்தை நடத்திச் செல்ல தேவையான கட்டடங்கள், உபகரணங்கள் மாத்திரமல்லாது தொழில்நுட்ப சேவைகளும் சுயாதீன தொலைக்காட்சியினால் தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நிலைமையில் கடந்த காலத்தில் இலாபத்தை சம்பாதித்த ஒரே அரச ஊடக நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி சேவையின் வருவாய் கு…
-
- 0 replies
- 927 views
-
-
Jul 4, 2011 / பகுதி: செய்தி / சிறிலங்காவில் ஆளில்லா விமானம் உற்பத்தி: சிங்கள பத்திரிகை தகவல் சிறிலங்காவில் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்ற செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரும் மொரட்டுவை பல்கல்கலைக்கழகத்தினரும் கூட்டாக இணைந்து குறித்த விமானம் தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே ஆளில்லா விமானமொன்று தயாரிக்கப்பட்டு பரீட்சார்த்த முயற்சிகள் பூர்த்தியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அதிகளவு இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து அவற்றை பிராந்திய வலய நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/news/17266/57//d,article_full.aspx
-
- 3 replies
- 466 views
-
-
வெள்ளைக்கொடி வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் முதல் இன்று வரையான காலப் பகுதிக்குள் நீதிமன்றத்தில் மின்சாரத் தடை ஏற்பட்டது இது மூன்றாவது தடைவ என்பது குறிப்பிடத்தகக்து. . இதன் காரணமாக வழக்கு விசாரணை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது. குறிப்பிட்ட வழக்கின் இன்றைய பிரதான சாட்சியாளராக அழைக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தலைவருமான கரு ஜயசூரிய சாட்சியமளிக்க ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களிலே மின்சாரத்தடை ஏற்பட்டது. . இது குறித்து அங்கு கருத்துத் தெரிவ…
-
- 2 replies
- 619 views
-
-
இலங்கையின் கொலைக்களம் சீமான், மணிவண்ணன், தீரன், பால் நியூமேன் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி.. நன்றி தமிழன் தொலைக்காட்சி...
-
- 0 replies
- 1k views
-
-
04 ஜூலை 2011 இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கடத்தும் நடவடிக்கைகள் அளவே இல்லாமல் தொடர்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் 23 ராமேஸ்வரம் மீனவர்களை கடத்திச் சென்று தமிழகத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விடுவித்த இலங்கை கடற்படையினர் இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை கடத்திச் சென்றதாக முறையிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் இந்த செயற்பாட்டால்; ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் அதிர்ப்த்தியடைந்துள்ளனர். இன்று காலை தனுஷ்கோடி அருகே நாலாம் திட்டு என்ற இடத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த 14 மீனவர்…
-
- 3 replies
- 432 views
-
-
வெளிநாட்டு கடவுச்சீட்டு கொண்டுள்ளோரின் வடக்குப் பயணத்திற்கான கட்டுப்பாடு நீக்கம் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ளவர்கள் இலங்கையின் வடபகுதிக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கிற்கு பயணம் செய்பவர்கள், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்ற பயண அனுமதி ஆவணங்களை ஓமந்தை சோதனை சாவடியில் காட்ட வேண்டிய தேவை இனிமேல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 'நாட்டில் இயல்புநிலை ஏற்பட்டுள்ளதைடுத்து, வெளிநாட்டு கடவுச்சீட்டுக் கொண்டவர்களுக்கான பயணக்கட்டுப்பாடு இனிமேல் தேவையில்லை எனக் கருதுகிறோம்' என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-1…
-
- 0 replies
- 538 views
-
-
என யாழ். மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆளுங்கட்சி உயர் மட்டத்தை வலியுறுத்தியுள்ளனர் என நம்பகமான தகவல்கள் எமக்குத் தெரிவித்தன. . யாழ். கோவில் வீதியில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைக் காரியலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, ஜீ.எல்.பீரிஸ். டளஸ் அழகப்பெரும, ஜகத் புஸ்பகுமார, மைத்திரிபால சிறிசேன போன்றோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போதே குறிப்பிட்ட விடயம் தொடர்பான கோரிக்கை ஒன்று அமைசச்ர் சுசில் பிரேம்ஜயந்தவிடம் கையளிக்கப்பட்டது என்றும் அந்த வட்டாரங்கள் எமக்குத் தெரிவித்தன. . வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களில் மிகப் பெரும்பாலானோர் அமைச்சர் டக்ளஸின் போக்குகளில் அதிருப்தி கொண்டவர்களாகக் காணப்…
-
- 1 reply
- 655 views
-
-
[sunday, 2011-07-03 13:51:28] மஹிந்த பாலசூரிய பொலிஸ்மா அதிபர் பதவிலிருந்து இராஜினாமாச் செய்திருந்த நிலையில் தொடர்ந்தும் அரசாங்க சலுகைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததனையடுத்து அனைத்து விசேட அரச சலுகைகளையும் இழந்த இவர் இவ்வாறு சட்டத்துக்கு முரணான வகையில் சலுகைகளைத் தொடர்ந்து அனுபவிப்பது தொடர்பில் தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கடமையிலிருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட அரச விமானப் பயண அனுமதிப் பத்திரத்தைத் தொடர்ந்தும் வைத்துக்கொண்டே ஓய்பெற்ற பின்னரும் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓய்வு பெற்றதன் பின்…
-
- 1 reply
- 452 views
-
-
பாணம களப்பில் 100 மீனவக் குடும்பங்களை வெளியேற்றிய சிங்கள கடற்படை . Monday, July 4, 2011, 18:21 சிறீலங்கா பாணம களப்பைப் பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த 100 குடும்பங்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு பாணம களப்பின் ஒரு பகுதியை இலங்கைக் கடற்படையினர் பலவந்தமாக கைப்பற்றியிருப்பதாக பாணம களப்பு மீனவ முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் கே.சோமசிறி தெரிவித்துள்ளார். கடற்படையின் ஐந்து படகுகள், ஒரு பெரிய கப்பல் என்பன நிரந்தரமாக களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நிறுத்துவதற்குத் தேவையான நிர்மாணிப்புப் பணிகள் கூட பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கடற்படையினர் கைப்பற்றியுள்ள பிரதேசத்தில் எந்தக் காரணம் கொண்டும் மீனவர;கள் அனுமதிக்கப்படுவதில்லை. கடல் வி…
-
- 0 replies
- 386 views
-
-
நண்பர் சசி வேதமாணிக்கம் அவர்கள், ஒரு பெரிய நற்காரியத்திற்கு ஆதரவு திரட்ட, ஒரு பெரிய தொண்டர் கூட்டத்தினதும் ஒரு நற்திட்டத்தின் அங்கமாக தொண்டு நடைப்பணயத்தை, இலங்கையின் தென்முனையிலிருந்து வடமுனை வரை செய்கின்றார்கள். ஜூலை மாதம் 1ம் திகதி, மாத்தறை டொடிற கலங்கரை விளக்கப்புள்ளியில் இருந்து ஜூலை மாதம் 27ம் திகதி, பருத்தித்துறை கலங்கரை விளக்கப்புள்ளி வரை இத்தொண்டு நடைப்பயணம் இடம்பெறுகிறது. இந்த நடைப்பயணத்தின் நோக்கம் யாழ்ப்பாணத்தில் ஒரு குழந்தைகளிற்கான புற்றுநோய் வார்ட் அமைக்க US $ 2 மில்லியன் சேகரிக்க உள்ளதாகும். தற்போது யாழ்ப்பாண மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து நோயாளிகள் புற்றுநோய் சிகிச்சை பெற தெற்கில் உள்ள மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பயணம் செய்ய வேண்டும். யா…
-
- 0 replies
- 527 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
[Monday, 2011-07-04 10:25:32] அமரிக்கா இலங்கையுடன் அமெரிக்க அரசாங்கம் பேணிவரும் உறவுகளில் எவ்விம பாதிப்புகளும் ஏற்படமாட்டாது.இவ்விரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டினாஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இளைஞர் விவகாரங்களை ஊக்குவிப்பது தொடர்பில் இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பல்வேறு வழிகளில் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்க…
-
- 1 reply
- 604 views
-
-
[ திங்கட்கிழமை, 04 யூலை 2011, 00:30 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது. தனது பயணத்தின் போது பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தார். ஆனால் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி வெளிநாடு சென்றிருப்பதால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தனது பயணத்தை கடைசி நேரத்தில் கைவிட்டுள்ளார். இதையடுத்தே ஜி. எல்.பீரிசின் பாகிஸ்தான் பயணம் இந்தமாத பிற்பகுதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கங்கள் தெரிவித்துள்ளன. } பாகி…
-
- 1 reply
- 760 views
-
-
தமிழர்களின் காவலர் என்ற அடையாளத்தை ஜெயிடம் ஒப்படைத்தார் கருணாநிதி! - அவுட்லுக் சஞ்சிகை வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது காத்தரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாதிருந்த தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தனது முதலமைச்சர் பதவியுடன், தமிழர்களின் காவலர் என்ற தனது அடையாளச் சின்னத்தையும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிவரும் அவுட்லுக் சஞ்கையின் இம்மாதப் பதிப்பில், ஈழத்தமிழ் மக்களை கருணாநிதி கைவிட்டுவிட்டார் என்ற பரவலான கருத்தை ஜெயலலிதா மூலதனமாக்கிக் கொண்டிருக்கிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடய…
-
- 4 replies
- 1.2k views
-
-
[ திங்கட்கிழமை, 04 யூலை 2011, 00:43 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்படாத எந்தவொரு தீர்வையும் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல. ஆனால் முன்னைய தேர்தல்களின் மூலம் தமிழ்மக்கள் கூட்டமைப்பின் மீதான தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர் எனறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்படாத எந்தவொரு தீர்வையும் தமிழ்ம…
-
- 1 reply
- 569 views
-
-
[Monday, 2011-07-04 10:19:30] சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய ஆபத்து காணப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானைப் போன்றே சீனாவும் பல வழிகளில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேபாளம் மற்றும் இலங்கையுடன் குறித்த இரண்டு நாடுகளும் இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்குமாறு மத்திய அரசாங்கத்தை தொடர்ச்சியாக தாம் வலியுறுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்…
-
- 2 replies
- 695 views
-
-
[ திங்கட்கிழமை, 04 யூலை 2011, 00:15 GMT ] [ கார்வண்ணன் ] கடந்த ஆறு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் 30 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு ஒரு கெட்டசகுனம் என்று கொழும்பு வார இதழ் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழில் எழுதப்பட்டுள்ள பத்தியின் முக்கிய பகுதிகள் வருமாறு- “யாழ்.குடாநாட்டின் விவசாய நகரான ஆவரங்காலில் உள்ள வீட்டில் இருந்து இதற்கு முந்திய சனிக்கிழமை (ஜுன் 25ம் நாள்) தனது உந்துருளியில் 30 வயதான பாலச்சந்திரன் சற்குணநாதன் புறப்பட்டுச் சென்றிருந்தார். மறுநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) காலை அந்த வீட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள புத்தூரில் விளையாட்டு மைதான…
-
- 1 reply
- 906 views
-
-
04 ஜூலை 2011 அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் மல்லாவி வடக்கு மங்கை குடியிருப்பு மக்கள் பெரும் அவலங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். வாழிடம், உணவு, உடை முதலிய எந்த உதவிகளும் இல்லாத நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மங்கைகுடியிருப்பு மக்கள்மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. யுத்தம் காரணமாக இடப்பெயர்வுக்கும் அலைச்சல்களுக்கும் முகம் கொடுத்த இந்த மக்களில் பெரும்பாலானவர்கள் வன்னியில் தமக்கென காணிகள் இன்றி வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு மல்லாவி வடக்கு மங்கை குடியிருப்பில் அரை ஏக்கர் வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இங்கு சுமார் 65 குடும்பங்கள் தற்பொழுது குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த மக்களுக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கள்ளு இறக்குவதற்குத் தயாராகின்றது புதிய இயந்திரம் 2011-07-03 20:11:44 யாழ் மாவட்டத்தில் பனை மரம் ஏறுவதற்கான புதிய சாதனம் ஒன்றை அறிமுகம் செய்வதற்க்கு பனை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக பனை ஏறும் தொழிலாளர்களுக்கு இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட பனை ஏறும் சாதனம் இரண்டு யாழ்ப்பாணத்திற்க்கு எடுத்துவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://newjaffna.com/fullview.php?id=NDQ4MQ==
-
- 5 replies
- 1.6k views
-
-
டக்ளஸ் திடீர் சுகவீனம் யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ். ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வில் கொடியேற்றிய கையோடு அமைச்சர் திடீரென தமக்கு மயக்கம் வருவதாக தெரிவித்ததை அடுத்து உடனடியாக யாழ். ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் நேற்றிரவு தகவல் வெளியிட்டன.அவரின் உடல் நிலை தொடர்பான விவரம் எதனையும் தெரிவிக்க ஆஸ்பத்திரி வட்டாரங்கள் மறுத்துவிட்டன. 03 ஜுலை 2011, ஞாயிறு 7:50 மு.ப http://onlineuthayan.com/News_More.php?i…
-
- 7 replies
- 1k views
-
-
[Monday, 2011-07-04 11:00:44] லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஈழத்தமிழன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சிறீலங்கா � இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிறிக்கெட் போட்டி 03-07-2011 நேற்றயதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஈழத்தமிழன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியை ஏந்தியவாறு மைதானத்தில் ஓடியுள்ளார். பிரித்தானியத் தமிழ் இளையோரால் சிறீலங்கா கிறிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் புறக்கணிப்பு போராட்டத்தின் முக்கிய நாளான இன்றைய தினம் மத்திய லண்டன் பகுதியில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் சிறீலங்காவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையிலான இறுதிப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போதே ஈழத் தமிழ் வீரன் பிரசன்னா தமி…
-
- 0 replies
- 633 views
-