Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருமதி. வே.நாகேந்திரன் (45 வயது) 342, அன்புவழிபுரம், திருகோணமலை. எனது கணவர் வியாபாரம் செய்கின்றார் எனது மூத்த மகன் பிரதீபன்தான் காணாமல் போனவர். 2008.05.27 ஆம் திகதி விசாரணைக்காக திருக்கோணமலை மெதடிஸ் வித்தியாலயத்தில் பொலிசார் சொன்னதாக அவருடைய நண்பரொருவர் வந்து சொன்னதன் பேரில் முற்பகல் பத்து மணியளவில் அவரை அனுப்பிவைத்தோம்.என்னுடைய மகன் வெளிநாடு போய் வந்தவர். வெளிநாடு போய் வந்திருப்பதனால் தான் விசாரிக்க இருப்பதாகவும், தன்னையும் விசாரித்து விட்டு அனுப்பிவிட்டதாகவும் அந்த நண்பன் சொன்னதாலும் என் மகன் எந்தவிதக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை. மற்றும் எந்தவித அமைப்புட னும் எந்தவிதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயம் என்பதால் நாங்க…

  2. Tigers' war is over but controversial benefactor won't give up fight for justice They're freedom fighters, not terrorists, says Professor John Whitehall. Tim Elliott writes. HE HAS been called a ''terrorist collaborator'' and ''cunning propagandist'', a ''brainwashed puppet'' and ''naive white man''. He has been investigated by the Australian Federal Police and was mentioned last year by a Supreme Court judge in relation to potential anti-terrorism charges. But for Professor John Whitehall, the University of Western Sydney's foundation chair of paediatrics and child health, ''collaborating'' with Sri Lanka's Tamil Tigers is nothing to hide from. ''People …

  3. இலங்கைக்கான உதவு தொகையை 10 மில்லியன் யூரோவினால் அதிகரித்தது ஐ.ரோ.ஒன்றியம்! Posted by admin On May 7th, 2011 at 10:50 am / No Comments ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கைக்கான தனது மனிதாபிமான உதவித் தொகை யை மேலும் 10 மில்லியன் யூரோவினால் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லவும் அவர்களுக்கான அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிப் படுத்துவதற்காகவும் மேலதிக இந்நிதி அளிக் கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இம் மேலதிக நிதியானது இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மற்றும் இவ்வருட ஆரம் பத்தில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மனிதாபி மான உதவிகளை வழங்கும் எனவும் த…

    • 2 replies
    • 826 views
  4. ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Thursday 05 May 2011, 15:29 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அத்தியாயம் 1 பாதுகாப்பு அதிகாரியின் கைத்துப்பாக்கி மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம். இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த தினமொன்றில் …

    • 10 replies
    • 4.3k views
  5. May 6, 2011 / பகுதி: செய்தி / வெளிநாட்டு வாழ் தமிழர்கள் யாழ் செல்ல மீண்டும் பாஸ் வெளிநாடுகளில் நிரந்தரமாக வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்வதற்குப் பாஸ் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்று வாழும் புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் கடவுச்சீட்டுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு செல்வதானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை அல்லது வதிவிட விசாவை ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் காண்பிக்க வேண்டும் எனக் கேட்கப்படுகின்றனர். எதுவித முன் அறிவிப்பும் இன்றித் திடீரென அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமது உறவினர்களைப் ப…

  6. ஏ.குகனேஸ்வரன் (58)--தங்கநகர், கிளிவெட்டி, மூதூர். நான் விவசாயம் செய்கிறேன். எனக்கு ஐந்து பிள்ளைகள். காணாமல் போனவர் இரண்டாவது மகள் தயானந்த குமாரி. பிரியா வென்றும் அவளை அழைப்போம். 2008.11.19 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து அவளை அழைத்துச் சென்றார்கள். அழைத்துச் சென்றவர்கள் கடற்படை மற்றும் பொலிசாராயிருக்கவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். எங்கள் வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் பொலிஸ் பரிசோதனை நிலையம் அமைந்துள்ளது. காணாமல் போகையில் என் மகளுக்கு 26 வயது. அவள் NGO ஒன்றில் பணிபுந்து வந்தாள். என் மகளுக்கு புலிகள் அமைப்புட னோ வேறெந்த அமைப்புடனோ எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று நான் உறுதியுடன் கூறுவேன். இது சம்பந்தமாக ஐ.சி.ஆர்.சி மற்றும் திருகோண மல…

  7. இலங்கை – இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையில் உடன்பாடு! Posted by admin On May 8th, 2011 at 8:03 pm / இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையேயான மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள இஸ்ரேல் விவசாய அமைச்சர் ஒரில் நொக்கட்டாக்கி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இலங்கை விவசாய துறைக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. saritham.com

  8. மாதாவே மகனைக்காப்பாற்று பென்சில் விடும் தவறுகளை அழி இரப்பர் திருத்துகின்றது. ஒரு நாள் பென்சில் மிகவும் உருக்கமாக அழி இரப்பரிடம் கூறியது; நான் விடும் தவற்றை திருத்திகொள்கின்றீர்கள் கூடவே உங்களை அழித்துத்தானே என்னை திருத்துகின்றீர்கள் என்றது. . அழிரப்பர் சொன்னது அதைப்பற்றி நீ கவலைப்படாதே நீ தவறு விடக்கூடாது என்றுதான் நான் நினைக்கின்றேன். நான் தேய்வடைவதைப்பற்றி கவலைப்படவில்லை என்றது. . ஆம் பென்சில் பிள்ளைகளாகவும் அழி இரப்பர் அம்மாக்களாகவும் இருக்கின்றது. . தாய் தன் பிள்ளை தவறு விடக்கூடாது என்பதற்காகவே தன்னையே சிறுக சிறுக தேய்த்துக்கொள்கின்றாள். அன்னையின் ஒரே நோக்கம் தன் பிள்ளை நன்றாக வரவேண்டும் என்பதே. . ஆம் என் தாயும் அப்படித்தான் சின்ன வயசில் நான் ச…

  9. இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக செயற்படக் கூடாது என சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என குறித்த இரு நாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக நிபுணர் குழு அறிக்கை பிரசூரிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை இடம்பெறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை அவமரியாதை செய்யும் வகையிலான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க வேண்டுமென சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இவ்வாறான ந…

  10. இவர்களின் பேட்டிகள் தனித்தனியே இணைக்கின்றேன்....ஏனெனில் இவற்றின் நீட்சி காரண்மாக...... காணாமற்போன தமது உறவுகளைத் தேடி அண்மையில் 82 பேர் வடக்கு கிழக்கில் இருந்து “ நாம் இலங்கையர்' அமைப்பினால் அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களிடம் “என்ன நடந்தது' என்பது குறித்து அறிய முற்பட்டபோது அவர்களில் சிலர் கூறியவை இங்கு பிரசுரமாகின்றது. என் கணவர் பெயர் சாந்தராசா கடற்றொழில் செய்கின்றார். எனது மகன் பிரபாகரன் 2008.06.17 இல் காணாமல் போனார். அப் போது அவருக்கு வயது 19. நாங்கள் இம்முறை மேதின ஊர்வலத்திற்காக கொழும்பு வந்தோம். பின்னர் ஒரு மண்டபத்தில் தங்கியிருந்தோம் அந்த இடம் எதுவென்று தெரிய வில்லை. அங்கு லலித்குமார் என்பவர் எங்களைச் சந்தித்து காணாமல் போனவர்களின் படங்…

  11. ஐ.நா.அறிக்கையும்,சர்வதேசத்துடனான அணுகுமுறையும் -ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் எதிர்பார்த்த அறிக்கை கடந்த மாதம் 26ம் திகதி வெளிவந்துவிட்டது. வழமைபோல் உலகின் வல்லரசுகளில் ஒன்றாக தன்னை எண்ணும் சிறீலங்கா, யாரையும் மதியாது ஐ. நா. அறிக்கையை எதிர்த்து தரக் குறைவாக அறிக்கைகளை வெளியிட்டுவிட்டதுடன், மகிந்தவின் இனவாத பிரச்சார நிபுணர்கள் உலக வலம் வர ஆரம்பித்துவிட்டனர். “அவசரகாரனுக்கு புத்தி மத்திமம்” என்பார்கள். சிறீலங்கா தனது புத்தியின் மத்திமத்தை உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கு அறிக்கையை கசிய விட்டதன் மூலம் நிரூபித்துள்ளார்கள். அறிக்கையை வெளியிடுவதா, இல்லையா என ஐ. நா. ஆழ்ந்து யோசித்துக் கெண்டிருந்த வேளையில், சிறீலங்கா அறிக்கையை தனது இனவாத பத்திரிகைக்கு சில விடயங்களை மட்டு…

    • 0 replies
    • 902 views
  12. புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இது தொடர்பாக உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் தற்போதைய நிலை, மற்றும் சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக ரீதியாக மேற்கொண்டுவரும் விடயங்கள் பற்றி நேற்று முந்தினம் (05.05.2011) இந்த சந்திப்பில் பேசப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான இயக்குனர் அன்றூ பற்றிக் (Andrew Patrick), துணை இயக்குனர் வில்லியம் மிடில்ரன் (William Middleton), மற்றும் கிறிஸ்ரீன் மைக்நீல் (Christine McNeill) ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார அமைச…

    • 2 replies
    • 981 views
  13. இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதைச் சொல்லிக் கொண்டே இருப்பதுதான் அரசியல்பணி என சென்னை கருத்தரங்கில் அரசியலறிவியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை லயோலா கல்லூரியில், ஐ. நா. நிபுணர் குழு அறிக்கை புவிசார் அரசியலெனும் நெருப்பாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டம் எனும் தலைப்பில் சனிக்கிழமை மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழர்களைக் காப்பாற்றுவோம் இயக்கம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. . நிகழ்வில் முக்கிய பேச்சாளர்கள்பேசியதிலிருந்து....கலாநிதி பால் நியூமேன், (பேராசிரியர், பெங்களூர் பல்கலைக்கழகம்)முள்ளிவாய்க்காலில் முடிந்த போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைப் பற்றி யாரும் சொல்லமுடியாத நிலைதான் இருக்கிறது. செயற்கைக் கோள் படங்களில் வெ…

    • 1 reply
    • 1.3k views
  14. ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஐ.நா. அறிக்கையில் மாலதீவு ஹலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததன் காரணம் என்ன? கீழுள்ள கட்டுரையைப் படித்தால் விளங்கிக் கொள்ளலாம். “வாழ்த்துக்கள். உங்கள் இரு மகன்களும் யுத்தத்தில் மாவீரர்கள் ஆகிவிட்டனர்” அந்தக் குடும்பத்தின் வீட்டில் நள்ளிரவில் டெலிபோன் ஒலித்தது. அந்த நள்ளிரவில் போனில் மறுமுனையிலிருந்து கூறப்பட்ட விஷயம், அந்தக் குடும்பத்தை உறைய வைத்துவிட்டது. “வாழ்த்துக்கள். உங்கள் இரு மகன்களும் யுத்தத்தில் மாவீரர்கள் ஆகிவிட்டனர்” என்றது அந்தத் தொலைபேசிக் குரல். இந்தக் குடும்பத்தினருக்கு இரு மகன்கள் இருந்தார்கள். மொஹம்மது ஃபஸீஹு ,ஷிவாஹி அப்துல் வஹீது என்பவை அவர்களது பெயர்கள். போன் வந்தபோது அவர்கள் இருவரும் வெளிநாட்டில் (பாகிஸ்தானில்) படி…

    • 0 replies
    • 1.5k views
  15. நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான அவசர கூட்டம் நியூயோர்க்கில்..! Posted by admin On May 8th, 2011 at 10:32 am / ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழு, வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் புரியப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த விடயத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வளாகத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் கையெழுத்து வேட்டையும் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், அந்த அறிக்கையின் …

  16. பான்கி மூன் நியமித்த இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான நிபுணர் குழு நேற்று முந்தினம் கலைக்கபப்ட்டது, தொடர்ந்தும் நிபுணர் குழு அறிக்கையில் உள்ளவற்றுக்கு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் முயற்சிக்கின்றன. ஆனால் பான் கி மூன் அவர்களோ தன் பதவியை காப்பாற்றுவதற்காக பல்வேரு தில்லு முல்லுகளை செய்ய தொடங்கி விட்டார். இப்போது பாதுகாப்பு சபைக்கு இந்த அறிக்கையினை கொண்டு செல்ல அவர் பின்னடித்து விட்டார். இதற்கு பதிலாக மனித உரிமை கவுன்சிலில் அறிக்கையினை தாக்கல் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இது தொடர்பான அவசரக் கூட்டம் ஒன்று நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வளாகத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப…

    • 0 replies
    • 893 views
  17. கொழும்பிலிருந்து இலங்கைக்கு தண்டனை வழங்க 28 பக்க அறிக்கை! - திவயின ஞாயிற்றுக்கிழமை, 08 மே 2011 10:24 இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளுக்காக இலங்கையை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பிலிருந்து அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. மிக இரகசியமாக அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை இலங்கைக்கு தண்டனை வழங்க வேண்டிய முறைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ முனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 28 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் இலங்கைக்கும், இலங்கைக்கு ஆதாரவாகச் செயல்படும் நாடுகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட…

    • 1 reply
    • 873 views
  18. இங்கிலாந்து வரும் இலங்கை கிறிக்கெற் அணியின் பாதுகாப்புக்கு பிரிட்டன் ஏற்பாடு ஞாயிற்றுக்கிழமை, 08 மே 2011 10:23 இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வர இருக்கும் இலங்கைக் கிறிக்கெற் அணியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரித்தானிய அரசு ஈடுபட்டு வருகின்றது. எதிர்வரும் 14 ஆம் திகதி ஒக்ஸ்பிறிச்ட் கிறிக்கெற் மைதானத்தில் இலங்கை கிறிக்கெற் அணியின் முதலாவது ஆட்டம் ஆரம்பம் ஆகின்றது. அன்றைய தினம் இலங்கைக் கிறிக்கெற் அணியினருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் மைதானத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில் இலங்கைக் கிறிக்கெற் அணியினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரித்தானிய அரசு ஈடுபட்டு வ…

    • 1 reply
    • 722 views
  19. 16 வயதிற்கும் மேற்பட்டோர் வன்னி செல்ல பாதுகாப்பு அமைச்சில் பதியவேண்டுமாம் . Sunday, May 8, 2011, 4:37 சிறீலங்கா இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக வன்னிப்பிரதேசம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என மீண்டும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்களும் இந்த அனுமதியைப் பெற்று பிரயாணம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அனுமதி பெறாமல் வடபகுதிக்குச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் தற்போது திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். …

  20. மேஜர் சிறீவாணியின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் Saturday, May 7, 2011, 6:21 தமிழீழம் தேசத்தின் வடிவாய் தலைவனை நினைத்தாள். தலைவனின் முகத்தில் தேசத்தைப் பார்த்தாள்.அவள் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால், அவளது அழுகைக்கான காரணம் சிலருக்குத்தான் தெரிந்திருந்தது. அந்த அழுகையில் ஏதோ ஒரு வேண்டுதல் இருந்தது. அவள் கலங்கும் விழிகளில் என்னவோ எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. அவளது வேண்டுதல்களும் எதிர்பார்ப்புகளும் சாதாரணமாக இருக்கவில்லை. தாக்குதலுக்குப் புறப்படுகின்ற அணிகளோடு தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்த அழுகை. இதைவிட அவள் எ…

  21. ஐ.நா. அறிக்கையை மாலைதீவு நிராகரிப்பு ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு வின் அறிக்கையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்ப்பதாக மாலை தீவு தெரிவித்துள்ளது. கொழும்புக்கு விஜயம் செய்துள்ள மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அகமட் நஸீம் நேற்று நடத்திய ஊடகவிய லாளர் மாநாட்டிலேயே நிபுணர்கள் குழு வின் அறிக்கைக்கு எதிராக இவ்வாறு கூறி யுள்ளார். இலங்கை போர் முடிபுற்ற பின் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் முழுமையாக ஈடு பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அது பெற்ற வெற்றியை நாம் பாராட்ட வேண் டும் என மாலைதீவின் அமைச்சர் அகமட் நஸீம் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளினதும் வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து கலந்துரையாடுவதற் காகவே தான் கொழ…

  22. யாழில் மீளக் குடியேற்றப்பட்ட பொதுமக்களின் விபரங்களை திரட்டும் இராணுவப் புலனாய்வாளர்கள்! Saturday, May 7, 2011, 13:20 சிறீலங்கா யாழ் குடாவில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் குடியேறியுள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதசூழல் தோன்றியிருப்பதாக மீள் குடியேறிய பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மீள் குடியேறியுள்ள பகுகளில் இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் சென்று குடும்பங்களின் விபரங்களை எடுத்துச் செல்வதுடன் அப்பகுதிகளுக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்தால், உடனடியாக புலனாய்வுப் பிரிவினர் சென்று, மக்களுடன் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன கதைத்தார்கள் என்பதை அறிந்து கொள்வதாக தெ…

  23. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அடிப்படை மனித உரிமைகள் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. 07 மே 2011 புதிய மகசீன் சிறையில் இருந்து கைதி ஒருவர் பேசுகிறார்:- இலங்கையின் சகல சிறைச்சாலைகளிலுமுள்ள (புதிய மகசின், கொழும்பு விளக்கமறியல் சாலை, நீர்கொழும்பு, அனுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி போகம்பரை, ரஜவீரிய, பதுளை) கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் அவர்களின் நலன்கள் சம்பந்தமாகவும் உடன் நடவடிக்கைகள்அ எடுக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், பொன் செல்வராசா, சிறீதரன், சரவணபவன் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்…

  24. தமிழ் அரசியல்க் கைதிகளைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார்கள் இரா.சம்பந்தனும் மாவை.சேனாதிராஜாவும்! Posted by admin On May 7th, 2011 at 8:22 pm / சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்க் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கையினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் செயலாளர் மாவை. சேனாதிராசாவும் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்காக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் செல்வதென நேற்று முன்தினம் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இறுதி நேரத்தில் இரா.சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் சிறைச…

  25. May 8, 2011 / பகுதி: செய்தி / யாழ். நாவாந்துறையில் நிறுவனம் ஒன்றின் பெயரில் இளம் பெண்கள் கடத்தல்! யாழ். நாவாந்துறைப்பகுயில் சிறீலங்கா படையினரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரிகளின் உதவியுடன் சிறீலங்காவின் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்று இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் சிலரை கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு அந்தப் பிரதேச கிராம அலுவலரும் உடந்தையாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பிராந்திய மக்களை அழைத்த சிறீலங்கா படையினர், உங்கள் பிள்ளைகளுக்கு 17 ஆயிரம் ஊதியத்துடன் வேலை பெற்றுத் தருகின்றோம் எனவும், வேலையற்ற பெண் பிள்ளைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என அறிவுறுத்தியதன் பின்னணியில் இந்த சம்பவம் நடந்தேறியு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.