Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை தமிழர்களுக்காக யார் பேசுகிறார்கள் என மேற்குலகம் தீர்மானிக்க வேண்டும்: இலங்கை இலங்கைத் தமிழர்களுக்காக யார் பேசுகிறார்கள் என்பதை மேற்குலக நாடுகளின் அரசாங்கங்கள் தீர்மானிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. சுதந்திர தமிழீழத்தை நாடும் புலம்பெயர்ந்தவர்களா, அல்லது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சமாதானத்தை விரும்பும், இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையை ஏற்படுத்தத் தயாராகவுள்ள தமிழ் மக்களா இலங்கை தமிழர்களுக்காக பேசுகிறார்கள் என்பது தொடர்பாக மேற்குலக அரசாங்கங்களும் விரைவில் தீர்மானிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம், லக்ஸம்பர்க் ஆகியவற்றுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளார். பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில், ஐரோப்பாவில…

    • 0 replies
    • 1.2k views
  2. ம‌ண்டப‌ம் அக‌திக‌ள் முகா‌மி‌ல் 3 ம‌ணி நேர‌ம் சோதனை ம‌ண்டப‌ம் அக‌திக‌ள் முகா‌மி‌ல் ச‌ந்தேக‌த்‌தி‌ற்‌கிடமான முறை‌யி‌ல் யாராவது ஊடுரு‌வி இரு‌க்‌கிறா‌ர்களா எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் 3 நேர‌ம் சோதனை ந‌ட‌த்‌‌தின‌ர். ச‌ட்ட‌ப்பேரவை தே‌‌ர்தலையொ‌ட்டி மா‌நில‌ம் முழுவது‌ம் ‌தீ‌விர க‌ண்கா‌ணி‌ப்புட‌ன் பல‌த்த பாதுகா‌ப்பு ஏ‌ற்பாடுக‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. இத‌னிடையே ம‌ண்டப‌ம் அக‌திக‌ள் முகா‌மி‌ல் ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் அ‌னி‌ல்குமா‌ர் ‌கி‌ரி தலைமை‌யி‌ல் 100 காவ‌ல‌ர்க‌ள் ‌தீ‌விர சோதனை நட‌த்‌தின‌ர். அ‌திகா‌லை 5 ‌ம‌ணி‌க்கு தொட‌ங்‌கிய சோதனை காலை 9 ம‌ணி வரை நட‌ந்தது. சுமா‌ர் 3 ம‌ணி நேர‌ம் நட‌ந்த சோதனை‌யி‌ல் ச‌ந்தேக‌த்‌தி‌ற்‌கிடமான முறைய‌ி‌ல் முகா‌மி‌ல் …

    • 0 replies
    • 590 views
  3. பிரித்தானிய வெளிவிவகார செயலர் வில்லியம் ஹேக் அவர்களை சந்திப்பதற்காக அடுத்த மாத முற்பகுதியில் சிறிலங்கா அமைச்சர் பீரிஸ் வரவுள்ளார். உண்மையில் ஜி.எல்.பீரிஸ் அவர்களை சந்திப்பதற்கு வில்லியம் ஹேக் இன்னமும் திகதி கொடுக்கவில்லை மேலும் சந்திக்க போவதாக உறுதிப்படுத்தவும் இல்லை. ஆனால் இந்த நிலையிலும் பீரிஸ் வர அடம்பிடித்துக்கொண்டு இருக்கின்றார். இதற்கு என்ன காரணம்? என்ன அவசரம் என்று தெரியவரவில்லை. http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%…

    • 1 reply
    • 1.3k views
  4. இன்டர் போலின் தேடப்பட்டு வரும் பட்டியலிலிருந்து குமரன் பத்மநாதனின் பெயர் நீக்கப்படவில்லை : 27 மார்ச் 2011 சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் பெயர் இன்னமும் நீக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தேடப்பட்டு வருவோரின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர்களது பெயர்கள் சர்வதேச தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பெயர்ப் பட்டி…

    • 2 replies
    • 2.2k views
  5. Friday, March 25th, 2011 | Posted by thaynilam தமிழ்பெண் ஊழியர்கள் பொட்டு வைக்ககூடாது- ரூபவாஹினி உத்தரவு சிறிலங்கா அரச தொலைக்கட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலை வரிசையில் ஒளிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை வாசிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாதென நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த உத்தரவை மீறிச் செயற்பட முயற்சிக்கும் பெண்களைச் செய்தி வாசிப்பிலிருந்து உடனடியாக நிறுத்துமாறும் கண்டிப்பான உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழ்ப் பெண் நெற்றியில் பொட்டு வைத்து குங்குமமும்; பூசிக் காணப்பட்டதனையடுத்து எரிச்சல் கொண்ட ரூபவாஹினி உயர் மட்டம்…

  6. நாடு திரும்புகிறார் சம்பந்தன்! பதவி ஏற்பு நிகழ்விற்கு தலைமை தாங்குவார்! Posted by admin On March 26th, 2011 at 10:31 pm தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் தலைமையில் நடைபெறும் நிகழ்விலேயே தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதி இந்த சத்தியப் பிராமணம் செய்து கொள்ளும் வைபவம் நடைபெறும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருந்தன. இந் நிலையில், சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் எதிர்வரும் நான்காம்…

  7. கருணா குழுவினர் பிடித்துச் சென்ற மகனை மீட்க உதவுங்கள்: ஆணைக்குழுவிடம் விதவைத்தாய் கண்ணீர்விட்டு கோரிக்கை. வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011 16:39 கருணா குழுவினைச் சேர்ந்த 4 பேரால் கடந்த 29 செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு காலை 5.30 மணியளவில் எனது வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன் இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனது மகன் தொடர்பில் ஒருமுறை திருக்கோவிலிலுள்ள கருணாகுழு அலுவலகத்தின் பொறுப்பாளரான பாரதியிடம் நான் கேட்டேன். என்னுடைய மகனை அவர்கள் அழைத்து வந்ததை ஒப்புக் கொண்டார். தயவு செய்து எனது மகனை மீட்டுத் தருவதற்கு உதவுங்கள். இவ்வாறு திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த காசிப்பிள்ளை மரகதமணி என்பவர் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கற்றுக…

  8. சந்திரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை! வெள்ளி, 25 மார்ச் 2011 17:09 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் பாதுகாப்பு பிரிவின் பிரதம அதிகாரியாக பணியாற்றிய நிஹால் கருணாரட்னவிற்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. பாதாள உலககும்பலைச் சேர்ந்த பெத்தேகன சஞ்சீவ என்பவரை 2001ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி சமுத்திரஜீவா தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய சென்றபோது பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக நிஹால் கருணாரத்ன மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சஞ்சீவ என்ற பாதாள உலக குழுவைச்சேர்ந்த நபர் நிஹால் கருணாரத்னாவின் நெரு…

  9. ஊர்காவற்றுறையில் 42 மில்லியன் ரூபாய் செலவில புதிய நீதி மன்ற கட்டிடம்! ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011 00:52 ஊர்காவற்றுறையில் 42 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நீதிமன்ற கட்டடிடம் அமைக்கப்படவுள்ளது. காரைநகர் கடற்படைத்தளத்துக்கு முன்பாக அமைந்திருந்த நீதிமன்ற கட்டிடம் கடந்தகால யுத்தத்தால் முழுமையாக அழிவடைந்த நிலையில் இருக்கிறது. தற்போது அதே காணியிலேயே நீதிமன்றத்துக்கான புதிய கட்டிடமும் நீதிபதிக்கான வாசஸ் தலமும் அமைக்கப்படவுள்ளன. இதேவேளையில் மல்லாகம், சாவகச்சேரி பருத்தித்துறை நீதிமன்றங்களுக்காக கட்டிட வேலைகளும், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற கட்டிடத்துக்கான நிர்மாண வேலைகளும் நடைபெற்று வருகின்றன. tamilenn

  10. நான் ஒரு இருண்ட அறையில் இருக்கிறேன். உயர்ந்த கறுத்த பனைமர முண்டங்கள் என்னைத் துரத்துகின்றன:- 26 மார்ச் 2011 '' நான் ஒரு இருண்ட அறையில் இருக்கிறேன். உயர்ந்த கறுத்த பனைமர முண்டங்கள் என்னைத் துரத்துகின்றன. அவை என்மேல சரிந்து விழுகின்றன. நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஓடிக் nhண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு இரவும் எனக்கு மீளமீள வரும் கனவு இது தான். பயத்தால் நான் திடுக்கிட்டு விழிக்கிறேன். நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எனக்கு நேர்ந்தவைகளை நினைத்து நான் அழுகிறேன்.' 18 மாதங்களாக பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் இவரையும் இவரோடு சேர்த்த நான்கு பெண்களையும் இலங்கை இராணுவத்தினர் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி வந்த பயங்கரமான அனுபவம் தொடர்பாக சொன்னவை தாம் அவை.…

    • 2 replies
    • 2.3k views
  11. தடுப்பு முகாம்களில் தமிழ் இளைஞர்கள் உடல் உள சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர்: த.தே.ம.மு [saturday, 2011-03-26 04:42:02] வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமிலும், வெலிக்கந்த முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் இருவ மரணமடைந்தமை தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விபரைம் வருமாறு. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞா்களது கொடுமைகளை சர்வதேச சமூகத்திற்கு அம்பலப்படுத்த தமிழ் மக்கள் முன்வர வேண்டும் கிளிநொச்சி பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவானை சேர்ந்தவரான ஆசீர்வாதம் நியூஸ்டன்(வயது27) என்பவார் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு வவுனியா நெளுக்குளம் தொழினுட…

  12. Friday, March 25th, 2011 | Posted by admin நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்க லண்டனுக்கு விரையும் சிறிலங்கா புலனாய்வாளர்கள் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதற்கான ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சீர்குழைக்கும் நோக்கில் சிறிலங்காப் புலனாய்வாளர்கள் லண்டனுக்கு விரைவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் தங்களுடைய லட்சியமான தமிழீழக் கோட்பாட்டை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறிலங்கா அரசுடன் கூட்டு அரசியலுக்கு தயாரிவிட்டனர் எனும் சிறிலங்கா அரசின் சர்வதேச பிரச்சாரங்களுக்கு உலக அரங்கில் பெரும் சவாலாக புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கு தலைமை தாங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பெரும் இடைஞ்சலாக அமைவதாக குறிப்பிட்டிருக்கும…

  13. யாழ். கள நிர்வாகத்துக்கு அன்பான வேண்டுகோள்: உண்மைகளை உண்மையாக வெளிக்கொணர விரும்புகின்றவர்களாக நீங்கள் இருந்தால் கீழுள்ள கட்டுரையை தயவுசெய்து நீக்காதீர்கள். அண்மையில், Tamilnet இணையத் தளம் வெளியிட்டு, பின்னர் சில தமிழ் தளங்களாலும் அளவுக்கு அதிகமாக “மெருகூட்டப்பட்ட” ஒரு செய்தி தொடர்பாக மறுஆய்வு தனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றது. ‘அமெரிக்கப் படை வந்துஇறங்கி எல்லோரையும் மீட்டுச் செல்லும் என்ற ஒரு நம்பிக்கையை நடேசனுக்கு முன்னாள் புலி ஒருவர் அமெரிக்காவிலிருந்து கொடுத்தார்’ என்பதுவே TamilNet-இன்அந்தச் செய்தியாகும். யாரோ ஒர் “ஊடகவியலாளர்” சொன்னார் என்று சொல்லிக்கொண்டு Tamilnet வெளியிட்ட இந்தக் கற்பனைச் செய்திக்கு, உண்மையிலேயே Tamilnet-இடம் என்ன ஆதாரங்கள் …

  14. குடத்தனையில் மணல் அகழ்வை எதிர்த்து மக்கள் போராட்டம்: [saturday, 2011-03-26 06:22:09] குடத்தனை கொட்டோடைப் பிரதேசத்தில் கனியவளங்களை அழிக்கும் நோக்கில் மணல் அகழப்படுவதை எதிர்த்து அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணி தொடக்கம் 2.30 மணிவரை வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இப்பகுதியில் மண் அகழப்படுவது இயற்கையைப் பாதிக்கும் எனவும் எனவே மணல் அகழ்வை இடைநிறுத்துமாறும் மகேஸ்வரி நிதியத்தில் அப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்திருந்தும் எந்தவிதமாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இதனையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் மணல் அகழும் உழவு இயந்திரங்களை கொட…

  15. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட : புலிகள் பகுதிக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, இந்தியா விரும்பவில்லை ஆழிப்பேரலை இலங்கைக் கரையோரங்களை மிக மோசமாகத் தாக்கிய போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு உதவிகளை வழங்க அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பவில்லை என்று விக்கிலீக்ஸ் ஆவணங்கள் கூறுகின்றன. உதவிகள் அனைத்தும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் அறிவித்தமையே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. 2005 ஜனவரி மாதம் புதுடில்லியில் இருந்து அமெரிக்கத் தூதுவரால் அனுப்பப்பட்ட ஆவணத்தில், தமிழர் புனர் வாழ்வுக்கழகம் ஊடாகவே உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு "ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது'' என்று புதுடில்லி கருதுவதா…

  16. பிரபாகரன், பொட்டு அம்மான் - முள்ளிவாய்க்காலில் அகப்பட்டதும் அவர்களைக் காப்பாற்ற.. 25 மார்ச் 2011 பிரபாகரன், பொட்டு அம்மானைக் காப்பாற்ற ரொபர்ட் ஒ பிளேக் யோசனையை முன்வைத்ததார் - சம்பிக்க லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை மேற்கத்தேய நாடுகள் ஆதரித்துள்ளன. இதன் காரணமாக அந்நாடு பிளவுபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. லிபியாவில் உள்ளது போன்ற ஒரு நிலைமையை இலங்கையிலும் ஏற்படுத்தவே 2009 மே மாதம் ஐ.நா. முயன்றது என ஜாதிக ஹெல உறுமய குற்றம்சுமத்தியுள்ளது. லிபியாவில் மாத்திரமல்ல, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூடத் தமது நாட்டு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியுள்ளன. எனினும் அந்த நாடுகள் மீது குண்டுகளை வீச எந்த நாடும் …

  17. இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு:எரிக் சொல்ஹெய்மின் வேண்டுகோள் நெடியவனால் நிராகரிப்பு [Thursday, 2011-03-24 05:45:09] நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக நோர்வே ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கையின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த சந்திப்பின் போது இலங்கை தொடர்பான நோர்வேயின் நிலைப்பாடு மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து ப…

  18. கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு மாநகரசபை தெஹிவளை,கல்கிஸை மாநகரசபை,ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டை மாநகரசபை,கொலன்னாவை நகரசபை,கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகள் ஒரே கட்டமைப்பில் கொண்டுவரப்பட்டு மகா கொழும்பு கூட்டுத்தாபனமாக மாற்றப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த முயற்சிகளுக்கு பின்னால் கொழும்பு தெஹிவளை,கல்கிஸை மாநகரசபைகள்,கொலன்னாவை நகரசபை,கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை பகுதிகளிலே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தமிழ்,முஸ்லிம் மக்களை குறிவைத்து பாதிக்கும் இரகசிய நோக்கங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் அரசாங்கம் பதில் அளிக்கவேண்டும். கொழும்பு மாவட்டத்திலே வாழும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மிக அதிகமான பிரதிநிதிகளைக் கொண்டுள்ள க…

  19. கொழும்பு, மார்ச் 26- சீனா உட்பட 6 நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இலங்கையில் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள், இலங்கையில் உள்ள சபுகஸ்கந்த முகாம் மற்றும் கூட்டுப்படைகளின் முகாம் ஆகியவற்றில் பயிற்சி பெற்று வருவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த முகாமில் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த 80 பேர் தற்போது இலங்கையில் ராணுவப் பயிற்சி பெற்று வருவதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் இணையயதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. …

  20. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதற்கான ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சீர்குழைக்கும் நோக்கில் சிறிலங்காப் புலனாய்வாளர்கள் லண்டனுக்கு விரைவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் தங்களுடைய லட்சியமான தமிழீழக் கோட்பாட்டை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறிலங்கா அரசுடன் கூட்டு அரசியலுக்கு தயாராகிவிட்டனர் எனும் சிறிலங்கா அரசின் சர்வதேச பிரச்சாரங்களுக்கு உலக அரங்கில் பெரும் சவாலாக புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கு தலைமை தாங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பெரும் இடைஞ்சலாக அமைவதாக குறிப்பிட்டிருக்கும் கொழும்பு ஊடகம் இதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தீவீரமாக இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கேபியை முன்னிறுத்தி புலம்பெ…

  21. ஹபரணைத் தாக்குதல் செய்தியும்! தமிழ் மக்கள் மத்தியில் எழும் கேள்விகளும் வெள்ளி, 25 மார்ச் 2011 19:05 ஹபரணைக் காட்டுப்பகுதியில் நேற்றிரவு விடுதலைப்புலிகளால் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் ஜந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இதுவரை உறுதிப்படுத்தப்படாத இச் செய்தி பலரிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. முள்ளி வாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் இராணுவத்துக்கெதிராக நடத்தப்பட்டதாக வெளியான இச் செய்தியில் சாத்தியமற்ற பல விடயங்கள் உள்ளதுடன் இச் செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இத் தாக்குதலில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில்…

  22. பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் சண்டே லீடருக்கு வழங்கிய சிறப்புச் செவ்வி எழுதியவர் மிரியம் அஸ்வர் சண்டே லீடர் மார்ச் 20, 2011 இனமுரண்பாடு சிறிலங்காவில் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் நிலைநாட்ட நிறையவே செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. அவற்றுள் சர்வதேச தமிழ் சமூகத்துடன் பரஸ்பர இலாபம் தரக்கூடிய உறவினைக் கட்டியெழுப்புவதும் ஒன்று என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அது அப்படி இருக்க அரசின் இம்முயற்சிகள் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஜனாதிபதி ராஜபக்ச மீதும், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி பாலித கோகண மீதும் வழக்குகள் பதியப்பட்டது உட்பட புலம்…

  23. புதிதாக 5 விமான நிலையங்களை தரமுயர்த்த வர்த்தகர்களின் ஒத்துழைப்பு! [ பிரசுரித்த திகதி : 2011-03-26 09:45:49 AM GMT ] புதிதாக ஐந்து வர்த்தக விமான நிலையங்களை அமைக்கும் விமான சேவை வேலைத்திட்டத்திற்கு, இலங்கை வர்த்தகர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்தன தெரிவித்தார். பலாலி, இரத்மலானை, திருகோண மலை, கொக்கலை மற்றும் ஹிங்குரக் கொடை ஆகிய இடங்களில் புதிதாக வர்த்தக விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அவற்றிற் கிடையே உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக விமானங்களை வழங்குவதற்கு இலங்கை வர்த்தகர்களுக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும், அமைச்சர் மேலும் கூறினார். தற்போது பாவனையிலுள்ள சீ பிளே…

  24. தமிழக சட்டமன்றத் தேர்தல்: சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர் பாசம் அனலை நிதிஸ் ச. குமாரன் நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற சிங்கள அரச இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட ஈழத்தமிழர் மீதான படுமோசமான மனிதப்பேரவலத்திற்கு முக்கிய காரணம் இந்திய நடுவன் அரசு. இவ்வரசை ஆழும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியே ஈழத்தமிழரின் அனைத்து இன்னல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். சிங்கள அரசிற்கு ஆயுதங்கள், போர்க்கப்பல்கள் என பல இராணுவ உதவிகளை நேரடியாகவே கொடுத்து தமிழினத்தை அழிக்க உதவி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவி இப்பொழுது நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இது ஒன்றும் ஈழத்தமிழர்களின் மீது கொண்ட பாசமல்ல. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் திராவிட முன்னேற்ற கழ…

  25. ஏப்பிரல் மாதம் 29ஆம் திகதி முதல் மே 2 ஆம் திகதிவரை பிரான்சில், அர்ஜெண்டன் என்ற நகரில் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற "கோசிமொடோ" (Quasimodo) என்ற Foire & Exhibition நிகழ்விற்கு சிறி லங்கா அரசை சிறப்பு விருந்தினராக அழைக்க அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களும், அர்ஜெண்டன் நகரத்தின் மாநகரசபையும் முடிவு செய்து சென்றவாரம் சிறி லங்காவின் பிரான்சிற்கான துதுவர் தயான் ஜெயதிலக அந்த நகரத்தின் மாநகர சபையின் தலைவருடன் ஒரு பத்திரிகை செய்தியும் விட்டிருந்தார். அதில் சிறி லங்காவில் 30 வருடமாக நடைபெற்ற போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சிறி லங்கா ஒரு பாரிய மாற்றத்தில் இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், இன்று சிறி லங்கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.