Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீசாலைப் பகுதியில் படையினரால் பொதுமகன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ‐ ஜீரிஎன் செய்தியாளர் 03 December 10 10:03 am (BST) தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் படையினரால் பொதுமகன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை. இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படைச்சிப்பாய் ஒருவரை இந்த நபர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து படைச்சிப்பாய்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த பொதுமகனின் சடலம் அதே இடத்திலேயே காணப்படுவதாக எமது ஜீரிஎன் செய்தியாளர் குறிப்பிட்டள்ளார். மனநில…

  2. Started by Nellaiyan,

    Sri Lanka's President Rajapakse cancels his Oxford Union visit over "security concerns". Channel 4 News last night revealed new footage of an alleged massacre of Tamil prisoners in Sri Lanka. President Mahinda Rajapakse was due to speak on Thursday at the Oxford Union. However, the Union issued a statement today cancelling his visit "due to security concerns". "Due to security concerns surrounding Mr Rajapakse's visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address," the statement read. The Union added that it maintained a "politi…

  3. இங்கிலாந்தால் "விசா" மறுக்கப்பட்ட டக்லஸ் ! மகிந்த கூட்டம் பெரும் ஆரவாரத்துடன் இங்கிலாந்துக்கு பயணம் கொண்டிருந்தது. இதில் பல அமைச்சர்கள், மாநில சபை நிர்வாகிகள் என பலரும் மேலும் இராணுவத்தினரும் உள்ளடங்கி இருந்தனர். அதில், ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் நேற்று பாராளுமன்றத்தில் பசிலால் "யாழ்ப்பாணத்து மன்னன்" என வர்ணிக்கப்பட்டவரும் அடங்கி இருந்தார். இவரின் பல குற்றங்கள் காரணமாக இங்கிலாந்து அரசு "விசாவை" மறுத்து விட்டது. It was billed as a ‘private’ visit. But when Sri Lanka's President Mahinda Rajapakse flew to Britain on Monday, the entourage he took with him included Foreign Minister G. L. Peiris, Education Minister S.B.Dissanayake and even a Provincial Council m…

  4. குவைத் தமிழர்கள் ஒன்றிணைந்து கார்த்திகை-27 மாவீரர் நாளினை சிறப்பாக கடைபிடித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக, சந்தனக்காடு, மகிழ்ச்சி திரைப்பட இயக்குனர் கவுதமன் அவர்கள் சென்னையிலிருந்தபடி தொலைபேசி வழி மாவீரர் நாள் உரையாற்றினார். தொடர்ந்து, செல்வன் இரா.பொ.சூரியா, தேசிய தலைவர் போன்று வேடமணிந்து வந்து பொதுச்சுடர் ஏற்றிவைத்து, “நான் யார் என்று தெரிகிறதா? நான் தான் உங்கட பிரபாகரன், என்னைக் கொன்று விட்டதாகக் கூறினார்கள், என்னை யாரும் கொல்லமுடியாது?. எம் மக்களுக்கு விடுதலைப் பெற்றுத் தராமல் நான் சாகமாட்டேன். எந்த ஒரு நாடும் இரத்தம் சிந்தாமல் போராடாமல் விடுதலை பெறமுடியாது” என்று கூறியபோது அரங்கமே எழுந்து நின்று கையொலி எழுப்பினர். அடுத்து, தோழர்.செல்லப்பெருமாள் அவர்கள் …

  5. மீண்டும் அரசுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் சிங்கள சக்தியொன்றும் இதன் பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்து வந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் அதற்கு சர்வதேச ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்த தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசுக்கெதிரான சிங்கள சக்தியொன்றும் தொடர்புபட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கையிலேயே லக்ஷ்மன் ஹுலுகல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு …

    • 2 replies
    • 1.2k views
  6. விமல் வீரவன்ச என்ற முன்னாள் ஜே வி பி உறுப்பினரும் இன்னாள் சிங்கள பேரின தேசியத்தின் உச்ச பேச்சாளரும் செயற்பாட்டாளருமானவர் இன்று சிறீலங்காவில் உள்ள பிரித்தானிய தூதராலயத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டிஷ் மக்களை வெள்ளைப் புலிகள் என்றும் தமிழ் மக்களை கறுப்புப் புலிகள் என்றும் நிறவெறியைத் தூண்டும் வகையில் தனது பேரின இனவெறியைக் காட்டியுள்ளார். இதனை சிங்கள பேரின தேசியத்தை சிறீலங்காவில் விரும்பும் டெயிலிமிரர் போன்ற பத்திரிகைகள் தூக்கிப் பிடிச்சு வீரவசனம் பேசி வீரவன்சவை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றன. படங்கள் டெயிலிமிரர்.எல்கே.

    • 3 replies
    • 1.4k views
  7. மனித நேயம், போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என்று காலம் காலமாக வாய்கிழிய கத்திக்கொண்டு இருக்கும் மனித உரிமை ஆர்வலர்களே! சர்வதேச உலகமே! இந்த கோரப்படுகொலைகளை செய்த இனவெறி இராணுவத்தையும் அதை பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருந்த சிங்கள பேரினவாதிகளையும், அழித்தவர்கள் பயங்கரவாதிகளா?.... இந்த இனவெறியர்களுடனா சமாதானம் பேசச்சொன்னீர்கள்? இந்த இனவெறியர்களுடனா சேர்ந்து வாழச் சொல்கிறீர்கள்? இந்த இனவெறி பிடித்தவர்களா எமக்கு நல்ல ஒரு அரசியல் தீர்வு தரப்போகின்றார்கள்? பயங்கரவாதிகளை அழிக்கத் துணைபோகிறோம் என்று சொல்லிக்கொண்டு முழுப் பயங்கரவாதிகளிடமல்லவா எம்மை அழைத்து வந்து விட்டிருக்கிறீர்கள். இவ்வளவு கொடுமைகளையும் பார்த்துவிட்டு இன்னும் இன்னும் மெளனமாக இருக்கிறீர…

  8. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற நபர்களுக்கு எதிராக லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் பிடியாணை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் பேரவையின் அனுசரணையுடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் நீதிகேட்டு இந்த வழக்குத் தாக்கல் இடம்பெற்றது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார், பிரித்தானியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பில் இந்த வழக்கை, பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக மதிப்பிற்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றையன் அம்மையார் நீதிமன…

  9. உறவுகளே பிரித்தானியாவில் வைத்து தமிழர்கள் மகிந்தவுக்கு சொல்லிய செய்தி என்ன..? அதை அவர் புரிந்துகொண்டிருப்பாரா...? 1) தமிழர்கள் ஒற்றுமையாக உள்ளோம் 2) தமிழர்கள் எதையும் மறந்துவிடவில்லை 3) நாம் எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தண்டனை வாங்கித்தருவோம் 4) தமிழருக்கான ஒரு தீர்வை தரணும் 5) இனி எந்த நாட்டுக்குமே அவரும் அவரது பட்டாளமும் நிம்மதியாக போகமுடியாது

  10. பிரித்தானிய பாராளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான குழுவை நேற்று சந்தித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை ஒழிக்கும் விடயத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்."பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழு உலகும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றிற்கு வருதல் வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழங்கப்படும் ஒத்துழைப்பு மற்றும் செயற்பாடுகள் என்பன நாட்டுக்கு நாடு வேறுபடலாகாது. உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் பயங்கரவாதத்தின் மூலம் துன்பப்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கப்படும்போது ஒரே விதமான கொள்கையைக் கடைப்பிடிப்பது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரிதும் துணைபுரியும். ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் வாழும் அனைத்து இன …

  11. தேர்தலில் வாக்குகளைப் பெற தமிழரின் பாதுகாவலரைப் போல் நடந்த மில்பாண்ட்! வியாழன், 02 டிசம்பர் 2010 05:26 பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளைத் தேர்தலில் பெறுகின்றமைக்காகவே பிரிட்டன் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் டேவிட் மில்பார்ண்ட் தமிழர்களின் பாதுகாவலரைப் போல் நடந்து கொண்டார் என்று இராஜதந்திரிகள் நம்புகின்றனர் என்று விக்கிலீக்ஸ் இணையத் தளம் பரகசியப்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த வருட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் மனிதப் பேரழிவுகள் குறித்து அதிகம் இவர் அதிகம் பேசி வந்தமைக்கு இதுவே காரணம் என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு கடந்த வருடம் மே மாதம் அனுப்பி வைக்கப்பட்ட இர…

    • 3 replies
    • 978 views
  12. Should Sri lankas President be arrested for war crimes ? Yes / No http://sunriseradio.com/#

    • 3 replies
    • 1.3k views
  13. பிரித்தானிய சென்றுள்ள இன வெறி பிடித்த போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சேவை கைது செய்யக்கோரி சென்னையில் பிரித்தானிய தூதரகம் முன்னால் தமிழ்நாடு மாணவர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடத்தி மனு ஒன்றையும் தூதரகத்தில் அளித்துள்ளனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சினர் மற்றும் ஜாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஆகியோர்கள் கலந்து கொண்டனர் . http://meenakam.com/2010/12/03/15267.html

    • 2 replies
    • 1.3k views
  14. "சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அவுஸ்ரேலியாவும் அழைப்பு விடுக்க வேண்டும்" [Friday, 2010-12-03 12:04:38] சிறிலங்காவில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுக்க வேண்டும் என கோரும் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் அவுஸ்ரேலிய அரசாங்கமும் இணைந்து கொள்ளவேண்டும் என நான் கோருகிறேன். இவ்வாறு அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான Virginia Judge தெரிவித்துள்ளார். அவரது உரையின் முழுவிபரமாவது: எனது தேர்தல் தொகுதியிலுள்ள சிறிய ஆனால் பிரபலமான மக்கள் குழுமம் தொடர்பாக நான் பேசுகிறேன். சிட்னியின் ஸ்ரெயித்பில்ட் தேர…

  15. வெள்ளிக்கிழமை, 3, டிசம்பர் 2010 (16:13 IST) ராஜபட்சே கூட்டத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்: வைகோ லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்சே கூட்டம் போர்க் குற்றவாளிகளாகப் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழ் இனத்தை தன் முப்படைகளையும் ஏவி படுகொலை செய்த மகிந்த ராஜபட்சே லண்டன் மாநகரில் நட்சத்திர ஓட்டலுக்குள்ளும் தங்க முடியாமல், வீதிக்கும் வரமுடியாமல், தூதரகத்திலும் இருக்க முடியாமல் இங்கிலாந்து அரசாங்கத்திடம் கேட்டு மூடி மறைக்கப்பட்ட கவச வண்டியில் சென்று இருக்கிறார். லண்டனில் உறைபனி கொட்டிக் கொண்டிரு…

  16. இதில் உள்ளவர்களை அடையாளம் காண உதவ முடியுமா? அண்மையில் சனல் 4 இல் வெளிவந்த ஒளிப்பதிவில் உள்ளவர்களை அடையாளம் காண உதவ முடியுமா?, என கேட்டுள்ளனர். தகவல்களை வழங்க news@channel4.com Channel 4 News reveals images of the men caught on camera apparently taking part in executions in Sri Lanka, actions a top lawyer has branded "war crimes". Can you help identify the men involved? The UN Special Rapporteur on extrajudicial, summary or arbitrary executions, Professor Christof Heyns, said: "It is shocking indeed, and clearly deserves more investigation," he said. Mark Ellis, Executive Director of the International Bar Association (IBA), told Channel 4 Ne…

  17. எங்களில் பலர் எமது உறவுகளை 2009 ஆம் ஆண்டு பகுதிகளில் சிங்கள் இனவாத அரசின் இன அழிப்பு படுகொலையில் பறிகொடுத்தவர்கள். பல ஆண்டுகளாக சிங்கள அரசின் படுகொலைகள் பல காரணங்கள் காரணமாக நீதி எதுவும் இன்றி கடந்துவிட்டன. இழந்த உறவுகள் சார்பாக ஐ. நா. வில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை சொல்லும் சந்தர்ப்பம் எம்மிடம் தரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் பொழுது ஐ. நா. செயலாளர் நாயகம் ஒரு விசாரணைக்குழுவை நியமிக்கும் சந்தர்ப்பம் உண்டு. உங்கள் கடிதங்களை Dec 15 திகதிக்கு முன்னதாக அனுப்பி வையுங்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு: panelofexpertsregistry@un.org அமெரிக்காவில் உள்ள "இன சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்" அமைப்பும் ஆவணங்களை சேர்ப்பதால் அவர்களுக…

    • 3 replies
    • 1.3k views
  18. இலண்டனில் தங்கியுள்ள பிரிகேடியர் ஒருவருக்கு பிடி விராந்து பிறப்பித்துள்ளதாக ibc radeo மூலம் கேட்டேன் இது உண்மையா?

  19. மஹிந்த ராஜபக்‌ஷ பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வேளையில் யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை அவசியம் என பிரித்தானியா நேற்றைய தினம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனிதநேய சட்டத்தின் கீழ் யுத்தகாலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பிக்ககையுடன் கூடிய சுதந்திரமான விசாரணை அறிக்கை அவசியம் என பிரித்தானிய வெளிவிவகார காரிய ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட காட்சிகளைப்பார்த்த வெளியுறவு துறை அதிகாரிகள் மற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகள் அதன் மூல வடிவத்தினையும் பார்த்துள்ளனர். பெரும்பாலான இராஜதந்திரிகளும் பணியாளர்களும் அதிர்ச்சியுடன் காணப்பட்டன…

    • 0 replies
    • 1.3k views
  20. பிரித்தானிய அரசுக்கு எதிராக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் முன்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். கொழும்பு பௌத்தாலோக மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் வாகன நெரிசல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க பிரித்தானிய அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது. (மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்) http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28849

  21. மஹிந்தரை கொல்ல முயன்றார் என்கிற வழக்கில் தமிழ் வைத்தியருக்கு விளக்கமறியல் நீடிப்பு! வெள்ளி, 03 டிசம்பர் 2010 12:24 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கண்காட்சி ஒன்றில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் இராணுவ லெப்டிணன்ட் கேணல் ஒருவர் ஆகியோரை படுகொலை செய்ய முயன்றார் என்கிற குற்றச்சாட்டின் பேரில்கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் வைத்தியர் ஒருவரின் விளக்கமறியலை நீடிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. முல்லைத்தீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி அசோக் குமார் எம்.பி.பி.எஸ் என்பவரே தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர் ஆவார். குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இவரை நீதிமன்றில் ஆ…

  22. லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக 3 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் - 50 ஆயிரம் பேர் திரண்டதாக தகவல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-03 07:05:04| யாழ்ப்பாணம்] Prisidentலண்டனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நேற்று மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல், இலங்கை தூதரகம் மற்றும் விமான நிலையம் என்பவற் றுக்கு முன்பாகவே இவ் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது. லண்டனில் ஒக்ஸ்போர்ட் யூனியன் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் கலந்து கொள் வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 30ஆம் திகதி இலங்கையிலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்டார்.அங்கு ஜனாதிபதி சென்றபோது, புலம் பெயர் தமிழர்கள் விமான நிலையத்திற்கு முன்பாக ஆர்…

  23. இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக பிரித்தானிய மேல் நீதிமன்றத்தில் பிரித்தானியாவின் தமிழர் ஒன்றியம் மனு தாக்கல்: [Friday, 2010-12-03 05:22:13] கடந்த வருடம் மே மாதம் நிறைவடைந்த யுத்தத்தின் போது, இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட யுத்தகுற்றங்கள் தொடர்பிலான சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோரிய மனு இன்று பிரித்தானியா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிரித்தானியாவின் தமிழர் ஒன்றியம் இந்த மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அங்குள்ள பல மனித உரிமை அமைப்புகளும் இந்த மனுவில் கைச்சாத்திட்டுள்ளன. கடந்த 1997ம் ஆண்டு சிலி நாட்டின் சர்வாதிகாரி ஒகஸ்டோ பினோசேயை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்ப…

  24. War crime suspect in Rajapaksa entourage plans charted flight escape Sri Lankan Major General Chagi Gallage, a member of Mahinda Rajapaksa's entourage to London, plans to escape war crimes accusation in the courts of London by chartering a flight, informed circles in London said Thursday midnight. Meanwhile, if Mr. Rajapaksa's visit was a private one as claimed by him, why there were senior ministers like G.L.Peiris and military commanders in the entourage, wonder media circles in London. The escape plans of the military commander follows attempts by the Global Tamil Forum (GTF) to file a war crimes case against him in London. Valid reasons are suspected behind the e…

    • 2 replies
    • 1.9k views
  25. வவுனியா வைத்தியாலைக்குள் விகாரை? * Thursday, December 2, 2010, 14:03 வவுனியா நகரசபைக்குட்பட்ட வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்குள் பாரிய பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொரிவிக்கப்படுகின்றது. இவ்வைத்தியசாலைக்குள் ஆரம்ப காலம்தொட்டு விநாயகர் ஆலயம் ஒன்றும் பின்னர் சில காலம் கழித்து கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இவ்வைத்தியசாலைக்குள் அல்லது சுற்றுப்புறங்களில் பௌத்த விகாரைகள் எதுவம் இருக்கவில்லை. தற்போது வைத்தியசாலையின் கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்டு பௌத்தவிகாரை ஒன்று கட்டப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தொரிவிக்கப்படுகின்றது. http://www.tamilthai.com/?p=6047

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.