Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் மக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படுகின்றன யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பொதுமக்களால் கைவிடப்பட்ட சொத்துக்கள், தொடர்ந்தும் இராணுவத்தினரால் கொள்ளையிட்டு வருவதாக யாழ் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள். நாகர்கோவிலில் இருந்து, சுண்டிக்குளம் வடமராட்சிகிழக்கு வரையிலான பிரதேசங்களிலேயே இக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது . அண்மையில் அந்த பகுதிக்கு தமது வீடுகளை பார்க்கச் சென்ற மக்களே இதனை தெரிவித்துள்ளார்கள் கடந்த கால யுத்தத்தின் போது, நாகர்கோவில் பகுதி மாத்திரமே பெருமளவில் பாதிப்படைந்திருந்தது. எனினும்; அதனை அண்டிய பிரதேச மக்களும் தமது பூர்வீகமான இருப்பிடங்களையும் சொத்துக்களை கைவிட்டு இடம்பெயர்ந்தனர். ஆவர்கள் விட்டுச் ச…

  2. நியாயமான புகழிடம் கோருவோருக்கு அவுஸ்திரேலியா நேசக்கரம் நீட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்கள் இருக்கும் அதேவேளை அகதிகள் என ஐக்கிய நாடுகள் சபையினால உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், அவுஸ்திரேலியா அன்மையில் சென்றவர்களுக்கு அகதி அந்தஸ்த்தை வழங்காமை குறித்து ஐக்கிய நாடுகள்சபையின் அகதிகள் பேரவையின் பிராந்திய பிரதிநிதி ரிச்சட் டவல் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகளுக்கான பாதுகாப்பு வீசா வழங்கும் நடவடிக்கைகள் அவுஸ்திரேலியா கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர், கணிசமாக குறைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார் ஐக்கிய நாடுகள் சபையினால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களை அவுஸ்திரேலியாவின் அகதிகள் சபை ஏற்றுக் கொள்கிறது எனினும் அவர்களுக்கான பாது…

  3. வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் செயலாளர் நாயகமாக உலாவத் தொடங்கியுள்ளார் கே.பீ என்ற செல்வராஜா பத்மநாதன்‐ ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐ 23 July 10 12:45 am (BST) இலங்கை அரசிற்கு 2ஆவது எதிரியாகவும் உலகநாடுகளின் உளவுப் பிரிவுகளின் பார்வையில் முக்கியமானவராகவும் உலாவிவந்த கேபி தற்போது வடகிழக்கு மக்களுக்கு சேவையாற்ற ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரமுகராக முகம் காட்டத் தொடங்கியுள்ளார் என ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் கண்டறிந்துள்ளார். தற்போது அவர் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் என்னும் புதிய அமைப்பொன்றை உருவாக்கியிருக்கின்றார். இலங்கை அரசாங்கத்திடம் அது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவும் யாழ்ப்பாணத…

    • 0 replies
    • 963 views
  4. மீள்குடியேற்றப்பட்ட இளம் தமிழ் பெண்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறை திகதி: 22.07.2010 // தமிழீழம் இடம்பெயர்ந்தோர் முகாமில் வாழ்ந்து அண்மையில் மன்னார் பகுதியில் மீள்குயமர்த்தப்பட்ட தமிழ் இளம்பெண் ஒருவரை சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: இடம்பெயர்ந்தோர் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு அண்மையில் மன்னார் பகுதியில் மீள்குடியமர்ந்தப்பட்ட தமிழ் பெண் ஒருவரை அப்பகுதியில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளனர். இது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது என அந்த பெண்ணின் உறவினர்களை …

    • 1 reply
    • 1k views
  5. இலங்கை‌த் தமிழர்கள் இ‌ன்றுவரை து‌ன்ப‌‌ம் அனுப‌வி‌த்து வரு‌கிறா‌‌ர்க‌ள்: ஜெயலலிதா சென்னை, வியாழன், 22 ஜூலை 2010( 16:08 IST ) ''இலங்கையில் உள்ள தமிழர்கள் மிகவும் கடுமையான துன்பத்திற்கு இன்றுவரை ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்'' எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக அவ‌ர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சொல்லொணாத் துயரத்திற்குத்தள்ளிய இலங்கை போர் ஓர் ஆண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை இராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். வீடுகளை இழந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள், இலங்கை இராணுவ முகாம்களில் முள் க…

  6. வீரவங்சவின் பேயாட்டமும் (தொவில) செய்தியும் ‐ சுனந்த தேசப்பிரிய ‐ GTNற்காக 22 July 10 12:41 am (BST) பேயாட்டமும் நிறைவடைந்துவிட்டது. அமைச்சர் விமல் வீரவங்சவின் 60 மணித்தியால தற்கொலை (உண்ணாநிலை) தாக்குதலின் பின்னர் இராப்போசனத்திற்காக அம்பியூலன்ஸ் வண்டியொன்றின் மூலம் அவர் இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தினால் ஏற்படப் போகும் தனது மரணத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதையும் அவர் தொலைக்காட்சிகளுக்கு வழங்கிய இறுதி வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இது அற்புதமான இறுதி வாக்குமூலமாகும். எனது மரணத்திற்கு ஜனாதிபதி பொறுப்பல்ல. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமே பொறுப்பு என விமல் வீரவங்ச கூறியிருந்தார். இதில் அற்புதம் என்…

    • 0 replies
    • 584 views
  7. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் 51 ஆவது படையணியின் தலைமையாகமாக மாற்றம் திகதி: 22.07.2010 // தமிழீழம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லாம் ஸ்ரீலங்காப்படையின் 51 ஆவது படையணியின் தலைமையாகமாக மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த ஸ்ரீலங்கா படையினர் அங்கு படைமுகாம்களையும், ஸ்ரீலங்காப்படையினரின் நினைவு சின்னங்களையும் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இன்நிலையில்தான் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஸ்ரீலங்கா அரசு சிறைச்சாலை ஒன்றினை அமைக்க தீர்மானித்துள்ளதை அடுத்து அருகில் உள்ள பிரதேசங்களில் இருந்த மக்கள் ஸ்ரீலங்காப்படையினரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள். …

  8. Jul 22, 2010 / பகுதி: செய்தி / யாதவன் கொழும்பு துறைமுகத்தில் கொரிய குடியரசின் கடற்படை போர்க்கப்பல் கொரிய குடியரசின் கடற்படை போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. "வாங் ஜியோன்" என்ற போர்க்கப்பலே இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலயம் தெரிவித்தது. கொரியா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஊடக மத்திய நிலையம், குறித்த கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் நிலையில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கூறியது. சுமார் 149 மீற்றர் நீளமுடைய இந்த…

  9. உலகத்தமிழர்களின் நிலைத்த உறுதியான போராட்டத்தின் விளைவாக இப்போதுதான் நாகரீகத்தேசங்கள் என கூறிக்கொள்பவை, ஈழத்தொடர்பான தனது பிழையான புரிதல்களை மறுபரிசீலினைக்கு உட்படுத்த தொடங்கியிருக்கின்றன. பயங்கரவாத ஒடுக்கம் ,உள்நாட்டு சர்ச்சை என்ற பொருளிலே ஈழ சிக்கலை அணுகிய அவை, சிங்கள அரச பயங்கரவாத்திற்கு முண்டுகொடுத்து இனவழிப்பிற்கு தெரிந்தோ தெரியாமலோ துணைபோய் ஈழ பேரவலம் இனவழிப்பு தான் என இப்போது அம்பலப்படும்போது கையை பிசைந்துக்கொண்டு இருக்கின்றன. அவை ஈழ பேரவலத்தை போரியல் அறமீறல் ,மனித உரிமை மீறல் போன்ற மிக இலகுவான சொற்பதங்களை கொண்டு வர்ணித்து அதற்கான பரிகாரத்தைப்பற்றி தான் பேசுகின்றனவே ஒழிய , பூசிமொழுக முடியாத, புரையோடிப்போன இனவழிப்பு பற்றி வாய் திறக்கவே மறுக்க…

    • 0 replies
    • 874 views
  10. யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள நான்கு பிரதான வீதிகளை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிகளைச் சீன நிறுவனத்திடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்பட்டு ஆரம்பமாகவுள்ள இப் பணிகளில் சீன நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சீனக் கைதிகள் ஈடுபடுத்தப்படுவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்-பலாலி வீதி, யாழ்ப்பாணம்-கோப்பாய் சந்தி வரையான பருத்தித்துறை வீதி மற்றும் யாழ்ப்பாணம்-கண்டி வீதி ஆகிய நான்கு பிரதான வீதி அகலமாக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. இதில் யாழ்ப்…

    • 5 replies
    • 1.5k views
  11. Jul 22, 2010 / பகுதி: செய்தி / யாதவன் இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவு பலஸ்தீன பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்திற்கு இலங்கை உறுதியான ஆதரவளிப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரான முன்னாள் படையதிகாரிகளின் பிரதான டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். அதேவேளை, நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்ததைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இரத்தம் சிந்தப்படுவதை எவரும் விரும்பவில்லை. அடுத்த (பலஸ்தீன) தரப்பு நிபந்தனையற்ற நேரடி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும். இப்பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினரும் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதில் கவனம் செலுத்தவேண்டும் என வைநெட்நியூஸுக்கு அளித்த செவ்வியொன்றில் டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். பய…

    • 5 replies
    • 756 views
  12. சிறீலங்கா அரசத்தலைவர் மகிந்தவை கொலை செய்ய திட்டமிட்டவர்கள் மீது வழக்கு ஜனாதிபதி மகிந்தவை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். கடந்த வருடம் சுதந்திர தினத்தன்று அலரி மாளிகையில் இருந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு வரும் வீதியில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சி செய்யவிருந்ததாக பூர்வாங்க விசாரனைகளில் இருந்து தெரியவருகிறது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது ;, புலனாய்வு பிரிவினர்; இது பற்றிய தகவலை நீதிமன்றில் தெரிவித்தனர். அதிசக்திவாய்த்த குண்டுகளை வெடிக்கவைத்து ஜனாதிபதியை க…

  13. மலையக கட்சிகள் இன்று ஒன்று கூடுகின்றன இந்திய வம்சாசழி மலையகத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று இலங்கை மன்ற கல்லூரியில் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி , ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட்ட கட்சிகள் பங்குபற்ற உள்ளன. இந்த சந்திப்பில் உத்தேச தேர்தல் முறைமைகள் மற்றும் அதனால் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகன் தெரிவித்துள்ளன. இலங்கையில் அரசியல் அமைப்பு திருத்தம் மற்றும் தேர்தல் முற…

  14. கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெறும் முரளிதரன் முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு கிரிகெட் பயிற்சியளிக்க உள்ளார் தடுப்பு முகாமிலுள்ள போராளிகளுக்கு பிரபல நடிகை அனோஜா வீரசிங்க நடனப் பயிற்சியளித்து வருவதாகவும். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளதாகவும் சிறீலங்கா அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். 12 ஆயிரம் புலிப் போராளிகள் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தனர். இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர என தெரிவித் தார் அமைச்சர் டியூ குணசேகர. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீர மைப்ப…

  15. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராயும் ஐ.நாவின் நிபுணர்குழு கூட்டம் நியூயோர்க்கில் நடைபெற்று வருகின்றது. குறித்த விவகாரத்தினை கையாள்வதற்காக ஐ.நாவின் பொதுச்செயலரினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பூட்டான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கருப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு அவரை கைது செய்ய ஆணையிட்டது. அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ, ‘’போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம். அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற உண்மைகள் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது இந்…

    • 2 replies
    • 1.5k views
  16. Please Vote to "Arul Rathi" Please pass it to your network. Thank you To all, I have been partnering with PEER Servants for the last 10 years to improve people's life. Every year they choose 1 best entrepreneur amongst many and give a gift of $ 2000/- to improve their business. There are three finalist this year and by God's Grace one is from Jaffna. Please read the content and vote according to your conscious.Your vote counts....click on the vote online and vote.. http://www.peerservants.org/lydia_voting.php Ray ------------------- Meet the three 2010 Lydia Award semifinalists! Now it's your turn to vote online and send the link to y…

  17. 11,000 சிறைக்கைதிகளை தடுத்து வைக்கும் வசதி கொண்ட சிறைச்சாலைகளில் இன்று 26,000க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார். தலைநகரையும் பிரதான நகரங்களையும் அண்டியுள்ள பிரதான சிறைச்சாலைகள் அனைத்தையும் சகல வசதிகளுடன் கூடிய நவீன சிறைச்சாலையாக வெள்ளவாய பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நிதியமைச்சின் அனுமதியை கோரியுள்ளதாகவும் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடிகளைப் போக்க வேண்டும் என்ற மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் பரிந்துரைக்கு அமையவே அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொ…

  18. இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட கால் இல்லாத போராளிகள் சிலர் சிங்களஒப்பந்தகாரர்களுக்கு கல் உடைத்தல் கல் அரிதல் வேலைகளை செய்து பிழைக்கின்றார்கள். நேற்று முந்தினம் தொடர்பு கொண்ட ஓர் போராளி (இவர் செயற்கை உறுப்பு பொருத்தும் பணியில் முன்னர் பயிற்சி பெற்றிருந்தவர்). தான் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு இப்போ கிளியில் வசிப்பதாகவும் தனக்கு கால் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். தானும் தம்மை போன்ற சிலரும் சைக்கிளில் தேங்காய் கட்டி வியாபாரம் செய்ய நினைத்ததாகவும் எனினும் சைக்கிள் ஓட காலில் புண்வருவதுடன் வியாபாரம் செய்ய போதிய முதல் இல்லை என்றதனால் சிங்கள ஒப்பந்தகாரர்களிடம் வேலைக்கு போனதாகவும் கூறினார். இப்போ கல்லுடைக்கும் வேலையும் , கல் அரியும் வேலையும் செய்வதாக…

    • 0 replies
    • 1.2k views
  19. கிளி முன்னாள் அதிபரும் தற்போதைய வடமாகாண ஆளுனர் சந்திரசிறியின் பதில் செயலாருமான இராச நாயகம் சமூக சேவை அமைச்சின் கீழ்; கிளியில் உள்ள பொதுக்காணிகளை எடுத்து பண்ணைத்திட்டம் செய்யப்போவதாக அங்கிருப்போரை விரட்டி வருகின்றார். கிளி மாவட்டத்தில் காணிகள் இல்லாதோர் மற்றும் ஊனமுற்ற போராளிகுடும்பங்களிற்கு பொதுக்காணிகளை விடுதலைப்புலிகளின் அப்போதைய நிர்வாகப்பிரிவு கேட்டதற்கு அமைய இவரே வழங்கி இருந்தார். 05 வருடத்தின் பின்னர் பேர்மிற் தருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போ அங்கு மீழ் குடியேறியுள்ள மக்களை விரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு கிளியில் வந்து தனக்கு வழங்கப்பட்ட காணியில் குடியேறியுள்ள ஒரு கால் இல்லாத போராளி குடும்பத்திற்கு…

    • 0 replies
    • 1.3k views
  20. 12 ஆயிரம் போராளிகள் அரசிடம் சரணடைந்தனர் எனவும் இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் டியூ குணசேகர. ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இராணுவ தளபதி உட்பட பல அதிகாரிகள் 15, 000 பேர் வரையில் புலி உறுப்பினர்கள் என தாம் அடையாளம் கண்டிருப்பதாகவும் இதில் சரணடைந்தவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளடங்குவர் எனவும் கூறி இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் விடுவிக்கப்பட்டவர்களில் பல போராளிகளை மீண்டும் புலனாய்வுத்துறையினரும் படை…

    • 0 replies
    • 792 views
  21. ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யாவிட்டால் ராஜபக்ஷ ஆட்சியை ரத்து செய்ய நேரிடும் – ஜே.வி.பி ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யாவிட்டால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சியை ரத்து செய்ய நேரிடும் என ஜே.வி.பி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநயாகத்தை உறுதி செய்து, ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு இந்த போராட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அரசியலை மேம்படுத்தும் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார் http://meenakam.com/?p=3110

  22. விமல் வீரவன்சவின் உண்ணாவிரத நாடகத்தினால் சர்வதேச உறவுகளுக்கு விரிசல் என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவினால் அண்மையில் அரங்கேற்றப்பட்ட உண்ணாவிரத நாடாகம் சர்வதேச உறவுகளுக்கு விழுந்த பேரிடியாக கருதப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். விமல் வீரவன்சவின் நாடகத்தினால் ஆலோசனைக் குழுவின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூவரடங்கிய ஆலோசனைக் குழுவிற்கு உதவி வழங்கும் நோக்கில் மேலும் ஏழு பேரை பான் கீ மூன் நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையா…

  23. நீல் பூஹ்னேயும், ரொபட் ஓ பிளக்கும் இலங்கைக்கான பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினர் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி நீல் பூஹ்னே இன்று அதிகாலை நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திற்கு திருப்பியுள்ளார். எமிரோட்ஸ் ஈ ஜே 349 என்ற வானூர்தி மூலம் நிவ்யேர்க் திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீமூனின் விசேட செய்தியுடன் அவர் நேற்று முனதினம் இலங்கை வந்தார் இந்த நிலையிலேயே இன்று அவர் நிவ்யோர்க் திரும்பியுள்ளார். இதனிடையே, ஒருநாள் நவலெண்ண விஜயமாக நேற்று இலங்கை வந்த அமரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் இன்றுகாலை 9 மணியளவில் நாடுதிரும்பவுள்ளதாக தெரியவருகிறது …

  24. இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் கனபதி கனகராஜ் இணையவிருக்கின்றார் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செய்லாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான கனபதி கனகராஜ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடன் இணையவிருக்கின்றார். இதற்கானஇறுதி பேச்சுவார்தை இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுடன் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இவருடன் முன்னணயின் நிதிச்செயலாளரும்; அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் செல்லையா சிவசுந்தரமும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொள்ளவுள்ளவுள்ளதாக தெரியவருகிறது இதுத்தொடர்பில் கனபதி கனகராஜிடம் மீனகத்திற்காக தொடர்பு கொண்டு கேட்டபோது , அவர்கள் இருவரும் இலங்கை தொழிலாளர் கங்சிரஸிடன் இணைவதை உறுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.