Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சகலதுக்கும் அரசிடம் சரணாகதி அடையவேண்டும் என்று விரும்புபவர்களை நிராகரித்து அரசியல் துணிச்சல் உள்ளோரை தெரிவு செய்யவேண்டும்: தமிழ் புத்திஜீவிகள் .சகல விடயங்களிலுமே அரசுடன் இணைந்து செயற்படவேண்டுமென்று கூறுபவர்கள், புதிதாகத் தோன்றியிருக்கும் அரசியல் சூழ்நிலைக்கேற்றவாறு அரசியல் விசுவாசத்துடன் செயற்பட முயற்சிப்பவர்களாகத் தங்களைத் தாங்களே வர்ணித்துக் கொள்கிறார்கள் ஆகியோரை புறக்கணித்து அரசியல் துணிச்சல் மி்கவர்களை தெரிவு செய்வதற்கு தமிழ் வாக்காளர்கள் உறுதிபூணவேண்டும் எனத் தமிழ்ப் புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை யுள்ள வர்த்தகத்துறை முக்கியஸ்தர்கள் போன்றோர் ஒருமித்துக் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். மூன்று தசாப்த உள்நாட்டு…

  2. சிறிலங்காவில் செய்யப்படும் முதலீடுகளில் இராணுவ நலன்கள் கிடையாது - சீனத் தூதரகம் [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2010, 17:32 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் தனியே வர்த்தக நோக்கம் கொண்டது மட்டுமே. அதில் எந்த விதமான இராணுவ நோக்கமும் கிடையாது என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட முதலீடுகளின் மூலம் தெற்காசியாவில் இராணுவ ரீதியாகக் காலூன்ற சீனா முனைவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்துக் கருத்து வெளியிட்ட போதே அந்த அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்வதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதுக…

    • 4 replies
    • 754 views
  3. ஜி.எஸ்.பி வரிச்சலுகை பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் - பொருளாதார நிபுணர்கள் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை நீக்கியுள்ளமையால் இலங்கைக்கு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கையானது நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை மீது மிகப்பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜீ.எஸ்.பி வரிச்சலுகை நீக்கப்படுவதால் ஆடை ஏற்றுமதித் துறையில் பாதிப்பு ஏற்படும் இதனால் இலங்கைக்கான அந்நிய செலவாணி வீழ்சியடையும் இது இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் என்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் இது தடை…

  4. தலாய்லாமா ஒபாமா இன்று சந்திப்பு. அமெரிக்காவின் உதவியை நாடுகின்றார். திபெத் விவகாரத்தில் இருதரப்புக்கும் ஆதரவான பரஸ்பர தீர்வு காண்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஆலோசனை நடத்த திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா வாஷிங்டன் வந்துள்ளார். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துக்கு தன்னாட்சி அதிகாரம் கோரி போராடி வரும் தலாய்லாமா, சீனாவின் எதிர்ப்பையும் மீறு இந்த அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். திபெத் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுமாறு வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தலாய்லாமா பேச உள்ளார். வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடனும் தலாய்லாமா பேச உள்ளார். லாமாவின் அமெரிக்க பயணம் குறித்து அவரின் சிறப்புத் தூதர் லோதி கியாரி கூறுகையில், 'சீனா, திபெத் …

    • 5 replies
    • 787 views
  5. துணிச்சலான முடிவை ஐக்கியப்பட்டு தமிழர்கள் எடுக்க வேண்டிய தேர்தல்தலைவிதியை நிர்ணயிக்கும் கட்டம் எனப் புத்திஜீவிகள் கருத்து 2010-02-19 07:26:16 தொழில்சார் நிபுணர்கள்இ கல்விமான்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை யுள்ள வர்த்தகத்துறை முக்கியஸ்தர்கள் போன்றோர் ஒருமித் துக் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். கொழும்புஇ பெப்ரவரி 19 இலங்கையில் தமிழ்ப்பேசும் சமூகத்தின் இருப்பையும் எதிர்காலத்தையும்இ தலை விதியையும் தீர்மானிக்கும் முக்கிய பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக் கல் செய்வது இன்று தொடங்குகின்றது. இத் தேர்தலில் தமிழ்ப் பேசும் சமூகம் ஐக்கியப் பட்டு துணிச்சலாக எடுக்கும் முடிவிலேயே தீர்மானத்திலேயே அதன் எதிர்காலமே தங்கியிருக்கின்றது எனத் தமிழ்ப் புத்திஜ…

  6. வடபகுதிக்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்த தென்னிலங்கைப் பயணிகள் 75 வயிற்றோட்டம் காரணமாக, நேற்றிரவு யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பயணிகள் 75 பேரும் தென்னிலங்கையிலிருந்து புறப்பட்டு கிளிநோச்சியில் நேற்றிரவு தங்கியிருந்தனர். இவர்கள் அங்குள்ள தண்ணீரை அருந்தியதால் வயிற்றோட்டம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A…

  7. ருசியாவின் மக்கள் நட்புறவு பல்கலைக்கழகம் (Peoples Friendship University of Russia) ""கெமிக்கல்"" ராசபக்சே-வுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. http://www.colombopage.com/archive_10/Feb1265483116CH.html http://www.tamilwin.com/view.php?2a36QVb4b43P98Ce4b46IP5ce2bf1GU2cd2EipD3e0dpZLuwce03g2FP0cd3tjoCd0 Peoples Friendship University of Russia PFUR Address 6, Miklukho-Maklaya str., 117198, Moscow Tel.: +7 (495) 434 5300 FAX: +7 (495) 433 1511 E-mail: info@rudn.ru Web-Site: http://www.rudn.ru http://www.rudn.ru/en/?pagec=18 எதற்காக? உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் வெற…

  8. தமிழ் தேசிய கூட்டமைபின் வேட்பாளர்களாக இரு சிங்களவர்களும் போட்டியிட உள்ளனராம்.... http://www.dailymirror.lk/print/index.php/news/news/4114.html TNA finalising nomination lists Friday, 19 February 2010 00:00 By Kelum Bandara The Tamil National Alliance yesterday said some sitting members would not be given the opportunity to contest the April 8 parliamentary elections, but declined to name them. TNA MP Suresh Premachandran told the Daily Mirror that his party was now in the process of finalizing the nomination lists. He said the nomination lists for the electoral districts in the Eastern Province would be finalized today. “We will exclude…

  9. உடைகிறது கூட்டமைப்பு! தவிர்ப்பது எவ்வாறு? எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடும் அபாயம் தோன்றியுள்ளதாக வரும் தகவல்கள் கவலையளிப்பதாகவே உள்ளன. இவ் உடைவு குறித்த உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கைகள் எந்நேரமும் வெளிவரக் கூடிய நிலையே தோற்றம் பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டிருந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினைச் சேர்ந்தவர்களின் கூட்டாக கூட்டமைப்பு இருந்து வருகிறது. இக் கூட்டமைப்பிலிருந்து தமிழ்க் காங்கிரஸ் மற்றும் விடுதலைப்புலிகளால் பரிந்துரைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வெளியேற இருப…

  10. இந்தியாவில் 110 போலி கிரடிற் காட்டுக்களுடன் இலங்கை இளைஞர் கைது : பல கோடி மோசடி. போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பல கோடி பணத்தை மோசடியாக எடுத்த இலங்கையைச் சேர்ந்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலி கார்டைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை வாங்கிய சஞ்சீவ் காந்த் என்பவரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர் வைத்திருந்த போலி கிரெடிட் கார்டுகளை கைப்பற்றினார்கள். அவர் வசித்த சென்னை ஆலப்பாக்கம் கணபதி நகரில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு அங்கு ஏராளமான போலி ஏ.டி.எம். கார்டுகள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் மலேசியாவில் போலியாக தயாரிக்கப்பட்டவையாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்களின் ஏ.டி.எம்…

  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்றக் கோருகின்றார் ஸ்ரீகாந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றுக் கட்சியொன்று தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ள அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தா, கட்சியை உள்ளிருந்தே அழிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலே "வேட்பாளர் தெரிவுக்குழு' என்று கூறிக்கொண்டு, ஒரு சிலர் ஒன்று கூடி முடிவுகளை எடுப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர…

  12. இலங்கைத் தீவில் தேசிய இனங்கள், தேசிய இனப்பிரச்சனை என எதுவும் இல்லையென நிறுவுவதையே தங்கள் உடனடி அரசியல் திட்டமாக ராஜபக்ச சகோதரர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார் கொழும்பில் இருக்கும் தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர். "கோவணமும் களவு போய்விட்டதை உணராமல், பட்டாடை பற்றிய கனவில் மிதக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் புதினப்பலகை-யிடம் தெரிவித்தார். கடந்த குடியரசு அதிபர் தேர்தலுக்குப் பின்னர் - தமக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் தான் என்றே ராஜபக்ச சகோதரர்கள் கருதுகின்றனர் என்று சொல்லப்படுகி்ன்றது. ஆதலால் - தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலவீனப்படுத்திச் …

  13. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முத்தையா முரளீதரனையும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கண்டிச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சனத் ஜயசூரியாவை மாத்தறை மாவட்டத்திலிருந்து களமிறக்கியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமது செல்வாக்குச் சரிந்துள்ள கண்டி மாவட்டத்திலிருந்து முத்தையா முரளிதரனை போட்டியிட வைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது எனினும் முரளிதரனை ஆளும் கட்சி சார்பில் களமிறக்குவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் கண்டிச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமது வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு இதனால் பாதிக்கப்படும் என்பதாலேயே இந்த எதிர்ப்பு என்று கூறப்படுகிறது. …

  14. யாழன், பிப்ரவரி 18, 2010 15:49 | சிவதாசன், கொழும்பு 'பந்தியில் யார் அமர்ந்தாலும் எலும்புகள் தமக்குத்தான்' என்பது ஒட்டுக்குழுக்களுக்கு நன்றாகவே தெரியும்! 'ஆடடா ராமா... ஆடு! குட்டிக்கரணம் போடு! அடிச்ச குத்துக் கரணத்தோடு... காசை வாங்கிப் போடு!' இது மக்களுக்கு வித்தை காட்டும் குரங்காட்டிகள் எடுத்துவிடும் வசனம். இந்தக் குரங்காட்டிகளின் இடத்தில் ராஜபக்ஜக்களை வைத்தால், அவர்கள் யாரை வைத்து வித்தை காட்ட முற்படுகிறார்கள் என்பது நன்றாகவே புரிந்துவிடும். ஒரு காலத்தில் வடக்கு - கிழக்கு மாகாண முதலமைச்சராக அமர்ந்து தன் எஜமானருக்கு வழங்கிய சேவை காரணமாக, அவரை ஆட்டுவித்த இந்தியா, வரதராஜப்பெருமாளை இப்போதும் பாதுகாப்பாகப் பராமரித்துவருகின்றது. இந்த நிலையில், தமிழீழ மக்களின் விடுத…

  15. அமெரிக்காவில் பயங்கரவாதமும், பயங்கரவாதத்தினால் பாதிக்கபட்டோருக்கானமனிதாபிமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலைத்திட்டங்களையும் வேறுபடுத்தி தெளிவு படுத்தும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அல்-ஹை டா, குர்திஸ் விடுதலை அமைப்பு, விடுதலைப்புலிகள் ஆகியன அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டன. ஆனால் குறித்த அமைப்புக்களுடன் தொடர்பான அல்லது அந்த இனம் மதம் சார்ந்த மனிதாபிமான அமைப்புக்கள் நிவாரணம், புனர்வாழ்வு, சமாதானம் தொடர்பில் பணிபுரிகின்றன. ஆனால் இந்த தன்னார்வ அமைப்புக்களை பயங்கரவாதத்திற்கு உதவியவர்கள் என்ற பேரில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மட்டுமன்றி பயங்கரவாத அமைப்புக்களிற்குள்ளும் மனிதாபிமான அமைப்புக்கள் பல பணிகள…

  16. வியாழக்கிழமை, 18, பிப்ரவரி 2010 (22:21 IST) ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அரியானா மாநிலம் கர்நால் மாவட்டத்தில் மதுபான் நகரில் அரியானா மாநில போலீஸ் பயிற்சி அகாடமி உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் கடந்த 2 மாதங்களாக இங்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகள் 33 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இன்றுடன் இவர்களுக்கு பயிற்சி முடிந்து வழியனுப்பு விழாவும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கடந்த 2008 ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த 99 போலீஸ்காரர்கள் இந்த அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. nakkheran

  17. கூட்டமைப்பு 12 எம்.பிகளுக்கு கல்தா இம்முறை இந்தியாவின் ஆலோசனையின் படி புதிய மொந்தையில் பழைய கள்ளு கொழும்பு நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 15, 2010 TNA- Election camp இதுவரை எம்.பிக்களாக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீ காந்தா, பத்மினி சிதம்பரநாதன், செல்வ ராஜா கஜேந்திரன், சிவநாதன் கிஷோர், கனகசபை, கனகரட்ணம், தங்கேஸ்வரி கதிரமன், சந்திரநேரு, ஜெயானந்தமூர்த்தி உட்பட குறைந்த பட்சம் 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் சம்பந்தன் கோடிட்டு காட் டியுள்ளார். இந்தியாவின் ஆலோசனையின் படி கூட்டமைப்பின் புதிய வேட்பாளராக ஈ.பி.டி.பி விக்னேஸ்வரன், ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன், சி.வி.கே சிவஞானம்,சாந்தி சச்சிதானந்தம் உட்…

  18. மீண்டும் ஒரு தேர்தல் தமிழீழ மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்கான திகதி நிட்சயிக்கப்பட்டது முதல் தமிழீழ மக்கள் யாரை ஆதரிப்பது என்பதில் உருவாகியுள்ள குழப்பம் காலவரையின்றி நீடித்தே செல்கின்றது. தமிழீழ மக்களின் அரசியல் சக்தியாக விடுதலைப் புலிகளின் தமிழீழ இலட்சியத்தை உள்நாட்டு அரசியலிலும், சர்வதேச அரங்குகளிலும் எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தடுமாற்றமான அரசியலையே மேற்கொள்கின்றது. அதனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறித்த அச்சங்கள் பலராலும் பரவலாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. அண்மைக் காலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளியிட்டு வரும் கருத்துக்கள் ஈழத் தமிழர்களை…

  19. அரசாங்கத்தாலும் அரசாங்கத்தோடு நெருங்கிச் செயற்படுபவர்களாலும் போசிக்கப்படும் புத்த பிக்குகள் சிலரால் மல்வத்தை மகாநாயக்கர் மிரட்டப்பட்டதாக அத்தன்கனே றத்னபால தேரர் குற்றம் சாட்டியுள்ளார். மகாநாயக்கர்களால் கூட்டப்பட்ட மாநாடு குறித்து மேற்படி தேரர்கள் மல்வத்தை மகாநாயக்கருடன் விவாதித்ததாகவும் அப்போது தாம் கட்சிகளின் நலனுக்காக அன்றி நாட்டினதும் பௌத்த சமயத்தினதும் நன்மைக்காகவே இந்த மாநாட்டைக் கூட்டுவதாக மல்வத்தை மகாநாயக்கர் எடுத்துக் கூறிய போதிலும் இதனை ஏற்றுக் கொள்ளாமல் இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என மிரட்டும் தொனியில் பேசியதாகவும் இதனால் மல்வத்தை மகாநாயக்கர் மனமுடைந்ததாகவும் அத்தன்கனே தேரர் மேலும் குறிப்பிட்டார். இன்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர்…

  20. தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கையை வெளியிட வேண்டும்: தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வை கொண்டுள்ளது என்ற தனது கொள்கையை வெளியிட வேண்டும் என யாழ் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் அமைப்புக்களும், மாணவர்களும், புத்தியீவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் யாழ் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிவுகளை சந்தித்துள்ளதாகவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அது பல புதியவர்களை முன்நிறுத்த உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவருவதை தொடர்ந்து யாழ் மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 1976 ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி வட்டுக்கோட்டை தீர்மானத்தை …

  21. சங்க சம்மேளனக்கூட்டம் நடைபெற்றால் பர்மாவில் பிக்குகளுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்று மகிந்த எச்சரிக்கை .பெளத்த பிக்குகளின் சங்க சம்மேளனக் கூட்டம் நடத்தப்பட்டால் பௌத்தர்கள் வாழும் பர்மாவில் ஏற்பட்ட சம்பவம் இலங்கையிலும் ஏற்படக் கூடும் எனவும் இந்த நிலைமையில் பௌத்த தேரர்கள் பாரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் அரச தலைவர் மகிந்த நேற்று முற்பகல் மல்வத்தை மாநாயக்க தேரருக்கு அறிவித்திருந்ததாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சங்க சம்மேளக் கூட்டம் நடைபெற்றால் அங்கு புகுந்து பாரிய மோதல்களை ஏற்படுத்துவதற்கு பெருமளவிலான பிக்குகள் தயாராகியிருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் தனக்கு அறிவித்துள்ளதாகவும் அரசதலைவர் மகாநாயக்கருக்கு கூறியுள்ளார். பர்மாவில் ஏற்ப…

    • 2 replies
    • 1.1k views
  22. நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் தொடர்பான ஆலோசனைக்குழுவின் அறிக்கையை நோர்வே ஈழத்தமிழர் அவை ஆய்வுக்குட்படுத்தி கோட்பாட்டு ரீதியாக திருத்தவேண்டியவற்றையும்இ நடை முறைரீதியான சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதையும் தனது 13 பக்க அறிக்கையில் 5 தலைப்புகளின் கீழ் ஆராய்ந்து 26 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. தற்போது உருவாக்கம் பெற்று வரும் நாடளாவிய மக்களவைகள் ஒவ்வொரு நாட்டிலும் நாடு தழுவிய ஜனநாயகக் கட்டமைப்பாக உருவாக்குவதற்கு நாடு கடந்த அரசாங்க வேலைத்திட்டத்தில் ஈடுபடுவோரும் சேர்ந்து ஒற்றுமையாகச் செயலாற்றி அதன் அடுத்த கட்டமாக நாடு கடந்த கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்றும்இ கட்டமைப்பு ரீதியாகவும்இ யாப்பு ரீதியாகவும் நாடு கடந்த அரசியலில் தேசிய மட்டங்களிலான மக்களவைகளின் வகிபாகம் தொடர…

    • 9 replies
    • 1.1k views
  23. விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சரத் பொன்சேகா செயல்பட்டதாக இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா கூறியுள்ளார். இலங்கை அமைச்சர் அனுரா பிரிய தர்ஷனா யாபா இலங்கை அரசு டி.வி.க்கு அளித்த பேட்டி ஒன்றில் சரத் பொன்சேகாவை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் பேட்டியில் கூறியதாவது: சரத் பொன்சேகாவின் அறிக்கைகள் பொறுப்பற்ற முறையில் இருந்தன. அவரது அறிக்கை இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக மக்களை திருப்பும் வகையில் இருந்தன. விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பான தமிழ் தேசிய கூட்டணி, அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் கூறியதால்தான் தமிழ் தேசிய கூட்டணி பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. இதன் பிறகு பொன்சேகா வ…

    • 2 replies
    • 1.1k views
  24. யாழில் சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து இயங்கிவரும் தமிழ் துணை இராணுவக்குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழில் வலிகாமம் பகுதியில் அராலி கிழக்கில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்ற துணைஇராணுவக் குழுவினர் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் என கோரி மிரட்டல்களை விடுத்துள்ளனர். தமக்கு இரண்டு மில்லியன் (20 இலட்சம்) ரூபாய்களை தரவேண்டும் என கோரிக்கை விடுத்த ஆயுதக்குழுவினர் அவரை அச்சுறுத்தும் நோக்கத்துடன் இரண்டு கைக்குண்டுகளையும் கடந்த செவ்வாய்க்கிழமை (16) இரவு வீசியுள்ளனர். அவற்றுள் ஒரு குண்டு வெடித்துள…

  25. சிறிலங்கா என்பது முழுமையான இறைமை கொண்ட நாடென்றும் எமது நாட்டிற்கு எது சரி எது பிழை என்பது எங்களுக்கே தெரியும் என்றும் எனவே சர்வதேசம் போடுகின்ற தாளத்திற்கு ஆட வேண்டிய தேவை தமக்கு இல்லையென்றும் சிறிலங்காப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார். நாம் எமது மக்கள் போடும் தாளத்திற்கே ஆடுவோம் எனச் சொல்லியிருக்கும் பிரதமர் தவறு செய்தவர்களை விடுதலை செய்யும் படி கேட்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.