ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்துமாறு யேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் [Monday, 2014-03-24 11:14:00] யேர்மனியில் 631 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் தீர்பாயத்தின் தீர்ப்பு யேர்மன் மொழியில் ஒரே நாளில் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் யேர்மன் சார்பில் ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்துமாறும் மற்றும் தமிழ் மக்களுக்கு உண்மைத்தன்மையான நீதி கிடைக்கும் வகையில் யேர்மன் அரசாங்கத்தின் பங்கும் மற்றும் நிலப்பாடும் என்பது ஐநா மனித உரிமை பேரவையில் மிக முக்கியமாக தேவைப்படுகின்றது என்பதையும் வலியுறுத்தி யேர்மனியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தின்…
-
- 0 replies
- 377 views
-
-
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 06:04 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் அலுவலகம் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரணைமடுச் சந்திக்கு அருகாமையில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் முதன்மை அலுவலக வளாகம் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தொலைத் தொடர்புக் கோபுரம் முறிந்துள்ளது. அதன் அலுவலக கட்டடப் பகுதிகள் சேதமாகியுள்ளதுடன் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. புதினம்
-
- 0 replies
- 758 views
-
-
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் தொடரவேண்டும் என பிரித்தானியா விடுத்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ள சிறிலங்கா அரசு, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் மட்டடுப்படுத்தப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும் நியாயப்படுத்தியிருக்கின்றத
-
- 0 replies
- 405 views
-
-
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒப்படைப்பு [திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 07:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. வன்னியின் மேற்கு களத்தில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரில் ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட இந்த உடலம் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் விடுதலைப் புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப…
-
- 0 replies
- 655 views
-
-
சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்திருப்பால் அனத்துலக செஞ்சலுவைச் சங்கம் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகளை குறைக்குமாறு சிறிலங்கா அரசு அந்த அமைப்பை இன்று கேட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 287 views
-
-
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் இடையே முறுகல் [செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 06:17 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துப்பொருட்களை அனுப்பும் விடயத்தில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுக்கும் இடயையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்பதனால் இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தபோதும் இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை என உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது …
-
- 0 replies
- 408 views
-
-
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை தமிழினத்தின் இன்றைய சூழலில் அனாதரவாக விட்டு வெளியேற வேண்டாம் என்று கோருவோம். ICRC Colombo Tel.: (+9411) 250 33 46 / 250 33 47 Head of delegation: Mr CASTELLA Paul Media contact person: Ms ROMANENS Sophie Mobile: (++94 77) 728 96 82 Languages spoken: French/English/German colombo.col@icrc.org ICRC GENEVA review.gva@icrc.org phone ++ 41 (22) 734 60 01 I am expecting morethan 50000 calls or emails from all tamils to the ICRC மின்னஞ்சல் மூலமாகக் கிடைத்த விடயத்தை இணைத்துள்ளேன்.
-
- 0 replies
- 913 views
-
-
சுவிஸ் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் ஜெனீவாவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசியப் பிரிவுப் பணிப்பாளரை சந்தித்து வன்னியில் பாரிய மனிதப் அவலத்துக்கு உள்ளாகியிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 321 views
-
-
அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்! நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10ஆம் திகதி, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், பதினொரு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1415826
-
- 9 replies
- 421 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று ஆரம்பமாகியது. தமிழ்த்துறையின் தலைவர், பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தி னராகவும், கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும், வாழ்நாள் பேராசிரியருமான, அ.சண்முகதாஸ் மாநாட்டின் சிறப்புரையை வழங்கி, மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். மாநாட்டின்போது, ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், மொழிக்கும் தொண்டாற்றிய ஏழு புலமையாளர்களுக்குக் கௌரவம் வழங…
-
- 0 replies
- 255 views
-
-
அன்பார்ந்த உறவுகளே!! நாளைய தினம் எம் இனத்தை அழித்துக்கொன்டிருக்கும் இன அழிப்புக் குற்றவாளி மகிந்த ராஐபக்ச புனித பாப்பரசரை வத்திக்கானில் சந்திக் போகின்றார். இதை வன்மையாக கண்டிக்கும் முகமாக அனைத்து தேசிய அமைப்புக்களின் அணுசரனையுடன் 4 அம்ச கோரிக்கைகள் உள்ளடக்கிய ஒரு மனு வத்திக்கான் அரச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இம்மனுவின் உள்ளடங்கிய கோரிக்கைகள் பின்வருமாறு : 1) தமிழர் தாயகத்தில் தொடர்ந்து இடம் பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப் பட வேண்டும். 2) பேராயர் இராயப்பு ஜோசெப்பின் பாதுகாப்பை உறுதி செய்தல், மற்றும் 1984ம் ஆண்டு முதல் 2009 வரை படுகொலை செய்யப்பட்ட வணபிதாக்களுக்கு நீதி கிடைத்தல் 3) இலங்கை அரசின் மதவாத அரசியல் கொள்ளை நிறு…
-
- 0 replies
- 491 views
-
-
இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு அனைத்துலக தரத்தில் நிவாரணம் வழங்குவது தொடர்பாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 576 views
-
-
அனைத்துலக திரைப்பட விழாவில் 'ஆணிவேர்' திரைப்படம் ஈழத்தில் உருவாகிய முதல் வெண் திரைக்காவியமும் இயக்குநர் ஜாணின் நெறியாள்கையில் உருவானதுமான 'ஆணிவேர்' திரைப்படம் ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தால் "மக்கள் பாதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பகுதியான உடையார்கட்டில் அமைந்திருந்த அனைத்துலக தொண்டர் நிறுவனங்களான வன்னி மறைக்கோட்டம், கியூடெக், கரித்தாஸ் ஆகிய நிறுவனங்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் அவை முற்றாக அழிந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 606 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணப்பணி செய்து வந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வன்னிப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு சிங்கள அரசு கட்டளை விடுத்துள்ளதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 534 views
-
-
அனைத்துலக அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 565 views
-
-
அனைத்துலக நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 268 views
-
-
அனைத்துலக நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 259 views
-
-
வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 09:34 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] அனைத்துலக நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடன் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். படையினரின் தியாகங்களுக்கு மாறான செயற்பாடுகள் எதனையும் அரசாங்கம் செய்யாது. அத்துடன் சிறுதுண்டு காணி கூட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என்று கூறிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச…
-
- 0 replies
- 738 views
-
-
அனைத்துலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று விடுதலைப் புலிகள் ஒருதலைபட்ச போர் நிறுத்தம் அறிவிப்பு ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று தொடக்கம் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தினை தடுத்து நிறுத்தவும், இந்த பேரவலத்தினை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுக்கும் வேண…
-
- 21 replies
- 2.4k views
-
-
ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று தொடக்கம் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
அனைத்துலக நாடுகளில் நடைபெற்று வரும் தமிழ் மக்களின் போராட்டங்களில் தமிழீழ தேசியக் கொடி தாங்கிச் செல்லப்படுவது தொடர்பாக தனது அதிருப்தியை எல்லா நடுகளிடமும் தெரிவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 771 views
-
-
அனைத்துலக நாணய நிதியம் அண்மையில் சிறிலங்காவிற்கு வழங்கிய 2.6 பில்லியன் டொலர் பணத்தை எவ்வாறு பயன்படுத்தியது என்ற உண்மையை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசுக்குச் சவால் விடுத்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 402 views
-
-
அனைத்துலக நாணய நிதியமான ஐஎம்எஃப் இன் அதிகாரிகளை அமெரிக்காவின் வொசிங்ரன் நகரில் சந்தித்து நிதியுதவி தொடர்பாக சிறிலங்கா அரச தலைவரின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 328 views
-
-
அனைத்துலக நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்று அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி உதவிகள் எதனையும் பெறும் நோக்கம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லை என்று அந்நாட்டின் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 338 views
-