Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்” பெரும் நிதிநெருக்கடியில் சிக்குண்டு தவிக்கும் சிறீலங்கா அரசாங்கம் வன்னிமக்களை பராமரிப்பதற்காக என்று கூறி வெளிநாடுகளிடம் பிச்சசைஎடுத்து வருவதாக இலங்கையில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில வார ஏடான “சன்டே லீடர்” விமர்சித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்து பிச்சை எடுப்பதற்காக தெடர்ந்து 2இலட்சத்து 50ஆயிர தமிழ் மக்களை முகாம்களில் தடுத்துவைத்திருப்பதாகவும் அது குற்றம்சுமத்தியுள்ளது. ஏற்கனவே 225மில்லியன் வழங்கியபோதும் இதுபோது அனைத்துலக நாடுளிடம் புதிய கோரிக்கைகளையும் விடுத்துவருகின்றது. இடம்பெயந்தவர்கள் தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என வலியுறுத்தி நிதி வளங்கல்…

  2. விடுதலைப்போரை விலை பேசுவோரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - தொல்காப்பியன் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத் தமிழினம் மிக மோசமானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் வழிகாட்டியாக அவர்களின் உரிமைக்குரலாக ஓயாமல் இயங்கிய புலிகள் இயக்கமும், அதன் தலைமைத்துவமும் இல்லாது போயுள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை இது. தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்குமோ என்ற அச்சம் இப்போது உலகெங்கும் வலுப்பெறத் தொடங்கி விட்டது. இதற்குக் காரணம், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் புலிகள் இயக்கம் சந்தித்த பேரழிவுக்குப் பின்னர்- அதனைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தான். இப்போது புலிகள் இயக்கத்தின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி…

  3. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மூன்று மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அனுப்பி வைத்த அழைப்பின் பேரிலேயே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தற்போது சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ரி.ஆர்.பாலு தலைமையிலான 10 பேர் அடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று 5 நாள் பயணமாக தற்போது சிறிலங்காவில் தங்கி உள்ளது. இன்று அக்குழுவினர் யாழ்ப்பாணம் சென்று நிலைமைகளை ஆராய்வர். இக்குழுவினர் இந்திய மத்திய அரசினால் தமிழ் மக்களின் அவலநிலை அறிந்து வருவதற்காக அனுப்பப்பட்டவர்கள் என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி நேற்று சனிக்கிழமை மறுத்த…

  4. தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை விடுதலை செய்யவேண்டும், தமிழ் மக்களுக்கு சனனாயக ரீதியிலான அரசியல் தீர்வினை வழங்கவேண்டும் என இந்திய தூதுக்குழுவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டியுள்ளார். இன்று யாழ் நூலகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் உரையாற்றுகையில் ஈழத்தமிழர்களது 25 வருட கால இன்னல்களை போக்கவேண்டும் அத்துடன் மலையக மற்றும் ஈழத்தமிழர்களது நிலைப்பாடுகளே இந்திய இலங்கை உறவுகளில் செல்வாக்கு செலுத்துவதாக இருக்கும் எனவும் கூறினார். http://www.eelanatham.net/news/important

    • 0 replies
    • 1.2k views
  5. இந்தோனேசியா பொலிசாரினால் இன்று 260 இலங்கை வாசிகள் அவுஸ்ரேலியா நோக்கி புறப்படுவதற்கு தயாரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குழந்தைகள் பெண்களும் அடங்குவர். இந்தோனேசிய,கரகோத்தா தீவுபகுதியில் மரத்திலான இயந்திரம் பூட்டப்பட்ட படகில் பயணமாக இருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். http://www.eelanatham.net/news/important

  6. இந்திய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கி இருக்கும் வன்னி வதை முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும் அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பித்திருந்த போதும் இதுவரை அந்த அனுமதி வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி இருக்கின்றது கொழும்பு வார ஏடான 'சண்டே ரைம்ஸ்'. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்துப் பேசியபோது முகாம்களுக்கு செல்வதற்கு தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. கோரிக்கை விடுத்து ஒரு மாதமாகி விட்ட நிலையிலும் அவர்களுக்கான அனுமதி இன்னும…

    • 0 replies
    • 720 views
  7. பாகிஸ்தானின் லாகூர் நகரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னணியில் செயற்பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் குழு ஒன்று தற்போது கொழும்பு வந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் மேலதிக காவல்துறை மா அதிபர் மாலிக் மொகமட் இக்பால் தலைமையிலான நான்கு பேர் கொண்ட உயர்மட்ட விசாரணையாளர் குழுவே வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவைச் சந்தித்த இந்தக் குழுவினர் நீண்டநேர ஆலோசனை நடத்தினர். ஆனால், அப்போது என்ன பேசப்பட்டது என்பது தொடர்பான விபரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. லிபியாவில் சிறிலங்கா அரச தலைவரும் பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் சந்தித்துக்கொண்ட போது…

    • 0 replies
    • 632 views
  8. சிறிலங்காப் படைகளின் முதன்மைத் தளகர்த்தாவும் தரைப்படையின் முன்னாள் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் பதவி வழங்கப்பட்ட விவகாரம் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் குழப்பங்களை தோற்றுவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 849 views
  9. பெரும் நிதி நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் சிறிலங்கா அரசு, வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை வதைமுகாம்களில் வைத்து தொடர்ந்த பராமரிப்பதற்காக அனைத்துலக நாடுகளிடம் பிச்சை எடுத்து வருகின்றது என கொழும்பு வார ஏடான 'சண்டே லீடர்' தெரிவித்துள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு: பணமே இல்லாத மகிந்த ராஜபக்ச அரசு, மேலும் பணம் பெறுவதற்காக அனைத்துலக நாடுகளின் பிச்சை கேட்டு கூத்தாடி வருகின்றது. வடபகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருப்பதற்காகவே இவை எல்லாம். இடம்பெயர்ந்த மக்களின் பராமரிப்பு விடயத்தில் ஏற்கனவே 225 மில்லியன் டொலர் நிதி உதவிகள் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அது போதாத …

    • 0 replies
    • 547 views
  10. வன்னியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும்போது சிங்கள மக்களும் அதில் இடம்பெறுவர் என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா அரச தலைவரின் சகோதரரும் 'வடக்கின் வசந்தம்' சிறப்புச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ச. இருப்பினும் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 375 views
  11. இன்று நடைபெற்ற தென் மாகாணசபைத் தேர்தலில், போல் மகிந்தவின் கூட்டணி எதிர்பார்த்ததைப் போன்றே பெரும் வெற்றியீட்டியுள்ளது. முடிவுகள்: UPFA: 804,071: Seats: 38 UNP: 297,180 : Seats: 14 JVP: 72,379 Seats: 03

    • 2 replies
    • 837 views
  12. நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் விசாரணைகளற்ற மரண தண்டனைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை நிபுணர் பிலிப் அல்ஸ்ரன், சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொள்ள விடுத்த பல கோரிக்கைகள் குறித்து எந்தப் பதிலும் இதுவரை சிறிலங்கா அரசால் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 335 views
  13. 2002 ம் ஆண்டில் எழுதப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு பின் இந்திய அரசின் தூண்டுதலின் பேரில் சிறீலங்கா சிங்கள ராஜபக்ச அரசு 2006 வாக்கில் தமிழர் தாயகம் எங்கும் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. 2007ம் ஆண்டு தென் தமிழீழம் என்று அழைக்கப்படும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை இராணுவ ரீதியில் ஆக்கிரமித்துக் கொண்டது. அப்போது பல நூறு தமிழர்கள் உயிரிழந்துடன் காயப்பட்டும் அகதிகளாகவும் போயினர். அதன் பின் 2008ம் ஆண்டு முற்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியது சிங்கள அரசு. பன்னாட்டு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வெற்றிகரமாக சிங்கள அரசால் தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டது. இவை அனைத்தையும் இந்தியா போன்ற நாடுகள் வெறும் கண்த…

  14. புலம்பெயர் தமிழர்களுக்கு சிறீலங்கா அரசு நீட்டும் இலவச மக்டொனால்ஸ் – கீர்த்திகன் இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் யார் மீதும் உள்ள தனிப்பட்ட வெறுப்போ அல்லது யாரையும் புண்படுத்துவதோ அல்ல மாறாக தலை மொட்டைபோல் தெரிகிறதென்பதற்காக மிளகாய் அரைக்க நினைக்கக் கூடாதென்பதற்காகவும் தமிழினம் சந்திக்கும் சந்திக்க இருக்கும் மிகப்பெரும் சவால்களை தொட்டுச் செ(சொ)ல்வதற்குமேயாகும். ஏதிரி ஒரு இரையைப் போடுவதும் அதை நாங்கள் விழுங்கிக்கொண்டு திண்டாடுவதும் எங்களைப் பார்த்து எதிரிகொண்டாடுவதுமே அண்மைக்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மீண்டும் புலம்பெயர் தேசங்களில் வலுப்பெறும் போராட்டங்களும் அநேக நாடுகள் கொடுக்கும் அழுத்தங்களும் சிறீலங்கா அரசுக்கு கிலியையும் சினத்தையும் ஏற்படுத்தி…

  15. பரமேஸ்வரன் சுப்ரமணியம் ‐ ஸ்கொட்லண்ட்யார்ட் ‐ UK பத்திரிகைகள் ‐ கறையை கழுவப் போவது யார்? இது ஒரு GTNனின் தொகுப்பு லண்டன் டெய்லி மெயில், த சண், ஈவினிங் ஸ்ரான்டர்ட் போன்ற பத்திரிகைகள் உட்பட லண்டன் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு செய்தி இன்று சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் நேற்று வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட இரண்டு தகவல்களைக் கொண்டதாக அந்தச் செய்தி இருந்தது. முதலாவது பரமேஸ்வரன் சுப்ரமணியம் என்ற தமிழ் இளைஞர் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதிக்கான பொலிஸாருக்கான மேலதிகக் கொடுப்பனவு 7.1 மில்லியன் பவுண்கள் என்பது. பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரதம் இருந்த 72 நாட்களும் 24 மணிநேரமும் 29838 பொலிஸார் கடமையாற்றியதற்கான மேலதிகக் கொடுப்பனவே இது என்ற…

  16. Dear Friends, You are cordially invited to the Lunch & Meeting with Mr P.M.Amza Deputy High Commissioner for Sri Lanka in the United Kingdom Hosted by The Human Rights Action Group H-RAG ( UK ) Venue: Palm Beach Restaurant 17. Ealing Road Wembley Middlesex. HA0 4AA Date: Sunday, 11th October 2009 Time: 12.00 Noon to 3.00 PM Topics for Discussion: Peace and reconciliation among Sri Lankans Free Movements of IDPs Respect for Human Rights Implementation of Rule of Law an Separation of P…

  17. ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கும், இன்றைய மக்களின் சீரழிவு நிலமைகளுக்கும் இலங்கைத் தமிழரால் நடாத்தப்படும் ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. உண்மைக்கு முன்னால் நடுநிலைமை இல்லை என்ற தத்துவத்தையும், இலட்சியத்தை வெல்ல வேண்டுமானால் சத்திய சோதனைகளை அனுபவித்தும், சத்திய போதனைகளை கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கின்ற கொள்கையை இலட்சியமாகக் கொண்டு ஊடக உலகுக்குள் கருத்துரைப்பவர்கள் நாம்... மாற்றுக்கருத்துக்களுக்கு ஆரோக்கியமாக மதிப்புக் கொடுப்பவர்கள். மக்களே எமது ஆசானகள் என்பதுவும் அவர்களுக்காகவே நாம் என்பதுவும் உண்மைகளை எடுத்துச்சொல்லி தவறுகளை சுட்டிக்காட்டி கையிலுள்ள பேனாவால் கருத்துச்சொல்ல முற்படுபவர்கள். திறந்த வெளி அரங்குக்குள் விவாதிப்…

  18. ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஸ தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை கொழும்பு காலிமுகத்திடலில் உடற்பயிற்சி செய்வதாகவும் இதற்காக அவரது பாதுகாப்பிற்காக நாளொன்றுக்கு 2 லட்ச ரூபாவிற்கு மேல் செலவிடப்படுவதாகவும் காவல்துறை திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் மனைவி உடற்பயிற்சிக்காக நடக்கும் சந்தர்ப்பத்தில் இரண்டு வெள்ளைநிறக் குதிரைகளில் இரண்டு காவல்துறையினர் அருகில் பயணிப்பதாகவும் காலிமுகத்திடல் முழுவதும் காவல்துறையின் நாய்களும் சோதனைக்காக ஈடுபடுத்தப்படுவதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. சிராந்தி காலிமுகத்திடலுக்கு வந்து, செல்லும் நேரங்களில் வீதி, பொதுப் போக்குவரத்திற்கு மூடப்படுவதுடன், உடற்பயிற்சியில் ஈடுபடும் போது நூற்றுக் கணக்கான காவல்துறை…

  19. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான பயணம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 526 views
  20. தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை மீளக்குடியமர்த்துவதில் சிறிலங்கா அரசு உள்நோக்கத்துடனேயே தாமதத்தை ஏற்படுத்திவருவதாக கொழும்பு சென்றுள்ள தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவிடம் இன்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 491 views
  21. தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை மீளக்குடியமர்த்துவதில் சிறிலங்கா அரசு உள்நோக்கத்துடனேயே தாமதத்தை ஏற்படுத்திவருவதாக கொழும்பு வந்துள்ள தமிழ்நாட்டு எம்.பி.க்களின் தூதுக்குழுவிடம் இன்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 587 views
  22. தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து நேற்று ஆறாவது வாரமாக நூற்றுக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தங்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை பிரித்தானிய பிரதமரின் காரியாலயத்தின் முன்றலில் முன்னெடுத்தனர். இலங்கை அரசாங்கத்தினால் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் பல அன்றாட தேவைகள் கட்டுப்படுத்தப்பட்டு அவர்களுக்கான குடிநீர் வசதிகள் மட்டுபடுத்த நிலையில் அந்த அப்பாவி தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டத்தில் பல சிறுவர்க…

    • 0 replies
    • 891 views
  23. அமெரிக்காவில் உள்ள இலங்கை சிங்களவர் முஸ்லிம்கள் உட்பட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகளை ரொபேர்ட் பிளேக் சந்தித்து கலந்துறையாடுயுள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்க - இலங்கை நட்புறவானது மிக நீண்டதோர் உறவு என வர்ணித்த பிளேக் தாம் 56 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் இன்னமும் உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகார பரவலாக்கல் திட்டத்தினை செயற்படுத்த ஓர் புதிய பொறிமுறையினை உருவாக்கவேண்டும் எனவும் இந்த செயற்பாடுகளில் தீவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தமிழர்களை இணைக்க வேண்டும் எனவும்கூறியுள்ளார். அத்துடன் முகாம்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக கூறிய பிளேக் மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் …

  24. வவுனியாவில் உள்ள முகாம் நிலபரங்கள் மிக மோசமாக உள்ளது. பயங்கரமான சூழலில் மக்கள் தள்ளிவிடப்பட்டிருக்கின்றார

  25. சிறீலங்கா செல்லும் தி.மு.க. கூட்டணிக் குழு இராசபக்சேவின் விருந்தினர் குழுவே – தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் வன்னி வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களில், பட்டினியால், நோயால் அன்றாடம் பலர் மடிகிறார்கள். விசாரணைக்கு என்று அழைத்துச் சென்று இளைஞர்களைச் சிங்களப்படையினர் சுட்டுக் கொல்கிறார்கள். அனைவரும் குடிநீரின்றித் தவிக்கின்றனர். கழிப்பிடம் செல்ல மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். மழை வெள்ளம் புகுந்து கூடாரங்களை அடித்துச் செல்கிறது. பெண்களைப் படையாட்கள் பாலியல் வன்முறை செய்கிறார்கள். இந்தக் கொடுமைகளை அன்றாடம் மேற்கத்திய ஏடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன. பல நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசைக் கண்டித்துள்ளன. இந்நில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.