ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போர் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தயாரித்திருக்கும் அறிக்கை அடுத்த வாரம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற
-
- 1 reply
- 643 views
-
-
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் நாள் தொடங்க உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 23 ஆம் நாள் வரையும் அது தொடர்ந்து நடைபெறும். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 446 views
-
-
அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு விடயங்களிலும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் விடயத்திலும் சிறிலங்காவிற்கு உதவிகளை வழங்க அரபு லீக்கை உந்துவது என பாலஸ்தீன தேசிய அதிகார சபை தீர்மானித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 298 views
-
-
தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விடுதலை செய்ய வேண்டும் என சிறிலங்காவின் முக்கிய ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
கனடாவின் கியுபெக் மாநிலத்தின் மொன்றியல் மாநகரில் நேற்று 12.09.2009 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை கியுபெக் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுத்த “தாயக தாகம்” நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழினப்படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டின் முன் நிறுத்துவோம் வதை முகாம்களில் அவலப்படும் எமது உறவுகளை மீட்டெடுத்து மீள் குடியேற்றுவோம் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய எமது இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம் எனும் சத்தியத்துடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. மண்ணில் விதைத்த மறவர்களிற்கும் அன்னை மண் இழந்த தமிழர்களுக்குமான வணக்கத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து வரலாறு சொல்லும் பாடமும் வதைமுகாம் துயரம…
-
- 0 replies
- 695 views
-
-
வவுனியா முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அவர் களது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிப்பது தொடர்பான முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது வவுனியா முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அவர் களது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிப்பது தொடர்பான முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக வவுனியா வில் இருந்து ஏ9 பாதையூடாக அழைத்து வரப்பட்ட அகதிகள் அவர்களின் உறவினர் களின் வீடுகளுக்குச் செல்வதற்கு அனு மதிக்கப்படவில்லை. இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்க…
-
- 0 replies
- 645 views
-
-
கடந்த மே மாதத்தில் இருந்து சிறிலங்கா அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை உடன் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது சிறப்புத் தூதுவரை நாளை கொழும்புக்கு அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 259 views
-
-
கடந்த மே மாதத்தில் இருந்து சிறிலங்கா அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை உடன் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது சிறப்புத் தூதுவரை இன்று கொழும்புக்கு அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 286 views
-
-
மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐரோப்பிய ஆணைக்குழு கருத்துத் தெரிவித்துள்ள அறிக்கைக்கு நாளை புதன்கிழமைக்குள் கொழும்பு அரசு பதிலளிக்கவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு சிறிலங்கா இதுவரை அனுபவித்து வந்த வரிச்சலுகை அதற்கு இனிமேல் கிடைக்காது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 333 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீள ஒருங்கிணைவதற்கும் ஆயுதங்களைப் பெறுவதற்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரித்துள்ளார் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன். அத்தகைய நிலையை எதிர்கொள்வதற்குத் தயாராகுமாறு அவர் நாட்டின் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 483 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என அந்த முகாம்களுக்கு அண்மையில் சென்று பார்வையிட்டுத் திரும்பிய பிரித்தானிய கத்தோலிக்க ஆயர்கள் இருவர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 403 views
-
-
Were PM’s & Port Minister’s tours to Japan for ‘Exposition of relics’ organized by racketeers to smuggle humans? human trafficking.gif The "Exposition of Sacred Relics of Lord Buddha" said to have been held under the patronage of the Sri Lankan Government from 5th to 10th September at the Royal Grand Hall of Buddhism in Kobe has really been an exercise in human smuggling. Interested parties in Sri Lanka government got the mega-show organized by Nenbhitshushu Buddhist Sect in Kobe. Japanese media had indicated that the event was being held under the patronage of the Sri Lankan Government. According to advertisements the event has been organized under t…
-
- 0 replies
- 987 views
-
-
தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் எந்த ஒரு ஆபத்து வந்தாலும், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். காங்கிரசில் நடிகர்கள் உட்பட யார் விரும்பினாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று ராகுல்காந்தி சென்னை வந்தபோது கூறினார். ராகுல் காந்தியின் கருத்தை கேட்ட விஜய் ரசிகர்கள், தங்களது தலைவர் காங்கிரசில் இணைவாரா? அல்லது புதுக் கட்சி ஆரம்பிப்பாரா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்திப்பதாக விஜய் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை வடபழனில் உள்ள தனது ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய விஜய், நான் அரசியலுக…
-
- 23 replies
- 2.2k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான (Transnational Government of Tamil Eelam) கருத்தினை - தமிழீழ விடுதலைப் புலிகள் முன்மொழிந்து தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளனர். வரலாற்றின் இந்த இயங்கியல் போக்கைப் புரிந்துகொண்டு - தனித்துவமானதும், பொதுமைத்தன்மை கொண்டதும், தமிழ் பேசும் மக்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஓர் அமைப்பாக அதனை அமைக்க தமிழ் இனம் முன்வரவேண்டும். இது மேல் இருந்து திணிக்கப்படும் ஒன்று அல்ல; முற்றாக - கீழ் இருந்து மேல் நோக்கி கட்டி எழுப்பப்படும் ஒரு ஜனநாயக அமைப்பு என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செயற் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
இடம்பெயர்ந்த மக்கள் 'போர்க் கைதிகள் முகாம்களில்' வைக்கப்பட்டுள்ளார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் தூதுவர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருப்பதை "உண்மைக்குப் புறம்பான கருத்து" என சிறிலங்கா அரசு திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றது. ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளை தெரிவித்திருப்பது உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற அரசின் கருத்துக்கு முரணாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தூதுவர் அந்த முகாம்கள…
-
- 0 replies
- 599 views
-
-
போரின் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ளவர்களில் மேலும் 45 ஆயிரம் பேரை 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் விரைவில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டிருப்பதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.ஹால்டீன் தெரிவித்திருக்கின்றார். 22 இடங்களில் வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு அனைத்து வகையான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர், நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களைவிட அவர்கள் வசதியான வாழ்க்கையை வாழ்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார். அவர்களின் மருத்துவத் தேவைகள் கூட இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டு மருத்துவர்களின் உதவியுடன் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின…
-
- 0 replies
- 457 views
-
-
வவுனியாவில் உள்ள மெனிக் பாம் முகாமிலிருந்து தப்பி வந்ததாகத் தெரிவிக்கப்படும் எட்டுப் பேர் அநுராதபுரம், தந்திரிமலைப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 25-க்கும் 45-க்கும் இடைப்பட்ட வயதைக் கொண்டவர்கள் எனத் தெரிவித்திருக்கும் காவல்துறையினர் இவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டுள்ளார்களா என்பது தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக
-
- 1 reply
- 533 views
-
-
மே-04 இளைய போராளித் தலைவர்களிடம்... ""கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான், அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்!'' என்ற வரிகளையும் சொல்லி ஊக்குதல் தந்திருக்கிறார் பிரபாகரன். நிறைவாக அன்றைய நாளில் அவர் சொன்னது தமிழ் வரலாறு மறக்க முடியாத, மறக்கவும் கூடாத ஒன்று. உலகத்தமிழ் மக்கள் அனைவருக்குமான சவால். அது என்ன? ... http://www.tamilcanadian.com/tamil/index.p...t=40&id=641
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் எதுவுமே நடைமுறையில் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது எனத் தெரிவித்திருக்கும் அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்பி, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலமாகக் கண்டிக்கப்பட வேண்டியவை எனவும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரையாற்றும் போது தெரிவித்திருக்கின்றார். வன்னியில் இடம்பெற்ற போரைத் தொடர்ந்து உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை நசுக்கும் வகையில் சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜோன் மேர்பி, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் கருத…
-
- 0 replies
- 484 views
-
-
தமிழரை உலகத் தமிழர் பேரவையின் (உ.த.பே.) முதலாவது மாநாட்டிற்கு ஐந்து கண்டங்களிலிருந்து புலம்பெயர் தமிழரின் பேராளர் ஆகத்து 29 தொடக்கம் 31 வரையான நாட்களில் பிரான்சிலுள்ள பரிஸ் நகரில் ஒன்று கூடினர்.சிறீ லங்காவில் தமிழரின் பேரவல நிலை பற்றிக் கலந்துரையாடியதோடு அவர்களின் உடனடித் தேவைகளைக் கவனிப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த இம்மாநாட்டில் பேரவையின் யாப்பு எல்லா நாட்டுப் பேராளர்களாலும் ஒருமனதாக எற்றுக்கொள்ளப்பட்டது. முனைவர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் பேரவையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.உலகெங்
-
- 4 replies
- 893 views
-
-
யேர்மனியில் ''தடைகளை உடைப்போம்'' எழுச்சி நிகழ்வு http://www.pathivu.com/news/3490/54/.aspx
-
- 0 replies
- 477 views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
சனல்4 செய்திக்கான சிறிலங்கா அரசின் பதில்
-
- 1 reply
- 971 views
-
-
கூட்டரசு முறையிலான தீர்வையே தமிழர்கள் இன்னமும் எதிர்பார்க்கிறார்கள்: சம்பந்தன் ஜதிங்கட்கிழமைஇ 14 செப்ரெம்பர் 2009இ 08:14 பி.ப ஈழம்ஸ ஜநி.விசுவலிங்கம்ஸ ஒன்றிணைந்த சிறிலங்காவிற்குள் கூட்டரசு (சமஷ்டி) முறையிலான தீர்வு ஒன்றையே தமிழ் மக்கள் இன்னமும் எதிர்பார்க்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டரசுத் தீர்வு ஒன்றின் பின்னால்தான் தமிழ் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சம்பந்தன்இ "அது குறித்து எந்தக் கேள்வியும் கிடையாது" என்றார். கொழும்பில் வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கிய நேர்க…
-
- 0 replies
- 617 views
-
-
சிறிலங்கா, நிறுத்து! – பிரான்சின் பிரபல பத்திரிகையான லு மோந்த் ஆசிரியர் தலையங்கம் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, தொடர்ந்தும் அந்தத் தீவின் சமாதானத்தைத் தோத்து வருகின்றது. சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பெற்ற வெற்றி சரித்திரப் புகழ்வாய்ந்தாக இருந்தாலும் அதற்காகப் பெரும் அளவான இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதன் பிறகாவது சிறிது கீழிறங்கி சிறுபான்மைத் தமிழர்களை அரவணைக்கத் தனது கரங்களை நீட்டியிருக்கலாம். நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்ப புதிய பாதை ஒன்றைத் திறந்திருக்கலாம். ஆனால், அவர் முழுமையாக இதற்கு மாறான பாதையிலேயே பயணம் செய்கின்றார். சிறுபான்மையினத் தமிழர்கள…
-
- 1 reply
- 1k views
-