Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்க்கட்சிகள் தமது கூண்டை ஒழுங்காக பூட்டி வைத்தால் அரச தரப்பில் அமைச்சரவை குட்டி போடாதென அரச தரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது அமைச்சரவை குட்டிபோட்டு பெருகியுள்ள போதும் பதில் கூறுவதற்கு அமைச்சர்கள் எவரும் சபைக்கு வருவதில்லையென ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க கூறியபோதே அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கினார். இது தொடர்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேலும் கூறியதாவது; எமது அமைச்சரவை குட்டிபோடுவதற்கு எதிர்க்கட்சிகளே காரணம். அவர்கள் தமது கூண்டை ஒழுங்காக பூட்டி வைக்காததால் அவர்கள் தரப்பினர் எமது பக்கம் வருவதால் எமது அமைச்சரவை குட்டிபோட வேண்டிய நிலைமை ஏற்படுகின…

  2. அகதி முகாம்களில் மக்கள் ஒரு தேக்கரண்டி பால் மா இல்லாத நிலையில் அமைச்சரிர் தனது மகனின் பிறந்தநாளை 45 இலட்சம் ரூபா செலவில், அதுவும் அமெக்காவில் கொண்டாடியிருப்பது தான் தேசப்பற்றா என்று ஜே.வி.பி. பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க தெவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெவித்தார். சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிராகவும் செயற்படுவது தான் தேசப்பற்றா? தமிழ் மக்களின் ஜனநாயகம், அடிப்படை உமை, ஒற்றுமை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தனது மகனின் பிறந்த நாள் கேக்கிற்கு மட்டும் 13 இலட்சம் ரூபாவை ச…

  3. யாழ்ப்பாணம் தீவுப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களில் கரை ஒதுங்கிய ஏழு உடலங்களும் தமிழ்நாடு கடற்றொழிலாளர்களினதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை அடையாளம் காண்பதற்காக தமிழ்நாடு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் ஏழு பேரைக்கொண்ட ஒரு குழு கொழும்பு வழியாக யாழ்ப்பாணம் செல்லவிருக்கின்றது. இந்தக் குழுவினர் குடாநாட்டுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உடலங்கள் தமிழ்நாடு கடற்றொழிலாளர்களினதுதான் என அடையாளம் காணப்பட்டால் அவர்களின் உலடங்களை குடாநாட்டிலேயே அடக்கம் செய்துவிட்டு இந்தக் குழு திரும்பிச் செல்லும் எனவும் இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாடு கரையோர ம…

    • 0 replies
    • 324 views
  4. வணக்கம் நண்பர்களே! தமிழ் ஊடகங்கள் இன்று எதிர் கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உண்மையான செய்திகளைச் சேகரித்துத் தருவதில் 4தமிழ்மீடியா குழுமம் மிகுந்த கவனத்துடனேயே செயற்பட்டு வருகிறது. யார் மீதும் வீண் பழி சுமத்தும் நோக்கமும் எமக்கில்லை.மிகக்குறுகிய காலத்தில் தனித்துவமான செய்தித் தளமாக தமிழ்வாசகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்துக்கொள்ளவும் இவையே காரணம். கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர் கொள்ளத் திராணியற்று, கயமைச் செயற்பாடுகளால் எங்கள் செய்திச் சேவையை முடக்கும் முயற்சிகள் மூன்றாவது தடவையாக நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வார காலத்துக்குள் பல தடவைகள் முயன்ற போதும், முடியாதிருந்த அம்முயற்சி, நாம் சற்று அயர்ந்து போயிருந்த நி…

    • 0 replies
    • 697 views
  5. மகிந்த சிந்தனையால் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு கப் பாலைக் கூட வழங்க முடியவில்லை. இந்த சிந்தனையில் உள்ளதெல்லாம் பொய் வாக்குறுதிகளென ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போதே ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறியதாவது; "மகிந்த சிந்தனை' கொள்கை விஞ்ஞானத்தின் 9 ஆம் பக்கத்தில் பிறப்பு முதல் 5 வயது வரையான குழந்தைகளுக்கு பால்மா கொள்வனவு செய்வதற்காக மாதாந்தம் 200 ரூபா வீதம் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. கண்டியில் இத்திட்டம் நடைமுறையில் இல்லை. வேறு இடங்களிலும் இது இருப்பதாக எ…

  6. இலங்கையில் மோதல் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் கடும் சுகாதாரக்கேடுகளின் காரணமாக பாரிய நோய்கள் பீடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மக்களின் மத்தியில் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய மூளை அழற்சியினால் பாதிக்கப்பட்ட 14 பேர் கடந்த இரு வார காலப் பகுதியில் இனங் காணப்பட்டுள்ளதாகவும், முகாம்களிலுள்ள மக்களின் உயிர்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் விதமாக அங்குள்ள சுகாதாரப் பிரச்சினை காணப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்கு காணப்படும் கடும் வெய்யில், போதியளவு மலசலகூட வசதிகள் இன்மை, ஈக்களின் பெருக்கம், வீதிகளின் இருமருங்கிலும் காணப்படும் மனிதக் கழிவுகள் என்பவை நோய்களின் பெருக்கத்திற்குக் கார…

    • 0 replies
    • 326 views
  7. செல்வராசா பத்மநாதன் நேர்காணல் ஒளிப்பதிவு http://www.vakthaa.tv/play.php?vid=4737

  8. யாழ்ப்பாணம் தீவுப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களில் கரையொதுங்கிய ஏழு உடலங்களும் தமிழக கடற்றொழிலாளர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை அடையாளம் காண்பதற்காக தமிழக கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் ஏழு பேரைக் கொண்ட ஒரு குழு கொழும்பு வழியாக யாழ்ப்பாணம் வரவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 338 views
  9. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் நான்கு முக்கிய நகரங்களிலுமுள்ள தமது தூதரகங்களை மூடிவிடுவதற்கு சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுவீடன் நாட்டின் வெளிவிகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டைச் சமப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சுவீடன் அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 404 views
  10. சிறிலங்காவிலுள்ள சுவீடன் தூதரகம் மூடப்படவுள்ளது கொழும்பில் இயங்கிவருகின்ற சுவீடன் நாட்டின் தூதரகத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31 உடன் மூடப்போவதாக சுவீடன் நாட்டு வெளிநாட்டு அமைச்சர் கார்ல் பில்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையுடனான இருதரப்பு அபிவிருத்தி உதவிகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் 2007 இல் செய்யப்பட்ட அபிவிருத்தி கூட்டுறவின் மதிப்பாய்வினை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கலினிங்கிராட், கன்ரன், லொஸ் ஏஞ்சலஸ், நியூ யோர்க் ஆகிய இடங்களிலுள்ள தமது பிரதிநிதிகள் அலுவலகங்களையும் மூடுவதற்கு சுவீடன் அரசு முடிவெடுத்துள்ளது. வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிதித்திட்டங்களை சமநிலைப்படுத்துவதற்காகவே இவ்வாறான முடிவினை ச…

  11. ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள "வன்னிக்கான கப்பல்" நடவடிக்கையில் இணைந்து பணியாற்றும்படி ஆர்வம் உள்ளவர்கள் அன்போடு கேட்கப்படுகிறார்கள். "வன்னிக்கான கப்பல்" நடவடிக்கைக் குழு தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கான பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. தாயகத்தில் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்களோடு உத்தியோகபூர்வமான முறையில்இணைந்து "வன்னிக்கான கப்பல்" குழுவினர் பணியாற்றி வருகின்றனர். தாயக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு "வன்னிக்கான கப்பல்" குழுவினம் இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டியிருக்கிறது. இதற்காக ஜேர்மனியில் உள்ள முக்கிய நகரங்களில் உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தாயகத்தில் அல்லலுறும் எமது சொந்தங்களுக்கு ஏதாவது செய்ய வே…

  12. Started by mekan,

    Caritas und Schiff fürs Vanni 18.07.2009 - 12:40 Uhr Wir möchten uns aktiv für die Vertriebenen in Sri Lanka einsetzen. Mit dem Geld, das ihr für dieses Projekt spendet, unterstützt Caritas international tausende von Familien, die unter verheerenden Bedingungen in Flüchtlingslagern eingesperrt sind. Sie brauchen unsere Hilfe. Die einheimischen Mitarbeiter/innen haben sich in den letzten Monaten unter Lebensgefahr für die Flüchtlinge eingesetzt. Ohne ihre Hilfe könnten viele nicht überleben. Neben der konkreten Hilfe versucht die Caritas die Vertriebenen auch auf politischer Ebene zu unterstützen und fordert den Schutz der Zivilbevölkerung. …

    • 0 replies
    • 524 views
  13. எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலா ? வீரகேசரி வாரவெளியீடு 7/24/2009 11:09:06 AM - எதிர்க்கட்சிகளின் பலமான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது பற்றிய கருத்துகள் இப்போது மீண்டும் உயிர் பெற்றிருக்கின்றன. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இது பற்றிக் கடந்த பல மாதங்களாவே பேசி வந்தார். ரணில் விக்கிரமசிங்கவின் ஆசியும் இதற்கு இருந்து வந்தது. இந்த முயற்சிக்கு அடுத்தடுத்து பல்வேறு தடைகள் வந்து கொண்டிருந்ததால் ஒரு தொய்வு நிலை காணப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய பலமான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்…

  14. செய்தியாளர் மயூரன் 24/07/2009, 19:44 25,000 கோடி ரூபாக்கள் கிடைத்தமை அனைத்துலக மட்டத்தில் எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி - ஜி.எல்.பீரிஸ் 2.5 பில்லியன் (25,000 கோடி ரூபா) அமெரிக்க டொலார்களை அனைத்துலக நாணயநிதியம் சிறீலங்காவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதி 8 தடவைகளாக சிறீலங்காவுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முதற்தடவையில் நாளை சனிக்கிழமை 312 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனைத்துலக நாணய நிதியம் வழங்குகிறது. அனைத்துலக நாணய நிதியத்தினால் இந்த நிதி வழங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டதும், தகவல் தினைக்கள கேட்போர் கூடத்தில் இன்று சிறீலங்காவுக்கான அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போது: அனைத்த…

  15. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 24/07/2009, 19:45 சிறீலங்கா கடற்படைக்கு உதவி வழங்க அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது சிறீலங்கா கடற்படைக்கு பயிற்சி உட்பட உதவி வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்வந்துள்ளது. சிறீலங்காவில் அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அந்த நாட்டின் அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியவரவு அமைச்சர் கிறிஸ் ஈவான்ஸ் நேற்று முன்தினம் இரவு கொழும்பை சென்றடைந்திருந்தார். இன்று சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லகமவைச் சந்தித்த அவர், தமது நாட்டிற்குக் குடிபெயரும் அகதிகளைக் கட்டுப்படுத்துமாறு கோரியுள்ளார். இதற்குப் பதிலளித்த போகொல்லாகம, முன்னர் ஆயுதங்களைக் கடத்திய தமிழீழ விடுதலை…

  16. போக்குவரத்தை ஆரம்பித்து வைத்ததாக அமைச்சர்கள் ஆடிய நாடக காட்சி: 19 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் பேரூந்து ஆரம்பிக்கப்பட்;டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறப்பானது என கூறப்பட்டுள்ளது. இது பசில் ராஜபக்ஷவின் புகழை உயர்த்துவதற்காக ஜோடிக்கப்பட்ட ஊடக நாடகம் எனவும் இதற்கும் போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெருமவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 19 வருடங்களுக்கு பின்னர் ஏ 9 வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக கடந்த 22 ஆம் திகதி திறக்கப்பட்டதாகவும் 225 பொதுமக்களை ஏற்றிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து, அன்றைய தி…

  17. இந்திய உயரதிகாரிகளின் தலையீட்டை வேண்டி நிற்கும் வணங்காமண் பொருட்கள் வணங்காமண் பொருட்களை துறைமுகத்திலிருந்து எடுக்க இலங்கை செஞ்சிலுவை சங்கம் இந்திய உயரதிகாரிகளின் தலையீட்டை வேண்டியுள்ளனர். இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கென நிவாரணப்பொருட்களை எடுத்துக்கொண்டு பிரன்சிலிருந்து கடந்த ஏப்பிரல் மாதத்தில் புறப்பட்ட வணங்காமண் கப்பல், பல சிக்கல்களில் சிக்கி கடைசியில் சென்னைத் துறைமுகத்தில் பொருட்களை இறக்கியது. அப்பொருட்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் வேறொரு கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவற்றை இலங்கை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து துறைமுகத்துக்கு வெளியே இன்னமும் அனுமதிக்கவில்லை. 27 கொள்கலன்களில் உள்ள அந்தப் பொருட்கள் விடயமாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம…

  18. த‌னி ஈழ‌‌ம் அமை‌ந்தே ‌தீ‌ரு‌ம்: த‌மி‌ழ் ஆ‌ர்வல‌ர்க‌ள் உறு‌தி இல‌‌ங்கை‌யி‌ல் த‌னி ஈழ‌ம் அமை‌ந்தே த‌ீரு‌ம் எ‌ன்று‌ம் இத‌ற்கு உலக த‌மிழ‌ர்க‌ள் ஒ‌ன்று ‌திர‌‌ண்டு ஆதரவ‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் நடைப‌ெ‌ற்ற ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்த‌ி‌ல் தலைவ‌ர்க‌ள் கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர். இல‌ங்கை‌ அக‌திக‌‌ள் முகா‌மி‌ல் அவ‌தி‌ப்படு‌ம் இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்களை ‌மீ‌ள குடியம‌ர்‌த்த வ‌‌‌லியுறு‌த்‌தி இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை மெமோ‌‌ரிய‌ல் ஹா‌ல் மு‌ன்பு இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது. இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் இ‌ல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன், ம‌.தி.மு.க …

  19. ஈழத்து எழுத்தாள ரான திருநாவுக்கரசு, நக்கீரன் வாசகர்களுக்குப் புதியவர் அல்ல. நன்கு அறி முகமானவர்தான். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிவரும் சுற்றும்- முற்றும் தொடரில் திருநாவுக்கரசுவின் படைப்பாற்றல் குறித்து பதிவு செய்திருக்கிறார். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப் போர்வரை அங்கிருந்துவிட்டு, தற்போது தமிழகத்திற்கு தப்பித்து வந்திருக்கிறார் திருநாவுக்கரசு. அவரை சந்தித்தபோது, இறுதிநாள் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சு முழுக்க ஈழத்தமிழர்களின் பாஷையிலேயே இருந்தது. தடுப்பு முகாம்களைச் சுற்றி இலங்கை ராணுவத்தின் கடுமையான பாதுகாப்பும் ஏக கெடுபிடிகளும் இருக்கும் சூழலில் எப்படி தப்பித்து வந்தீர்கள்? பணம்.. பணம்.. பணம்... எல்லாம் பணம்தான். இலங்கை பணத்…

    • 19 replies
    • 3.9k views
  20. 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற நபர் மக்களால் அடித்துக்கொலை [படங்கள் இணைப்பு] அம்பாறைப் பகுதியில் மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ள நபரொருவரை அப்பிரதேச மக்கள் தாமே கொன்றுள்ளனர். நேற்று முன் தினம் மாலையில் அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பற்றி நமது தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 4ம் கொலனி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மனோதுஸ்டிகா (வயது 13) இவ்விதம் குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3ம் …

  21. சிறிலங்கா துடுப்பாட்டக் குழுவைத் தாக்கியது றோ உளவுத்துறை என்ற கூற்றை இந்தியா நிராகரிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் லாகூருக்குச் சென்றிருந்த சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் மீது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் இந்தியாவில் றோ அமைப்பினருக்கு தொடர்புள்ளது என்று பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்தமாதிரி ஊகங்களை அடிப்படையாக வைத்து வெளிவரும் செய்திகள் தொடர்பில் இந்தியா பதிலேதும் கூறாததற்கு காரணம் என்ன என்று இந்திய ஊடகங்களுக்குக் பேட்டி கொடுத்த வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா, “அரசானது ஊடக அறிக்கைகளுக்கும் ஊகங்களுக்கும் பதில் சொல்ல மாட்டாது. பாகிஸ்தான் அரசு சார்பாக அறிக்கைகள் ஏதாவது வெளியிடப்பட்டால் இந்திய அரசும் அதற்குரி…

  22. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வது தான் தீர்வாக அமையும் என்பதை நாங்கள் சர்வதேசத்திற்குச் சொல்லவிருக்கின்றோம். இதற்காக எமது மக்கள் தற்போதைய துன்பங்களிலிருந்து விடுபடும் வரை இராஜதந்திர ரீதியாகச் செயற்படவுள்ளோம். அரசு உரிய தீர்வை வழங்காவிட்டால் மீண்டும் மக்களை ஒன்று திரட்டி ஜனநாயக வழியிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்.மாநகர சபைத்தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரப் பொதுக்கூட்டம் புதன்கிழமை பிற்பகல் நல்லூர் முத்திசைச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்த…

  23. வெள்ளிக்கிழமை, 24, ஜூலை 2009 (18:46 IST) தமிழர் பகுதியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இந்தியா இலங்கை ஒப்பந்தம் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் பகுதியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து இலங்கை கட்டுமான பணி மற்றும் பொறியியல் சேவை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வட பகுதியில் மறுசீரமைப்பு திட்டங்களை நிறைவேற்ற இந்தியா நட்புரீதியில் ஒத்துழைப்பு அளித்து வருவதை இலங்கை அரசு வரவேற்கிறது. அந்த பகுதியில் பெரிய அளவில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், கட்டுமான பணிகளை செய்யவும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் …

  24. கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு : சிங்கள இராணுவம் தெரிவிப்பு [படங்கள் இணைப்பு] வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் கடலுக்கடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கோகுலன் 24 என்ற புலிகளின் இன்னுமொரு நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. முழுமையாக உள்ளூர் தயாரிப்பில் புலிகளினால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த நீர்மூழ்க்கிக் கப்பல் சுமார் 18 அடி நீளமும் 5 அடி அகலமும் உடையது என தெரிவிக்கப்படுகிறது. இறுதிச் சமர் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி கடற்கரையில் இருந்து சுமார் 600 மீட்டர் கடற்பரப்பில், கடலுக்கடியில் இக்கப்பல் பாதுகாப்பாக நிறுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.