Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 23.05.2009, 13:51 மணி (தமிழீழம்) "16 மணித்தியாலங்களில், படுகொலை இடங்களைப் பறந்து பார்வையிட்டு ஜனாதிபதியோடு விருந்துண்பார் பான்” - இன்னர் சிற்றி பிறஸ் ஐ.நா அதிகாரிகள் குறிப்பிட்ட " கடற்கரையில் ஒரு இரத்தக்களறி" என்பதைப் பார்வையிட, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி முன் மற்றும் ஊடகமும் ஒரு 16 மணித்தியாலப் பயணத்ததை சனிக்கிழமை மேற்கொள்கிறார்கள், "இதை சிலர் வெற்றிச் சுற்றுலா என்றும் கூறுகிறார்கள்" என இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இவர்கள் இராணுவ உலங்கு வானூர்திகளில்இ ஐ.நாவின் ஜோன் கோம்ஸ் குறிப்பிட்ட ~உலகத்திலேயே மிகப் பெரிய உள்ளேயே இடம் பெயர்ந்தோர்களுக்கான முகாமான, மேனிக் பார்முக்கு பயணம் செய்வார்கள். இதில் வட்டாரம் 1 மற்றும் 4 ஆகியவைக்கே இவர்கள் பயணிப்ப…

    • 0 replies
    • 1.2k views
  2. வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய மனிதப் பேரவலத்தினை நினைவுகூர்ந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் சுவிற்சர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், சுவீடன், நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் நேற்று துயர நாள் நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 615 views
  3. சாட்சியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டபின் யார் மீது போர்க்குற்றம்? இதுவும் ஒரு நாடகமா? போர்க்குற்றம் தாக்கல் செய்வதெனின் போர் முடிந்தவுடன் அவ்விடத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தங்கள் பணியாளர்களை அனுப்பி இருக்கவேண்டும். நடக்கவில்லை. போர் முடிந்தபின் தமிழ் மக்கள் என்ன ஆனார்கள்? முகாம்களில் காணமல் போகின்றவர்கள், போனவர்கள் பற்றிய நிலை பற்றி எதுவும் தெரியாது. முகாமிலுள்ளவர்கள் எதிரியின் வல்வளைப்புக்குள்ளிருந்து சுதந்திரமாகப் பேசமுடியாது. முகாம்களில் உள்ளவர்களைப் பேட்டி காண்பதும் அவர்கள் சொல்வதை வெளியிடுவதும் தென் மூலம் முகாம்கள் நல்லபடி பராமரிக்கப்படுகின்றன என அறிக்கை விடுவதும் அதைக் கேட்பதும் மடமை. விசாரிப்பவர் விசாரித்துக்கொண்டு சென்றுவிடுவார். குறைகூறிவிட்…

    • 0 replies
    • 897 views
  4. புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மற்றும் வேற்றின மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் யாராவது இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு சேவையாற்றச் செல்லவிருக்கின்றார்களா? தயவுசெய்து முடிந்தால் அறியத்தாருங்கள்.

  5. போர் வெற்றி இலங்கையின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது : கொபி அனான் வீரகேசரி இணையம் 5/23/2009 11:28:13 AM - இலங்கையின் பிரச்சினைக்குப் போர் வெற்றிகள் ஒரு தீர்வாக அமையாது என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் கொபி அனான் ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளதாக ஏ.பி. செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புகளை ஈடுசெய்வதன் மூலமும், அந்த மக்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதன் வழியாகவுமே பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண முடியும் எனவும், இலங்கை அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் எனவும் கொபி அனான் மேற்படி செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.

  6. வீரகேசரி இணையம் - குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம் இன்று முற்பகல் காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம் ஓமந்தை நலன்புரி முகாமில் தஞ்சமடைந்திருந்த வேளை, குற்றப் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவென பொரளை ஜயரட்ன மலர்ச்சாலைக்கு சிவில் உடையினர் வாகனமொன்றில் இவரை அழைத்து வந்திருந்தனர் எனவும் அஞ்சலி செலுத்திய பின்னர் சுமார் 15 நிமிடங்கள் …

  7. ஐக்கிய நாடுகள் சபைக்குச் சொந்தமான சிறப்பு வானூர்தி மூலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11:30 நிமிடமளவில் கொழும்பைச் சென்றடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று காலை கண்டி சென்று அங்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார். அதன் பின்னர், வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களைச் சென்று பார்வையிடுவதுடன், போர் நடைபெற்ற பகுதிக்கும் நேரில் செல்லவிருக்கின்றார். இதனை முன்னிட்டு கொழும்பு, கண்டி மற்றும் வவுனியா நகர்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்ற

    • 2 replies
    • 712 views
  8. வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய மனிதப் பேரவலத்தினை நினைவுகூர்ந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் சுவிற்சர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், சுவீடன், நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் நேற்று துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 554 views
  9. இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் இ‌ன்று மாலை 4 ம‌ணி‌‌க்கு ம‌க்க‌ள் எழு‌ச்‌சி‌ப் பேர‌ணி நடைபெற்றது. சென்னையில் நடந்த பேரணிக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன், ஜி.கே.மணி, இயக்குநர் சீமான்,இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் முதலானோர் கலந்துகொண்டனர். அழுது அழுது வீங்கிப்போன முகத்துடனேயே காணப்பட்டார் வைகோ. சோகமாகவே இருந்த வைகோ எழுச்சிப்பேரணியின் முடிவில் பேசும்போது, ‘’பா.நடேசனையும், அவரது மனைவியையும் கொன்றுவிட்டார்களே’’ என்று கதறி அழுதார். ராஜபக்சேவை ஆத்தரத்துடன் திட்டித்தீர்த்தார் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8786

  10. “தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் பாவனையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம்” ஒரு உதவிப் பணியாளர் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் மற்றும் இரசாயனக் குண்டுகள் கூடுதலாகப் பாவித்தமை பலியானவர்களினதும் காயப்பட்டவர்களினதும் எண்ணிக்கையைக் கூட்டியுள்ளது என்றும், இதுவானது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றத்தைப் பிரதிபலிக்கிறது என்றும், உதவிப் பணியாளர் ஒருவர், காத்தொலிக்க செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். “வன்னிப் போர் இடங்களானது, இன்று கட்டிடங்கள் ஏதும் அற்று, தேவாலயங்கள் ஏதும் அற்று, ஒன்றுமே இல்லாமல், யாவுமே அழிக்கப்பட்டு, ஒரு புதைக்கும் நிலமாக உள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார். மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பல கொடுமைகளை நேரில் பார்த்த சாட்சியானதால் தான் இரகசி…

    • 0 replies
    • 983 views
  11. வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய மனிதப் பேரவலத்தினை நினைவுகூர்ந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் பிரான்ஸ், யேர்மனி மற்றும் நோர்வேயின் பேர்கன் நகரிலும் நேற்று துயர நாள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 434 views
  12. THE Sri Lankan Government told a top UN official it could not guarantee the safe surrender of two Tamil Tiger political leaders who were subsequently shot dead this week, reportedly as they approached troops waving a white flag. The revelation from the hazy last days of the civil war coincides with a push for Sri Lanka to face a UN war crimes investigation over reports it deliberately bombed unarmed civilians caught in the conflict zone between government troops and the last guerillas of the Liberation Tigers of Tamil Eelam. It also comes amid fears within Sri Lanka's Tamil population that paramilitary organisations linked to the Government could seek reprisals…

    • 1 reply
    • 1.5k views
  13. இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு காணப்படவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் புதுடில்லி சென்றுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சிவ் சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைச் சந்தித்ததைத் தொடர்ந்தே கூட்டமைப்பினர் புதுடில்லி சென்று இந்திய அரசியல் தலைமையைச் சந்திக்கத் திட்டமிட்டது. இலங்கை வந்த இந்தியாவின் விசேட தூதுவர்களைச் சந்தித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் 13வது திருத்தம் இதுவரை அமுல்படுத்தப்படாத நிலையில் அதற்…

  14. வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் போர்க் குற்றங்களைப் புரிந்திருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு மேற்குலக நாடுகள் தயாராகிவரும் நிலையில் அதனை முறியடிப்பதற்கான முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு ஆதரவான நாடுகளுடன் இணைந்து புதிய காய்நகர்த்தல் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க

  15. வரலாற்றுத் தவறைப் புரிந்து கொள்ளாமல் பிராயச்சித்தம் செய்வது சாத்தியமாகுமா? “மரபுவழி இராணுவ யுத்தத்திலேயே இலங்கை அரசுக்கு வெற்றி கிட்டியிருக்கின்றது. ஆனால் நிரந் தர சமாதானத்தை எட்டுவதற்கு அது வெகு தொலை வில் உள்ளது” இவ்வாறு நினைவூட்டியிருக்கின்றார் நோர்வே அமைச்சரும், இலங்கை இனப்பிரச்சினைக் கான அமைதி முயற்சிகளின் போது நோர்வே சார்பில் பிரதான அனுசரணைப்பணி வகித்தவருமான எரிக் சொல்ஹெய்ம். “தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கான நீதி யான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை இலங்கை இனி முன்னெடுக்கத் தவறுமானால் தமது அபிலா ஷைகளை எட்டுவதற்கான தமிழர்களின் போராட்டம் புதிய வடிவம் எடுக்கும்.” என்றும் அவர் எச்சரித்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலை மையை அழி…

    • 0 replies
    • 810 views
  16. எஞ்சியுள்ள தமிழர்களை காக்க சர்வதேசமே முன் வாருங்கள்: சிவாஜிலிங்கம் எம்.பி. இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்ற சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழகத்தில் அவர் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: இலங்கைப் போரில் மனித பேரவலம் நடந்துள்ளன. சர்வதேச நாடுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான்-கி-மூன், வெள்ளிக்கிழமை இலங்கை சென்றுள்ளார். தமிழ் மக்களின் அவலங்களுக்கு முடிவுகட்ட தங்களது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், சமாதான செயலகத்தைச் சேர்ந்த பூலித்தேவன், ரமேஷ் ஆகியோர் வெள…

  17. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலறி கிளின்ரன், அரசியல் இணக்கப்பாட்டுக்கு வருமாறும் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நேற்று வியாழக்கிழமை தொலைபேசி மூலமாகத் தெடர்பு கொண்ட ஹிலறி, தமிழர்களையும் உள்ளடக்கியதாக அதிகாரப் பரவலாக்கல் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்தியதாக அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜயன் கேலி தெரிவித்தார். மகிந்தவுடன் தான் நடத்திய பேச்சுக்களின் போது இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்துக்காக அனைத்துலக உதவிகளைப் பெற்றுக்கொ…

    • 1 reply
    • 570 views
  18. http://www.timesnow.tv/Want-to-apologise-t...how/4317401.cms உங்கள் கருத்தை எழுதுக!!!

    • 2 replies
    • 5.5k views
  19. US military satellites secretly monitored Sri Lanka's conflict zone through the latter stages of the war against the Tamil Tigers, and American officials are examining images for evidence of war crimes. The images are of a higher resolution than any that are available commercially and could bolster the case for an international war-crimes inquiry when the UN Human Rights Council holds a session on Sri Lanka next week. They were acquired by the National Geo-spatial Intelligence Agency, based in Bethesda, Maryland, which is part of the Department of Defence but provides services for other government agencies. NGA spokesman Marshall Hudson said the agency ha…

  20. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் தென்மராட்சி பாடசாலைகளில் தங்கியிருந்த மக்கள் கொடிகாமம், கச்சாய் ராமாவில் முகாமுக்கு மாற்றப்பட்ட மறுதினமே கடும் மழை பெய்து மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்ததாக முகாம் சென்று திரும்பியவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மக்களுக்கு வேண்டிய உதவிகள் உடனடியாகச் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை திருநாவுக்கரசு வித்தியாயலம் உள்ளிட்ட பாடசாலைகளில் தங்கியிருந்த 804 குடும்பங்களைச் சேர்ந்த 2,435 பேர் கடந்த 16ம் திகதி சனிக்கிழமை கொடிகாமம், கச்சாய், ராமாவில் இடைத்தங்கல் முகாமுக்கு மாற்றப்பட்டனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டில்களில் அவர்க…

  21. ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர் ஆயினும் போரது நீறும், புலி ஆடும் கொடி நிலம் ஆறும். பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப் பைகளும் ஆயுதம் ஏந்தும். மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த சிங்கள கூட்டங்கள் ஓடும். -இணையத்தில்இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த நான்கு நாட்களாய் தொலைபேசிய அந்த முக்கியமான வரை தொடர்பு கொள்ள நூறு முறையேனும் முயன்று மனக் களைப்புற்றிருந்தேன். களநிலை பற்றின பொய்யும் புனைவுமிலா உண்மையை தரவல்ல நிலையில் உள்ளவர் அவர். வானகத்தின் தூதுவன் நேரிடை வந்த…

    • 22 replies
    • 5.2k views
  22. நாற்சீ பாணி வதை முகாம்களில் 300,000 தமிழ் மக்கள்: பேராசிரியர் போய்ல் 3 லட்சம் அப்பாவித் தமிழ் மக்களை கட்டாயமாக திணித்து வைத்திருக்கும் இவ்வதை முகாம்களானது 1948 இன அழிப்பு மாநாட்டின் பகுதி 2(சி)யின் கருத்ததின்படி இனஅழிப்பு செயற்பாடுகளை குறிக்குதென்றும், சிறிலங்காவானது இந்த இனஅழிப்பு மாநாட்டின் ஒரு ஒப்பந்த தரப்பு என்றும,; இல்லிநோய்ஸ் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரி பேராசிரியர், போய்ல் அவர்கள் கூறியுள்ளார். 1948 இன அழிப்பு மாநாட்டின் இப்பகுதியானது, “ஒரு பிரிவு மக்களுக்கு, அவர்களின் உடலை பகுதியாகவோ அல்லது முற்றாகவோ அழிக்கக்கூடிய வாழ்க்கைச் சூழ்நிலைகளை வலுக்கட்டாயமாக திணிப்பது” எனச் சொல்கிறது. பகுதி 1 இன்கீழ், சிறிலங்கா அரசினால் தமிழருக்கெதிராக இழைக்கப்ப…

    • 0 replies
    • 827 views
  23. இன்று இரண்டு பேரூந்துகளில் எமது சிறுமிகள் பலரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் வன்னியில் இருந்து வந்த எமது பிள்ளைகள் என தெரிவிக்கபடுகிறது. அத்துடன் அவர்கள் 10-12 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கபடுகிறது

    • 1 reply
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.