ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
வன்னியில் சிறீலங்கா படையினர் தமது முழுப்படைக்கல சூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம் நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். ஆட்டிலறி எறிகணைஇ பல்குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், துப்பாக்கித் தாக்குதல் என்பவற்றின் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெள்ளை பொசுபரஸ் குண்டுகளையும் பாவித்து, மக்களை பெரும் எண்ணிக்கையில் அழிப்பதற்கு படையினர் திட்டமிட்டிருப்பதாக, படைப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முன்னோடியாக தம…
-
- 0 replies
- 833 views
-
-
- Rajasingham Jayadevan - H. E. Justice Nihal Jayasinghe High Commissioner Sri Lanka High Commission 13 Hyde Park Gardens London W2 2LU Dear Sir I am replying to your invitation to attend a meeting at the High Commission on May 13, 2009. The theme of the meeting as per the High Commission letter dated May 11, 2009 is: ‘The fight to eradicate LTTE’s terrorism and fascism is nearing in completion…There are extremely hostile propaganda machines established by LTTE and its front organisations especially in the UK …. One of the important matters in this exercise is to refocus the image of our motherland. The active contribution of the expatriate com…
-
- 12 replies
- 2.1k views
-
-
வன்னியில் நாளாந்தம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வரும் வேளையில், தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில், அந்தந்த நாட்டு அரசியல் இயக்கங்களும் பங்கு பெற்று தங்களது கவலைகளையும் தமிழ் மக்களுக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்து வருவது வழமை. நேற்று (14.05.09), நோர்வே நாட்டின் பேர்கன் நகரில், கடந்தக் காலங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அகவணக்கம் செலுத்தும் கூட்டத்தை நோர்வே நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் இளையோர் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். பேர்கன் நகரின் முக்கியமான பகுதியில் நடைபெற்ற இக்கூட்ட ஒழுங்கமைப்பில் பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பும் பங்குபெற்றிருந்தது. இக்கூட்டத்திற்காக தமிழ் மக்களால் பிரத்தியேகம…
-
- 0 replies
- 487 views
-
-
வன்னியில் மோதல் பிரதேசத்தில் நிலைமை மிக மோசமடைந்துள்ள கட்டத்தில், சூழலைச் சரிசெய்வதற்கு சர்வதேச சமூ கம் எடுத்த எந்த முயற்சியுமே பலன் தரவில்லை. எல்லாமே விழ லுக்கு இறைத்த நீராகிவிட்ட கட்டத்தில் பல்வேறு சர்வதேசத் தரப் புகளும் மாறி மாறி வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, வன் னியில் கொன்றொழிக்கப்படும் தமிழர்களுக்காக வெறுமனே நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லாதிக்க நாடுகள் கூட கொழும்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நீதியை நிலைநிறுத்த முடியாத கையறு சூழலில் வெறுமனே கையைப் பிச்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் பல நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு வாளாவிருப்ப…
-
- 1 reply
- 542 views
-
-
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களிற்கு உதவ அமெரிக்க கடற்படை தயார் நிலையில் வீரகேசரி இணையம் 5ஃ15ஃ2009 12:55:40 Pஆ - இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாஙகத்திடம் வழங்கியிருப்பதாக அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக இராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னி 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 நிமிடமளவில் தரை, வான் மற்றும் கடல் வழியான கடுமையான தாக்குதலினை சிறிலங்கா தொடங்கியுள்ளன. தரையில் நான்கு முனைகள் ஊடாகவும், கடல் வழியாகவும் உள்ளே நுழையும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மிக நெருக்கமான சண்டைகள் பலமுனைகளில் நடைபெறுகின்ற அதேவேளையில் கண்மூடித்தனமான குண்டுவீச்சில் சிறிலங்கா வான் படையினரும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
வன்னி 'மக்கள் பாதுகாப்பு வலயம்' இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 நிமிடமளவில் தரை, வான் மற்றும் கடல் வழியான கடுமையான தாக்குதலினை சிறிலங்கா தொடங்கியுள்ளன. தரையில் நான்கு முனைகள் ஊடாகவும், கடல் வழியாகவும் உள்ளே நுழையும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மிக நெருக்கமான சண்டைகள் பலமுனைகளில் நடைபெறுகின்ற அதேவேளையில் கண்மூடித்தனமான குண்டுவீச்சில் சிறிலங்கா வான் படையினரும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 319 views
-
-
வன்னி 'மக்கள் காப்பு வலயம்' இன்று அதிகாலை 4:30 நிமிடமளவில் தரை, வான் மற்றும் கடல் வழியான கடுமையான தாக்குதலினை சிறிலங்கா தொடங்கியுள்ளன. தரையில் நான்கு முனைகள் ஊடாகவும், கடல் வழியாகவும் உள்ளே நுழையும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மிக நெருக்கமான சண்டைகள் பலமுனைகளில் நடைபெறுகின்ற அதேவேளையில் கண்மூடித்தனமான குண்டுவீச்சில் சிறிலங்கா வான் படையினரும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 362 views
-
-
"ஜெயலலிதா நடிப்புக்காகத்தான் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்கிறார் என்றே வைத்துக்கொண்டாலும், அதே நடிப்புக்காகக்கூட கருணாநிதி அந்த வார்த்தையை உச்சரிக்கத் தயாராக இல்லையே! எனவேதான், நாங்கள் ஒரு தற்காலிக நிலைப்பாடாக ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம்" என்று பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஆனந்தவிகடன்' வார இதழுக்கு கொளத்தூர் மணி வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு: ''தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசியதால் தானே நீங்கள் கைதானீர்கள்?'' '' 'தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. ஆதரவாகச் செயல்படுவதுதான் குற்றம்' என்று முன்பு வைகோ, நெடுமாறன…
-
- 1 reply
- 895 views
-
-
சிறீலங்கா இராணுவம் தனது இறுதிஅழிப்பு யுத்தத்தைத் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக வன்னியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் உங்கள் உங்கள் உறவுகளைக் காக்க ஏதாவது செய்யுங்கள்.
-
- 1 reply
- 1k views
-
-
மக்கள் அத்தனை பேரும் செத்து முடியும் வரை எச்சரிப்பு தான் நடக்கும். செத்து முடிந்தபின் பிணம் அடக்கச் செல்வாங்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் எச்சரிக்கை விடுறாங்கள். போரை நிறுத்து என்று சொல்வது போரை விரைவாகச்செய் என்பது போல் அவனும் 100 200 500 1000 2000 3000 5000என்று எண்ணிக்கை மடங்காகின்றது. நிறுத்து என்று சொல்லும்போது நிறுத்தாதே என்பது போலுள்ளது.
-
- 0 replies
- 1.2k views
-
-
வணக்கம், ரத்தக்களறி நடந்து கொண்டு இருக்கும் போது ஆராய்வும் கணிப்பும் எழுத சரியாக படவில்லை .எனினும் இதுவும் நம் தேவைகளில் ஒன்று என்பதாலும் உணர்ச்சிகளுக்கு அப்பால் சென்றால் மட்டுமே ஆராய்வும் கணிப்பும் சாத்தியம் என்பதாலும் இதை எழுதுகிறேன். முன்னுரை மேலும் இதில் சரளமாக பிற மொழி சொற்கள் கலந்து உள்ளது . தமிழ் பற்றாளர்கள் கோபம் வேண்டாம் . (வாக்கு = ஒட்டு) . இது எங்கிருந்து வெட்டி ஒட்டப்பட்டது இல்லை . எனவே மீள்பிரசுரத்தின் போது பைத்தியத்தையும் யாழையும் மறவாதீர் . பக்க சார்பின்றி ஆராயப்பட்டது. ஏற்கனவே வந்த தேர்தல் கணிப்புகள் என கூறிக்கொண்டு ஆங்கில இதழ்களும் இணையங்களும் எதோ பாதி இங்கே பாதி அங்கே என்ற கணக்கில் அதே நேரம் விகடன் கூட ஒத்த கருத்தையே சொல்கிறது. காரணம் பல …
-
- 7 replies
- 2.5k views
-
-
வடபகுதியில் மோசமடைந்து வரும் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி ஒருவரை கொழும்புக்கு அனுப்பிவைப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்திருப்பதாக ஐ.நா.வின் பேச்சாளர் ஒருவர் நியூயோர்க்கில் தெரிவித்திருக்கின்றார். ஐ.நா.வின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியாரையே இவ்வாறு அனுப்புவதற்கு பான் கீ மூன் தீர்மானித்தாகவும், நேற்று வியாழக்கிழமை இரவு அவர் நியூயோர்க்கில் இருந்து கொழும்புக்குப் புறப்படுவதற்குத் தயாராக இருந்ததாகவும் ஐ.நா.வின் பிரதிப் பேச்சாளர் மரி ஒக்காபே வழமையான ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று தெரிவித்தார். சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்…
-
- 2 replies
- 574 views
-
-
அயுதங்களுடன் வேன் ஒன்றில் பயணித்த சிங்கள இளைஞர்களை பிரான்ஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து குறித்த சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர்கள் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த சகோதரர்கள் எனவும் பிரான்ஸில் உள்ள ஏதாவது ஓர் இடத்தில் தாக்குதல் ஒன்றை நடாத்தும் நோக்கில் இவர்கள் சென்று கொண்டிருந்ததாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. www.tamilwin.com
-
- 0 replies
- 912 views
-
-
தமிழீழ மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான இந்திய கொள்கை வகுப்பாளன் நாராயணன் பதவி வில இருக்கின்றான் என தொலைக்காட்சி செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தனது தவறான கொள்கை வகுப்பினால் அனைத்துலக மட்டத்தில் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (சிலவேளை இந்த மலையாளத்தான் இலங்கையிடம் அன்பளிப்புக்களை பெற்றிருக்க கூடும்)
-
- 7 replies
- 2.6k views
-
-
'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பகுதியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 248 views
-
-
'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பகுதியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதி தொடர்ந்தும் எரிந்துகொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 294 views
-
-
வாழைச்சேனையில் துணை இராணுவ குழு உறுப்பினர் சுட்டுக்கொலை வாழைச்சேனை பிரதேசத்தில் இன்று காலை துணை இராணுவ குழு உறுப்பினர் ஒருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லபபட்டுள்ளார். மதன் எனப்படும் சணமுகநாதன் வசந்தன் (வயது 29) என இந்நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கருங்காலிச் சோலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகத்திற்கு அருகாமையில் நின்று கொண்டிருந்த வேளை எதிர்கொண்ட இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இவர் சுடப்பட்டார். காயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது வழியில் உயிரிழந்ததாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது. மூலம்: மீனகம்.கொம்
-
- 0 replies
- 535 views
-
-
மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் 500-க்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதை மகிந்த ராஜபக்ச அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்நாட்டின் மீது போர்க் குற்ற வழக்குத் தொடரப்படும் என்று பிரித்தானிய அரசு எச்சரித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 356 views
-
-
Sinhalese were calling white house and said "NO" to ceasefire ......... That is right lets not have a ceasefire because.... We are only 158th on the list of worst media rights offender...we still have seven more to work on...so lets not let Human Right prevail yet We have been listed in the top 8 of the genocide watch list but we are not yet the first ....we need more time to get there...so lets not have a ceasefire yet. We have chased out 1.5 million Tamils out of Sri Lanka but there is another 2 million...so ceasefire yet. We have only killed 100,000 Tamils....we still have work to do...so no ceasefire yet. We have made only 40,000 Tamil women widows...we n…
-
- 0 replies
- 730 views
-
-
சிறிலங்கா படையினரின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் வன்னியில் உள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தையும் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வெளியேற்றும் மனிதாபிமான நடவடிக்கையையும் இடைநிறுத்திறுத்தியிருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 308 views
-
-
சிறிலங்காவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 55 இளைஞர்கள் இந்தோனேசியாவின் மேற்குக் கடல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் ஆச்சே நகன் ரயா காவல்துறை தலைமை அதிகாரி அரிச பியான்டோ இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 327 views
-
-
அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனித உரிமைகளுக்கான உப குழு அவுஸ்திரேலியாவில் உள்ள தென்துருவ தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனத்தின் (AFTA) பிரதிநிதிகள் குழுவுடன் வன்னியில் உருவாகியிருக்கும் மனிதப் பேரவலம் தொடர்பாகவும் மனித உரிமை விடயங்கள் பற்றியும் விரிவான பேச்சுக்களை நடத்தியிருக்கின்றது. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் உப குழுவின் சார்பில் அதன் தலைவர் திருமதி கே.றே, பிரதித் தலைவர் பீ.ரடொக், செனட்டர் எம்.பேர்னர், செனட்டர் ஆர்.ரூட், எம்.டன்பி, திருமதி எல்.மார்க்குஸ், எம்.பார்க்கிஸ், உப குழுவின் செயலாளரான திருமதி சமந்தா மனெட், செனட்டர் ஹம்பெயர்ஸ் ஆகியோர் கலந்து கொண்ட அதேவேளையில், தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் மூன்று உறுப்பினர்கள் கலந்துகொண்டன…
-
- 0 replies
- 279 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் துணை இராணுவக் குழுவான சந்திரகாந்தன் குழுவைச் சேர்ந்த மூவர் இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதபாணிகளாக நடமாடியதாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இவர்களிடம் 9 மி.மீ. கைத்துப்பாக்கி ஒன்று உட்பட பல ஆயுதங்களும் துப்பாக்கி ரவைக்கூடுகளும் காணப்பட்டதாகவும் அதனாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மூவரும் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். சந்திரகாந்தன் குழுவின் உறுப்பினர்கள் தமக்கு விடுதலைப் புலிகளா…
-
- 0 replies
- 475 views
-