ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
1.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் எந்தவிதமான நிபந்தனையையும் விதிக்கவில்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நிபந்தனைக்கும் தமது அரசாங்கம் இணங்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். வெளிநாட்டுக் கடனொன்றைப் பெறுவதற்கு இணக்கம் காணப்பட்டிருக்குமாயின் சர்வதேச நாணய நிதியத்திடமோ அல்லது உலக வங்கியிடமோ நாட்டை அடகுவைத்துவிட்டதாக அர்த்தப்படாது என ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கை எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கோரியிருந்தது. எனினும், இந்தக் கடனை வழங்குவதற்கு தாம் விதிக்கும் நிபந்தனையை இலங்கை ஏற்ற…
-
- 0 replies
- 720 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர். வீரகேசரி இணையம் 3ஃ17ஃ2009 10:32:55 யுஆ - ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவொன்று வெகுவிரைவில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார தொடர்பு ஆணையாளர் பெனிட்டா பெரரர் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார். யுத்த பிரதேசங்களில் 170இ000 இற்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கியுள்ளனர். யுத்த நிறுத்தம் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அழைப்பினை இலங்கை அரசாங்கமோ இ விடுதலை புலிகளோ இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கே மோதல்களில் ஈடுபடும் இரு தரப்பும் யுத்த நிறுத்தம் செய்துஇயுத்த பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய…
-
- 0 replies
- 664 views
-
-
சிதம்பரத்துக்குப் பத்துக் கேள்விகள் 1. மொதக் கேள்வி, வளசரவாக்கத்திலருந்து எங்க கேப்புடன்னு விஜியகாந்து..அவரு கேள்வி என்னான்னா...."எலங்கை பிரச்சினைல இந்தியா ஓரளவு தான் தலையிட முடியும்னு ஒங்க சேக்காளி கலிஞ்சரு சொல்றாரு...பிராணனை வாங்குற மொகர்ஜி சொல்றாரு...அப்பிடின்னா...ஒங்க தலீவரு ராசீவ் காந்தி எப்பிடி ஒப்பந்தம் போட்டாரு??" 2. ரெண்டாவது கேள்வி, பாதி வளசரவாக்கம் விஜிய காந்து மீதி நானு ..."புலிங்க ஆயுதத்தை கீழ போட்டா எலங்கை அரசு பேசும்னு நீங்க சொல்றீங்க...அப்ப...தமிழ் பெண்களை கற்பழிக்கிறது, ஆஸ்பத்திரியில ஷெல்லடிக்கிறது, செத்த ஒரு பொண்ணோட பாடியை கற்பழிக்கிறது....இந்த மாதிரி நடக்கிற இந்த போரை நடத்துறது இந்தியா தானா??" 3. மூணாவது கேள்வி, தட்ஸ் தம…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிங்கள ராணுவத்தின் படுகொலைகளுக்கெதிராக நடந்த ஆர்ப்பாட்டம் போக்குவரத்தையும், மக்களையும் ஸ்தம்பிக்கச் செய்தது - கணேடிய ஆங்கில செய்தி Protesters rally against Sri Lankan military violence, tie up traffic and commuters downtown The Canadian Press Thousands of Toronto Tamils lined up outside the Eaton Centre to protest the civil war in Sri Lanka. The local Tamils are planning on forming a human chain through the city's core. TORONTO — Thousands of members of Toronto's Tamil community formed a massive human chain Monday to protest attacks by the Sri Lankan military on Tamils in that country's bloody civil war. Protesters lined sidewalks in the city…
-
- 0 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 610 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 339 views
-
-
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் வயிற்று வலியால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதனைக் கண்டித்து கண்டித்து தமிழ் உணர்வாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தஞ்சாவூரில் பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 326 views
-
-
ஈழத் தமிழர் இனப் படுகொலையைக் கண்டித்தும் அங்கு உடனடியாகப் போரை நிறுத்தக் கோரியும் நேற்று முன்நாள் தீக்குளித்த 2 இளைஞர்களும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 310 views
-
-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன். ஒரு ஓரமாக அமர்ந்தது அலப்பறை டீம். மிக முக்கியமான கூட்டம் என்றழைத்த சித்தனைப் பார்த்து, அப்படி என்னப்பா முக்கியமான சேதி? என்று வம்பிழுத்தார் சுவருமுட்டி. "அது ஒண்ணுமில்லப்பா. தேர்தல் வந்துடுச்சுல்ல. தமிழ்நாடு முழுக்க இலங்கைத் தமிழர்கள் ஆதரவு பத்திக்கிட்டிருக்குல்ல. ஈழத்தமிழ் மக்கள் தினம்தோறும் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக்கிட்டிருக்கி
-
- 0 replies
- 1.1k views
-
-
Monday, 16th March the Human Rights Council began its general debate on the promotion and protection of all human rights, civil, political, economic, social and cultural rights, including the right to development, addressing a wide range of issues. At the debate, Karen Parker, of International Educational Development, said the decision of the High Commissioner to investigate, from the perspective of genocide, the decision of the Government of Sudan to expel humanitarian aid organizations from the Darfur region was applauded. This situation was directly related to the mandates of the Special Rapporteurs on the right to food and on health. The investigation should also…
-
- 1 reply
- 767 views
-
-
பெல்ஜியத்தின் தலைநகரான பிறசல்சில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை, சுவிஸ் தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள 30 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டற 'உரிமைப்போர்' பேரணி மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 299 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 64 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 106 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் சிறிலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 39 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர். ச.சின்னம்மா (வயது…
-
- 0 replies
- 433 views
-
-
தமிழ்த் தேசியப் போராட்டம்: மறுவடிவை நோக்கி… தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுப் பாதை கடந்த காலங்களோடு ஒப்பிடுமிடத்து இன்னும் பலத்த சவால்களை சந்திக்கவுள்ளது. கடந்து வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட தடைகளை சந்தித்து அவற்றினை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இனிவரும் காலம் காத்திருக்கின்ற சவால்கள் மிகமிக கனதியானவை கடினமானவை. எனினும், இவற்றினை தகர்க்கமுடியாதென்றில்லை. ஆனால், முகங்கொடுக்கவேண்டிய முறையில் பல மாறுபாடுகளிற்கு இடமுண்டு. அந்த மாறுபாடுகளை எதிர்நோக்கும் போது சில புதிய சாவால் மிக்க அனுபவங்கள் ஏற்பட இடமுண்டு. இந்த புதிய அனுபவங்கள் புரிவதற்கு சற்று கடினமானதாகவும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
கனடா வாழ் தமிழ் இளைஞர் குழுவொன்று கனடா ரொறன்ரோ நகரில் இருந்து அமெரிக்காவின் சிக்காகோ நகர் வரை நடை பயணத்தினை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 450 views
-
-
-
ஊடறுக்கும் புலிகளின் அணிகள்; தடுமாறும் இராணுவ போருபாயம் புதுக்குடியிருப்பு புலிகளின் பிரதான கோட்டையாக விளங்கிய நகரம். புலிகளிடம் இருந்த அந்தக் கடைசி நகரத்தையும் படையினர் கடந்த 3 ஆம் திகதி கைப்பற்றி விட்டனர். புலிகளின் மிக முக்கியமான இந்த நகரத்தைக் கைப்பற்றிய படையினர், இதுவரையில் அங்கு சிங்கக் கொடியேற்றும் நிகழ்வை நடத்தவில்லை. மடு, மல்லாவி, பூநகரி, மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆனையிறவு போன்ற இடங்களைப் பிடித்ததும் அங்கு சிங்கக்கொடி ஏற்றும் நிகழ்வுகளை நடத்திய படைத்தரப்பு இதுவரையில் புதுக்குடியிருப்பில் அத்தகைய நிகழ்வை நடத்த முடியாதுள்ளது. ஏன் இந்த நிலை என்ற கேள்வி இதன் மூலம் எழுகின்றது. படையினர் சொல்வது போன்று புதுக்குடியிருப்பு இன்னமும் படையினரிடம் முழுமைய…
-
- 2 replies
- 3.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்ட 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் ஆசிரியர் ந.வித்தியாதரன் பயங்கரவாதி; அவரை காக்க முயல்வோர் கையும் இரத்தக்கறை படிந்தது என்று அவுஸ்திரேலிய நிருபரிடம் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீறி வெடித்துள்ளார். கொழும்பில் கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் கரும்புலித் தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டி கொழும்பில் கடந்த மாதம் 26 ஆம் நாள் ந.வித்தியாதரன் கடத்தப்பட்ட பின்னர் கைது என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். தொலைக்காட்சியின் 'டேட் லைன்' என்ற பெட்டக நிகழ்ச்சியின் நிருபர், ந.வித்தியாதரன் கைது செய்யப்பட்ட சம்ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்திய அரசு எமது போராட்டத்தை நசுக்க எவ்வளவு முயற்சி செய்தது என்பது இந்த பேட்டி இல் இருந்து தெரிகிறது http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm இந்த இணையத்தளத்தில் part 1 , part 2,part 3 என்று உள்ளது தொடந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசின் மீது யுத்தக் குற்றம் சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை, தனது குற்றச்சாட்டை வாபஸ் பெறாவிட்டால் கொழும்பிலுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தை இலட்சக்க கணக்கான மக்களுடன் சென்று சுற்றி வளைக்கப் போவதாக தேசிய சுதந்தி முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எம்.பிதெரிவித்துள்ளார். பத்தரமுல்லவிலுள்ள கட்சிக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் படையினர் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இவ்வாறான ஒரு குற்றச்சாட்டுட இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சரும், சிறீலங்காவின் ஜானதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே" ஊடகங்கள் மீது பாய்ந்து வருகின்றார்" அண்மையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் கடத்தி கைது செய்யப்பட்ட தமிழ் ஊடகவியாளரான வித்யாதரன் ஒரு பயங்கரவாதி என கூறியுள்ளார். அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று கோத்தபாய ராஜபக்சே மீது ஒரு கேள்வி கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய தாக்குதலுக்கும் வித்யாதரனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவில் காயமடைந்து திருகோணமலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுடன் அவுஸ்ரேலிய தொலைக்காட்சியின் ஊடகவியாளர் சந்திக்க வேண்டும் என பலித பேனாண்டோவிடம் கேட்டார். அவர்களுடன் கதைக்க முடியாது எனக் கூறினார் ப…
-
- 12 replies
- 2.2k views
-
-
தமிழர்களின் இறைமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கு அனைத்துலகம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் திரளாக ஒன்றுகூடி தமிழீழ தேசியக் கொடிகளை தாங்கியவாறு ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை நோக்கி பேரணியாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 784 views
-
-
இலங்கையின் மனித உரிமைகள்துறை அமைச்சின் செயலாளரும் அரசாங்க சமாதான செயலக பணிப்பாளருமான ரஜீவ விஜேசிங்க இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் துறை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்துள்ளார் வன்னியில் படையினரால் 2800 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 7000 பேர் காயமடைந்துள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக நவநீதம்பிள்ளை கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் மாநாட்டின்போது குற்றம் சுமத்தியிருந்தார் இந்த குற்றச்சாட்டை அடுத்து நேற்று மனித உரிமைகள்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, மறுப்பை வெளியிட்டிருந்தார் இந்த மறுப்பை நேரடியாக வெளியிடும் வகையிலேயே அமைச்சின் செயலாளர் இன்று நவநீதம்பிள்ளையை ஜெனீவாவில் வைத்து சந்தித்தார் http://www.tamil…
-
- 0 replies
- 840 views
-
-
தமிழ் இனத்தை காப்பாற்ற வல்வெட்டித்துறையில் ஒரு விடிவெள்ளி தோன்றியது. 30 வருடங்களாக கொள்கையை விடாமல் உடும்புப்பிடி பிடித்திருக்கும் இரும்பை ஒத்த மனம், எதற்கும் அடிபணியாத குணம் கொண்ட தேசியத் தலைவர் ஒருவரால் தான் அடிமைச் சங்கிலியை உடைத்து விடுதலையை பெற்றுத் தர முடியும் என்று தமிழகத்திலிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்திருக்கின்றது. எல்லா விதமான போராட்டங்களையும் நடத்தியாகி விட்டது. இன்னமும் உலகின் கண்கள் திறக்கப்படவில்லை. இந்தியா உதவி செய்யும். கருணாநிதி உதவி செய்வார். பிரணாப் உதவி செய்வார் என்று நம்பினோம். தமிழக அரசியல்வாதிகளை நம்பினோம். அவர்கள் காலையில் ஒன்று பேசுகிறார்கள். மாலைக்குள் மாறி விடுகிறார்கள். ஐ.நா. சபை தலையிட்டு காப்பாற்றும் என்று நினைத்தோம். ஐரோப்பிய நாடு…
-
- 0 replies
- 1.8k views
-
-
TamilNet Sunday published news and photographs on the plight of pregnant mothers, newborn babies and babies in the wombs affected by the inhuman shelling and bombing by the Colombo government on the safe zone declared for civilians. This information on hard truth has stirred Colombo's disinformation agencies to discredit TamilNet by bringing in trivial matters such as the camera time-settings of the photographs taken in the makeshift-hospital. In addition to what our correspondents personally observe and document, they also collect documentary material from sources such as hospital staff and the families of victims themselves in support of the verified news they fil…
-
- 0 replies
- 1.3k views
-
-
இறுக்கமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிகளும் களமுனை மாற்றங்களும் இலங்கையின் பொருளாதாரம் பாரியதொரு நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது. அதன் பொருளாதார கட்டமைப்பை காப்பாற்ற சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரப்பட்டுள்ளது. எனினும் இது ஒரு தற்காலிக நிலையே தவிர முற்றான மீட்சி அல்ல என்பது பொருளியல் நிபுணர்களின் கருத்து. ஏனெனில் இலங்கை அரசின் தற்போதைய நிதி நெருக்கடிகளை தணிப்பதற்கு 25 பில்லியன் டொலர்கள் தேவை. உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிகள் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் கூறியிருந்தது. தனது பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களையும் அது சமர்ப்பித்திருந்தது…
-
- 2 replies
- 1.8k views
-
-
மார்ச் 16 சொல்லப்போகும் செய்தி என்ன? தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! 1-எங்களையே நம்பி போராடிவரும் எங்கள் தேசிய இயக்கத்திற்கு நாம் செய்துவரும் நன்றிக்கடன் இதுதானா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl= 2-இறுதியான தீர்வு தமிழீழம் தான். http://www.yarl.com/forum3/index.php?showtopic=52972&hl= போன்ற இரு தலைப்பில் சில நடைமுறைச்சாத்தியமான விடையங்களை வலியுறுத்தியிருந்ததை மீண்டும் உங்கள் நினைவில் நிலைநிறுத்தி, எனது இன்றைய விடயத்தை தொடர விரும்புகின்றேன். மார்ச்16 என்ற தலைப்பு புலம்பெயர்ந்த நாடுகளில் மிகவும் பரபரப்பாகவும், தாயக மக்களினால் பெரிய அங்கலாய்ப்புடனும் எதிர்பார்க்கின்ற ஒரு தினம் அல்லது விடயமாக கருதப்படு…
-
- 7 replies
- 1.9k views
-