Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளிற்கு அடிபணியப் போவதில்லை ஜனாதிபதி தெரிவிப்பு வீரகேசரி இணையம் 3ஃ17ஃ2009 2:29:16 Pஆ - நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் தொகையைப் பெற்றுக் கொள்ளத் திட்டமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் இலங்கை எந்தவொரு நாட்டினதும் காலானித்துவ நாடாக செயற்படாதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அரசாங்கம் ஒருபோதும் செயற்படாதெனவும் அரசாங்கத்திற்கு போதியளவு வெளிநாட்டு நிதியுதவி கிடைக்கப் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக ஏ.பி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டொலரினை கடனாக பெறும் முயற்சியில் இலங…

  2. திருக்கோணமலை வர்சா கொலை வழங்கின் சந்தேக நபர்கள் அண்மைக்காலத்தில் திருக்கோணமலை யில் நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சுமார் 35 குற்றச்சாட்டுகளுக்கு தாங்கள் பொறுப்பேற்றதாக அவர்கள் காவற்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். தங்களால் கொல்லப்பட்ட படமாளிகையின் முகாமையாளர் ஒருவரையும், பேரூந்து நடத்துனர் ஒருவரையும் படகில் கொண்டு சென்று கடலில் வைத்து கொலை செய்து கடலில் சடலத்தை போட்டுவிட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனார்த்தனின் உதவியுடன் இவைகள் செய்ப்பட்டதாக அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்விடயத்தை ஜனார்த்தனன் மறுத்துள்ளார். http://www.tamilskynews.com/ http://ww…

  3. பெல்ஜியத்தின் தலைநகரான பிறசல்சில் உள்ள ஐரோப்பிய ஆணையகத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை சுவிஸ் தவிர்ந்த பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்ட உரிமைப் போர் பேரணி மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

  4. தீக்குளிக்க துணிபவர்கள் ஆயுதம் ஏந்த துணிந்துவிட்டால்.?வைகோ இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மக்கள் திரள் பேரணி பொதுக்கூட்டம் புதுவை கடலூர் சாலை சிங்காரவேலர் சிலை அருகே நடந்தது. இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் கோ.க.மணி, இந்திய கம்யூ. துணைசெயலாளர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர். வைகோ பேசியபோது, ''நாங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராவனவர்கள் அல்ல. இலங்கை தமிழருக்கு இன்று தீக்குளித்து உயிரை தியாகம் செய்யும் இளைஞர்கள் ஒரு கட்டத்தில் நாமே ஆயுதம் எடுப்போம் என்று நினைத்து விட்டால் நிலைமை என்னவாகும் என…

  5. பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: புதுவையில் வைகோ ஆவேசம் [ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2009, 12:20.29 PM GMT +05:30 ] பிரபாகரனை அழிக்க நினைத்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். விடுதலைப்புலிகள் மட்டுமே தமிழ் மக்களுக்கு அரணாக இருப்பார்கள். இவ்வாறு புதுவையில் நடைபெற்ற இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி புதுவை சிங்கார வேலர் சிலை அருகில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ராமதாஸ் எம்.பி., நாரா…

  6. அதிக எண்ணிக்கையலான இலங்கை அகதிகள் தமது நாட்டில் தஞ்சமடையக் கூடுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் உக்கிர மோதல் சூழ்நிலை காரணமாக தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை உயர்வடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கிறிஸ்மஸ் தீவில் விசாரணைகள் முடிவடையும் வரையில் இலங்கை அகதிகளுக்கு தஞ்சமளிக்கப்பட மாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் இந்தோனேஷியாவூடாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சி மேற்கொள்வதாக குடிவரவு அமைச்சர் கிறிஸ் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய கரையோரப் பிரதேசங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும…

  7. 1.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் எந்தவிதமான நிபந்தனையையும் விதிக்கவில்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நிபந்தனைக்கும் தமது அரசாங்கம் இணங்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். வெளிநாட்டுக் கடனொன்றைப் பெறுவதற்கு இணக்கம் காணப்பட்டிருக்குமாயின் சர்வதேச நாணய நிதியத்திடமோ அல்லது உலக வங்கியிடமோ நாட்டை அடகுவைத்துவிட்டதாக அர்த்தப்படாது என ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கை எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கோரியிருந்தது. எனினும், இந்தக் கடனை வழங்குவதற்கு தாம் விதிக்கும் நிபந்தனையை இலங்கை ஏற்ற…

  8. ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர். வீரகேசரி இணையம் 3ஃ17ஃ2009 10:32:55 யுஆ - ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவொன்று வெகுவிரைவில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார தொடர்பு ஆணையாளர் பெனிட்டா பெரரர் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார். யுத்த பிரதேசங்களில் 170இ000 இற்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கியுள்ளனர். யுத்த நிறுத்தம் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அழைப்பினை இலங்கை அரசாங்கமோ இ விடுதலை புலிகளோ இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கே மோதல்களில் ஈடுபடும் இரு தரப்பும் யுத்த நிறுத்தம் செய்துஇயுத்த பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய…

  9. சிதம்பரத்துக்குப் பத்துக் கேள்விகள் 1. மொதக் கேள்வி, வளசரவாக்கத்திலருந்து எங்க கேப்புடன்னு விஜியகாந்து..அவரு கேள்வி என்னான்னா...."எலங்கை பிரச்சினைல இந்தியா ஓரளவு தான் தலையிட முடியும்னு ஒங்க சேக்காளி கலிஞ்சரு சொல்றாரு...பிராணனை வாங்குற மொகர்ஜி சொல்றாரு...அப்பிடின்னா...ஒங்க தலீவரு ராசீவ் காந்தி எப்பிடி ஒப்பந்தம் போட்டாரு??" 2. ரெண்டாவது கேள்வி, பாதி வளசரவாக்கம் விஜிய காந்து மீதி நானு ..."புலிங்க ஆயுதத்தை கீழ போட்டா எலங்கை அரசு பேசும்னு நீங்க சொல்றீங்க...அப்ப...தமிழ் பெண்களை கற்பழிக்கிறது, ஆஸ்பத்திரியில ஷெல்லடிக்கிறது, செத்த ஒரு பொண்ணோட பாடியை கற்பழிக்கிறது....இந்த மாதிரி நடக்கிற இந்த போரை நடத்துறது இந்தியா தானா??" 3. மூணாவது கேள்வி, தட்ஸ் தம…

  10. சிங்கள ராணுவத்தின் படுகொலைகளுக்கெதிராக நடந்த ஆர்ப்பாட்டம் போக்குவரத்தையும், மக்களையும் ஸ்தம்பிக்கச் செய்தது - கணேடிய ஆங்கில செய்தி Protesters rally against Sri Lankan military violence, tie up traffic and commuters downtown The Canadian Press Thousands of Toronto Tamils lined up outside the Eaton Centre to protest the civil war in Sri Lanka. The local Tamils are planning on forming a human chain through the city's core. TORONTO — Thousands of members of Toronto's Tamil community formed a massive human chain Monday to protest attacks by the Sri Lankan military on Tamils in that country's bloody civil war. Protesters lined sidewalks in the city…

  11. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 610 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 342 views
  12. ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் வயிற்று வலியால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதனைக் கண்டித்து கண்டித்து தமிழ் உணர்வாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தஞ்சாவூரில் பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 328 views
  13. ஈழத் தமிழர் இனப் படுகொலையைக் கண்டித்தும் அங்கு உடனடியாகப் போரை நிறுத்தக் கோரியும் நேற்று முன்நாள் தீக்குளித்த 2 இளைஞர்களும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 312 views
  14. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன். ஒரு ஓரமாக அமர்ந்தது அலப்பறை டீம். மிக முக்கியமான கூட்டம் என்றழைத்த சித்தனைப் பார்த்து, அப்படி என்னப்பா முக்கியமான சேதி? என்று வம்பிழுத்தார் சுவருமுட்டி. "அது ஒண்ணுமில்லப்பா. தேர்தல் வந்துடுச்சுல்ல. தமிழ்நாடு முழுக்க இலங்கைத் தமிழர்கள் ஆதரவு பத்திக்கிட்டிருக்குல்ல. ஈழத்தமிழ் மக்கள் தினம்தோறும் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக்கிட்டிருக்கி

  15. Monday, 16th March the Human Rights Council began its general debate on the promotion and protection of all human rights, civil, political, economic, social and cultural rights, including the right to development, addressing a wide range of issues. At the debate, Karen Parker, of International Educational Development, said the decision of the High Commissioner to investigate, from the perspective of genocide, the decision of the Government of Sudan to expel humanitarian aid organizations from the Darfur region was applauded. This situation was directly related to the mandates of the Special Rapporteurs on the right to food and on health. The investigation should also…

  16. பெல்ஜியத்தின் தலைநகரான பிறசல்சில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை, சுவிஸ் தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள 30 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டற 'உரிமைப்போர்' பேரணி மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 301 views
  17. வன்னிப்பெரு நிலப்பரப்பில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 64 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 106 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் சிறிலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று திங்கட்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 39 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர். ச.சின்னம்மா (வயது…

    • 0 replies
    • 437 views
  18. தமிழ்த் தேசியப் போராட்டம்: மறுவடிவை நோக்கி… தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுப் பாதை கடந்த காலங்களோடு ஒப்பிடுமிடத்து இன்னும் பலத்த சவால்களை சந்திக்கவுள்ளது. கடந்து வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட தடைகளை சந்தித்து அவற்றினை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இனிவரும் காலம் காத்திருக்கின்ற சவால்கள் மிகமிக கனதியானவை கடினமானவை. எனினும், இவற்றினை தகர்க்கமுடியாதென்றில்லை. ஆனால், முகங்கொடுக்கவேண்டிய முறையில் பல மாறுபாடுகளிற்கு இடமுண்டு. அந்த மாறுபாடுகளை எதிர்நோக்கும் போது சில புதிய சாவால் மிக்க அனுபவங்கள் ஏற்பட இடமுண்டு. இந்த புதிய அனுபவங்கள் புரிவதற்கு சற்று கடினமானதாகவும்…

    • 0 replies
    • 1.3k views
  19. கனடா வாழ் தமிழ் இளைஞர் குழுவொன்று கனடா ரொறன்ரோ நகரில் இருந்து அமெரிக்காவின் சிக்காகோ நகர் வரை நடை பயணத்தினை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 452 views
  20. ஊடறுக்கும் புலிகளின் அணிகள்; தடுமாறும் இராணுவ போருபாயம் புதுக்குடியிருப்பு புலிகளின் பிரதான கோட்டையாக விளங்கிய நகரம். புலிகளிடம் இருந்த அந்தக் கடைசி நகரத்தையும் படையினர் கடந்த 3 ஆம் திகதி கைப்பற்றி விட்டனர். புலிகளின் மிக முக்கியமான இந்த நகரத்தைக் கைப்பற்றிய படையினர், இதுவரையில் அங்கு சிங்கக் கொடியேற்றும் நிகழ்வை நடத்தவில்லை. மடு, மல்லாவி, பூநகரி, மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆனையிறவு போன்ற இடங்களைப் பிடித்ததும் அங்கு சிங்கக்கொடி ஏற்றும் நிகழ்வுகளை நடத்திய படைத்தரப்பு இதுவரையில் புதுக்குடியிருப்பில் அத்தகைய நிகழ்வை நடத்த முடியாதுள்ளது. ஏன் இந்த நிலை என்ற கேள்வி இதன் மூலம் எழுகின்றது. படையினர் சொல்வது போன்று புதுக்குடியிருப்பு இன்னமும் படையினரிடம் முழுமைய…

    • 2 replies
    • 3.1k views
  21. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்ட 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் ஆசிரியர் ந.வித்தியாதரன் பயங்கரவாதி; அவரை காக்க முயல்வோர் கையும் இரத்தக்கறை படிந்தது என்று அவுஸ்திரேலிய நிருபரிடம் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீறி வெடித்துள்ளார். கொழும்பில் கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் கரும்புலித் தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டி கொழும்பில் கடந்த மாதம் 26 ஆம் நாள் ந.வித்தியாதரன் கடத்தப்பட்ட பின்னர் கைது என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். தொலைக்காட்சியின் 'டேட் லைன்' என்ற பெட்டக நிகழ்ச்சியின் நிருபர், ந.வித்தியாதரன் கைது செய்யப்பட்ட சம்ப…

    • 4 replies
    • 1.2k views
  22. இந்திய அரசு எமது போராட்டத்தை நசுக்க எவ்வளவு முயற்சி செய்தது என்பது இந்த பேட்டி இல் இருந்து தெரிகிறது http://www.rediff.com/news/2000/mar/30lanka.htm இந்த இணையத்தளத்தில் part 1 , part 2,part 3 என்று உள்ளது தொடந்து வாசிக்க

  23. தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசின் மீது யுத்தக் குற்றம் சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை, தனது குற்றச்சாட்டை வாபஸ் பெறாவிட்டால் கொழும்பிலுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் அலுவலகத்தை இலட்சக்க கணக்கான மக்களுடன் சென்று சுற்றி வளைக்கப் போவதாக தேசிய சுதந்தி முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எம்.பிதெரிவித்துள்ளார். பத்தரமுல்லவிலுள்ள கட்சிக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் படையினர் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இவ்வாறான ஒரு குற்றச்சாட்டுட இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற…

  24. சிறீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சரும், சிறீலங்காவின் ஜானதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே" ஊடகங்கள் மீது பாய்ந்து வருகின்றார்" அண்மையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் கடத்தி கைது செய்யப்பட்ட தமிழ் ஊடகவியாளரான வித்யாதரன் ஒரு பயங்கரவாதி என கூறியுள்ளார். அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று கோத்தபாய ராஜபக்சே மீது ஒரு கேள்வி கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய தாக்குதலுக்கும் வித்யாதரனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவில் காயமடைந்து திருகோணமலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுடன் அவுஸ்ரேலிய தொலைக்காட்சியின் ஊடகவியாளர் சந்திக்க வேண்டும் என பலித பேனாண்டோவிடம் கேட்டார். அவர்களுடன் கதைக்க முடியாது எனக் கூறினார் ப…

    • 12 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.