ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்: விடுபடாத புதிர்கள்: பழைய ஆவணங்கள் பேசுகின்றன . [ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2009, 11:15.02 AM GMT +05:30 ] தமிழன் எக்ஸ்பிரஸ் வார ஏடு நவம்பர் 19, 1997-ல் யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்.... என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு 2009 வரை விடை கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத…
-
- 0 replies
- 713 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : "வன்னி நிலப்பரப்பில் இடம் பெயர்ந்துள்ள அப்பாவிப் பொது மக்கள் மீது குறிப்பாக அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருந்த பொது மக்கள் மீது இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களில் இதுவரையில் 800 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்க போதிய மருத்துவ வசதிகள் இல்லை. வைத்தியசாலைகளிலும் எறிகணை மற்றும் விமானத் த…
-
- 0 replies
- 439 views
-
-
மண்டபம் : தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் சுயநலவாதிகள் என வாழும் கலை பயிற்சியின் நிறுவனர் ரவிசங்கர்ஜி கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு நேற்று பகல் 12 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் பலமுறை அழைப்பு விடுத்தோம். இரு தரப்பும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். விரைவில் இலங்கை சென்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க உள்ளோம். போரால் எதையும், எப்போதும் வெல்ல முடியாது. ஆனால், மதியால் வெல்ல முடியும். தமிழக அரசியல்வாதிகள் சுயநலவாதிகள். தங்கள் வசதிக்கேற்ப இலங்கைப் பிரச்னையைக் கையாள்கின்றனர். மத்திய அரசு இலங்கைக்கு ராணு…
-
- 1 reply
- 722 views
-
-
-
பட்டினிச் சாவுகள் நிகழும் ஆப்பிரிக்காவைப் போல் தென்னாசியாவிலும் சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவால் 3 லட்சம் தமிழ் மக்கள் பட்டினியால் வாடும் கொடுமை அரங்கேறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 487 views
-
-
"மக்கள் எங்கள் மனிதக் கேடயங்களா?... வன்னிக்கு வந்து நிலைமையைப் பாருங்கள்": அனைத்துலக அமைப்புக்களுக்கு நடேசன் பகிரங்க அழைப்பு [செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2009, 03:52 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] "வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார். "எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான …
-
- 0 replies
- 526 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 283 views
-
-
சிறிலங்காவின் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
அப்பாவி தமிழ் மக்களை எறிகணை மழைகள் மூலம் கொன்று குவித்து தமிழர் தாயக நிலங்களை விழுங்கி வரும் சிறிலங்கா இராணுவத்துக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பாராட்டு "மழையை" பொழிந்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 409 views
-
-
மரபு ரீதியான யுத்த ஆற்றலை இழந்திருக்கும் விடுதலைப் புலிகள் கெரில்லா உபாயத்தைப் பயன்படுத்திப் போரிடுவார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இராணுவத்தின் நடவடிக்கை முடிவுறும் நிலைக்கு வந்து விட்டது. ஆனால், மோதல் தொடரும் என்று கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடத் தலைவரான கலாநிதி ஜயதேவ உயன்கொடவை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது. முன்னர் இருந்தது போன்று அரசியல் மற்றும் இராணுவ ரீதியான பலத்தை புலிகள் பெற்றுக்கொள்ள முடியாது. ஆதலால் அவர்கள் கெரில்லா தந்திரோபாயத்திற்கு திரும்புவார்கள் என்றும் உயன்கொட தெரிவித்துள்ளார். அதேவேளை, புலிகள் தற்போதும் கணிசமான அளவுக்கு வெளிநாட்டு வலைப்பின்னல் அமைப்பை கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் கெரில்லாப் போருக்கு…
-
- 1 reply
- 629 views
-
-
தமிழனாய் பிறந்ததை தவிர எந்த குற்றத்தினையுமே செய்யாத அப்பாவி மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் இனக்கொலையினை கண்டிக்காது அனைத்துலகம் மௌனியாக இருப்பதும், முதலைக்கண்ணீர் வடிப்பதும் வேதனையளிக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.சந்திரநேரு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 403 views
-
-
புலி வேட்டையில் இறங்கி கணிசமான வெற்றிகளை பெற்று வருகின்ற மகிந்த தற்பொழுது தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக காட்டிக்கொடுக்கும் தமிழ் தேசவிரோதக் கும்பல்களையும் வேட்டையாட இறங்கியிருப்பதாக முக்கியமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக கிழக்கில் இயங்கும் கருணாகுழு மற்றும் பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்களை போட்டுத் தள்ளுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்கள் அனைத்தையும் பறிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும். அடுத்தவாரமளவில் ஆயுதக் குழுக்களின் முகாம்களுக்குள் அதிரடியாக படைகளை இறக்கி ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை பிள்ளைய…
-
- 1 reply
- 757 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 442 views
-
-
கொழும்பில் பாதுகாப்பாக இருந்துகொண்டு உலகைத் தவறாக வழிநடத்தும் ஐநா அதிகாரி - வன்னி ஊடகவியலாளர். ஏ.எப்.பி செய்திகளின்படி, கொழும்பிலுள்ள ஐ. நாடுகள் சபைப் பேச்சாளர், கோர்டொன் வெயிஸ் வன்னியில் திங்களன்று பாதுகாப்பு வலயத்தினுள் கொல்லப்பட்ட மக்கள் தொகை வெறும் 10 பேர்தான் என்று கூறியுள்ளதோடு, "இவர்களை யார் கொன்றார்கள் என்றோ அல்லது எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது என்றோ எங்களுக்குத் தெரியாது" என்றும் கூறியிருக்கிறார். உலகெங்கிலும் நடைபெறும் போர்களில் இருந்து மக்களைக் காப்பாற்றத் தலையிட்டு வரும் ஐ.நா அமைப்பு, தற்போது இலங்கையில் தனது முற்றுமுழுதான உரிமைகளை( போரில் நடக்கும் அப்பாவிகள் மீதான தாக்குதலைக் கண்காணிக்கும் உரிமை உற்பட) கொழும்பின் இன அழிப்பு அரசாங்கத்திடம் பறிகொ…
-
- 6 replies
- 969 views
-
-
பல நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்களை சிறிலங்கா அரசு படுகொலை செய்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
சிறிலங்கா இராணுவத்தால் 800 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள பாரிய இனப் படுகொலையைக் கண்டித்து தமிழர் தாயக பிரதேசமெங்கும் முழு கதவடைப்பு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 352 views
-
-
கிழக்குப் பகுதியில் அபிவிருத்திப் பணிகளில் தன்னை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஈடுபடுத்திக் கொள்ளாததற்கு சிறிலங்கா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 332 views
-
-
-
வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக உணவுத் திட்ட அமைப்புக்கள் எதுவும் உதவவில்லை என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 369 views
-
-
முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அரசியல் தலைவர்கள் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை வலியுறுத்துமாறு பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற பிரதமர், இப்பிரச்சனைக்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி இலங்கை சென்று பேச்சு வார்த்தை நடத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் காலதாமதம் ஆனதால் தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதன்படி இன்றூ இலங்கை செல்கிறார் பிரணாப்முகர்ஜி. இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை குறித்து அப்போது பேசவிருக்கிறார். இந்த பேச்சுவார்த்தை குறித்து உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவனையில் சிகிச்சை பெற்ற…
-
- 0 replies
- 613 views
-
-
யுத்த பிரதேச மக்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்குங்கள் : இரு தரப்பினரிடமும் ஐ.நா.செயலாளர் வலியுறுத்து வீரகேசரி இணையம் 1/27/2009 10:28:33 AM - யுத்த பிரதேசங்களில் மக்களுக்குப் பூரண பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடமும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையே மோதல்கள் அதிகமாக இடம்பெறும் வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் மற்றும் மனிதபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் அதிக பாதுகாப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஐ.நா. செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மக்களுக்குப் பூரண பாதுகாப்பு வழ…
-
- 0 replies
- 380 views
-
-
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவு - சிறிலங்கா தெரிவிப்பு திகதி: 27.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழிப்பதற்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவினை வழங்கி வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆறு நாள் பயணமாக கடந்த 19ம் திகதி பாகிஸ்தான் சென்றிருந்த சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில் சிறிலங்கா இதனைத் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது கோத்தபாய ராஜபக்ச பாகிஸ்தானின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேசியதுடன், அரசியல் பிரமுகர்களுடன் சந்தித்துப் பேசியுள்ளார். இதன்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இராணுவ …
-
- 0 replies
- 440 views
-
-
முல்லைத் தீவு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் கூறிக் கொள்கிறது; அதே சமயம் முல்லைத் தீவுக்கு அருகில் உள்ள காடுகளில் விடுதலைப் புலிகளுடன் கடுமையாகச் சண்டையிட்டு வருவதாகவும் தெரிவிக்கிறது. இதிலிருந்து நகர்ப்புறங்களிலிருந்து விலகி வனப்பகுதிக்குச் சென்ற விடுதலைப் புலிகள் அங்கிருந்தபடியே ராணுவத்துக்குத் தங்களால் ஏற்படுத்த முடிந்த அதிகபட்ச சேதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சண்டை தீவிரமாகி வருகிறது. நாலாபுறமும் இலங்கை ராணுவத்தால் சூழப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு வெளியிலிருந்து இனி எந்த உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களும் அவர்களுடன் காடுகளில் இருக்கும் மக்களும் இப்போது ராணுவத்தின…
-
- 2 replies
- 1k views
-
-
வீரகேசரி நாளேடு - ஈழத் தமிழர்களுக்கு தனிஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்யவேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நிர்ப்பந்தம் செய்யவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டியின்போது மேலும் தெரிவித்துள்ளதாவது: சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக முதலமைச்சர் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இருக்கிறதே என்று பேசினார். மத்திய அரசாங்கத்தை நீங்கள் நிர்ப்பந்தம் செய்து போர்நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெப்ரவரி 15ஆம் நாள், தி.மு.க. பொதுக்குழு கூடி முடிவெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளீர்கள். இடைப்பட்ட 3 வாரத்தில் இலங்கையில் தமிழர்கள் என்னனெ…
-
- 0 replies
- 522 views
-
-
'சுகம் வரும் ஆள் தப்பாது' என்ற பேச்சு மொழி நம் மத்தியில் அடிக்கடி பாவனையில் உண்டு. ஈழத்தமிழர் விவகாரத்தை ஒட்டி தமிழக முதல்வர் எடுக்கும் குயுக்கதித் தன நடவடிக்கைகளும் அறிவிப்புகளும் இத்தகைய பேச்சு மொழியைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. இவ்விவகாரத்தைத் தமிழக முதல்வர் கையாளும் மெத்தனப் போக்ககை நோக்ககும் போது,பிரச்சிiனைக்குத் தீர்வு என்ற 'சுகம்' கிட்டும், ஆனால் ஈழத்தமிழர் தான் இங்கே 'தப்பவே மாட்டார்கள்' என்பது நமக்கு உறுதியாகின்றது. ஈழத் தமிழரைக் காப்பாற்றுவதற்காக இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசுக்கு ஒரேயோரு நாள் காலக் கெடு விதித்துத் துடிப்புடன் கருணாநிதி அறிவித்த போது நாமெல்லம் மகிழ்ந்து தான்போனோம். 'நன்றே செய் அதை இன்றே ச…
-
- 0 replies
- 592 views
-