ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142886 topics in this forum
-
சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் அருகே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவபொம்மையை சிலர் எரித்தனர். தொடர்ந்து கல்வீச்சு, சாலை மறியல் போன்றவற்றிலும் உருவபொம்மையை எரித்தவர்கள் ஈடுபட்டனர். போலீசார் விசாரணையில் பெரியார் திராவிடர் கழகத்தினர்தான் உருவபொம்மை எரிப்பிலும், கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டதாக தெரிந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பெரியார் திராவிடர் கழக தொண்டர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலை புலிகளை தடை செய்வதற்கு மகிந்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27793
-
- 5 replies
- 3.2k views
- 1 follower
-
-
வன்னிக்களத்தில் சிறப்பாகச் செயற்பட்ட களப்பிடிப்பாளர்கள் மதிப்பளிப்பு திகதி: 21.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] வன்னிக்களமுனையில் சிறப்பான முறையில் படப்பிடிப்புக்களை மேற்கொண்ட களப்படப்பிடிப்பாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நேற்று புதுக்குடியிருப்பில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு ஒளிக்கலைப்பிரிவுப் பொறுப்பாளர் செந்தோழன் தலைமையில் இடம்பெற்றது. வன்னிக் களமுனையில் சிறிலங்காப் படையினரோடு தீரமிகு தாக்குதலில் ஈடுபடும் தாக்குதல் அணிகளோடு படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியில் களத்தில் படப்பிடிப்புகளை மேற்கொண்டு வரலாற்றுப் பதிவுகளை ஒளிக்கலைப் பிரிவு போராளிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந் நிகழ்வில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப…
-
- 0 replies
- 1.5k views
-
-
உள்ளிருந்து ஒரு குரல் திகதி: 21.12.2008 // தமிழீழம் // [] எழுதியவர் - அம்புலி 2008 யூலை மாதம், மன்னார்க் கட்டளைப் பணியகப் போராளிகளும், 2ஆம் லெப்.மாலதி படையணியினரும் தேத்தாவாடியில் உடனடியாக ஒரு முன்னணிக் கோட்டை ஏற்பாடு செய்து அதில் காப்பிலீடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த உடனடி ஏற்பாடு போதிய காப்பானதாக இருக்கவில்லை. வெள்ளமெனத் திரண்டு வரும் கடலலைகளுக்கு முன்னால் சிறு சிறு கற்களைத் தூக்கிப் போட்டுத் தடுப்புச் செய்வதுபோல, மூர்க்கமும் போர்வெறியுங்கொண்டு முன்னேறும் சிங்களப் படைகளுக்கெதிராக மனத்திடத்தை மட்டும் காப்பாக முன்னிறுத்தியபடி புலிகள் சண்டை செய்து கொண்டிருந்தனர். தேத்தாவாடியில் அரண்களைப் போட்டு பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்வதற்குச் சிறிய கால அளவேனும் தேவையாக…
-
- 0 replies
- 897 views
-
-
அண்மைக் காலமாக மது அருந்துவிட்டு வாகனங்கள் செலுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இதனால், மது அருந்துவிட்டு வாகனங்களைச் செலுத்தும் பெண் வாகனச் சாரதிகளைச் சோதிப்பதற்கென வீதிக் கடமையில் ஈடுபட்டிருக்கும் ஆண் பொலிஸாருடன் பெண் பொலிஸாரையும் கடமையில் ஈடுபடுத்தியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார். பெண் சாரதிகள் மது அருந்துவிட்டு வாகனம் செலுத்துவது தொடர்பாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பெண் பொலிஸார் கடமையில் இல்லாததால் சுவாசப் பரிசோதனை செய்யவதிலிருந்து அவர்கள் தப்பிக் கொள்வதாகத் தெரிவித்தார். மது அருந்துவிட்டு வாகனம் செலுத்திய குற்றத்துக…
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழகமே ஒன்றுபட்டு நிற்கும்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கில் நடந்து கொள்வதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வன்மையாக கண்டித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 446 views
-
-
time.com இன் கணிப்பீட்டின் படி (Top 10 Underreported News Stories) சர்வதேச அளவில் ஊடக கவனத்தைப் பெறாத 10 நிகழ்வுகளில் 3 ஆவது இடத்தை சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் பிடித்திருக்கிறது. 1. The Pentagon's latest nuclear snafu 2. Civil war displaces a million Congolese Top 10 Underreported News StoriesNEXTBACK 3. Sri Lankan conflict deadlier this year than Afghanistan In January the Sri Lankan government pulled out of its shaky 2002 cease-fire agreement with the rebel Liberation Tigers of Tamil Eelam, in an official nod to the fact that the country is once again engaged in civil war. Deadlier this year than the fighting in Afghanistan, the combat has raged larg…
-
- 20 replies
- 2.4k views
-
-
ரகேசரி வாரவெளியீடு 12/21/2008 4:54:05 PM - வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது. வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப்பந்தித்திருக்கிறது. இராணுவத்தின் அதி உச்சத் திறன் கொண்ட நான்கு டிவிசன்கள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களை இராணுவ முப்படைக் கொண்டு குண்டுவீசி குழந்தைகள் , சிறுவர்கள் , பெண்கள் , முதியோர் உள்ளிட்ட அனைவரையும் படுகொலை செய்து வருகிறது. இப்படுகொலைக்கு இந்திய அரசுதான் பின்புலமாகவும், பக்கபலமாகவும் இருந்து வருகிறது. இராணுவ தளவாடங்கள் , பொருளாதார உதவிகள், இந்திய இராணுவ கூலிபடைகள் உள்ளிட்ட சகல உதவிகளையும் அளித்து வருகிறது. எனவே இந்திய அரசே ! சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப்போரை உடனே தடுத்து நிறுத்து ! சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ , பொருளாதார உதவிகளைச் செய்யாதே ! செய்த உதவிகளைத் திரும்பப்பெறு ! விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு ! தமிழீழத்தை அங்கீகரி ! என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை அடுத்த பம்மலில் இன்று 21…
-
- 1 reply
- 718 views
-
-
தமிழர்களை இழிவுப்படுத்திய சிங்கள இனவெறியன் சரத் பொன்சேகா, இராஜபக்சே-வை சென்னை ஆவடியில் இன்று (20.12,2008) மாலை 6.00 மணியளவில் பு.இ.மு, பு.தொ.மு, ஒ.ம.வி.மு உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர், ஈழத்தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு சகல உதவிகளையும் செய்து வருகிறது. மறுபுறம் தமிழர்களை சரத் பொன்சேகா இழிவுப்படுத்தி வருகிறான். இந்திய அரசே ! *சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப்போரை உடனே தடுத்துநிறுத்து ! *சிங்கள இனவெறி அரசுக்கு இராணுவ , பொருளாதார உதவிகளைச் செய்யாதே செய்த உதவிகளைத் திரும்பப்பெறு ! *விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு ! *தமிழீழத்தை அங்கீகரி என்ற இதனை கண்டித்து தமிழர…
-
- 0 replies
- 854 views
-
-
சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட 2 கிலோ மீற்றர் முன்னரண் விடுதலைப் புலிகளால் மீட்பு [ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2008, 11:52.10 AM GMT +05:30 ] [ புதினம் ] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோமீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீ…
-
- 30 replies
- 6.5k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடைய சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம்தான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 638 views
-
-
முல்லைக்கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை விடுதலைப் புலிகளிற்குச் சொந்தமான நடுத்தர அளவுடைய கப்பலொன்றைத் தாக்கியழித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதன்போது கடற்புலிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.
-
- 10 replies
- 3.3k views
-
-
சிறீலங்கா படையினரால் வடபகுதி போரில் காணாமல் போனவர்கள் எனப்பட்டியலிடப்பட்டு, இறப்பு எண்ணிக்கையில் இருந்து தவிர்க்கப்பட்ட பலர், இறந்தவர்களின் பட்டியலில் இடப்பட்டிருந்தமையால் உறவினர்கள் சிறீலங்கா படை அதிகாரிகளுடன் முரண்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் பாணமையில் இடம்பெற்றுள்ளது. வடபகுதி போரில் இறந்தவர் எண்ணிக்கையை குறைத்து கூறுவதற்காக, இறந்த பலரை காணமல்போனவர்களாக கூறி களமுனையிலேயே சிறீலங்கா படையினர் நீண்ட காலமாக புதைத்து வருகின்றனர். இந்த விடயம் பல தடைவகள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அண்மையில் பாணமை படை முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறான பெயர் பட்டியலில் காணாமல் போனவர்களாக கூறப்பட்ட தமது உறவுகள் பெயரைக்கண்ட உறவினர்கள் ஆத்திரத்துடன் படை அதிகாரிகளைத்தாக்க முற்பட்ட…
-
- 5 replies
- 2.5k views
-
-
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அரசாங்கம் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம், பெப்ரவரி மாதத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வருமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதத்திற்குப் பின்னர் புலிகள் இயக்கத்திற்குச் சாதமான சூழ்நிலைகள் காணப்படுவதாகவும்,ராவய பத்திரிகையின் செய்திகள் தெரிவிக்கின்றன இதை அரசாங்க அமைச்சர் 2009 இல் வரப்போகும் பொருளாதாரச்சீர்ரளிவை பற்றி கருத்து வெளியிட்டுள்ளார் அதனால் அரசாங்கம் யுத்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. உலக அரசியல் களம் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை போன்றவை அரசாங்கத்…
-
- 1 reply
- 3.7k views
-
-
சிங்களர் புதைத்த உடன்பாடு பழ. நெடுமாறன் "ஈழத் தமிழர் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி வழிகண்டார். அதன் அடிப்படையில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ஒரு உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாடு முழுமையாக நிறைவேற்றப்படுவதுதான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அளிக்கும்" என தமிழ்நாட்டிலும் அகில இந்திய அளவிலும் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் பேசிவரு கிறார்கள். அவர்கள் பேச்சில் ஏதாவது உண்மை இருக்கிறதா? 1987ஆம் ஆண்டு சூலை மாதம் 29ம் தேதி ராஜீவ் - செயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தாகி ஓராண்டுக்குப்பிறகுகூட இந்த உடன்பாட்டில் கூறப்பட்ட முக்கிய அம்சங்களை செயவர்த்தனா நிறைவேற்ற மறுத்ததை மறைப்பதுஏன்? 1. இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகு…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரதமரின் தடுமாற்றத்திற்குக் காரணம்? போரின் பின்னணியில் இந்தியா! - பழ. நெடுமாறன் "இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும். ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்திற்கு இராணுவ ரீதியான உதவி எதையும் இந்திய அரசு செய்யக்கூடாது". மேற்கண்ட இரு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாத காலத்திற்கு மேலாக கட்சி வேறுபாடின்றி ஒட்டு மொத்த தமிழகமும் போராடி வருகிறது. கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழக அரசைச் செயல்படவைத்தன. …
-
- 0 replies
- 1.6k views
-
-
இந்தப் போர் எங்களோடு தொடங்கியது..... -டி.அருள்எழிலன்- 'இந்த ஒப்பந்தம் எமது அரசியல் இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது. எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடமிருந்து எம்மை பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவத்தினர் ஏற்கிறார்கள். நாம் ஆயுதங்களை கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவனதும் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சியில் கட்டட வேலைக்கென அழைத்து வந்த 500 பேர் கட்டாய இராணுவ பயிற்சி - ஐ.தே.க. குற்றச்சாட்டு திகதி: 21.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] கிளநொச்சி இதுவரை சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்படவில்லை. ஆனால், கிளிநொச்சியில் படையினருக்கான கட்டட வேலைகளைச் செய்ய வேண்டுமெனக் கூறி இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் குருநாகல் பகுதியில் இருந்து 500 இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பகுதிக்கென பலாலி படைத்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என ஐ.தே.க. குற்றம்சாட்டியுள்ளது. தற்போது குறித்த 500 இளைஞர்களும் படையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனா குற்றம் சாட்டியுள்ளார். sankathi
-
- 3 replies
- 1.5k views
-
-
ஆற்றுப்படுத்த முடியாத கொடூரங்கள் வன்னியில் நிகழ்ந்தேறுகின்றனஆழ ஊடுருவும் அரக்கர்களும், பேரினவாத எறிகணைகளும் அகதிகளைக் கொன்று குவிக்க, ஜனநாயக மீட்பு யுத்தம் புரிவதாக உலகை ஏமாற்றுகிறது சிங்கள தேசம். பகலிலும் இருள் சூழ்ந்த பதுங்கு குழி வாழ்விற்கும் பழக்கப்பட்ட மனிதர்கள். மகாவம்சப் பேரிரைச்சல் தரும் வான் தாக்குதல்களால் திசைமாறிச் சரணடைவார்களென்று நம்பப்ப டுகின்றது. வன்னி மக்களின் வாழ்வுரிமை மீது உக்கிரமான போராட்சி புரியும் பெருந்தேசிய இனவாதம், நிவாரணங்களை இடைமறிக்க, எறிகணை யுத்தம் புரிகிறது.கழுத்து முறிக்கப்பட்ட தென்னை மரங்களும் கூடு கலைக்கப்பட்ட பறவைக் கூட்டங்களும் தாயக மக்களின் அவல வாழ்வின் சாட்சிப் பதிவுகளாகின்றன. வலிதரும் இடர் நீக்கப் போராட்டம் தொடர்கின்ற…
-
- 0 replies
- 828 views
-
-
தமிழீழத்தின் வரலாற்றுப் பதிவாய் விளங்கும் இந்நூல் 1993-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழ. நெடுமாறன் தடா-வில் கைது செய்யப்பட்ட போது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்த பிறகு, 2002-ஆம் ஆண்டு அந்நூலை வெளியிடுவதற்கான தயார் நிலையில் இருந்த போது, 2002 ஏப்ரலில் அந்நூல் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமான நூல் என வழக்கு தொடரப்பட்டது. அந்நூலை ஏற்றுமதி செய்யவிருந்ததாக சாகுல் அமீது கைது செய்யப்பட்டார். அண்மையில் நூல் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்; தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நூல் சட்டத்திற்கு புறம்பான நூல் அல்ல என நீதிபதிகள் தீர்ப்புரைத்துள்ளனர். இத்தனை தடைகளை கடந்த இந்நூல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அந்நூலில் இருந்து சிலப் பகுதிகள…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் புலிகளின் விஸ்வரூபம். அரசியல்வாதிகளின் விருப்பு, வெறுப்புகளுக்கும், அரசியல் சுய இலாபங்களுக்கும் ஏற்ற விதத்தில் யுத்த நடவடிக்கைகளை வகுக்கும் தவறுக்கான பாடத்தை இவ்வாரத்தில் கிளிநொச்சி சுற்றாடலில் இலங்கைப் படைகள் நன்கு படிக்க வேண்டியதாயிற்று. இலங்கையில் யுத்தத்தை நிறுத்தக்கோரும் வற்புறுத்தல் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றது. தமிழகத்தின் இந்தக் கருத்து நிலைப்பாட்டை இலங்கை அரசுத் தரப்புக்கு நேரில் எடுத்துரைப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தமிழக முதல்வரிடம் இசைவு தெரிவித்து இரண்டு வாரங்கள் கழிந்து விட்டன. ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச இலங்க…
-
- 0 replies
- 1.9k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நினைவுப் பேருரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறும். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறும். தமிழ் நாடு பேராசிரியர் முனைவர் இரா. செல்வக்கணபதி திருவெம்பாவையில் சைவ சித்தாந்த நுண் பொருள் என்றும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றுவார். ""பத்திரிகையின் பார்வையில் மகேஸ்வரன்'', ""பாராளுமன்றம் சூட்டிய புகழாரம்'' ""பாராளுமன்றத்தால் மகேஸ்வரன்'' என்னும் மூன்று நூல்கள் மற்றும் இறுவட்டு என்பனவம் இன்று வெளியிடப்படவுள்ளன.
-
- 1 reply
- 694 views
-
-
ஒரே நேரத்தில் நான்கு டிவிசன்களை எதிர்கொண்ட புலிகளின் படையணிகள் வீரகேசரி வாரவெளியீடு 12/21/2008 4:54:05 PM - வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது. வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப…
-
- 0 replies
- 2k views
-