Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2009ம் ஆண்டை 'படையினரின் வெற்றி ஆண்டு' என்று அறிவித்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடின் புலிகளைத் தடைசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஓர் கொடியின் கீழ் இலங்கை இனத்தினரை திரட்டல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள், மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மகி…

  2. தனது பரிந்துரையை ஏற்க மறுத்ததால் சிறிலங்காவின் துடுப்பாட்ட சபையை சிறிலங்கா அமைச்சர் காமினி லொக்குகே கலைத்து விட்டதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 450 views
  3. தமிழக நோக்கு:- சீமானுக்கு பிணை கோரி ஈரோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று: கோவை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமானுக்கு பிணை கோரி ஈரோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தினரால் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த சீமான், மேட…

  4. வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படாத நிலையில்... வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருப்பதாக இராஜதந்திர சேவையில் கடமையாற்றும் அதிகாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவினால் வெளிவிவகார சேவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனங்களுக்கு இராஜந்திர அதிகாரிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்று நடைபெறவிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்த வெளிவிவகார அமைச்ச…

  5. யாழ் குடாநாட்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொலை: யாழ் வடமராட்சி கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சுந்தரலிங்கம் ஹெங்காதரன் என்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்தில் ஏறிய இவர் யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை காலை 7.10 அளவில் நல்லூர் வீதியின் பின்புறத்தில் ஆலையத்திற்கு 100 மீற்றர் தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

    • 4 replies
    • 1.5k views
  6. யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் உள்ள படைச் சோதனைச் சாவடியில் ஆண் படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்ட பெண்படைச் சிப்பாய் ஒருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டு நஞ்சூட்டிக் கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை நீதவான், பிரோத பிரிசோதனைக்காக கொழும்பிற்கு உடலை அனுப்புமாறு பணித்ததுடன், சந்தேகத்திற்குரிய படையினர் மூவரையும் கைது செய்யுமாறும் பொலிசார் உத்தரவிட்டுள்ளார் http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  7. மணலாறில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 412 views
  8. கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு சென்ற குடும்பஸ்த்தர் வீடு திரும்பவில்லை. செவ்வாய், 23 டிசம்பர் 2008, 08:58 மணி தமிழீழம் [செய்தியலாளர் மயூரன் ] கொழும்பு வெள்ளைவத்தை பகுதியில் நீண்ட காலமாக வசித்துவரும் இளம் குடும்பஸ்த்தர் வியாபாரம் விடயமாக சென்ற போது இதவரையில் வீடுதிரும்பவில்லை. என அவரின் மனைவில் காவல்துறையில் முறைப்பாடுக செய்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த கொழும்பு வெள்ளவத்தை ஹம்டன் ஒழுக்கையில் வசித்துவருபவருமான 26 அகவையுடைய சின்னக்கிளி நிமலாகரன் கடந்த 16ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு வியாபாரம் சம்பந்தமாக சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என வெள்ளைவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 11 ஆண்டு காலமாக வெள்ளவத…

  9. நிதி நிர்வாகம் சரியாக இருந்தால் நீதி நிர்வாகம் அதில் தலையிடாது [23 டிசம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 8:30 மு.ப இலங்கை] பெற்றோலின் விற்பனை விலையை நிர்ணயிக்கும் விடயத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு வழங்கியமை நாட்டில் பெரும் அரசியல் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான பொதுக்கட்டமைப்பை நிராகரித்தும் - சுமார் பத்தொன்பது ஆண்டுகள் நீடித்த வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பை ரத்துச் செய்தும் - முன்னர் பிரதமராக இருந்த சமயம் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண நிதி கையாள்கையில் மோசடியில் ஈடுபட்டார் எனத் தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ விவகாரத்தில், ராஜபக்ஷ தவறிழை…

  10. யாழ்ப்பாணத்தில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவர் இன்று அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 404 views
  11. ஜக்கிய நாடுகள் சபையின் சிறார் மைய லண்டன் கிளையின் முன்பு ஜக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 587 views
  12. இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.6k views
  13. இலங்கை தமிழர்களை சிறிலங்காவின் மகிந்த அரசு இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்துகிறது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பிரிவு தலைவர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  14. சிறிலங்காவுக்கு தமது நாட்டு குடிமக்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  15. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தமே கிடையாது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 868 views
  16. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணிஇ இயக்குநர் சீமான்இ மற்றும் தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சென்னையில் சீமான் காரை எரித்து காங்கிரசு ரவுடிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் கருத்துரிமை - பேச்சுரிமைக்கு எதிரான தமிழர் விரோத சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றி மாபெரும் ஆர்ப்பாட்டம் 22-12-2008 அன்று புதுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் புதுவை மாநில அமைப்புச் செயலர் சு. பாவாணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வாழ்த்திப் பே…

  17. தமிழர்களுக்கு நீதி செய்யும் தாராளம் சிங்களத்திடம் கிஞ்சித்தும் கிடையாது [22 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:25 மு.ப இலங்கை] நீதியும், நியாயமும், கௌரவத்துடன் கூடிய வாழ்வுரிமையும் கேட்டு அஹிம்சை வழியில் - காந்தீய நெறியில் - சமாதான முறையில் - அமைதி மார்க்கத்தில் - போராடிய ஈழத் தமிழர்கள், அதை ஒட்டி அதிகாரத்தில் இருந்த பௌத்த - சிங்களத் தலைமைகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்தார்கள்; உடன்பாடுகளுக்கு இணங்கினார்கள். தமிழினத்தின் அரசியல் தன்னாட்சிக்கான கோரிக்கையின் தீவிரத்தையும், தமிழ்த்தேசிய உண ர்வெழுச்சியின் வீரியத்தையும் கண்டு திகைத்த பௌத்த - சிங்கள அரசுத் தலைமைகள், தமிழர்களின் கிளர்ச்சியை முளையிலேயே அடக்குவதற்காக - வேகம் பெறும் தமிழர்களின் வெகுசனப் போராட்டத்துக்க…

  18. மலையக அமைச்சர்களை விமர்சித்தபடி அரசை ஆதரிக்கும் அரசியல் என்னிடம் கிடையாது - மனோ கணேசன் வீரகேசரி நாளேடு 12/22/2008 8:26:03 PM - மலையக அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமானையும், பெரியசாமி சந்திரசேகரøனயும் கடுமையாக விமர்சனம் செய்தபடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை ஆதரிக்கும் இரட்டை வேட அரசியல் என்னிடம் கிடையாது. நாங்கள் மலையக அமைச்சர்களை எதிர்ப்பதை விட தமிழ் மக்களை வரலாறு காணாத கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த அரசாங்கத்தை எதிர்த்து அதை அகற்றுவதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றோம். இது எங்களது பகிரங்க நிலைப்பாடு. இவ்விடயத்தில் என்னிடம் எந்தவித ஒளிவு மறைவும் கிடையாது என்று ஜனநாயக மக்கள் முன்ணனி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அமைப்புகளின் தலைவர் மனோகணேசன் எம்.…

    • 2 replies
    • 851 views
  19. கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனை முன்நகர்வுகளில் 2 முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 07:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தொடர்கின்றன. இதில் 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இத் தகவலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. _________________ மூலம்: புதினம்

  20. வவுனியா வைத்தியசாலை தமிழ் டாக்டர்களுக்கு சிங்களப்புலி என்ற பெயரில் மிரட்டல் கடிதங்கள் [ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 02:37.05 AM GMT +05:30 ] [ வீரகேசரி ] வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தமிழ் வைத்தியர்களுக்கு சிங்களப் புலி என்ற பெயர் குறிப்பிட்டு கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் வவுனியா பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்கள். சிங்கள வைத்தியர் கொல்லப்பட்டால் நீயும் கொலை செய்யப்படுவாய் - சிங்களப்புலி என்ற வாசகங்கள் கையெழுத்தில் பொறிக்கப்பட்டு இந்த வைத்தியர்களின் வீட்டு முகவரிகளுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாரிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்…

  21. தமிழக கட்சிகள் இணைந்து குரல் கொடுத்திருந்தால் ஈழப்பிரச்சினை தீர்வு முயற்சி வலுவடைந்திருக்கும்: கனிமொழி [ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 08:06.49 AM GMT +05:30 ] இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு தமிழகக் கட்சிகள் அனைத்தும் இணைந்து குரல் கொடுத்திருந்தால் மேலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் வலிமையாக இருந்திருக்கும் என்று கவிஞரும் இந்திய மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இவ்வாரம் கொழும்புக்கு விஜயம் செய்வார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த செவ்வியில் மேலும் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை இலங்கைப் பிரச்சின…

  22. சிறிலங்கா அரசாங்கம் தற்போது களமுனையில் சிறுவர்களை இராணுவத்தினருடன் தாக்குதலில் ஈடுபடுத்துகின்றனர். கடந்த வாரம் சிறுவர் சிப்பாய் ஒருவர் களத்தில் கொல்லப்பட்டிருந்தார். இவரது உடலத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றி சிறிலங்கா இராணுவத்திடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஒப்படைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முருகண்டியில் இடம்பெற்ற மோதலின் போது மேலும் ஒரு சிறுவர் படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவரின் சடலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால் 15 உடலங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இளவயதினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  23. உங்களுக்கு தெரிந்த மொழிகளில் எமது பிரச்சனையை முன்பைவிட வேகமாக முன்னெடுக்கவும் எதிரியானவன் தனது பரப்புரையை ஆர்முடுக்க எத்தனிக்கின்றான். நாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமல்லாது சீனம்,ஹிந்தி,மலையாளம் தெலுங்கு,ஜப்பான் இன்னும் அறியாத பல மொழிகளிலும் குறிப்பாக அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் இணையத்தளங்கள் ஆரம்பிக்கவேண்டும். ------------------------------------------------------------------------------------------------------------- இலங்கை அரசு ஐரோப்பிய மொழிகளில் புதிய செய்தி இணைய தளங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைள் குறித்து தவறான முறைய…

  24. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 605 views
  25. சிறிலங்கா படையினர் தற்போது மேற்கொண்டு வரும் அனைத்து படை நடவடிக்கைகளுக்கும் எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தும் எதிர்ச் சமரின் ஒட்டுமொத்த தளபதியாக கேணல் தீபன் செயற்படுவதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.