Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யமாட்டோம்; ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்' என்று, இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே கொக்கரித்துவிட்டுச் சென்றார். இலங்கையில் மட்டுமல்ல; தமிழகத்திலும் தமிழினத்துக்கு எதிரான சதி வேலைகளில் சிங்கள அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளன. சிங்கள அரசு உண்மையில் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறதா? என்கிற கேள்வியோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்தோம். அப்போது, மதுரையில் டிச. 26-ம் தேதி நடக்க இருந்த தமிழீழ அங்கீகார மாநாட்டிற்கான அனுமதி மறுக்கப்பட்ட தகவல் அவருக்கு வந்து சேர்ந்தது. அதுபற்றி தன்…

  2. கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லை: கருணா முடிந்தால் தேர்தலில் வெற்றிபெற்று காட்டட்டும் - பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என அந்தக் கட்சியின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை நடத்த முன்வந்தபோது கட்சி ஒன்றை பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அப்போது கருணா வெளிநாட்டில் இருந்தார். இந்தநிலையில் தாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ததாக பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.இந்த பெயரில் மாற்றங்கள் அவசியம் என தாம் கருதவில்லை என்றும் அவர…

    • 8 replies
    • 1.8k views
  3. ?இலங்கை இனப்படுகொலையை இந்தியத் தலைமை ஆதரிக்கிறது? [23 - November - 2008] * ராஜிவ்-ஜெயவர்தன உடன்படிக்கையை ரத்துச் செய்ய முடியுமென்றால் கச்சதீவு உடன்படிக்கையை ஏன் ரத்துச் செய்ய முடியாது? ** தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி செயலாளர் செயப்பிரகாசம் தினக்குரலுக்குப் பேட்டி "ஈழத்தமிழின அழிவுக்கு எதிராக, இந்தியத் தலைநகர் நோக்கிய பிரமாண்ட பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டனக் கூட்டங்கள் மற்றும் கதவடைப்புகள், மறியல்கள் என்று பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி ஒட்டுமொத்த தமிழக மக்கள் குரல் எழுப்பிவருவதுடன் உலகின் எட்டுக்கோடி தமிழர்களும் பொங்கி எழுந்து ஆங்காங்கே எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்த இன எழுச்சி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரியாமலிருக்க வாய்ப…

  4. பூநகரியூடான யாழ்-கொழும்பு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்-அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க வீரகேசரி இணையம் 11/23/2008 1:09:37 PM - புலிகளிடமிருந்து அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்தையும் தென்னிலங்கையையும் இணைக்கும் வீதியைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைகளம் தெரிவித்துள்ளது. வடக்கில் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு வரும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இது பற்றி மேலும் குறிப்பிடுகையில், வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளின் அடுத்த கட்டமாக…

  5. கேந்திர முக்கியத்துவம் பெற்று வரும் பரந்தன். - வன்னியன், ஞாயிறு, 23 நவம்பர் 2008, 06:21 மணி தமிழீழம் [] படைத்தரப்பின் மிகப்பெரும் இலக்காகக் கொள்ளப்பட்டிருந்த பூநகரி படைகளிடம் வீழ்ச்சி கண்டதோடு யாழ்ப்பாணத்திற்கான தரைவழித் தொடர்பு தென்பகுதியுடன் இணைக்கப்பட்டு விட்டது. இவ்வெற்றியினை அடுத்து சிங்கள தேசத்தில் மிகப்பெருமெடுப்பிலான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நடந்தேறிவிட்ட நிலையில் வட போர்முனையில் பூநகரியிலிருந்து பரந்தன் நோக்கி படைகள் நகர்ந்த போது உக்கிரச் சமர் வெடித்தது. இச்சமரினால்; ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் செய்தித் தணிக்கைகளின் மூலம் மறைக்கப்பட்டாலும் அதனுடைய தாக்கம் தென்னிலங்கையில் மெல்ல மெல்ல உணரப்படத் தொடங்கி விட்டது. பொதுவாக மனித சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற…

  6. வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் கருணா அணியைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் கடையொன்றில் வேலை செய்பவரென வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவருக்கு வயது 22. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  7. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை அவசியமானதென்ற நிலையில் கொழும்பு மாவட்ட பாடசாலைகளிலிருந்து அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த யாழ்ப்பாணத்தில் பிறந்த மாணவர்களின் விண்ணப்பங்களை ஆட்பதிவுத் திணைக்களம் நிராகரித்துள்ளதையிட்டு இலங்கை ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்; க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக தேசிய அடையாள அட்டையை மாணவர்களுக்கு பாடசாலை ஊடாகவே விண்ணப்பித்து பெற்றுக் கொடுப்பது வழமை. தற்போது தேசிய அடையாள அட்டை அவசியமாக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை ஊடாக கொழும்பிலிருந்து விண்ணப்பித்த யாழ்ப்பாணத்தில் பிறந்த மாணவர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பத்தை ஆட்பதிவுத் திணைக்களம் …

  8. இழந்த இறையாண்மையை மீட்டு முன்னெடுக்கப்படும் சமரில், விதைக்கப்பட்ட மாவீரர்களை நினைவு கூரும் வாரமிது. சென்ற வருட மாவீரர் தின உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் கூறிய செய்தியொன்றை தற்போது மீட்டிப் பார்ப்பது, வருங்கால கள யதார்த்த மாற்றம் குறித்த எதிர்வு கூறலை தெளிவுபடுத்தும். ""சிங்களம் எப்போதும் எம்மைத் தவறாகவே புரிந்து கொள்கிறது. புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும், நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் ஜெயசிக்குறுச் சமரில் கற்றறிந்திருக்கலாம்'' என அவர் குறிப்பிடுகின்றார். வன்னி மேற்கினை முழுமையாக கைப்பற்றி யிருப்பதாக அரசு பரப்புரை செய்கிறது. பரந்தன், ஆனையிறவு, கிளிநொச்சி என்பன கைப்பற்றப்பட்டு,…

    • 2 replies
    • 1.2k views
  9. கருணாவின் அடுத்த குறி ஆசாத் மௌலானாவா? கருணாவுக்கும் பிள்ளையானுக்குமிடையில் பிளவு உண்டாகியபோது ரி.எம்.வி.பி.யின் கட்சியிலிருக்கும் ரகு விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக கருணா அறிக்கைகளுடாக தெரிவித்திருந்தமை தெரிந்ததே. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிள்ளையானின் வேண்டுகோளுக்கமைய ரி.எம்.வி.பி. கட்சியை தன்னுடைய பெயரில் பதிவு செய்த ரகு என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபன் தானே கட்சியின் தலைவரென்றும் கருணாவிற்கு இது தொடர்பாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் அறிவித்திருந்தார். இதேவேளை ரி.எம்.வி.பி.யின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா கருணாவை கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக அறிவித்திருந்தார். இதை பல ஊடகங்களும் அவரது குரலை ஒலிப்பத…

    • 0 replies
    • 1.6k views
  10. வன்னியில் பருவமழையினால் சிறிலங்கா படை நடவடிக்கை பாதிப்பு [ சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 04:52.36 PM GMT +05:30 ] வன்னியில் தற்போது பெய்து வரும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வன்னியின் பல முனைகளிலும் முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா படையினர் மிகுந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மேற்கிலும், அதன் தென்மேற்குப் பகுதிகளிலும் படையினர் முன்நகரும் நிலப்பகுதிகள் தற்போது சேறும் சகதியுமாகியுள்ளதாலும், மழை வெள்ளம் பல பகுதிகளில் ஊடறுத்துப்பாய ஆரம்பித்துள்ள நிலையிலும் படையினர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். தங்களுக்குச் சாதகமற்ற இந்நிலப்பரப்புக்களைக் கடந்து முன்நகர்வதற்கான எத்தனங்களை இப்பகுதிகளில் அவர…

  11. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குக் கிடைத்த 60 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை காணாமல் போயுள்ளது - விஜித ஹேரத்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2478&cat= தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குக் கிடைத்த 40 ஆயிரம் கோடி ரூபா வெளிநாட்டு உதவிகளில் 20 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போயிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சுனாமி அனர்த்ததின் போது மாத்திரம் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபா வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளதாகவும் இவற்றில் அரைவாசிக்கும் குறைவான தொ…

  12. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பொது மக்கள் மனிக்பாம் விசேட தடுப்பு முகாமில்? http://www.globaltamilnews.net/tamil_news....d=2484&cat= வன்னியில் இடம் பெற்று வரும் யுத்தம் காரணமாக வவுனியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக வவுனியா அரச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நேற்று வவுனியா வடக்குப் பிரதேசத்தில் இருந்து 40 பொது மக்கள் வவுனியா மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளார்கள். இவர்கள் இராணுவத்தினரால் முழுமையான விசாரணைகளுக்குட்படுத்தப்பட

  13. அரசாங்கம் வெளியேறச்சொன்னால் இரட்டிப்பான பலத்துடன் வெளியேறத் தயாராக இருப்பதாக கூறுகிறார் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2490&cat= மலையக மக்கள் முன்னணியின் விமர்சனத்துக்கு முகங்கொடுக்க முடியாது அரசாங்கம் தம்மை வெளியேற்றினால் தாம் வெளியேறுவதற்கு தயாராகவே உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் தெரிவித்தார். கொட்டகலையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் அரசாங்கம் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய தேவை தனக்கு ஏற்படவில்லை. அதே வேளை அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய தேவையும் தற்போதைக்கு ஏற்பட வில்லை எனக் குறிப்பிட்டு…

  14. இலங்கை முழுமையான அதிகாரப் பகிர்வுக்குட்பட்ட சமஸ்டி நாடாக உருவாக்கப்பட வேண்டும் - சிறீதரன் (சுகு): ஒலிச் செய்திகள் http://www.globaltamilnews.net/tamil_news....=2489&cat=1 இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்ப ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி உறுதியாக உள்ளது. அந்த வகையில் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று இல்லாமல் முழுமையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஒரு சமஸ்டி முறையிலான நாடாக உருவாக வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டிருப்பதாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சுகு எனப்படும் சிறீதரன் ற்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கிறார். அதன் ஒலி வடிவத்தை நீங்கள் இங்கு கேட்கலாம்.

  15. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுமாறு அழுத்தம் கொடுத்த மன்மோகன் சிங் [ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2008, 01:02 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேவையான அரசியல் தீர்வுத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசு பேச்சுகளை நடத்த வேண்டும் என மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை எனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் பேச்ச…

    • 0 replies
    • 775 views
  16. சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை நியாயப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு பிரான்சிலுள்ள சிறீலங்கா தூதரகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அறியவருகின்றது. உலக நாடுகள் எங்கும் சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரான்சிலுள்ள சிறிலங்கா தூதரகம் அதனை நியாயப்படுத்தும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசின் முக்கியத்துவம் வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் அமைந்துள்ள ரொக்கடொரோ பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது. எனினும் இதுவரை பிரெஞ்சு காவல்துறையினர் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனை…

    • 2 replies
    • 1.7k views
  17. [url="http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1176:2008-11-22-18-11-10&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54"]டாபுர் (Darfour) பிராந்தியத்தில் சுடான் அரசு தனது படைகள் ஒட்டுக்குழுக்கள் மூலம் செய்த அட்டூழியங்களுக்கு எதிராக ஐநா வலிந்த தலையீட்டை செய்து சுடான் என்ற இறையாண்மை கொண்ட நாட்டுக்கு நெருக்கடியை கொடுத்துக்கொண்டிருக்கின்றத

  18. `காக்கேசியக் கோட்டைகளை இரஷ்யா கைப்பற்றிய பொழுதும், வீரஞ்செறிந்த போலாந்தை அது தீர்த்துக்கட்டிய பொழுதும் ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கங்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக்கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருந்ததாக' மார்க்ஸ் அன்று சாடியதுண்டு வன்னிக் கோட்டைகளை இலங்கை ஆட்சியாளர் கைப்பற்றும்பொழுதும், தமிழ் பேசும் மக்களின் ஆள்புலத்தை அவர்கள் தீர்த்துக்கட்டும்பொழுதும் வெளியுலக மேன்மக்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக் கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருப்பதைச் சாடுவதற்கு மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை. இந்தக் கொடுமையை அனுபவிப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் புரிந்த குற்றம்: தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்த குற்றம்…

  19. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தனில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்களின் உழுவூர்தி மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 673 views
  20. வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறிலங்கா படையினரின் ஓமந்தை சோதனைச் சாவடியில் நோயாளர் காவு வாகனத்தை திருப்பியனுப்புவது பெரும் நெருக்கடியினை உருவாக்கியுள்ளது என்று தருமபுரம் மருத்துவமனையின் பதில் பொறுப்பு மருத்துவர் பிறைற்ரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 507 views
  21. முறிகண்டி மேற்கில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முறிகண்டி மேற்கு அறிவியல் நகர்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக நடத்தினர். முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற நான்கு மணிநேர தீவிர தாக்குதலையடுத்து படையினரின் முன்நகர்வு…

  22. மொனறாகலவில் சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி [சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 07:33 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: புத்தள - கதிர்காமம் வீதியில் உள்ள 136 ஆவது மைல் கல் பகுதியில் இன்று சனிக்கிழமை காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் …

    • 0 replies
    • 628 views
  23. புதுடெல்லி சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளை ஜெயித்தாலும்இ தமிழர் பிரச்சனையை தீர்ப்பதில் வெற்றி பெற முடியாது என்று இந்திய அரசு கருதுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும், அவர்கள் திருப்தியடையத் தக்க வகையில் அதிகாரத்தில் போதுமான இடமளிப்பதன் மூலமே இன பிரச்சனைக்கு இலங்கை அரசு அரசியல் ரீதியாக தீர்வு காண முடியும் என்று இந்திய அரசு நம்புகிறது. இனப் பிரச்சனைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது.ஒருவேளை அவர்கள் ( சிங்கள ராணுவம் ) கிளிநொச்சியை கைப்பற்றினாலும் விடுதலைப் புலிகள் நாட்டின் இதரப் பகுதிகளுக்கு பரவிச் சென்று தங்களது நடவடிக்கைகளை தொடரத்தான் செய்வார்கள். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டாலும் அது பிரச்சனையை தீர்க்க…

  24. சுகததாஸ விளையாட்டரங்கில் நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற" வாட்டர் போலோ' விளையாட்டின் போது கொழும்பில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையின் மாணவிகள் மீது விமானப்படை விளையாட்டு வீரர்கள் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொகுகேயிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டின் இறுதிப்போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த முறைப்பாடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.தண்ணீரில் இடம்பெற்ற இந்தப்போட்டியின் போது தம்மை பாலியல் ரீதியான முறையில் மோசமாக துன்புறுத்தியதாகவும் இது இந்த விளைய…

  25. ஈழத் தமிழருக்கு ஆதரவாக ரஜினி பிறந்த நாள் அன்று ரசிகர்கள் உண்ணாவிரதம் நடிகர் ரஜினிகாந்தின் வேண்டு கோளை ஏற்கும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க மதுரை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டு வருவதால் அவர்களுக்கு ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாமென்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.