ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு வருவதனைக் கண்டித்து சிறிலங்கா துணை தூதரகத்தினை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பிரிவினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 713 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திவரும் தாக்குதலில் எட்டு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டையில் இன்று புதன்கிழமை முற்பகல் 10:30 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் முன்னகர்வுத்தாக்குதலை நடத்தி வருகின்றனர். இம்முன்நகர்வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் முறியடிப்புத்தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமுள்ளது. இதில் இதுவரை எட்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 14 படையினர் காயமடைந்துள்ளனர். புதினம்
-
- 4 replies
- 1.4k views
-
-
இந்துக்கள் தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் ஆடி அடிமாவாசை நாளான எதிர்வரும் முதலாம் நாள் கொழும்பு முகத்துவாரம் கடற்பகுதியை பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 965 views
-
-
வெலிக்கடை சிறையில் தமிழர்கள் 1,200 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திடிக்கிடும் தகவலை சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் கட்சியினால் கைதுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கல்வி, தொழில், வெளிநாடு செல்ல என கொழும்பு சென்றவர்களும், கொழும்பின் புறநகர் பகுதிகளில் தொழில் புரிந்தவர்களும் சிறீலங்கா படைகளால் கைது செய்யப்பட்டு இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருமணம் செய்வதற்காக கொழும்பு சென்ற பத்திற்கும் மேற்பட்டவர்களும் திருமணத்திற்கு முதல்நாள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய…
-
- 2 replies
- 956 views
-
-
இது டாக்டர் மேவின் சில்வாவின் இந்த வருட நகைச்சுவை. http://isoorya.blogspot.com/2008/07/blog-post_1484.html
-
- 1 reply
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு - கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு பிச்சைக்காரர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு பொதுவான முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கட்டாக்காலி நாய்களையும் கொழும்பு மாநகர சபையின் உதவியோடு பிடித்து அடைத்து வைத்துள்ளனர். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக பிச்சையெடுத்தவர்களுக்கு பஸ்ஸில் வந்த கும்பலொன்று 10 ரூபா நோட்டுக்களை விநியோகித்துள்ளது. இதனைக் கண்றுற்ற ஏனைய பிச்சிசைக்காரர்களும் ஓடோடிச்சென்று அங்கு கூடவே அனைவரையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதன்போது பிச்சைக்காரர் ஒருவர் அவ்விடத்திலிருந்து பிடிபடாது ஓடித்தப்பியுள்ளார். அதேவேளை, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை அண்மித்த பிரதேசங்களிலுள்ள…
-
- 20 replies
- 2.8k views
-
-
நேற்றுடன் வன்னியில் இருந்து வரும் கடசி தொடர்புகளும் துண்டிக்கபட்டுள்ளது. டெலிபோன் கொம்பனிகாரரிடம் தொடர்புகொண்டபோது, அவர்கள்... இது ஜீலம் பயங்கரவாதிகளை அழிப்பதற்க்கு என்று கூறினர். EEZHAM என்பதை உச்சரிக்கமுடியாமல் மோட்டு சிங்களவன் ஈழத்தை ஜீலம் எண்டு சொல்லுறான். ***
-
- 3 replies
- 2k views
-
-
பதினைந்தாவது „சார்க்“ மாநாட்டை சிறீலங்காவில் நடத்துவது பற்றிய செய்திகள்… சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பற்றிய செய்திகளையும் விட அல்லது அமெரிக்க இந்திய அரசியல் மாற்றங்களை விடவும் முக்கியமானதாக பேசப்படவேண்டும் என்ற தோரணையில், சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிங்களப் பேரினவாதிகள் உலக மகா நாடகமொன்றை அரங்கேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனை சரியாக அவதானித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் சாணக்கியம் பொதிந்த குண்டொன்றை (சமாதானக் குண்டு) மகிந்த ராஜபக்சவின் பக்கம் உருட்டி விட்டதும், அவர் உட்பட சிங்களப் பேரினவாதிகள் திக்குமுக்காடித்தான் போனார்கள். விபரம் http://www.swissmurasam.info/content/view/8056/31/
-
- 0 replies
- 1.6k views
-
-
Posted on : 2008-07-30 கொழும்பில் "சார்க்' திருவிழா நூற்று நாற்பத்தாறு கோடி மக்கள் வசிக்கும் தென்னா சிய வட்டகையைச் சேர்ந்த எட்டு நாடுகளின் அரசுத் தலை ணவர்கள் பங்குபற்றும் "சார்க்' உச்சி மாநாடு கொழும் பில் பலத்த ஆரவார எடுப்புகளோடும் பலத்த கெடு பிடிகளோடும் நடைபெற்று வருகின்றது. இனித்தான் உச்சி மாநாட்டின் உச்சக்கட்டமாக வெளி விவகார அமைச்சர்கள் சந்திப்பும் அதைத் தொடர்ந்து "சார்க்' நாட்டுத் தலைவர்களின் ஒன்றுகூடலும் இடம் பெறப் போகின்றன. பல நூறு கோடி ரூபா நிதியை அள்ளிக் கொட்டி, தடல்புடல் ஏற்பாடுகளைச் செய்து, பாதுகாப்பு நடவடிக் கைகளை முன்னெப்போதுமில்லாதவாறு இறுக்கிப் பிடித்து கொழும்பு செய்யும் இந்த ஒரு வாரக் கூத்தினால் நாட்டுக்கும் இந்தப் பிராந்திய மக்களுக்கும் நன்மை …
-
- 0 replies
- 793 views
-
-
நேபாளப் பிரதமர் கிரிஜா பிரசாத் கொயிரால நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நேபாள தூதுவராலய உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். பிரதமருடன் நேபாள உயர் அதிகாரிகளையும் ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கிய 35 பேரைக் கொண்ட குழுவொன்றும் இலங்கை வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இம்முறை சார்க் உச்சி மாநாட்டின் செயலாளர்களுக்கான கலந்துறையாடலில் நேபாளக் குழுவுக்கு நேபாள வெளிவிவகாரச் செயலாளர் பேராசிரியர் கயான் சந்தரா தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/nepal-2008-07-30.html
-
- 0 replies
- 646 views
-
-
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் இருந்தாலும் சார்க் உச்சி மாநாட்டின் பின்னர் அரசாங்கம் நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்று வரும் 15ஆவது சார்க் உச்சி மாநாட்டின் ஓரங்கமாக சார்க் நாடுகளது வெளிவிவகார அமைச்சு செயலாளர்களின் மாநாடு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பையிட்டு ஏமாறுவதற்கு அரசாங்கம் இனியும் தயாரில்லை. புலிகள் உண்மையாகவே பேச்சுவார…
-
- 0 replies
- 797 views
-
-
சிறிலங்காப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக வன்னியில் விவசாயிகளும் மாணவர்களும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளமுடியாமல் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 430 views
-
-
கிளிநொச்சியில் இன்று காலை குண்டுவீச்சு [ த.இன்பன் ] - [ யூலை 30, 2008 - 02:38 AM - GMT ] சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான இரு குண்டு வீச்சு வானூர்திகள் இன்று காலை 6.20 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் கடைப்பிடித்து வரும் நிலையில் சிறிலங்கா வான்படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 3.00 மணிமுதல் சிறிலங்கா வான்படையின் உளவு வானூர்தி ஒன்று வடக்கச்சி மற்றும் இரணைமடுப் பகுதிகளிற்கு மேலாக பறப்பில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கிளிநொச்சி நகருக்கு தென்கிழக்காக உள்ள பகுதி ஒன்றின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு கிபிர் வானூ…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆதி காலத்தில் ஒரு அரசன் எப்படி உருவாகின்றான்? சமுதாயத்தில் ஒரு வல்லவன், தாதா, கொள்ளைக்காறன், மக்களிடம் கொள்ளையடித்து, அதைச் சான்றியிருக்கின்ற ஊரைக் கொள்ளையடித்து, பணம் குவிந்தவுடன் தன்னைப்போல் உள்ள தோழர்களை சேர்த்து, அந்த ஊரின் மக்களை அடிமைப்படுத்துகின்றான். நாளடைவில் இந்த நாணயக்கேடு பிடித்தவன் தானே சட்டங்களை உருவாக்கி, தானே அரசன் என்று பிரகடனப்படுத்துகின்றான். மக்களோ வாழ வழி தேடி அச்சம் கொண்டு அவனையே அரசானக ஏற்றுக்கொள்கின்றார்கள். நாளடைவில் இந்தப் பயம் / அச்சம் பயபக்தியாக மாறுகின்றது. சற்றுத் தெளிவாகச் சிந்தித்தால், கொள்ளைக்காரன்/சண்டியன்/தாதா, அரசனாவதற்கு எல்லா தகுதியும் பெறுகின்றான். சரித்திரம் சொல்லும், வேறு நாட்டை ஆண்டவர்கள், அந்த நாட்டில் எவ்வளவு செல்வங்களைக் கொள்ளை…
-
- 0 replies
- 719 views
-
-
சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்த இஸ்ரேல் தீர்மானம் [செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2008, 07:57 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] ஈரானுடன் நெருக்கமான உறவுகளை சிறிலங்கா அரசு ஏற்படுத்தி வருவதனால் அதற்கான படைத்துறை உதவிகளை நிறுத்த இஸ்ரேல் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஈரான் அரசுடன் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் நெருக்கமான உறவுகளை அடுத்து சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு அமைய இஸ்ரேலின் படைத்துறை உற்பத்தி நிறுவனம் (The Israeli Military Industrial Complex) சிறிலங்காவுக்கான படைத்துறை ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நிறு…
-
- 2 replies
- 986 views
-
-
வன்னி செய்திகளை இருட்டடிப்பு செய்யும் வகையில் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிப்பு [புதன்கிழமை, 30 யூலை 2008, 11:54 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] சார்க் மாநாட்டு செய்திகளை சேகரிப்பதற்கு கொழும்பு வந்துள்ள அனைத்துலக ஊடகவியலாளர்கள், போர் நடைபெறும் வன்னி பிரதேச செய்திகளை விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்வதை தடைசெய்யும்பொருட்டு, வன்னிப்பகுதிக்கான சகல தொலைபேசி சேவைகளையும் சிறிலங்கா அரசு துண்டித்துள்ளது. பாரிய படைநடவடிக்கையை மேற்கொண்டுள்ளதன் மூலம் வன்னியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களிலிருந்து சுமார் ஒரு லட்சம் மக்களை இடம்பெயரவைத்துள்ள அரச படைகள், அப்பாவி பொதமக்களை இலக்குவைத்து தொடர்ந்தும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றன. விடுதலைப்பு…
-
- 0 replies
- 523 views
-
-
-
- 1 reply
- 733 views
-
-
அவுஸ்திரெலியா SBS தொலைக்காட்சி செய்தியில் வந்த சிட்னி கறுப்பு யூலை எழுச்சி நிகழ்வு பார்வையிட
-
- 3 replies
- 820 views
-
-
மூதூர் படுகொலை விசாரணைக்கு பிரான்ஸ் நீதிபதி [புதன்கிழமை, 30 யூலை 2008, 08:20 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட மூதூர் படுகொலைகயை விசாரணை செய்வதற்கு பிரான்ஸ் அரசு, நீதிபதி ஒருவரை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பட்டினிக்கு எதிரான அமைப்பின் ஊடகத்துறை அதிகாரி லூசிலி குறோஸ்ஜூன் தெரிவித்துள்ளதாவது: திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பகுதியில் 2006 ஆம் ஆண்டு பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த பணியாளர்கள் மீதான படுகொலைகளை விசாரணை செய்வதற்கு பிரான்ஸ் அரசு நீதிபதி ஒருவரை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளது. ஜூலை மாதம் தொடக்க காலப்பகுதியில் சிறிலங்காவை சென்றடைந்த நீதிபதி, அங்கு விசாரணைகளை மேற்க…
-
- 0 replies
- 523 views
-
-
ஐரோபிய நாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் பிரிட்டனில் உள்ள இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகதிகள் அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கைத் தமிழாகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பிரிட்டன் அரசின் முடிவிற்கெதிராக அண்மையில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று வழங்கிய தீர்ப்புத் தமிழர்கள் மத்தியில் பெரும் மனநிம்மதியை ஏற்படுத்தியிருந்தது. அத் தீர்ப்பு தொடர்பாக எல்லோருமே ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்த வேளையிலே புதிதாக ஒரு அதிர்ச்சித் தகவலை ஐரோபிய நீதிமன்றப் பதிவாளா வெளியிட்டுள்ளார். அதாவது இனி ஐரோப்பிய மனித உ…
-
- 0 replies
- 1.6k views
-
-
இந்துக்கள் தமது பிதிர் கடன்களை நிறைவேற்றும் ஆடி அடிமாவாசை தினத்தன்று - எதிர்வரும் முதலாம் திகதி - கொழும்பு முகத்துவாரம் கடற்பகுதியை பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 598 views
-
-
இந்தியாவின் நலன்களுக்காக இலங்கைத் தமிழ் மக்களைப் பலி கொடுத்த சமாதான ஒப்பந்தம் சி.அ.யோதிலிங்கம் * கைச்சாத்திடப்பட்ட பின்னர் கடந்தோடிவிட்ட 21 ஆண்டுகள் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 21 வருடம் ஆகின்றது. இந்த ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் வடக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் அரசியல் நிர்வாகத்தின் தலைமையில் செயற்படுகின்றன. வட, கிழக்கு மட்டும் தொடர்ந்தும் ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது. இணைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணமும் உயர் நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது. இப்பிரிப்பு பற்றி ஒப்பந்தத்தின் பங்காளியான இந்தியா வாயினையே திறக்கவில்லை. கிழக்கில் இராணுவத்தின் த…
-
- 0 replies
- 709 views
-
-
கிளைமோர் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்ற ஆழ ஊடுவும் அணியினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி [செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2008, 07:38 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்ட அரச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்தலிங்கம் விமலகுமார் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரை மக்கள் படையினர் வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில், ஆழ ஊடுருவும் அணியைச்சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, மாங்குளத்துக்கும் இளவன்குளத்துக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த அரச செயலக உத்தியோகத்தர் சாந்தலிங்கம் விமலகுமார் மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல் நடத்தி படுகொலை செய்துவிட்டு தப்பிச்செல்ல முய…
-
- 6 replies
- 1.5k views
-
-
சிங்கள மொழியை கற்பதற்கே தற்போது அதிக நேரத்தை செலவிடுவதாக கருணா தெரிவித்துள்ளார். சிங்களம் பேச கூடிய ஒருவராக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மொழியை தவிர தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாட முடியும் என தெரிவித்துள்ள அவர் அனைத்து தமிழர்களுக்கும் சிங்கள மொழியையும், சிங்களவர்களுக்கு தமிழ் மொழியையும் கற்க சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தமிழர்களுக்கு சிங்களமும், சிங்களவர்களுக்கு தமிழும் கற்க வழியேற்படுத்துவதன் மூலம், சிறந்த புரிந்துணர்வுடன் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என கருணா கூறியுள்ளார். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspo…
-
- 28 replies
- 8.8k views
-
-
தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்திய மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று ராமதாஸ் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தபோதே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது தமிழக மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் கடிதம் ஒன்றையும் ராமதாஸ் கையளித்துள்ளார். இந்தக் கடித்தில் தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள அவர் கச்சதீவை மீண்டும் இந்தியா பொறுப…
-
- 0 replies
- 601 views
-