ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
Posted on : 2008-07-29 தமிழர் தேசிய சிதைப்புக்கு மறுபெயர் மனிதாபிமானமா? ஈழத் தமிழர் தாயகம் மீது கொடூர யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்ட முன்னைய சந்திரிகா அரசு, அந்தப் போர் குறித்து விநோதமான விபரீதமான கோட்பாடு ஒன்றையும் வியாக்கியானம் செய்து முன்வைத்தது. "சமாதானம்' என்ற உன்னத இலட்சியத்தை அடை வதற்கு போர் என்ற "அழிவு' நடவடிக்கை அவசியமா கின்றது என்ற அடிப்படையில் "சமாதானத்திற்கான போர்' என்ற விபரீதக் கோட்பாட்டை சந்திரிகா முன் வைத்தபோது அந்தக் கருத்தியல் வித்தையை சர்வ தேச நாடுகள் அப்படியே அப்போது விழுங்கிக் கொண்டன. அதேபோன்ற பிறிதொரு "கயிறை' இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் திரிக்கின்றார். அதையும் சர்வதேசம் விழுங்கிக் கொள்ளுமா என்பதே இன்றைய கேள்வி. கொடூரப் பேரழ…
-
- 0 replies
- 597 views
-
-
வவுனியா பாலமோட்டை ஊடான சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.35 மணியளவில் பாலமோட்டை ஊடாக பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைகளின் சூட்டாதரவுடன் முன்னகர்வில் ஈடுபட்டுள்ளனர். படையினரின் முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக போராளிகள் களமாடி படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 5 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 7 படையினர் காயங்களுக்கு உள்ளாகியதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/?p=2536
-
- 0 replies
- 663 views
-
-
கொட்டாஞ்சேனையில் தமிழ் இளைஞர்கள் இருவர் கடத்தல் [செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2008, 01:04 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவுக்கு கட்டாரிலிருந்து விடுமுறையில் சென்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர். கட்டாரில் பணி புரியும் இந்த இளைஞர்கள் இருவரும் விடுமுறையில் சிறிலங்காவுக்கு சென்று, அங்கு கொட்டாஞ்சேனை விவேகானந்தா மேட்டுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில், அங்கு கார் மற்றும் ஓட்டோவில் சென்ற நபர்கள் சிலர், தாம் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் என்று தம்மை அடையாளம் காண்பித்து, குறிப்பிட்ட இளைஞர்கள் இருவரையும் கடத்திச்சென்றுள்ளனர். கடத்திச் செல்லப்ப…
-
- 1 reply
- 606 views
-
-
'சார்க் நாடுகளின் தலைவர் பதவி மஹிந்தவிற்கு வழங்கப்படவிருக்கின்றமை குறித்து இனத் துரோகி சங்கரி வாழ்த்துத் தெரிவித்துள்ளா.. வாழ்த்துச் செய்தி வருமாறு : இன்னும் சில நாட்களில் இன்னுமொரு பெரும் பதவி தங்களை அலங்கரிக்க இருக்கிறது. 1.7 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மிகப் பெரிய அமைப்பாகிய சார்க சாடுகளின் தலைவராக நியமிக்கப்படவுள்ளீர்கள். தங்களின் இச்சாதனைக்கு முன் கூட்டியே எனது வாழ்த்துக்கள். இப்பெரும் கௌரவம் தங்கள் மீது சுமத்தப்பட்தையிட்டு நாடு பெருமிதம் கொள்கிறது. குறைந்த வயதில் நாடாளுமன்று உறுப்பினராக தெரிவு செய்யபட்டு 38 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த ஒரு பெருமகனாருக்கு வழங்கபட்ட பொருத்தமான கௌரவமாகும். நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழும் எம் மக்களுக்கு ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைத் தொழிலாளார் காங்கிரசின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான காங்கிரஸ் கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் முன்னாள் மத்திய மாகாணக் கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் ஆகியோருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றம்... 3 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 2005ம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நுவரெலிய காரியாலயத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்தமை மற்றும் நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்தமை என்பவை தொடர்பிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அத்துடன் குற்றவாளிகள் மூவரும் தலா 1000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிவான் அமாலி உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு எதிராக மனுவை இலங்கைத் தொழிலாளர்…
-
- 0 replies
- 1k views
-
-
பிரிட்டிஷ் பாராளுமன்றில் ஸ்ரீலங்கா பிரச்சினை சம்பந்தமாக அமைக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பாரளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவாரக செற்படும் பாராளுமன்றப் பிரதிநிதி நெஸ்பி பிரபுவைக் கடந்த வாரம் பிரி - ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் நிஹால் ஜயசிங்க சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சு வார்த்தை லண்டனிலிருக்கும் பிரி. பாரளுமன்ற நிலையத்திலே நடைபெற்றது. இவ்வாறு நெஸ்பி பிரபுவை நேரடியாகச் சந்தித்து நடத்திய பேச்சுக்கனின் அடிப்படையான நோக்கம் பிரி. பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்காவில் நிகழும் இன மோதல் பிரச்சினை சம்பந்தமாகவும் ஸ்ரீலங்கா அரச நிலைப்பாடு மற்றும் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் உண்மையானதும் யதார்த்தமானதுமான தகவல்களையும் ஸ்ரீலங்கா அ…
-
- 2 replies
- 1.8k views
-
-
39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையரான கீர்த்திவாசன் கந்தசாமி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஒருவர் பதக்கமொன்றை வெல்வது இதுவே முதன் முறையாகும். 39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகள் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இம் மாதம் 20 முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. பௌதிகவியல் கோட்பாடுகள் மற்றும் செய்முறைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் 82 நாடுகளைச் சேர்ந்த 370 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கை பௌதிகவியல் நிறுவகத்தால் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான கீர்த்…
-
- 7 replies
- 1.5k views
-
-
வீரகேசரி இணையம் - அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் அரலகங்வில நுவரகலவிலுள்ள கடையொன்ரில் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அரலகங்வில , நுவரகல ஜே.விபி ஏற்பாட்டாளர் கீத்ரி தயாவிற்கு சொந்தமான கடையொன்றினுள் நேற்று இரவு 9.30 மணியளவில் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் நுழைந்துள்ளனர்.இவர்களுள் அமைச்சர் மேர்வின் சில்வா முதலில் துப்பாக்கியை வெளியில் எடுத்துள்ளதாக அரலகங்வில பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் யாரிற்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை எனினும் , விற்பனை நிலையத்திற்கு ரூபா.75,000/= வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்ப…
-
- 7 replies
- 1.7k views
-
-
புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்பாகத் தீர்மானித்து ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா உட்பட அனைத்துச் சாவதேச முன்னணி நாடுகளின் அரசாங்கங்களும் அதனைச் சட்டவிரோத அமைப்பாக அறிவித்து விட்ட நிலையில் தற்போது உலகமெங்கும் புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாதத்துக்கு எதிராக பெரும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. இவ்வாறு அண்மைக்காலங்களில் பிரிட்டன் உற்பட ஐரோபிய நாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் லண்டன் டவுனிஸ் வீதி 10ம் இலக்கத்தில் அமைந்துள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன் புலிகள் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி…
-
- 6 replies
- 2.5k views
-
-
கிழக்கு மாகாணத்தின் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு முதலீடு செய்ய இந்தியா முன்வந்திருப்பதை வரவேற்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் என்றழைக்கப்படும், விநாகயமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் காலடி பதிப்பதற்கு இந்தியா முயற்சிப்பதாகவும், இலங்கையின் வளங்களை முற்றாகத் தம்வசப்படுத்த இந்தியா முயற்சிப்பதாகவும் ஜே.வி.பி. மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன குற்றஞ்சாட்டிவரும் நிலையிலேயே கருணா அம்மான் இந்தியாவின் முதலீட்டை வரவேற்றுள்ளார். இந்தியாவிடமிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ முதலீடுகள் கிடைக்கப்பெற்றால் அது மத்திய அரசாங்கத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்படும் என கருணா கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 695 views
-
-
மஹிந்தவின் அரசு இலங்கைப் பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உட்பட பெறுமதிமிக்க வளங்கள் அனைத்தையும் இந்தியாவிடம் அடகு வைத்து விட்டு இந்தியாவின் காலுக்குள் சுருண்டு கிடப்பதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. 1987ம் ஆண்டு ஜே.ஆர். இந்தியாவிடம் அடிமையாகியதை விடவும் மிக மோசமாக மஹிந்த அடிமையாகியுள்ளார். என்றும் இந்தியாவின் உத்தரவின்படியே இலங்கையில் எல்லாம் நடக்கிறது என்றும், இலங்கையை இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதே இந்தியாவின் திடடம் என்றும் ஜே.வி.பி. மேலும் தெரிவித்துள்ளது. உடனடியாக இந்த அடிமைத்;தனத்தில் இருந்து மஹிந்த விடுபடவேண்டும் என்று அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று கொழும்பில் ஊடகவியலாளரை சந்தித்;த அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் மே…
-
- 0 replies
- 634 views
-
-
நாட்டில் மீண்டும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளினது எண்ணிக்கை கடந்த ஆண்டுகளிலும் பார்க்க இந்த ஆண்டு பாரியளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன. முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குற்றச்செயல்களினதும், குற்றவாளிகளினதும் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது. கள்ள நோட்டு அச்சிட்டமை, முத்திரைகள் அச்சிட்டமை, கொலை, கொலை முயற்சி, தாக்குதல்களை நடாத்தியமை, வீடுடைப்பு, களவு, கொள்ளை, ஆள்மாறாட்டம், ஏமாற்று, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் இவர்கள் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ள பொலிஸ் குற்றப்பதிவுப் பிரிவு, இவர்களது கைவிரல் அடையாளத்தைக் கொண்டே பொலிஸ் பதிவுகள் மூலம் அவர்கள் மீ…
-
- 0 replies
- 411 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி யாக்கருப் பகுதியில் இலங்கைப் படையினர் பகலில் பயன்படுத்தும் காவலரண் ஒன்று மக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் ஊரடங்குச் சட்டத்தையும் பொருட்படுத்தாமல் இக்காவலரணைத் தீயிட்டு எரித்துள்ளனர். www.tamilwin.com
-
- 4 replies
- 1.8k views
-
-
மெல்பேன் நகரில் கறுப்பு ஜூலையை நினைவுகூறும் முகமாக நடந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.முழுக்க முழுக்க இளையோரின் பங்களிப்புடன் பெரியோரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைக்கப்பட்ட ஒளிப்படங்கள் வேறு இன மக்களை கவர்ந்தது மட்டுமல்ல என்னவென வினாவி இலங்கை அரசின் பயங்கரவாதத்தை அறிந்து கொண்டனர். வேறு இனத்தவரை கவரும் முகமாக ஆங்கில மொழிமூலமான பாடல்களை இளையோர் இசைத்து நிகழ்வினை வெற்றிகரமாக்கினர்.சல்வேர்சன
-
- 1 reply
- 707 views
-
-
அரசியல் அறிவிலிகளின் கைகளில் அகப்பட்டுள்ள போர் நிறுத்த விமர்சனம் [திங்கட்கிழமை, 28 யூலை 2008, 03:24 பி.ப ஈழம்] [ப.தயாளினி] சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்ட பத்து நாள் போர் நிறுத்தம் பல்வேறு மட்டங்களிலும் வெவ்வேறு வகையான பரபரப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றில் ஒரு பகுதியாக, அரசியல் ஆய்வாளர்கள் என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் - கள யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத - கணனிக்கு முன்னால் இருந்து கொண்டு கள பரிமாணங்களை எடைபோடும் சில நாற்காலி 'ஜெனரல்களின்' விமர்சனங்கள் வேடிக்கையாக உள்ளன. அதாவது, விடுதலைப் புலிகள் தற்போது அறிவித்திருக்கும் போர் நிறுத்தம் வடபோர்முனையில் பாரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரப்போவது போலவும் விமர்சனங்களை அள…
-
- 2 replies
- 1k views
-
-
பொலநறுவை மாவட்டம் ஹிங்குராக்கொட வனப்பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிங்குராக்கொட தியாபெதும் வனப்பகுதியிலேயே இப்புதைகுழி இனம்காணப்பட்டுள்ளது. தியாபெதும் வனப்பகுதிக்கு வேட்டைக்குச்சென்றிருந்தவர்
-
- 0 replies
- 858 views
-
-
தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் கலைத் தொழில்நுட்பக் கல்லுரி ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் இளையோர் மாநாடு ஒன்றினை ஞாயிற்றுக்கிழமை யூலை 27இல் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. 1983ம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலையின் 25ம் வருட நிறைவை நினைவுகொள்ளும் வேளையில் எமது வரலாற்றை எம் தமிழ் கனேடிய இளையோரிடம் எடுத்துச் செல்லும்வண்ணம் ‘வேர்களைத் தேடி..’ என்னும் தலைப்பின் கீழ் இம் மாநாடு நடைபெற்றது. விரிவு » http://www.tamilseythi.com/tamilar/canada-...2008-07-28.html
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலையில் 20 வாடிவீடுகள் தீக்கிரை: 40 இலட்டம் ரூபா சொத்து இழப்பு திங்கள், 28 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] திருகோணமலை குச்சவெளிக் கடற்பரைப் பகுதியில் அமைந்துள்ள வாடிவீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு குச்சவெளி சலப்பையாறுப் பகுதியில் அமைந்திருந்த 20 வாடிவீடுகளே இவ்வாறு தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவத்தின் போது வாடிவீடில் தங்கியிருந்த ஒருவருக்கு கடுமையான எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளது. மீன்பிடி உபரணங்களான வலை, படகுகள் என்பன சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அத்துடன் 40 இலட்சம் ரூபா பெறுமதியில் இப்பகுதியில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சலப்பையாறுப் பகுதியில் உள்ள கடற்கரையில் நீர்கொழும்பிலிருந்து மீன்பிடி தொழில…
-
- 0 replies
- 909 views
-
-
வால் பிடிக்கும் அடிமைக்கு அல்ல வாளெடுக்கும் வீரனுக்கே வரலாறு - சு.ஞாலவன் - ஆபிரிக்காவின் மேற்குக்கரையில் அமைந்திருப்பது தான் செனேகல். இலங்கைத்தீவின் 3 மடங்கு பரப்பளவைக் கொண்டிருந்தபோதிலும் வெறும் 10 மில்லியன் மக்களையே சனத்தொகையாகக் கொண்டது இத்தேசம். இங்குதான் யோறே hபா வாழ்கிறார். 88 வயதைத் தாண்டிய அவரிடம் 'வரலாறு" பதிந்துகொள்ளாத உண்மைகள் பல உள்ளன. வரலாறு பதிந்துகொள்ளவில்லையா? ஏன் இல்லை? என்று எவராவது கேட்கலாம். வெற்றியீட்டுபவர்களால் ஒருதலைப்பட்சமாக எழுதப்படுவதே ~வரலாறு| என்பது கசப்பான உலக யதார்த்தம். சரி இந்த யோறோபாவிடம் அப்படி என்ன வரலாற்று உண்மை பெரிதாக இருந்துவிடப்போகிறதென நீங்கள் அலட்சியமாகக் கேட்கக்கூடும். 1940 இல் அவருடைய ஊரான கியூஜிப…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னாரில் 80 அகவையுடைய பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக, மன்னார் பிரசைகள் குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது.வெள்ளைச
-
- 2 replies
- 815 views
-
-
சப்ரகமுவவுக்கு ரஞ்சன் ராமநாயக்கா வெளியாளா? அமெரிக்கா அழைத்தால் கோதாபய, பசில் வெளியேற நேரிடும் [27 - July - 2008] * ஆளும் தரப்பினர் தெரிவிப்பது வேடிக்கை என்கிறார் ரணில் அமெரிக்க அரசியலமைப்பின் படி அவசரகால நிலைமையின் கீழ் அந்நாட்டு அரசு தனது பிரஜைகள் அனைவருக்கும் யுத்தமொன்றில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தால் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருக்கும் கோதாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷவும் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறன நிலையில் எமது சப்ரகமுவ மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளரான ரஞ்சன் ராம நாயக்காவை வெளிமாவட்டத்தவர் என்று ஜனாதிபதி மகிந்தவும் ஆளும் கட்சியும் கூறுவது வேடிக்கைக்குரியதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அரசாங்கம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வை முன்வைத்தால் விடுதலைப்புலிகளுக்கு தம்மால் அழுத்தம் கொடுக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தால், கட்டாயமாக விடுதலைப்புலிகள் சவாலை எதிர்நோக்க நேரிடும்.... தொடர்ந்து வாசிக்க...............
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் கடத்தல்கள் இடம்பெறுவதில்லையெனவும், விசாரணைகளுக்கென பொலிஸாரால் அழைத்துச்செல்லப்படுவதே கடத்தல்கள் என ஊடகங்களில் செய்தியாக்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒருவர் பொலிஸாரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டால் அடுத்த நிமிடம் அவர் கடத்தப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்படுவதாக கொழும்பு வாராந்தப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அவர் பொலிஸாரால் சட்டரீதியாகக் கைதுசெய்யப்பட்டார் என்ற செய்தி இறுதியாகவே வெளியிடப்படும் எனக் கூறினார். ஒருவரை கைதுசெய்து தடுத்துவைத்து விசாரித்து 24 மணித்தியாலங்களுக்குள் அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான அதிகார…
-
- 0 replies
- 829 views
-
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் முதலையிடம் பிடிபட்ட இளைஞனை அவரது வளர்ப்பு மாடு காப்பாற்றிய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. தனது கையொன்றினை முதலையிடம் பறிகொடுத்துவிட்டுத் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரணைமடுவைச் சேர்ந்த 26 வயதுடைய நவநீதன் என்ற இவ்விளைஞன் இச்சம்பவத்தை விபரித்தார். கடந்த 18ம் திகதி காலை 8.00 மணியளவில் தான் தனது மாட்டை இரணைமடுக் குளத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்ததாகவும்; அப்போது குளத்தில் சிறிது தூரம் தான் நீந்திவிட்டுத் திரும்புகையில் முதலையொன்று தனது கையைக் கவ்வி இழுத்துச்சென்று நீருக்குள் மூழ்கடிக்க முயன்றதாகவும்; அப்போது தான் மாட்டின் கயிற்றை எட்டிப் பிடித்துக்கொள்ள ஆபத்தை உணாந்து கொண்ட மாடு வேகமாகக் குளத்திலிருந்து கரையை ந…
-
- 7 replies
- 2k views
-
-
வீரகேசரி இணையம் 7/28/2008 11:54:30 AM - திருகோணமலை மாவட்டத்தில் மீன் பிடிப்பதில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அகற்றப்பட வேண்டுமென அம்மாவட்ட மீனவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர் என பிபிசி தமிழ் சேவை தெரிவித்துள்ளது. மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டின் விளைவாக தாங்கள் பெரும் சிரமங்களை அனுபவித்துவருவதாக இந்தப் பிரதேச மீனவர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். தங்கள் நாளாந்த வாழ்க்கையினைக்கூட நடத்த முடியாது துன்பம் அடைவதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக தற்போது விதிக்கப்பட்ட மீன்பிடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுதாங்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இ…
-
- 3 replies
- 932 views
-