ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா?: லக்ஸ்மன் செனிவிரட்ன கேள்வி [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 07:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] மன்னாரில் படையினர் இடங்களை கைப்பற்றுகின்றனரா அல்லது புலிகள் கைப்பற்ற விடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவித்துள்ள, சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன, 1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் நாளாந்தம் கடத்தல்கள் இடம்பெறுகின்றன. ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. இதனால் அனைத்துலக ரீதியில் இலங்கைக்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரசாரங்களினால் சிறிலங்காத் தூதரகங்களின் செயற்பாடு படுதோல்வியடைந்துள்ளது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஏரிக்கரைப் பத்திரிகையான "டெய்லி நியூஸ்" சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 618 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்குப் பிரதேசத்தை நோக்கி நேற்று சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 535 views
-
-
பராளுமன்றில் நேற்று நடைபெற்ற அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தின் போது ஐ.தே.க எம்.பி யான பாலித ரங்கபண்டார தெரிவித்ததாவது : முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் சிம்பாப்வே ஜனாதிபதி முகாபேயை விட மோசமானவர்க. அவரது பதவிக்காலத்தில் கடத்தல்கள், படுகொலைகள், குற்றச் செயல்கள் தங்குதடையின்றி நடந்தன முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் ஒருவருட பதவிக்காலத்தில் 917 கொலைகள், 117 கடத்தல் சம்பவங்கள், 28,618 பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் கைதிகளாக இருந்த 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். விக்டர் பெரேரவை விட முகபே நல்லவர். இப்படி ஒரு பொலிஸ் மா அதிபரை தமிழ் மக்கள் வாழும் வட மாகாணத்திற்கு ஆளுநராக அரசு நியமித்துள்ளது. இதன் நோக்கம் என்ன? அங்குள்ள பிரச்சினைகளை…
-
- 0 replies
- 689 views
-
-
புதுடில்லி : நெருக்கடிக்கு தீர்வுகாணக்கூடிய ஆற்றிலின்றி இலங்கை இருப்பது ஆபத்தை தோற்றுவித்திருப்பதாகவும், விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை தமிழ் மக்கள் உறுதியாக நம்புவதாகவும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்த வலுவான பிணைப்பில் ஆபத்தனா (அரசியல்) இணக்கப்பாட்டிற்கான எதிர்காலமானது தற்போது அரசின் கைதியாக உள்ளது. சிங்கள தீவிரவாதச் சிந்தனையுடனான நிகழ்ச்சித் திட்டம் மோலாதிக்கம் செலுத்துவதால் இணக்கப்பாட்டிற்கான எதிர்காலம் கைதியாக உள்ளது. நீண்டகாலம் அதிகாரத்திலிருப்பதே அதன் நோக்கம் என்றும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்; சங்கம் தமது மத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த வலுவான பிணைப்பில் ஆபத்தான பொருளாதா…
-
- 0 replies
- 845 views
-
-
விடுதலைப்புலிகளிடம், நீர்மூழ்கி மனித வெடிகுண்டு படை இருப்பது குறித்து, இந்தியாவுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. நடுக்கடலில், கப்பல்களை தகர்க்கும் வெடிகுண்டுகள் விடுதலைப் புலிகளிடம் உள்ளது. இதே போல, நீர்மூழ்கி மனித வெடிகுண்டு தற்கொலைப் படையும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்தியாவை, இலங்கை அரசு உஷார் படுத்தி உள்ளது.இலங்கையில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல், அதை முறியடிப்பது குறித்து ஆலோசிக்க இலங்கை சென்ற, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்…
-
- 1 reply
- 2.6k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 800 views
-
-
ரொறன்ரோவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு [ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 04:02 மு.ப ஈழம்] [காவலூர் சங்கீதன்] தாயகம், தேசியம், தன்னாட்சி போன்ற தமிழர்களின் அடிப்படைக் கோட்பாட்டை வலியுறுத்தி கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் பொங்குதமிழ் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெறுகின்றது. இந்நிகழ்வு சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் Keele & Sheperd சந்திக்கு அருகாமையில் உள்ள Downsview Park திறந்தவெளி அரங்கில் நடைபெற்று வருகின்றது. வீதிகள் அனைத்தும் செயலிழக்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் அலை மோதிய வண்ணம் உள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டவுண்ஸ்வியூ வெளியரங்க மைதானத்தில் குழுமியிருப்பதாக நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர் …
-
- 60 replies
- 5.3k views
-
-
மனித உரிமை மக்களாட்சி, மக்களின் கருத்துச் சுதந்திரம் ,ஊடக மற்றும் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பற்றி கூரை மீதேறிக் கொக்கரிக்காத அரசுகளும் அரசியல் வாதிகளும் இல்லை என்றே கூறலாம். ஆனால் அவர்களே தாம் நினைத்தபடி பிறர் மீது பயங்கரவாதி என்ற முத்திரை குத்திவிட்டு வகை தொகையற்ற கடத்தல் , கற்பழித்தல், கொலை, களவு, காணாமல் செய்து ஆளையே கொன்று புதைத்து விடுதல் என்பன எல்லா நாடுகளிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாகும். சட்டம் ஒழுங்கு என்ற சாட்டில் சட்டமும் அப்பாவிப் பொது மக்களும் இருட்டறைக்குள் தவிக்கின்றனர். இதில் உலகின் நாட்டாமை நாடுகளின் பங்களிப்பு பற்றி இங்கு பார்வையே இது. விபரம் http://www.swissmurasam.info/content/view/7389/1/
-
- 0 replies
- 1.1k views
-
-
வரணி கண்டல் காட்டுப்பகுதியில், சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் போர் ஒத்திகை செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் சிறீதரன்] யாழ் தென்மராட்சி வரணி கண்டல் காட்டுப்பகுதியில், சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் போர் ஒத்திகை நிகழ்த்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஆரம்பமாகி, காலை 7:00 மணி வரை இடம்பெற்ற போர் ஒத்திகையில், எழுநூற்று ஐம்பதுக்கும் அதிகமான சிறீலங்கா படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்பொழுது, போர் ஒத்திகையில் ஈடுபட்ட துருப்புக்களுக்கு பாதுகாப்பாக, வரணிப் பகுதியின் வீதிகளில், பவள் கவச வாகனங்கள் சகிதம் தரைப்படை கவச அணியினர் ரோந்துகளை மேற்கொண்டதாக, குடிசார் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனிடையே, யாழ் நகரின் …
-
- 5 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு காட்டுக்குள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு? முல்லைத்தீவு காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளமொன்றை இராணுவத்தின் 59 ஆவது படையணியினர் நேற்று கைப்பற்றியதாக இலங்கை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனகபுரவின் வடக்கு நோக்கி முன்னேறும் படையினர் அடர்ந்த காட்டுக்குள் 10 கிலோ மீற்றர் உட்பக்கமாக அமைந்திருந்த இந்த தளத்தை நேற்றுக் காலை 9.30 மணியளவில் கைப்பற்றியுள்ளனர் எனவும் பலம் வாய்ந்த 3 பதுங்கு குழிகள் மற்றும் 3 அகழிகள் காணப்பட்ட இப்பிரதேசத்தில் தேடுதல் நடத்திய படையினர் இரு கைக்குண்டுகளை மீட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் ஒரு விடுதலைப்புலிகளின் உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும் மேலு…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஊடகவியலாளர்களுக்கான முதலாவது அச்சுறுத்தல் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்தே வருவதாக ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சன்டே லீடர் பத்திரிகையின் பாதுகாப்பு தகவல்களை எழுதும் ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் தன்னை சந்தித்த பின்னர், அந்த சந்திப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்தாஸ் விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையிலான தகவல்களை வெளியிடாதவர். ஆச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் இக்பால் அத்தாஸ் ஜே.வீ.பீயின் அலுவலகத்திற்கு விஜயம் செய்து தன்னையும்,ஏனைய இரண்டு பேரிடனும் கலந்துரையாடி விட்டுச் சென்ற 5வது நிமிடத்தில், பாதுகாப்பு அமை…
-
- 0 replies
- 898 views
-
-
இலங்கைத் தமிழர்கள் சொத்து வாங்குவது குறித்து தமிழ்கஅரசு விளக்கம்-ஓட்டுனர் அனுமதி பத்திரம் பெறூவதிலும் கெடுபிடி. ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ மௌலானா ஸ இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளின் பிரஜைகள் தமிழ் நாட்டில் சொத்துக்களை வாங்குவதென்றால் "இந்தியன் றிசேர்வ்' வங்கியின் அனுமதியைப் பெற வேண் டும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது. இலங்கைக்கு மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் இந்த வரையறைக்குள் அடங் குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டில் சொத்துக்களை வாங்குவதற்கு தமிழக அரசு தடைவிதித்திருப்பதாக வெளியான ஊடகச் செய்திகளை அடுத்தே தமிழக அரசு தனது நிலைப்பாட்டை விளக்கும் விதத்தில் மேற்கண்ட தக…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஊடகவியலாளர்களைத் தாக்குபவர் களைக் கண்டுபிடிக்க முடியாத அரசால் விடுதலைப் புலிகளின் தலைவரைப் பிடிப்பார்களா? ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ யோககுமார் ஸ ஊடகவியலாளர்களைத் தாக்குபவர் களைக் கண்டுபிடிக்க முடியாத அரசால் ஒருபோதும் புலிகளின் தலைவர் பிரபா கரனைக் கண்டுபிடிக்கமுடியாது. இவ்வாறு கூறுகிறார் ஐ.தே.கட்சி எம்.பி. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வரு மாறு: யுத்தம் ஒன்று இல்லாவிட்டால் இந்த அரசால் உயிர் வாழ முடியாது. யுத்தத்தைக் காரணம் காட்டியே நாட்டிலுள்ள அனைத்து விடயங்களும் நிர்வகிக்கப்படுகின்றன. நிர்வாகத்திறன் அறவே இல்லாத இந்த அரசை வாழ வைப்பது இந்த யுத்தம் மாத் திரம்தான். விலைவாசி உட்பட அனைத்து விடயங்களுக்கும் காரணம் யுத்தம் என்று தான் அரசு சொல்கி…
-
- 0 replies
- 811 views
-
-
ஜேவிபி மீது புலிகள் இதுவரை இலக்கு வைக்காததால் புலிகள்-ஜேவிபி தொடர்பு என அரசு சந்தேகம். ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ மௌலானா ஸ ஜே.வி.பி. எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்தவுள்ள வேலை நிறுத்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைக் கவிழ்த்து தோல்வி கண்டு வரும் விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் சர்வதேச சதித் திட்டத்தின் ஓர் அங்கமேயாகும். எனவே இந்த சதித் திட்டத்திற்கு உழைக்கும் வர்க்கத்தினர் உடந்தையாகக் கூடாது என்று ஜனாதிபதியின் தொழிற்சங்கங்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, உழைக்கும் வர்க்கத்தினருக்கு ரூபா 5000 சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கவே போராட்டமென அறிவித்த ஜே.வி.பி. இன்று மாகாண சபைத் தேர்தலை …
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் குடாநாட்டில் முன்னணிக் காவலரண்களில் பணியாற்றிய 276 படையினர் இதுவரை மீளவும் கடமைக்கு திரும்பவில்லை என யாழ்குடா படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறையில சென்ற படையினரே இவ்வாறு யாழ்ப்பாணம் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களில் 80 வீதமான படையினர் புதிதாக படையில் சேர்க்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
கடந்த ஒரு மாதத்தில் 112 படையினர் பலி: 793 பேர் படுகாயம் [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 06:52 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த ஒரு மாதத்தில் இடம்பெற்ற மோதல்களில் 112 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 793 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கூடியதும் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடையும் வேளையில் படையினரின் நடவடிக்கைகளை குழப்புவதற்கு எவரும் முனைய வேண்டாம். அரசியலில் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருப்பி…
-
- 0 replies
- 464 views
-
-
உயிர் அச்சுறுத்தல் காரணமாக அடைக்கலம் கோரியவர்களை யாழ். சிறையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 06:34 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] உயிராபத்தின் காரணமாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்து, யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்புக் காவலில் உள்ள 300 அப்பாவி பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு யாழ். மாவட்ட நீதிபதி ஒருவர் நடவடிக்கை எடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா இராணுவம் மற்றும் இராணுவப் புலனாய்வுக் குழுவினரின் கொலை அச்சுறுத்தலால் சுமார் 300 பேர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் கோரி தற்போது தெல்லிப்பழையில் யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்புக் காவலில் உள்ளனர். இவ்வாறு பாதுகாப்புக…
-
- 0 replies
- 616 views
-
-
மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ”மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலைமாறி தடுமாறும் படைத்தரப்பு” மட்டக்களப்பு மாவட்டத்தல் விடுதலை புலிகளின் தாக்குதல் அதிகரிக்கப்பட்டதையடுத்து நிலைமாறி தடுமாறும் சிறிலாங்கா படைத்தரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்ற பெயரில் அங்குள்ள பொதுமக்களை கசக்கிபிழிந்துவருகின்றனர். கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்னர் விடுதலை புலிகள் சிறிலங்கா காவல்துறையினருக்கும், படைத்தரப்புக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் எதிராக தாக்குதலை அதிகரித்துள்ளனர். மட்டக்கப்பு நகர், மற்றம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் மற்றும் கிளைமோர் தாக்குதல் என தாக்குதல் திட்டங்கள் விரிவடைந்து காணப்படுகின்றது. கிழக்கு மாகாணம் முழுமையான இராணுவ கட்…
-
- 1 reply
- 941 views
-
-
13 ஆவது அரசியல் திருத்தச் சட்டமும் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே! 1987 இல் சிறி லங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா போட்ட அரசியல் கூழ் முட்டையே இலங்கையின் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் ஆகும்;. பரம்பரை பரம்பரையாகத் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே இந்தக் கூழ் முட்டையும். நேர்மையான தீர்வு காணும் எண்ணம் சிங்களத் தலைமைக்கோ ஜே.ஆருக்கோ இருந்திருக்குமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டிருந்த மக்களவையில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமாகத் தமிழர் தாயகத்தை பிரகடனப் படுத்தியிருக்கலாம். அப்படியான ஒரு வற்புறுத்தலை பிராந்திய வல்லரசு என நாட்டாண்மை பேசும் இந்திய அரசின் பிரதமரான ராஜீவ் காந்தியாலும் மேற்கொள்ள முடியவில்லை…
-
- 0 replies
- 465 views
-
-
சரத் பொன்சேகாவின் குழுவே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம்: ஜோசப் மைக்கல் பெரேரா [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 06:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தலைமையின் கீழான ஒரு குழுவே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் இன்று ஊடகவியலாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர், தாக்குதலுக்கு இலக்காகின்றனர். ஆனால் இச்சம்பவங…
-
- 0 replies
- 364 views
-
-
துணைப் படைக்குழுவின் தலைவருக்கு குண்டு துளைக்காத வாகனம் [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 06:00 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] கிழக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவின் தலைவரான பிள்ளையானுக்கு அந்நாட்டு அரசாங்கம் குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியுள்ளது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடியபோது இந்த விவகாரம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, குண்டுதுளைக்காத வாகனத்தை அரசாங்கம் பிள்ளையானுக்கு வழங்கியிருப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். இக்குற்றசாட்டுக்கு பதிலளிக்கையில் அரசாங்கத்தின் பிரதம கொறடா தினேஸ்…
-
- 0 replies
- 625 views
-
-
கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைளில் 112 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 793 இலங்கைப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கைப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் பிறசம்பவங்களில் 43 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 61 பொதுமக்கள் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்
-
- 0 replies
- 522 views
-
-
கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைளில் 112 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 793 இலங்கைப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கைப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் பிறசம்பவங்களில் 43 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 61 பொதுமக்கள் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்
-
- 0 replies
- 492 views
-
-
ஆயுதங்களைக் களைந்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இனிமேல் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 488 views
-