ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
சந்திரிக்காவின் திக்குமுக்காடல் April 05, 2008 (Less info) Sri Lankas State-Terrorism Statement on 4:11 - 4:53 Sri Lankan President Chandrika Kumaratunga's public relations blitz in the Western media unexpectedly ran into difficulties Tuesday on the BBC's Hard Talk program hosted by Tim Sebastian. Faced with several embarrassing questions about the human rights situation in the island and the lack of progress in the peace process, President Kumaratunga, struggling to respond, became increasingly defensive and irritated. During the course of the half-hour interview, Kumaratunga said the US State Department's 2001 report on human rights contained "lies," cla…
-
- 2 replies
- 2k views
-
-
இலங்கையில் 35 ஆயிரம் சிறியரக சட்டவிரோத ஆயுதங்கள் பாவனையில் உள்ளன செவ்வாய், 24 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] இலங்கையில் 35,000 வரையான சட்டவிரோத ஆயுதங்கள் புழக்கத்தில் உள்ளதாக தெற்காசிய சிறியரக ஆயுதங்கள் தொடர்பான ஆய்வு மையம் (எஸ்.ஏ.எஸ்.ஏ நெட்) தெரிவித்துள்ளது. ஆண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இது தெரியவந்துள்ளதாக இந்த நிறுவனத்தின் தலைவர் கிங்ஸ்ஸி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இவ்வாறான பாரிய தொகையில் ஒரு சிறிய நாட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் புழகத்தில் உள்ளமை நாட்டின் சிவில் வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் மேற்படி சட்டவிரோத ஆயுதங்களை பெரும்பாலும் இளைஞர்களே கையாள்வதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் சுமார் 15000 வரையிலான ஆயுதங்க…
-
- 0 replies
- 657 views
-
-
அமெரிக்க தூதுவராலய புதிய பாதுகாப்பு அதிகாரி கோதபாயவுடன் சந்திப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பாதுகாப்பு அதிகாரியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் கேர்ணல் லோர்ன்ஸ் ஏ ஸ்மித் இன்று (ஜூன்24) பாதுபாப்புச் செயலாளர் கோதபாயவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 839 views
-
-
இலங்கைக்கு அதிக இராணுவ உதவிகளை வழங்க இந்தியா தீர்மானம்!!! இலங்கை அரசாங்கம் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொள்ளும் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து இந்திய கடும் அதிருப்தியடைந்துள்ளதாக இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் டைம்ஸ் ஒப் இந்தியா (TIMES OF INDIA) பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இதனை நிறுத்தும் முகமாக இலங்கைக்கு அதிக இராணுவ உதவிகளை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்தியா தொடர்ந்தும் இலங்கைப் படையினருக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான ஆயுதங்களை மேலும் அதிகமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போலி ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் சொத்து வாங்குகின்றனர் எனத் தகவல்கள் வருகின்றன. இதை அனுமதிகக் கூடாது என்று கலலெக்டர் மற்றும் பொலிஸாருக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கலெக்டர்கள் மற்றும் எஸ்.பிக்கள் மாநாட்டில் இது குறித்து, கருணாநிதி பேசியவை வாருமாறு : தமிழ்நாட்டிலுள்ள 117 இலங்கை அகதி முகாம்களில் 73,433 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் பல்வேறு ஆவணங்களைத் தவறான வழிகளில் பெற்று, தமிழகத்தில் சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியக் குடிமகனாக அல்லாதவர் இந்த உரிமை அனுபவிக்க வழியில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத் வேண்டும். நாட்டின்; இறையான்மைக்கு ஊறு விளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது. …
-
- 5 replies
- 2.8k views
-
-
தமிழகத்தில் ஆடை தயாரிப்பு பணியில் இலங்கை அகதிச்சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்-பி.பி.சி பிரித்தானியாவிலுள்ள 'ப்ரிமார்க்' எனப்படும் மிகப் பெரிய ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்திற்கான ஆடை தயாரிப்பு பணிகளில் தமிழ்நாட்டு அகதி முகாமிலுள்ள இலங்கைச் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான விபரங்கள் பி.பி.சியின் Pஅனொரம நிகழ்ச்சியில் இன்று 23 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஒளிபரப்பப்படவுள்ளதாக பிரித்தானியாவின் 'த ஒப்சேவர்' செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் 'ப்ரிமார்க்' எனும் ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்திற்காக மிகக் குறைந்த செலவில் ஆடைகளைத் தயாரிக்கும் பணியில் தென்னிந்திய அகதிமுகாம்களிலுள்ள சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை பி.பி.சி கண்டறிந்துள்ளது. அத…
-
- 6 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்திற்கு ஆட்திரட்டும் பணி தென்பகுதியில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 928 views
-
-
திருகோணமலை மாவட்டம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டர் அமைப்பு பணியாளர்களின் விசாரணைகளை அனைத்துலக நீதிமன்றத்தில் மேற்கொள்வதற்கான ஆதரவுகளை பிரான்ஸ் அனைத்துலக சமூகத்திடம் எதிர்பார்த்து வருவதாக பட்டினிக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 972 views
-
-
பிள்ளையான் போன்றோரை முதலமைச்சராக மாற்றி அதன் மூலம் முதலமைச்சர் பதவி கேவலப்படுத்தப்பட்டுள்ளதாகப
-
- 1 reply
- 1.3k views
-
-
தென் தமிழின் சரிவும் திராவிடச் சுயம்புகளும் [24 - June - 2008] பழ. கருப்பையா ""தமிழில் என்ன இருக்கிறது? அது ஒரு காட்டுமிராண்டி மொழி! நீங்கள் உங்கள் வீடுகளிலும் ஆங்கிலத்தையே பேச்சு மொழியாகப் பயன்படுத்துங்கள்!' என்றெல்லாம் பெரியார் ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவும் தீர்மானமாகவும் பேசினார். தமிழ் என்னும் அடையாளமில்லாமல் தமிழர்கள் ஓரினமாக எப்படி ஒருமைப்பட முடியும் என்பதற்கான விடை அவரிடம் இல்லாவிட்டாலும்கூட, மொழிப்பற்றைத் "தாய்ப்பால் பைத்தியம்' என்று அவர் நகையாடத் தயங்கவில்லை. அவருக்கு ஆரிய மொழிதான் அடிமைப்படுத்தக் கூடாது: ஆங்கில மொழி அடிமைப்படுத்தலாம்! ஆங்கிலம் அறிவு மொழி என்பது அவருடைய தீர்மானமான கருத்து! உலகம் பெற்றிருக்கும் உயரறிவை எந்த மொழி வா…
-
- 0 replies
- 963 views
-
-
சிறிலங்கா மின்சார சபை பொறியியலாளர்கள் மேற்கொண்டு வந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் கைவிடப்பட்டதனையடுத்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அழுத்தத்தால் சிறிலங்கா மின்சார சபை தலைவர் உட்பட உயரதிகாரிகள் அனைவரும் தமது பதவிகளிலிருந்து கூண்டோடு விலகியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 663 views
-
-
வவுனியா மாவட்டம் பூந்தோட்டம் அகதிகள் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை காவல்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 638 views
-
-
Posted on : 2008-06-24 யுத்தத்தைத் தொடர்வதற்காக கடன்வாங்கிக் குவிக்கும் அரசு "கடன் வாங்கிக் கல்யாணம்' என்பார்கள். ஆனால் இலங்கைத் தீவில் "கடன் வாங்கி யுத்தம்' என்ற புதிய கொள்கை கடைப்பிடிக்கப்படுகின்றது. தீவிர யுத்த முனைப்பில் இருக்கும் அரசு, நாட்டின் பொருளாதார வலு நிலைமையைத் தாண்டி யுத்தத்துக் குக் கொட்டிக் கொடுக்கிறது. இதற்காகக் கடன் வாங்கும் படலம் கட்டுமட்டின்றித் தொடர்கின்றது. கடன் வாங்கிக் காரியங்களை நடத்தும் இலங்கை அரசின் செயற்போக்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் விபரீதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றது என சர்வதேச பொருளாதாரக் குறியீடுகளை அள வீடு செய்யும் முகவர் அமைப்புகள் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை எழுப்பி வருகின்றன. தர நிலையில் இலங் கையின் பொருளாதா…
-
- 0 replies
- 754 views
-
-
இருபத்து மூன்று கோடி டொலர் நிதியை சிறீலங்கா அரசாங்கம் திரட்டியுள்ளது செவ்வாய், 24 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கடன்முறிகள் ஊடாக, யுத்த முன்னெடுப்புக்களுக்கு இருபத்து மூன்று கோடி டொலர் நிதியை சிறீலங்கா அரசாங்கம் திரட்டியுள்ளது. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிப்பு என்ற போர்வையில், இரண்டு வருட ஆயுட்காலத்தைக் கொண்ட, பன்னிரண்டரைக் கோடி டொலர் பெறுமதியான கடன்முறிகளையும், மூன்று வருட ஆயட்காலத்தைக் கொண்ட , ஐந்து கோடி டொலர் கடன் முறிகளையும,; ஐந்து வருட ஆயுட்காலத்தைக் கொண்ட இரண்டரைக் கோடி டொலர் கடன்முறிகளையும், கடந்த 16ஆம் நாளன்று பன்னாட்டு நிதிச் சந்தைகளில் சிறீலங்கா அரசாங்கம் அறிமுகம் செய்திருந்தது. இவற்றில், முப்பத்தொரு கோடி டொலர் பெறுமதியா…
-
- 0 replies
- 956 views
-
-
கருத்துருவாக்கப் பரப்புரையில் தமிழின ஒழிப்பு வேலையைச் சிங்களம் இரகசியமாக ஆனால் மிகச் சாதுரியமாக உலக அளவில் சாதித்து வருகிறது. அறுபது நாடுகளில் அமைப்பு ரீதியாகச் செயற் பட்டும் ஈழத் தமிழினம் ஏமாந்து நிற்கிறது. ஈழத் தமிழருக்கு தனியான தேசியமோ, இறையாண்மையோ கிடையாது என்பதை உலகம் ஏற்கச் செய்யவும் இலங்கையில் இருப்பது இனப் பிரச்சனை அல்ல புலிப் பயங்கரவாதமே என்பதையும் நிரூபிக்கும் வகையிலும் நிரந்தரமான பரப்புரையை சிங்களம் உறுதிப் படுத்தி விட்டது. விபரம்: http://swissmurasam.info/content/view/6942/31/
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகெங்கும் பொங்குதமிழ் பகுதி 2 22.06.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/video/305/Nilavaram-22062008
-
- 0 replies
- 761 views
-
-
குண்டுவெடிப்புக்களை அடுத்து பஸ் பிரயாணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி [ திங்கட்கிழமை, 23 யூன் 2008, 03:02.22 AM GMT +05:30 ] கொழும்பில் சமீபத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரட்ண, பொதுமக்கள் கொழும்பிற்கு வருவதையும் குறைத்துக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகத் தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய பாதுகாப்புப் போக்குவரத்து நடைமுறைகள் காரணமாகவும் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நீண்டதூர பஸ்கள் காலிவீத…
-
- 1 reply
- 929 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன், சார்ள்ஸ் அன்ரனி, புதுவகையான நச்சு ஆயுதம் ஒன்றைத் தயாரித்து வருவதாக இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இது பாரிய அதிர்ச்சியுடன் ஆட்களைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்தப்படலாம் எனப் புலனாய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் உடலில் பல்வேறு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் புலனாய்வு குறிப்பிட்டுள்ளது. வன்னிப் பிராந்தியத்திற்கு இராணுவத்தினரின் பிரவேசத்தைத் தடுக்கும் வகையில் இந்த நச்சு ஆயுதம் பயன்படுத்தப்படலாம் எனப் படைத்தரப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சண்டை 500 கிலோகிராம் மற்றும் சமாதானம் 500 கிலோகிராம் என்ற இரண்டு ஆயுதங்களும் படையினரின் வன்னிப்பிரவேசத்தைத் தடுக்கப் பயன்பட…
-
- 2 replies
- 2k views
-
-
இலங்கையுடன் இந்தியா புதிய ஆயுத உடன்பாடுகளைச் செய்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவினதும் பாகிஸ்தானினதும் நட்பை இலங்கை பெற்றுவிடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு இந்த முனைப்பு மேற்கொள்ளப்படுவதாக ஹந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆயுத உடன்படிக்கையானது, “தற்பாதுகாப்பு” என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய உயர்குழுவினர், இது தொடர்பான பேச்சுக்களையே இலங்கை அதிகாரிகளுடன் நடத்தியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறி;ப்பிட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் தலைமையிலான உயர்குழுவினர் இலங்கைக்கு இராணுவ மற்றும் புலனாய்வு அடிப்படையிலான உதவிகளை வழங்…
-
- 3 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பில் குண்டுவெடிப்பு: மூன்று காவல்துறையினர் பலி: ஒருவர் காயம் திங்கள், 23 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] இன்று மாலை ஆயித்தியமலை பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரது காவல்நிலை பகுதி ஒன்றில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. மூன்று காவல்துறையினர் அதற்கு அருகாமையில் உள்ள ஏரியில் நிராடுவதற்கு சென்றபோதே இவர்கள் நேரம்குறித்து வெடிக்கவைக்கும் குண்டின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் டி.ஐ.ஜி ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறீலங்கா படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/?p=1415
-
- 0 replies
- 814 views
-
-
மூன்று குழந்தைகளுடன் பெண்மணியை காணவில்லை திங்கள், 23 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] வடமராட்ச்சி உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 39 அகவையுடைய ரட்ணசபாவதி கோடீஸ்வரன் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுடன் காணவில்லை என அவரது கணவரால் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணயகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் யூன் மாதம் 17 ம் திகதியில் இருந்து இவர்களை காணவில்லை என அறிந்த அயலவர்கள் மத்திய கிழக்கில் நீண்டகாலமாக பணியாற்றிக்கொண்டிருந்த இவரது கணவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர் யாழுக்கு சென்று மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிட்டுள்ளார். இதன்போது இவரது 16 அகவையுடைய சிறீராம், மற்றுமொரு மகன் சிறீகிருஸ்ணா (அகவை 14), மகள் சிறீஜெனனி (அகவை 10) ஆகிய குழந்தைக…
-
- 0 replies
- 984 views
-
-
5000 விடுதலைப் புலிப்படையினரில் 4698 புலிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்? Monday, 23 June 2008 சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் 2008 ஜனவரி 1ம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 20 திகதி வரையிலான காலப் பகுதியில் அரச படைகளால் கொல்லப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தொகை 4698 ஆகும். இவர்கள் தரை வழித் தாக்குதல்களாலும் கடல் வழி தாக்குதல்களாலும் கொல்லப்பட்வர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விமான குண்டு வீச்சுகளால் கொல்லப்பட்வர்கள் இதில் அடங்கவில்லை. இவை குறித்து சுதந்திர ஊடக வழி உறுதிப்படுத்த முடியாவில்லை. இருந்த போதிலும் இதை நம்புவதாக இருந்தால் இராணுவ தளபதி 4ம் கட்ட ஈழப்போரைத் தொடங்கிய போது கூறியவை தற்போது முழுமைபெற்று இருக்க வேண்டும். 5000 விட…
-
- 3 replies
- 1.8k views
- 1 follower
-
-
சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும்: பா.நடேசன் [திங்கட்கிழமை, 23 யூன் 2008, 08:45 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மேஜர் துச்சாதரனின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது பா.நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது: மேஜர் துச்சாதரனின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு மாவீரர்களின் நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் போதும் மாவீரர்கள் எந்த குறிக்கோளுக்காக வாழ்ந…
-
- 0 replies
- 839 views
-
-
சர்வகட்சி பிரதிநிகள் குழுவில் பிள்ளையான் குழு! பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் பங்குபற்றும் பிள்ளையான் குழுவின் (தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்) பெயர்கள் இவ்வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபை முதலைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இவ்வாரம் குறித்த நபர்களின் பெயர்களை உத்தியோக பூர்வமான அறிவுப்பார் எனவும் அவர் கூறினார். அரசியல் தீர்வுக்கான பிள்ளையான் குழுவின் (தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்) தீர்வுத் திட்டம் அடங்கிய ஆலோசணையுடன் தங்களது பிரதிநிதிகள் இக் குழுவில் இணையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் கலந்துகொள்ளும…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆயுதப் பயிற்சி பெற்ற புலி உறுப்பினாகள் 8000 பேர் கனடாவில் டொரன்டோ நகரில் தங்கியிருப்பதாக தகவல் டெரான்டோ பொலிஸாரின் தமிழர் விசாரணை விசேட பிரிவு வெளியிட்ட அண்மைய அறிக்கiயிலிருந்து வெளியாகியுள்ளது. இவாகளை நிரஞ்சன் ஜேமின் மற்றும் ஸ்ரீ ரஞ்சன் ராசா ஆகிய இரு புலி உறுப்பினர்களே வழி நடத்துவதாக கனடிய இரகசியப் பொலிஸ் பிரிவினரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகா கூறப்படுகின்றது. இப்புலி உறுப்பினர்களிடம் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், இயந்திரத்துபாக்கிகள் என பல்வேறு வகையான துப்பாக்கிகள் இருப்பதாகவும் அவற்றை இவர்களைக் கைது செய்தபோது அவை பறிமுதல் செய்தததாகவும் தெரியவருகின்றது. டொரன்டோவில் நிலைகொண்டிருந்த புலி உறுப்பினாகள் பலர் வடமாராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களென்பது குறி…
-
- 13 replies
- 2.4k views
-