Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Posted on : Thu Jun 26 8:33:03 EEST 2008 115 கிலோ மீற்றர் தூர முன்னரங்குகளில் உக்கிரமான சண்டை நீடித்து வருகிறது பாதுகாப்பு அமைச்சு செவ்வாயன்று விடுத்த அறிக்கையின் விவரம் வடபகுதியை விடுதலைப் புலிகள் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் படை யினர் மேற்கொண்டுள்ள இராணுவ நட வடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற் றம் ஏற்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிர தேசங்களில் இராணுவத்தினர் தமது நட வடிக்கைகளை மேற்கொண்டுவரும் அதே வேளை கடற்படையினர் விடுதலைப் புலிகளின் கடல்மார்க்கத் தொடர்புகளை தடுத்து வருவதாகவும் விமானப் படை யினர் வன்னிப் பிரதேசத்தின் உள்ளே இருக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களை அழித்து வருவதாகவும் பாது காப்பு அமைச்சு…

  2. கிழக்கு மாகாண முதலைமைச்சராக தமிழர் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து இந்தியா மகிழ்ச்சி - ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி வீரகேசரி இணையம் 6/26/2008 10:43:02 AM - கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை மகிழ்ச்சி அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளதாக நேற்று மாலை நடைப்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதில் கடந்த வாரம் இலம்க்கைக்கு விஜயம் செய்த இந்திய உயர் மட்ட குழுவினரின் கலந்துரையாடல் தொடர்பாகவும் விளக்கமளித்துள்ள அதேவேளை மேலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் பரஸ்பர உணர்வுடன் வாழ்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி னகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற கூட்டத்தில…

  3. வன்னிக்களத்தின் முதன்மை இலக்கொன்றில் நிலைப்படுத்தப்பட்டிருக்கின

  4. மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்காக வந்த யாழ் மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் [ புதன்கிழமை, 25 யூன் 2008, 04:33.17 PM GMT +05:30 ] [ பி.பி.சி ] வவுனியாவில் நடைபெறவிருந்த வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத்திலான விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கப்பல் மூலம் வந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருகோணமலையில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டே அவர்களை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக, அவர்களது வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆம் திகதி இந்த விளையாட்டுப் போட்டி வவுனியாவில் ந…

    • 0 replies
    • 649 views
  5. அமெரிக்காவையே முடக்கும் செக் குடியரசு மக்கள் -ப.தெய்வீகன்- ஜுன் 22 ஆம் நாள். உலகெல்லாம் பரந்து வாழும் செக் குடியரசு மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக அணிதிரளவுள்ள நாள். இதன் பின்னணியில் உள்ள சம்பவங்கள் ஈழத்தமிழன் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டியவை. அணு ஆயுத பயன்பாடுள்ள நாடுகள் உலகெங்கும் வளர்ச்சியடைந்து வருவதால், தொடர்ச்சியாக தான் கொண்டாடி வரும் உலக காவல்துறைக்காரன் என்ற வகிபாகம் தன்னிடமிருந்து பறிபோய் விடுமோ என்ற பயம் அமெரிக்காவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒன்றும் புதிய விடயமல்ல. இதனால், எதிர்காலத்தில் இந்த அணு ஆயுத வளமுள்ள நாடுகளுக்கு இடையில் இடம்பெறக்கூடிய பனிப்போரிலிருந்து தன்னை எவ்வாறு காத்துக்கொள்வது என்பதிலும் அதில் தான் எ…

    • 0 replies
    • 676 views
  6. ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழின உணர்வாளர்கள் இடையே ஒற்றுமை அவசியம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  7. அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 450 views
  8. யாழ். தீவகம் ஊர்காவற்றுறை புளியங்கூடல் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 567 views
  9. பிரபாகரன் படத்துக்கு நீதிமன்ற தடை நீக்கம் சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பெயரில் தயாரிக்கப்பட்ட சிங்கள மொழி படத்துக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ஒஸ்மாண்ட் டி.சில்வா என்பவர், பிரபாகரன் என்ற பெயரில் சிங்கள மொழியில் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இதை தமிழகத்தில் திரையிடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில்,, பிரபாகரன் படத்தில் இலங்கை தமிழர்களை தரக்குறைவாக சித்தரித்துள்ளதாகவும், எனவே, இப்படத்தின் நெகடிவ் பிரிண்ட் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தா…

  10. ஒக்ஸ்பேர்ம் ஊழியர் படுகொலை சம்பந்தமாக எந்த படையினரையும் சர்வதேச நீதிமன்ருக்கு அனுப்பபட மாட்டார்கள் என இலங்கை அரசு அறிவித்துள்ளது No SL soldier will be sent to World Court Sri Lanka has informed the European Community that she will produce none of her military officers in the World Court no matter the bogus complaints that international organizations have made against SL troops. This announcement follows an attempt by the French voluntary organization ACF to take several Sri Lankan security forces officers to the World Court in connection with the deaths of 17 relief workers in Mutur. This conspiracy was exposed when the authorities probed a so-called Just…

  11. மட்டக்களப்பு செங்கலடியில் ஈ.பி.டி.பியை வெளியேறுமாறு பிள்ளையான் குழு ஆர்ப்பாட்டம்? மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலிருந்து ஈ.பி.டி.பி.யை உடனடியாக வெளியேறுமாறு கோரி பிரதேச மக்கள் கடந்த 23ம் திகதி முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை தொடங்கியுள்ளனர். அண்மையில் மூன்று பேர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்

  12. வணக்கம் உறவுகளே, கடந்த 21/06/2008 சனி, 22/06/2008 ஞாயிறு தினங்களில் புறூஸ் பைன் எனும் அமரிக்க சட்டத்தரணி, டொரொன்டோ வந்திருந்தார், இவர் நீதிக்கான தமிழ்ர் எனும் அமேரிக்க அமைபிற்கான நிதி திரட்டல், மற்றும் தமிழர்கெதிரான சிரி லங்காவின் மனித உரிமை மீறல் பற்றிய சாட்சியங்களை திரட்டும் முயர்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவர் தனது குறிக்கோளாக 1)அமரிக்கவில் விடுதலைபுலிகளுக்கெதிரான தடை நீக்கம் 2)தமிழீழம் பிரிந்துசெல்வதற்கான வாகெடுப்பிர்கு ஐநா வாக்கெடுப்பை நடாத்தல் 3)மகிந்த சகோதரர்க்கெதிரான மனித உரிமை மீறல் வழகுதொடர்தல். இவருக்கு ஆதரவாக கனேடிய மாணவர் அமைப்புக்கள் சில முன்வந்துள்ளன அவை இன்று ஒரு கூட்டம் ஒன்றையும் நடத்துகின்றன விபரங்கள் இந்த இணையதளத்தில் …

    • 4 replies
    • 1.6k views
  13. ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மா விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 638 views
  14. மட்டக்களப்பில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட சிறிலங்காப் படையடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள் நால்வர் ஏறாவூரில் உள்ள சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 494 views
  15. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று புதன்கிழமை முற்பகல் முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. கிளிநொச்சியில் "சாளரம்" காணொளிப் பேழை குறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 585 views
  17. வவுனியா மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய அமுக்க வெடித்தாக்குதலில் மாணவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 722 views
  18. இன்று காலை 11:00 மணியளவில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலய கட்டிடத்துள் இனம் காணப்படாத தூள் பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து தூதுவராலயம் மூடப்பட்டது. இத் தூள் அடையாளம் காணப்படும் பொருட்டு இராசயான பரிசோதனைக்கனுப்பி வைக்கபட்டுள்ளது. இத் தூளினால் உடலுக்கு பாதிப்பும் ஏற்படுமா என அறிய வரும் வரை தூதுவராலயம் மூடப்பட்டிருக்கும் என தூதுவராலய வட்டாரங்கள் அறிவித்துள்ளன. ஆயினும் அமெரிக்க பிரஜைகளுக்கான அவசர பிரிவு (கவுண்சிலர்) திறந்திருக்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

    • 0 replies
    • 688 views
  19. எமது நிலப்பகுதியை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மீள்பரிசீலனை செய்க: மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் [புதன்கிழமை, 25 யூன் 2008, 06:19 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] எமது நிலப்பகுதியை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மீள்பரிசீலனை செய்யுங்கள் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதம்: கடந்த 2006 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற போர்ச் சூழ்நிலையால் மூதூர் கிழக்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நாம் இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட …

    • 0 replies
    • 544 views
  20. தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவுடன் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 468 views
  21. மட்டு.மாவட்டத்தில் நடந்த ஆட்கடத்தல், கொலை, கொள்ளை சம்பந்தமாக மட்டு பிரதேச சபை உறுப்பினா ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த உறுப்பினருடன் ஈ.பி.டி.பி யைச் சேர்ந்த மேலும் மூவரை கைது செய்து இன்று காலை மட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய சமயம் நீதவான் சநதேக நபர்களை விளக்க மறியலில் வைக்கும் படி உத்தரவிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் நடைபெற்ற ஆட்கடத்தல், கொலை, கொள்ளை ஆகிய குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டு நகரில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி முகாமை இவர்கள் இக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக மட்டு நகர் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

    • 0 replies
    • 929 views
  22. இத்தாலியில் உயிரிழந்த இலங்கையருக்கு பதிலாக வெளிநாட்டவரின் சடலம். ஜ செவ்வாய்கிழமைஇ 24 யூன் 2008 ஸ ஜ ஜெயராசா ஸ இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கை இளைஞரின் சடலத்திற்குப் பதிலாக வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கட்டுநாயக்க பொலீசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்தாலியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ரஞ்சன் சிறிபால திசாநாயக்க என்பவரின் சடலத்திற்குப் பதிலாக வேறொரு சடலம் அனுப்பி வைக்கப்பட்டமையையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு விமான நிறுவனமொன்றுக்குரிய விமானத்தில் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சடலமொன்று ரஞ்சன் சிறிபால திசாநாயக்கவின் உறவினர்களால் மருதங்கடவல பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக க…

  23. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான இராசதந்திரிகள் குழுவினரின் இலங்கைக்கான திடீர் பயணத்தின் நோக்கம் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விடயங்களே இவர்களின் வருகையின் முக்கிய கருப்பொருளாக அமைகின்றன. சார்க் உச்சி மாநாட்டின் போதுஇ வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தே இந்திய உயர் அதிகாரிகள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்திய உயர் அதிகாரிகளின் பாதுகாப்பு திட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்ததை அடுத்து இரு தரப்பினரிடையே பாகாப்பு உடன்பாடு ஒன்றும் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரியவருகிறது. சார்க் உச்சி மாநாட்டுக்கு இந்தியப…

    • 46 replies
    • 6.2k views
  24. இந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெறாது என்பதை இந்தியா தற்போது உணர்ந்துள்ளது. அதனால் தான் தீர்வு யோசனைகளை முன்வைக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் : நடைபெற இருக்கின்ற சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைத் தேர்தலில், எமது கட்சி போட்டியிடுகின்றது. சப்ரகமுவ மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சமில் ஜெயநெத்தியும், வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக குணசேன விஜயசிங்கவும் போட்டியிடுகின்றனர். இந்த அரசு இரண்டு பாதைகளில் பயணிக்கின்றது. ஒரு பக்கத்தில் யுத்தத்தை முன்னேடுத்து தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு முயல்கிறது. மறுபக்கத்தில் ஏகாதிபத்த…

  25. இருபது வருடங்களுக்குப் பின் வெளிநாடுகளிலிருந்து ஒன்று விட்ட சகோதரியைப் பார்ப்பதற்கு இலங்கைக்கு வந்த மூன்று தமிழர்களை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். என்று ம.ம.முன்ணனி பிரதி அமைச்சர் பெ. ராதாகிருஷ்ணனிடம் கொழும்பில் வசிக்கும் அவர்களது சகோதரி முறைப்பாடு செய்துள்ளர்ர். யாழைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்கள் கடந்த 18ம் திகதி இலங்கைக்கு வந்து கொள்ளுப்பிட்டியில் உள்ள ரேணுகா ஹோட்டலில் தங்கியிருந்த பின் அங்கு உரிய வசதிகள் தங்களுக்குக் கிடைக்காமையால் அருகிலுள்ள ஜூலியான ஹோட்டலில் தங்கியிருந்தபோதே கைது செய்யபட்டனர். என சகோதரி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். லண்டனில் வசிக்கும் சோதிலிங்கம் புவனேந்திரன்(43), கனடாவ…

    • 5 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.