Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா பாலமோட்டைப் பகுதியில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் கைப்பற்றப்பட்ட படைக்கலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  2. பிரித்தானியாவில் உள்ள சிறிலங்காத் தூதரகத்துக்கான புதிய தூதுவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 527 views
  3. வெளிவிவகார கொள்கைகள் மற்றும் அமைதிக்கான நிதியம் மேற்கொண்ட தரப்படுத்தலில் உலகில் தகுதி இழந்த நாடுகளின் பட்டியலில் மீண்டும் சிறிலங்கா உள்ளடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 623 views
  4. இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய நாடுகள் சபை பிரயோகிக்க வேண்டும் என்று உலக ஊடகவியலாளர்கள் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 377 views
  5. ஜகாங்கீரின் உளறல்கள் யாழ்களப் பதிவிற்காய் ஆதாரம் வீரகேசரி

  6. எனது மகள் பயங்கரவாதியா? எனும் படத்தை தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு! நோர்வே நாட்டு பெண்மணியினால் எடுக்கப்பட்ட குறும்படமான எனது மகள் பயங்கரவாதியா? எனும் திரைப்படத்தினை மொஸ்கோவில் நடைபெறும் உலகல திரைப்பட விழாவில் காண்பிக்கப்படவுளளது. அதனை இலங்கை அரசாங்கம் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அந்த திரைப்படத்தை இயக்கிய நோர்வே நாட்டு பெண்மணி பேத்தே ஆர்னேஸ்ராட் நோர்வேயின் தேசிய தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். இந்த படம் பயங்கரவாதிகளின் படம் இதனை தடை செய்யுமாறு ராஸ்சியாவிடம் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கை அரசு திரைப்படத்தினை தடைசெய்வதற்கு இரு தடவைகள் முயற்சி செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நிருபர்:வாணி http://www.tamilsey…

    • 2 replies
    • 1.5k views
  7. இலங்கையில் 35 ஆயிரம் சிறியரக சட்டவிரோத ஆயுதங்கள் பாவனையில் உள்ளன செவ்வாய், 24 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] இலங்கையில் 35,000 வரையான சட்டவிரோத ஆயுதங்கள் புழக்கத்தில் உள்ளதாக தெற்காசிய சிறியரக ஆயுதங்கள் தொடர்பான ஆய்வு மையம் (எஸ்.ஏ.எஸ்.ஏ நெட்) தெரிவித்துள்ளது. ஆண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இது தெரியவந்துள்ளதாக இந்த நிறுவனத்தின் தலைவர் கிங்ஸ்ஸி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இவ்வாறான பாரிய தொகையில் ஒரு சிறிய நாட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் புழகத்தில் உள்ளமை நாட்டின் சிவில் வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் மேற்படி சட்டவிரோத ஆயுதங்களை பெரும்பாலும் இளைஞர்களே கையாள்வதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் சுமார் 15000 வரையிலான ஆயுதங்க…

  8. அமெரிக்க தூதுவராலய புதிய பாதுகாப்பு அதிகாரி கோதபாயவுடன் சந்திப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பாதுகாப்பு அதிகாரியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் கேர்ணல் லோர்ன்ஸ் ஏ ஸ்மித் இன்று (ஜூன்24) பாதுபாப்புச் செயலாளர் கோதபாயவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    • 0 replies
    • 844 views
  9. இலங்கைக்கு அதிக இராணுவ உதவிகளை வழங்க இந்தியா தீர்மானம்!!! இலங்கை அரசாங்கம் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொள்ளும் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து இந்திய கடும் அதிருப்தியடைந்துள்ளதாக இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் டைம்ஸ் ஒப் இந்தியா (TIMES OF INDIA) பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இதனை நிறுத்தும் முகமாக இலங்கைக்கு அதிக இராணுவ உதவிகளை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்தியா தொடர்ந்தும் இலங்கைப் படையினருக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான ஆயுதங்களை மேலும் அதிகமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந…

    • 0 replies
    • 1.1k views
  10. சந்திரிக்காவின் திக்குமுக்காடல் April 05, 2008 (Less info) Sri Lankas State-Terrorism Statement on 4:11 - 4:53 Sri Lankan President Chandrika Kumaratunga's public relations blitz in the Western media unexpectedly ran into difficulties Tuesday on the BBC's Hard Talk program hosted by Tim Sebastian. Faced with several embarrassing questions about the human rights situation in the island and the lack of progress in the peace process, President Kumaratunga, struggling to respond, became increasingly defensive and irritated. During the course of the half-hour interview, Kumaratunga said the US State Department's 2001 report on human rights contained "lies," cla…

    • 2 replies
    • 2k views
  11. பிள்ளையான் போன்றோரை முதலமைச்சராக மாற்றி அதன் மூலம் முதலமைச்சர் பதவி கேவலப்படுத்தப்பட்டுள்ளதாகப

    • 1 reply
    • 1.3k views
  12. யாழ்ப்பாணத்துக்கு தென்னிந்தியாவிலிருந்து நேரடியாக அத்தியாவசியப் பொருள்கள்-டக்ளஸ் தேவானந்த யாழ் குடாநாட்டில் பொருள்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு மற்றும் பொருள்களின் விலையேற்றங்களைக் கருத்தில்கொண்டு வடபகுதிக்குத் தேவையான பொருள்களை, தென்னிந்தியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பிலிருந்து வடபகுதிக்குப் பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு அதிகளவு போக்குவரத்துச் செலவு ஏற்படுவதால் யாழ் குடாநாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதனால்,தென்னிந்தியாவிலிருந்

    • 3 replies
    • 1.6k views
  13. அமெரிக்க நாட்டு இந்து மதத் துறவியும் அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபைத் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு அவருடைய 58 ஆவது வயதில் இறைபதம் அடைந்தார். கடந்த சில தினங்களாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறறு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தியுள்ளார். Lawrence Anthony Schafaka என்ற இயற்பெயர் கொண்ட அவர் 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி பென்சில்வேனியாவில் பிறந்தார். 20 வயதில் இந்து மதத்தில் நாட்டம் கொண்டு இந்தியா சென்று இந்து சமயத்தைத் தழுவி தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்று தந்திரதேவா என்னும் துறவிப் பெயர் பூண்டு இந்து மத துறவியானார். பின்னர் இலங்கை வந்த இவர் 1983 ஆம் ஆண்டில் பாடல்…

    • 17 replies
    • 3.1k views
  14. சிறிலங்கா இராணுவத்திற்கு ஆட்திரட்டும் பணி தென்பகுதியில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

  15. தென் தமிழின் சரிவும் திராவிடச் சுயம்புகளும் [24 - June - 2008] பழ. கருப்பையா ""தமிழில் என்ன இருக்கிறது? அது ஒரு காட்டுமிராண்டி மொழி! நீங்கள் உங்கள் வீடுகளிலும் ஆங்கிலத்தையே பேச்சு மொழியாகப் பயன்படுத்துங்கள்!' என்றெல்லாம் பெரியார் ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவும் தீர்மானமாகவும் பேசினார். தமிழ் என்னும் அடையாளமில்லாமல் தமிழர்கள் ஓரினமாக எப்படி ஒருமைப்பட முடியும் என்பதற்கான விடை அவரிடம் இல்லாவிட்டாலும்கூட, மொழிப்பற்றைத் "தாய்ப்பால் பைத்தியம்' என்று அவர் நகையாடத் தயங்கவில்லை. அவருக்கு ஆரிய மொழிதான் அடிமைப்படுத்தக் கூடாது: ஆங்கில மொழி அடிமைப்படுத்தலாம்! ஆங்கிலம் அறிவு மொழி என்பது அவருடைய தீர்மானமான கருத்து! உலகம் பெற்றிருக்கும் உயரறிவை எந்த மொழி வா…

  16. சிறிலங்கா மின்சார சபை பொறியியலாளர்கள் மேற்கொண்டு வந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் கைவிடப்பட்டதனையடுத்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அழுத்தத்தால் சிறிலங்கா மின்சார சபை தலைவர் உட்பட உயரதிகாரிகள் அனைவரும் தமது பதவிகளிலிருந்து கூண்டோடு விலகியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 667 views
  17. வவுனியா மாவட்டம் பூந்தோட்டம் அகதிகள் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை காவல்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 643 views
  18. Posted on : 2008-06-24 யுத்தத்தைத் தொடர்வதற்காக கடன்வாங்கிக் குவிக்கும் அரசு "கடன் வாங்கிக் கல்யாணம்' என்பார்கள். ஆனால் இலங்கைத் தீவில் "கடன் வாங்கி யுத்தம்' என்ற புதிய கொள்கை கடைப்பிடிக்கப்படுகின்றது. தீவிர யுத்த முனைப்பில் இருக்கும் அரசு, நாட்டின் பொருளாதார வலு நிலைமையைத் தாண்டி யுத்தத்துக் குக் கொட்டிக் கொடுக்கிறது. இதற்காகக் கடன் வாங்கும் படலம் கட்டுமட்டின்றித் தொடர்கின்றது. கடன் வாங்கிக் காரியங்களை நடத்தும் இலங்கை அரசின் செயற்போக்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் விபரீதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றது என சர்வதேச பொருளாதாரக் குறியீடுகளை அள வீடு செய்யும் முகவர் அமைப்புகள் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை எழுப்பி வருகின்றன. தர நிலையில் இலங் கையின் பொருளாதா…

  19. இருபத்து மூன்று கோடி டொலர் நிதியை சிறீலங்கா அரசாங்கம் திரட்டியுள்ளது செவ்வாய், 24 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கடன்முறிகள் ஊடாக, யுத்த முன்னெடுப்புக்களுக்கு இருபத்து மூன்று கோடி டொலர் நிதியை சிறீலங்கா அரசாங்கம் திரட்டியுள்ளது. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிப்பு என்ற போர்வையில், இரண்டு வருட ஆயுட்காலத்தைக் கொண்ட, பன்னிரண்டரைக் கோடி டொலர் பெறுமதியான கடன்முறிகளையும், மூன்று வருட ஆயட்காலத்தைக் கொண்ட , ஐந்து கோடி டொலர் கடன் முறிகளையும,; ஐந்து வருட ஆயுட்காலத்தைக் கொண்ட இரண்டரைக் கோடி டொலர் கடன்முறிகளையும், கடந்த 16ஆம் நாளன்று பன்னாட்டு நிதிச் சந்தைகளில் சிறீலங்கா அரசாங்கம் அறிமுகம் செய்திருந்தது. இவற்றில், முப்பத்தொரு கோடி டொலர் பெறுமதியா…

  20. 'தமிழகத்திற்கு அபயம் தேடிச் செல்லும் இலங்கைத் தமிழர்கள் தெடார்பில் கருணாநிதி கூறியவை என ஊடகங்களில் வெளிவந்துள்ள கருத்துகள் அனைத்துலகத் தமிழர்களையும் திகிலடைய வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 'மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த' கதையாகவே அவரது வாயிலிருந்து வந்த அந்த வர்ர்த்தைகள் இலங்கைத் தமிழர்களின் மனதை நோகடிக்கச் செய்திருகி;கிறன்றன.' என கருணாநிதிக்கு அமைச்சர் பெ. சந்திரசேகரன் அனுப்பியுள்ள கடித்தில் தெரிவித்துள்ளார். : 'இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டில் சொத்துடையவர்களாக இருக்காக் கூடாது என்ற சாரப்பட முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார் என்ற செய்திக்கு தமது ஆட்சேபனையைத் தெரிவித்தே அமைச்சர் சந்திரசேகரன் இந்தக் கடிதத்தை வரைந்துள்ளார். மேலும் …

    • 1 reply
    • 1.2k views
  21. திருகோணமலை மாவட்டம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டர் அமைப்பு பணியாளர்களின் விசாரணைகளை அனைத்துலக நீதிமன்றத்தில் மேற்கொள்வதற்கான ஆதரவுகளை பிரான்ஸ் அனைத்துலக சமூகத்திடம் எதிர்பார்த்து வருவதாக பட்டினிக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  22. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைக்கின்றது: வைகோ குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 23 யூன் 2008, 07:52 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றது என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று திங்கட்கிழமை (23.06.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் வாழும் பூர்வீகத் தமிழர்களுக்குப் பெரும் துரோகத்தை இழைத்து உள்ளது என்பது, சிறிலங்கா அரசு மற்றும் அதன் இராணுவ அதிகாரி…

  23. தமிழகத்தில் ஆடை தயாரிப்பு பணியில் இலங்கை அகதிச்சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்-பி.பி.சி பிரித்தானியாவிலுள்ள 'ப்ரிமார்க்' எனப்படும் மிகப் பெரிய ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்திற்கான ஆடை தயாரிப்பு பணிகளில் தமிழ்நாட்டு அகதி முகாமிலுள்ள இலங்கைச் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பான விபரங்கள் பி.பி.சியின் Pஅனொரம நிகழ்ச்சியில் இன்று 23 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஒளிபரப்பப்படவுள்ளதாக பிரித்தானியாவின் 'த ஒப்சேவர்' செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் 'ப்ரிமார்க்' எனும் ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்திற்காக மிகக் குறைந்த செலவில் ஆடைகளைத் தயாரிக்கும் பணியில் தென்னிந்திய அகதிமுகாம்களிலுள்ள சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை பி.பி.சி கண்டறிந்துள்ளது. அத…

    • 6 replies
    • 1.5k views
  24. தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போலி ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் சொத்து வாங்குகின்றனர் எனத் தகவல்கள் வருகின்றன. இதை அனுமதிகக் கூடாது என்று கலலெக்டர் மற்றும் பொலிஸாருக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கலெக்டர்கள் மற்றும் எஸ்.பிக்கள் மாநாட்டில் இது குறித்து, கருணாநிதி பேசியவை வாருமாறு : தமிழ்நாட்டிலுள்ள 117 இலங்கை அகதி முகாம்களில் 73,433 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் பல்வேறு ஆவணங்களைத் தவறான வழிகளில் பெற்று, தமிழகத்தில் சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியக் குடிமகனாக அல்லாதவர் இந்த உரிமை அனுபவிக்க வழியில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத் வேண்டும். நாட்டின்; இறையான்மைக்கு ஊறு விளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது. …

  25. கருத்துருவாக்கப் பரப்புரையில் தமிழின ஒழிப்பு வேலையைச் சிங்களம் இரகசியமாக ஆனால் மிகச் சாதுரியமாக உலக அளவில் சாதித்து வருகிறது. அறுபது நாடுகளில் அமைப்பு ரீதியாகச் செயற் பட்டும் ஈழத் தமிழினம் ஏமாந்து நிற்கிறது. ஈழத் தமிழருக்கு தனியான தேசியமோ, இறையாண்மையோ கிடையாது என்பதை உலகம் ஏற்கச் செய்யவும் இலங்கையில் இருப்பது இனப் பிரச்சனை அல்ல புலிப் பயங்கரவாதமே என்பதையும் நிரூபிக்கும் வகையிலும் நிரந்தரமான பரப்புரையை சிங்களம் உறுதிப் படுத்தி விட்டது. விபரம்: http://swissmurasam.info/content/view/6942/31/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.