Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி தலைமையில் சு.க. மாநாடு இன்று வீரகேசரி வாரவெளியீடு 3/30/2008 9:27:04 AM - சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 18 ஆவது தேசிய மாநாடு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் முக்கிய விடயங்கள் பல ஆராயப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படவிருப் பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். குறிப்பாக இனநெருக்கடித் தீர்வுக்கான அனைத்துக் கட்சிக்குழுவின் 13 ஆவது அரசி யல் திருத்தச் சட்ட பரிந்துரைகளை ஆராய்ந்து அதுகுறித்த முடிவுகளும் இந்த மாநாட்டில் எடுக்கப்படவிருக்கிறது. அத்துடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் இங்கு ஆராயப்படவிருக்கிறது. அத்துடன் வடக்கு கிழக…

  2. Posted on : 2008-03-30 இந்தியாவின் போக்குக் குறித்து ஈழத் தமிழர்களின் மனக்குறை ""எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக் கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கின்ற ஆயுதங்களை வைத்துத்தான் தமிழ் மக்களைக் கொல்கின்றது அரசு.'' இப்படி ஒரு குற்றச்சாட்டை இந்தியத் தரப்பு மீது சுமத் தியிருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன். ""இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் அமைதித் தீர்வு காணும் எண்ணம் இலங்கை அரசுக்குக் கிஞ்சித் தும் கிடையாது. படை நடவடிக்கை மூலம் விடுதலைப் புலி களை அழிக்கும் இராணுவ வழித் தீர்வில் மட்டுமே கொழும்பு அரசு முனைப்பாக ஈடுபட்டுள்ளது'' என்று புதுடில்லி அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நார…

  3. இலங்கை கடற்படையின் உயர்மட்டக் குழுவொன்று இன்று ஞாயிறு இந்தியா செல்ல உள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரின் டோராபடகுகள் மீதான தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் இருநாட்டு கடற்படையினருக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராயவே கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கொண்ட குழுவொன்று இன்று இந்தியா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இந்திய கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினருடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் இருநாட்டு கடற்படையினரும் மிகவும் நெருங்கிச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது. …

  4. சிறிலங்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் படைத்துறைப் பிரிவு அதிகாரியான கப்டன் பிரதீப் சிங், யாழ். குடாநாட்டிற்கு மூன்று நாள் பயணம் செய்து அங்குள்ள படையினரின் முன்னரங்க நிலைகளைப் பார்வையிட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 658 views
  5. வன்னிக் கள முன்னரங்கில் பணியளாற்றும் இராணுவத்தினரில் பல நூற்றுக்கணக்கானோர் 'சிக்குன்குனியா' நோயினால்; பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்

    • 5 replies
    • 2.7k views
  6. உசனினில்-இராணுவ முகாமிற்கு மக்களை அழைத்து படைகள் விசாரணை இன்று முன்தினத்திலிருந்து உசன். மிருசவிலில் வாழும் மக்களை குடும்பம் குடும்பமாக இராணுவ முகாமிற்கு அழைத்து படைகள் விசாரணையை மேற் கொண்டுள்ளனர். ஒவ்வொரு அங்கத்தவரினதும் புகைப்படங்கள் இரண்டு எடுக்கப்பட்டு மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1202

  7. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 18 ஆவது தேசிய சம்மேளனம் இன்று ஞாயிற்றுக்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 582 views
  8. பாலமோட்டையூடான படைநகர்வு முறியடிப்பு [ த.இன்பன் ] - [ மார்ச் 29, 2008 - 05:58 PM - GMT ] வவுனியா மாவட்டம் பாலைமோட்டையூடாக சனிக்கிழமை மாலை 4.15 மணியளவில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நிமிட நேரம் நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து இழப்புக்களுடன் சிறிலங்கா படையினர் அவர்களது பழைய நிலைகளிற்கு விரட்டியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் வவுனியா கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும் இழப்பு விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...9&Itemid=67

  9. கொழும்பில்ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவையில் இருந்து மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மூன்று யாழ்ப்பாண மாணவர்கள் வெள்ளை வாகனத்தில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவம் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகப் பிரதி அமைச்சர் பி ராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது. மந்துவிலைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கஜன் அளவெட்டியைச் சேர்ந்த கணேசன் செல்வரஞ்சன். வடமாராட்சியைச் சேர்ந்த சிவலிங்கம் ஆருரன் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள். இதில் பட்டமளிப்புக்குப் பின்னர் கஜன் சார்ட்டட் எக்கவுன்டன்சி கல்வியை மேற்கொண்டு வந்தார். செல்வரஞ்சன் பட்டம் பெற்ற பின்னர் இன்னும் இரண்டு கிழமைகளில் வெளிநாடு செல்ல ஆயத்தமாகியிருந்தார். ஆருரன் தமத…

    • 0 replies
    • 817 views
  10. கரும்புலிகள் தங்கள் எண்ண ஓட்டத்தை மாற்றி அரசிடம் சரணடைந்தால் அவர்களுக்கு 10 மில்லியன் ரூபாய்கள் நன்கொடையாக வழங்கப்படுவதுடன் புதிய வாழ்க்கையை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் ஆரம்பிக்கவும் உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற பிரச்சாரத்துடன் கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள கரும்புலிகளை இலக்கு வைத்து இந்தப் பண ஆசையை அரசு விதைக்க முன் வந்துள்ளது.தமிழீழத் தாயகக் கொள்கைக்காக சயனைட் குப்பியை சுமப்பவர்கள் மத்தியில் இவை எந்தளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறியே..! பல கரும்புலிகள் தென்னிலங்கையில் பல ஆண்டுகளாக வளமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இலக்குகளை தேடிச் சென்று தாக்கி அழித்த கடந்த கால அனுபவமானது.. கரும…

  11. கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் அவசரம் கூடாது என்கிறார் ஆனந்தசங்கரி கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகுந்த வேகம் காட்டக் கூடாது என்று தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தில், இன்னமும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக களையப்படாத நிலையில், அங்கு மக்கள் சிந்தனை மற்றும் சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆகவே ஆயுதங்கள் அங்கு களையப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இத்தகைய நிலையில் அவசரமாக அங்கு தேர்தல்களை நடத்துவது உசிதமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் கருத்தைப் சரியாக பிரதி…

    • 9 replies
    • 2.8k views
  12. வன்னிப்பெரு நிலப்பரப்பு மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விரக்தியில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  13. வன்னி கூட்டுப்படைத்தளத்திற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று சனிக்கிழமை முற்பகல் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 899 views
  14. சிலாபத்தில் திருடா்கள் ஆயுதத்துடன் பிடிபட்டனர் இன்று புத்தளம் சிலாப வீதயில் வாகன விபத்து நடைபெற்றுள்ளது.இதில் ஸ்தலத்திலேயே மூவா் பலியாகினா். 3வா் படுகாயமடந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்து பலியானவர்களின் வாகனம் குடை சாய்ந்து விபத்து சம்பவிதத்திலேயே பலியாகியும். காயமடைந்துள்ளனர். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1658#1658

    • 3 replies
    • 1.5k views
  15. சிறிலங்காவின் மொனறாகல மாவட்ட பிரதேச சபையின் உப தலைவர் நாராயணன் முத்துலிங்கம் (வயது 41) இன்று மாலை வெள்ளை வானில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 842 views
  16. சனி 29-03-2008 17:56 மணி தமிழீழம் [விஜயன்] வகை தொகையின்றி தமி்ழர் கடத்தல், கைது தொடர்கின்றன. கடந்த இரு வாரங்களில் மட்டும் 6 தமிழர் கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர். மேலும் செய்தியாக வெளிவராமல் பல கடத்தல்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 24.03.08 திங்கள், யாழைப்பாணத்தை சொந்த இடமாகக்கொண்ட மூன்று மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளை வாகனத்தில வந்த ஆயுததாரிகளால் கடத்தப்படடுள்ளனர். இரவு 7.30 மணியளவில் இவர்கள் வீடு முற்றுகையிடப்படடு இளைஞர்கள் கடத்தப்படடுள்ளனர். இம்மூவரும் பலவருடங்கள் மொரட்டுவ பல்கலைக்கழத்தில் கல்வி பயின்றும், அதே முகவரியில் பலகாலம் வசித்து வந்ததாகவும் உறவினர்கள் முறையிட்டள்ளனர். மடடுவிலைச்சேர்ந்த தம்பாபிள்ளை கஜன், அளவெட்டி…

  17. தமிழ் சிவிலியன்கள் 26 பேர் நேற்று படையினரிடம் தஞ்சம் வீரகேசரி இணையம்3ஃ26ஃ2008 1:50:17 Pஆ - கிளிநொச்சி மற்றும் விடத்தல்தீவு பிரதேசங்களில் இருந்து தப்பி வந்த 26 தமிழ் சிவிலியன்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று தஞ்சமடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து இரு பெண்கள் உட்பட 11 பேர் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினர் அவர்களைக் காப்பாற்றி புங்குடுதீவு பிரதேசத்துக்கு நேற்று அழைத்து வந்துள்ளனர். புலிகளுக்காக பதுங்கு குழிகள் அமைக்கும் நடவடிக்கைகளில் துப்பாக்கி முனையில் தாம் இரவு பகலாக ஈடுபடுத்தப்படுவதாகவும் இக்கொடுமைகளை சகிக்க முடியாமலேயே இராணுவத்தினரிடம் தஞ்சமடையும் நோக்கில் தாம் அங்கிருந்து தப்பி வந்ததாகவ…

    • 30 replies
    • 4.9k views
  18. 'மாக்ஸ்' தனியார் தொலைக்காட்சி நிறுவத்தின் 'நான்காவது மாடி' என்னும் நிகழ்ச்சியில் மே.ம.மு. தலைவர் மனோ கணேசனை சென்ற 28ம் திகதி பேட்டி கண்ட வேளையிலே மனோ மேற்படி கருத்தைத் தெரிவித்திருந்தார். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தும் படி வெளிநாடுகளுக்குச் சென்று அழுத்தம் கொடுப்பதில் மஹிந்வை முன்னோடியாகக் கொண்டே செயல்படுகிறேன். 1988-1990 காலப்பகுதியில் தெற்கில் சிங்கள இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் அன்றைய அரசினால் கொன்றொழிக்கும் போது அன்றைய அரசுக்கெதிராக எதிர்க்கட்சியிலிருந்த மஹிந்த கட்டுநாயக்காவுடாக ஜெனிவா நோக்கிச் சென்று ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான அமைப்பில் முறையிட்டதை மனோ கணேசன் நினைவுபடுத்தினார். அதுபோல் 'அம்னாஸ்டி இன்டர்நஷனல்', 'ஹியூமன் ரைட் வொ…

    • 0 replies
    • 1.3k views
  19. நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கு முதலமைச்சர் அபேட்சகர் ஒருவரை பெயரிடாமலிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரியவரகிறது. இதன்படி, மாகாணசபைத் தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அபேட்சகரை முதலமைச்சராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பு மனுச் சபையின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இந்த விடயம் தொடர்பாக சில அரசியல் கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தமது முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையானை தெரிவு செய்துள்ளனர். இம்முறை கிழக்கு மாகாணசபைத்…

  20. Posted on : 2008-03-29 இந்தியாவின் கரிசனையில் பொதிந்துள்ள அர்த்தங்கள் "இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வுத்திட்டம் பற்றிய சிந்தனையே இலங்கை அரசுக்குக் கிடையாது. அது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரேயொரு இராணுவ நோக்கத்துடன் மாத்திரமே செயற்படுகின்றது.'' இவ்வாறு விசனத்துடன் கருத்துக்கூறியிருக்கின்றார

    • 2 replies
    • 1.1k views
  21. மொறட்டுவையில் வசித்து வந்த மூன்று வடபகுதி இளைஞர்கள் வெள்ளைவானில்இ சிவில் உடையில் வந்தோரால் அழைத்துச் செல்லப்ப்டனர் எனவும்இ அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியமுடியாதுள்ளது எனவும் உறவினர்களும், நண்பர்களும் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறு பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: மட்டுவிலைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை கஜன், அளவெட்டியைச் சேர்ந்த கணேசன் செல்வரஞ்சன், வடமராட்சியைச் சேர்ந்த சிவலிங்கம் ஆரூரன் ஆகிய மூன்று பட்டதாரி மாணவர்களே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர

  22. மன்னார் களமுனையில் கடும் மோதல் [ த.இன்பன் ] - [ மார்ச் 29, 2008 - 09:36 AM - GMT ] மன்னார் களமுனையில் இன்று காலை சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட நகர்வு முயற்சி ஒன்றைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை அடம்பனிற்குத் தெற்காகவுள்ள இளந்தீவன் பகுதி நோக்கி சிறிலங்கா படைகள் நகர்வு முயற்சியைத் தொடங்கியதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே கடும் மோதல்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த மோதலின் போது ஏற்பட்ட இழப்பு விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை http://www.eelatamil.net/index.php?option=...8&Itemid=67

  23. மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி பொருட்கள் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை ஒக்ரோபருக்குப் பின்னும் தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.8k views
  24. "தொடரும் போர், கொடுத்து வருகின்ற "பாடத்தை" சம்பந்தப்பட்டவர்கள் புரட்டி பார்க்கட்டும்.´ இணையத்தள நிருபர் 3/29/2008 12:20:16 PM - தமிழர்களின், விடுதலை என்ற பயணத்தில், கால் நூற்றுண்டை "போர்" விழுங்கிவிட்டது. ஈழப்போர், அகிம்சை வழிப்போராட்டங்களாக ஆரம்பமாகி, ஆயுத வழியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காந்திய வழிப் போராட்டங்கள் சாத்தியமற்றுப் போனதால், ஆயுத வழிப் போராக மாறியது. கொடிய போரால், எத்தனை எத்தனை உயிர்கள் நாளாந்தம் சரிந்து கொண்டிருக்கின்றன. இரத்த ஆறு, வற்றாத நதியாக, ஓடிக்கொண்டிருக்கிறது. உயிர்குடிக்கும் ஆயுதங்கள், மிலேச்சத்தனமாக பாவிக்கப்படுகின்றன . கொடிய ஆயுதங்களால், அப்பாவி பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் . கொடிய போர் இன்னும் தொடர்வதால் , தமிழர்கள் வாழ்…

  25. புலிகளின் எறிகணை வீச்சில் 5 படையினர் காயம் [ த.இன்பன் ] - [ மார்ச் 29, 2008 - 07:56 AM - GMT ] மன்னார் மாவட்டம் மடுவிற்கு கிழக்காகவுள்ள சிறிலங்கா படையினரின் நிலைகளை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நேற்று மாலை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஐந்து படையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று மாலை 6.40 மணியளவில் இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியதாகவும் இதன்போது ஐந்து படையினர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை மன்னார் கரம்பைக்குளம் பகுதியில் நேற்று மாலை 5.45 மணியளவில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். http://www.eelatamil.net/index.php?option=...7…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.