Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Posted on : 2008-04-03 ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி கண்டு இந்தியாவில் சில தரப்புகள் கொதிப்பு இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டில் இந்திய நாடாளுமன்றுக்கான தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது. இந்தியாவின் பிரதான தேசியக் கட்சிகளான அகில இந்திய காங்கிரஸ் கட்சியோ அல்லது பாரதீய ஜனதா கட்சியோ அறுதிப் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் அரசியல் சூழ்நிலை இப்போதும் இல்லை. அடுத்த ஆண்டிலும் அப்படி ஏற்படும் என்று நம்புவதற்கும் இடமில்லை. இந்த நிலையில் பிராந்திய மாநில கட்சிகளின் தயவில் தங்கி நின்று அதிகாரத்தைப் பிடிக்கும் இக்கட்டு தேசியக் கட்சிகளுக்கு. இப்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்…

  2. சலுகை அடிப்படையில் அரிசி இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி - அமைச்சர் பந்துல வீரகேசரி இணையம் 4/3/2008 12:11:20 AM - சலுகை அடிப்படையில் இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாடுகளுக்கான அரிசி ஏற்றுமதியைத் தடை செய்துள்ள இந்திய அரசாங்கம் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டும் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. அதனால் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சாதாரண விலையில் பொதுமக்களுக்கு அரிசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதேவேளை கடந்த வருட சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில் நிலவிய அத்தியா…

  3. வியாழன் 03-04-2008 00:55 மணி தமிழீழம் [விஜயன்] இன்று தென்மராட்சியில் எறிகணை மோதல் இடம்பெற்றுள்ளது. இன்று புதன் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தனருக்கும் இடையில் தென்மராடசி முன்னரங்கில் பலத்த எறிகணை மோதல் இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  4. தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சிங்களத் திரைப்படத்துக்கு தமிழ்நாடு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  5. மன்னார் மடு தேவாலயத்தை முற்றாக அழிக்கும் வகையில் சிறிலங்காப் படையினர் வெறித்தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  6. தமிழீழ விடுதலைப்புலிகளின் பாரிய எதிர்த்தாக்குதலை அடுத்து இலங்கை அரசாங்கம் ஒரு தொகை ஆயுதங்களை பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தளத் தகவல் ஒன்றின் அடிப்படையில், இலங்கை இராணுவம் பாகிஸ்தானில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்று 60 மில்லிமீற................. தொடர்ந்துவாசிக்க............ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8283.html

  7. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்குகிழக்கு மாகாணத்தின் கிழக்குப் பிராந்தியத்தை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தம்ப்ழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிப்பது தொடர்பில், கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கிழக்கு பிராந்தியத்தை சிங்களமயப்படுத்தும் தனது நோக்கத்தை அடைவதற்காக அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில்........................ தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6372.html

    • 0 replies
    • 1k views
  8. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பிள்ளையானுக்கு வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ரீ.எம்.வீ.பீ கட்சியினர் கிழக்கில் அதிகளவு ஆசனங்களை பெற்றுக்கொண்டால் மாத்திரமே அது சாத்தியம் என்ற தொனியில், நேற்று அரசாங்க பக்கம் தாவிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/

  9. மன்னார் மடு தேவாலயம் அருகே இன்று புதன்கிழமை கடும் சமர் நடைபெற்று வரும் நிலையில் மடுத் திருத்தலத்தை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பேரணி நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 15 replies
    • 3.4k views
  10. சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.3k views
  11. கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அடிப்படை கொள்கைகளுக்கு மாறாக செயற்பட முடியாது என்பதால் கிழக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருப்பதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தலில் போட்டியிடாததற்கான காரணங்களையும் அந்த அறிக்கையில் விளக்கியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 727 views
  12. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை பிற்பகல் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.2k views
  13. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீட உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா அரசாங்கத் தரப்புக்கு தாவியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 729 views
  14. கிளிநொச்சியில் புலிகளின் இரசிய மறைவிடம் ஒன்றின் மீது விமானக் குண்டு வீச்சு வீரகேசரி இணையம் 4/2/2008 11:09:42 AM - கிளிநொச்சியின் விசுவமடுக்குளத்திற்கு மேற்கு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் இரகசிய மறைவிடம் ஒன்றின் மீது இலங்கை விமானப்படை போர் விமானங்கள் இன்று காலை குண்டுகளை வீசியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கன ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

  15. மன்னாரில் இன்று காலை கடும் மோதல் - ஒரு படையினன் பலி - 12 பேர் காயம் [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 02, 2008 - 06:54 AM - GMT ] மன்னார் மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற மோதலில் தமது தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மன்னார் கல்லியடைச்சான் பகுதியில் நடைபெற்ற மோதலின் போது இந்த இழப்புக்கள் ஏற்பட்டதாக படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து 800 மீட்டர் பகுதியை இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது கைப்பற்றியதாகவும் சிறிலங்கா படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelatamil.net/index.php?option=...7&Itemid=67

  16. போக்குவரத்து தாமதங்கள் காரணமாக யாழ். போதனா மருத்துவமனையில் மருந்துப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 787 views
  17. க.பொ.த சாதரணப் பரீட்சை பெறுபேறுகளில் கொழும்பு பாடசாலை மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர

  18. இலங்கை ரயில்வே திணைக்களத்தால் சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் ரயில் சாரதியாக நியமிக்கப்பட்ட தமிழர் ஒருவர் சக ஊழியர்களினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்

    • 0 replies
    • 1.5k views
  19. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  20. இல‌ங்கை ‌பிர‌ச்‌சனை: த‌மிழக அரசு ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற இ‌ந்‌திய க‌ம்யூ. வ‌லியுறு‌த்த‌ல்! ''இலங்கை பிரச்சனைக்கு அமைதிவழி தீர்வு காண தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் கேட்டுக் கொண்டார். சடட‌ப் பேரவை‌‌யி‌ல் இன்று நடந்த பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் உறு‌‌ப்‌பின‌ர் குணசேகர‌ன் பேசுகை‌யி‌ல், இலங்கையில் வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி என்று தமிழர்கள் வாழும் பகுதியை பிரித்து வைத்து இலங்கை அரசு அந்த மக்களுக்கு தொடர்ந்து கொடுமை இழைத்து வருகிறது. ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீறி பல்வேறு மனித உரிமை மீறல் நட‌ந்து வருகிறது. அங்கே உள்ள பிரச்சனை கொஞ்சம்…

  21. ................இந்தநிலையில் மோதல்கள் முடிவடைந்த பின்னர் காவல்துறையின் உயரதிகாரிகளான சரத் முல்லேரியாவ, மற்றும் சந்தன சேனாநாயக்க ஆகியோர் கொலையாளிகளிற்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். அதில் விசேட படையினருடன் அக்சன் பெய்ம் நிறுவன வளாகத்திற்குச் சென்று தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் எனப் பார்க்கும................................. தொடர்து வசிக்க...................................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5373.html

  22. யாழ்ப்பாண நகரில் நேற்று இரவு 7 மணியளவில் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 8 முஸ்லிம்கள் உட்பட 12 பொதுமக்கள் காயமடைந்தனர். வண்ணார்ப்பண்ணை ஐந்து சந்திப்பகுதியி;ல் இராணுவ உடையில் சென்ற ஆயுததாரிகள் வீடு ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட முயற்சித்துள்ளனர். இதன் போது................................................. தொடந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8282.html

    • 0 replies
    • 733 views
  23. வீரகேசரி இணையம் - தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான பிரபாகரன் என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்தைக் கையகப்படுத்தி மத்திய அரசு அழிக்க வேண்டும் என்றும், அப்படத்தை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து வெளியே எடுக்க இலங்கைத் துணைத் தூதுவர் ஹம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு மேல் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வழக்குத் தொடர்ந்துள்ளார். தொல். திருமாவளவன் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "பிரபாகரன்' என்ற சிங்களத் திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டதாக உள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையால் லட்சக் கணக்…

    • 0 replies
    • 616 views
  24. செவ்வாய் 01-04-2008 23:14 மணி தமிழீழம் [புகழ்] தமிழர் பிரச்சனைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு அனைத்துலக சமூகம் உதவ முன்வர வேண்டும் - த.தே.கூ கிழக்கில் இராணுவத்தினரின் துணையுடன் போலித் தேர்தலை நடத்தியிருக்கும் அரசாங்கம், வடக்கில் பாரிய போர் நடவடிக்கையொன்றை முன்னெடுத்து வருவதாகவும் இதனால் ஏற்பட்டுவரும் மனிதப் பேரவலத்தை தடுத்துநிறுத்த அனைத்துலக சமூகம் உடனடியாக முன்வர வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பை விடுத்திருக்கிறது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட் கிழமை ந…

  25. பெண் கரும்புலிகள் தொடர்பான விவரணத்திரைப்படம் அமெரிக்காவில் காண்பிக்கப்படவுள்ளது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி அமெரிக்காவில் விவரணத் திரைப்பட விழா இடம்பெறவுள்ளது. இதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நோர்வே நாட்டுத் தயாரிப்பாளர் பியட் ஆர்னஸ்டாட் தயாரித்துள்ள விவரணத் திரைப்படமும் காண்பிக்கப்படவுள்ளது. இந்தத் திரைப்படம் இரண்டு பெண் கரும்புலிகளைப் பற்றியதாக அமைந்துள்ளது. ஏப்ரல் மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்த திரைப்படவிழாவில் நூற்றுக்கும் அதிகமான விவரணத் திரைப்படங்கள் வெளியிடப்படவுள்ளன. இந்தத் திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் ஆர்னஸ்டாட் கருத்து தெரிவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.