Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அக்கறை கொண்டிருக்கவில்லை என வாசிங்டன் டைமஸ் கூறுகிறது [ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2008, 05:26.41 AM GMT +05:30 ] இலங்கையில் ஆட்கள் காணாமல் போதல் தொடர்பில் பயமான சூழ்நிலை நிலவுவதாக வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. வோசிங்டன் போஸ்ட் செய்தியாளர் எமிலி வொக்ஸ் இந்தக் கருத்தைத் தமது செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. இந்த காணாமல் போகும் சம்பவங்களுடன் அரசாங்கப்படையினருக்குத் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் அதேநேரம் இதன்போது சாதா…

    • 0 replies
    • 938 views
  2. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....5b9b413aa7346a1

    • 1 reply
    • 1.7k views
  3. மகிந்த ராஜபக்சவே தனது செயல்பாடுகளுக்கு முன்னுதாரணம் - மனோ கணேசன் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை வெளி உலகிற்கு எடுத்துச் செல்லும் தனது முயற்ச்சிகளுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே உந்துசக்தியாக திகழ்வதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் அரசியல் விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு கரத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 1988 முதல் 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையின் தென் பகுதியில் பெரும்பான்மையின் இளைஞர் யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்ப்பட்டமை குறித்து அப்போதைய எதிர் கட்சி தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தியிருந்தார் என்றும் இந்த படுக…

    • 0 replies
    • 971 views
  4. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 720 views
  5. சிறிலங்காவின் இரத்தினபுரி மாவட்டம் குருவிட்டவில் இன்று இரவு நிகழ்ந்த சிறை உடைப்பு முயற்சியில் 4 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  6. தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் தமிழகத்தின் அனைத்து இயக்கங்களின் சார்பில் மாபெரும் கூட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேரா.சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  7. பொலநறுவ மாவட்டம் மின்னேரியாவில் சிறிலங்காப் படையினரின் பயிற்சித்தளத்தில் மின்னல் தாக்கி 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 63 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 20 replies
    • 3k views
  8. பொருளாதாரப் பின்னடைவு எனும் படுகுழியில் வீழ்ந்துள்ள இலங்கை 01.04.2008 உலகின் அரசியல் சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கால்கோள் இட்ட நிகழ்வுகளில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி. மன்னராட்சியின் கீழ் வதைபட்டு சொல்லொணா துன்ப துயரங்களைச் சந்தித்த அந்த மக்களின் எழுச்சி, பெரும் கிளர்ச்சியாக வெடித்து, உலகெங்கும் ஒரு வரலாற்று மாற்றத்துக்கான புறநிலையை உருவாக்கி, வியாபித்தது. மக்கள் அப்படி வதைபட்ட காலத்தில், அவர்களின் பட்டினி நிலை அதிகார ஆட்சிப்பீடத்திலிருந்த அரசனுக்கு எடுத்துரைக்கப்பட்டபோது லூயி மன்னன் கூறிய வார்த்தைகள் சில இப்போதும் அடிக்கடி நினைவுகூரப்படுவது உண்டு. ""மக்கள் உண்பதற்குப் பாண் இல்லை என்றால் "கேக்'கைச் சாப்பிடச் சொல்லுங்கள்!'' என்றானாம் லூயி மன்னன் மக்கள் படு…

    • 2 replies
    • 1.1k views
  9. பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது [01 - April - 2008] * எஸ்.பி. திஸாநாயக்கா கூறுகிறார் "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடமிருந்து கருணாவை பிரித்தெடுத்த பெருமை, எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். அதனாலேயே கிழக்கு மாகாணத்தை இவ்வரசினால் மீட்க முடிந்தது. இந்த யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டால், நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவோம். தேர்தல் வேளையில் பிரபாகரன் மேற்கொண்ட நடவடிக்கைகளினாலேயே ரணில் விக்கிரமசிங்க தோல்வியை சந்தித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை நூலகசேவை கேட்போர்கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, பதுளைத் தொகுதி அதிகாரசபைக் கூட்டத்தில் …

    • 1 reply
    • 1.6k views
  10. மன்னார் பாலைக்குழிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  11. அம்பாறை மாவட்டம் கல்முனையில் சிறிலங்கா இராணுவத்தின் துணைப்படையான பிள்ளையான் கும்பலின் அட்டூழியத்தைக் கண்டு கொதித்தெழுந்த முஸ்லிம் கடல் தொழிலாளர்கள் பாரிய அளவிலான முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 574 views
  12. சிறிலங்காவின் பாரிய அமைச்சரவையில் கபினட் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க மகிந்த முடிவு செய்துள்ளதால் அமைச்சர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 581 views
  13. அனுராத புர பாதுகாப்பை அதிரடி படைகள் ஏற்றுள்ளது கடந்த காலங்களில் அனுராத புரத்தின் எல்லை பகுதிகள் மீது விடுதலைப் புலிகளினால் இராணுவத்திற்கு தொல்லை கொடுக்கும் தாக்குதல்கள் தீவிரமாக நடைபெற்றன. அதனால் அந்த பகுதி கெப்பி்ற்றி கொலவ பகுதி சாலை இழுத்து மூடப்பட்டு சோதனை சாவடிகளும் ரோந்துகளும் நடைபெற்று பின் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது. இதனை அடுத்து தற்போது மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1229

  14. முருங்கன் மருத்துமனை மீது எறிகணைவீச்சு -பலத்த சேதம் இன்று காலை 6-30 மணியளவில் முருங்கன் வைத்திய சாலை மீது எறிகணை தாக்குதலை படைகளை நடாத்தியுள்ளனர். இந்த தாக்குதலை படைகள் பூநகரிப் பகுதியில் புலிகள் படைநிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏவிய எறிகணைகளில் இரண்டு மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1228

    • 1 reply
    • 1.3k views
  15. மக்களாகிய உங்களின் பலத்தினால்தான் எதிரிகளை எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்கிறோம் - பா.நடேசன் சிறிலங்கா அரசிற்கு பல உலக நாடுகள் ஆயுத உதவிசெய்கின்றபோதும் நாம் அவர்களை எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்கிறோம் என்றால் அது மக்களாகிய உங்களின் பலத்தினால்தான். சிறிலங்கா இராணுவம் தற்போது மிகவும் பலவீனப்பட்டுப்போயுள்ளது. இப்போதுதான் நாம் எமது விடுதலைப்போராட்டத்திற்கான திருப்பு முனகைளை ஏற்படுத்தும் காலமாக கனிந்திருக்கிறது சண்டையை வெல்லக் கூடிய சூழலுக்கு நாம் வந்துவிட்டோம். எனத் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய பணிக்குழுவினருடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கரு…

  16. http://thatstamil.oneindia.in/news/2008/04...i-arrested.html

    • 2 replies
    • 3.8k views
  17. ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக கொற்றவன் 31. மார்ச் 2008 21:51 மக்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு விடுதலைப்போர் வெற்றி அடைவது மிக மிகக் கடினம். விடுதலைப் போரின் பங்காளிகளாகவும் அதை முன்னெடுப்பவர்களாகவும் மக்கள் இடம்பெறும் போது விடுதலைப்போர் தனது வெற்றி இலக்கை அடைந்தே தீரும். சீனா, வியட்நாம் ஆகிய நாட்டு மக்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடத்திய விடுதலைப்போர் மக்கட் போர் (PEOPLE'S WAR) எனப்படும். ஆசியாவின் மூன்றாவது மக்கட் போர் இப்போது தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. புலிகள் தலைமையில் தமிழீழ மக்கள் நடத்தும் விடுதலைப்போர் பல வியப்பூட்டும் இராணுவப் பரிமாணங்களைக் கொண்டது. மக்கட் போரின் தாக்குப்பிடிக்கும் வலு அதன் வெற்றி இலக்கை அடைய உதவுகிறது. பிடித்து வைத்திரு…

    • 0 replies
    • 1.7k views
  18. தமது அமைப்பில் இணைந்த சிறார் போரளிகள் 22 பேரரை நேற்று விடுதலை செய்துள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர். புலிகளின் சமாதான செயலகத்தின் இணையதளம் ஊடாக வெளியிடப்பட்ட மின்னஞ்சல் செய்தியிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்திருக்கினர். யுனிசெவ் அமைப்பு விடுதலைப் புலிகளிடம் நூற்றுக் கணக்கான சிறார் போரளிகள் இன்னும் உள்ளனர் என்த தெரிவித்து வருகிறது. தங்களால் விடுதலை செய்யபட்ட சிறுவர்களை 'யுனிசெவச' அமைப்பு உறுதிப்படுத்தத் தவறியமையே இவ்வாறான கருத்து எழக் காரணமாகியுள்ளது எனவும் 20 சிறுவர் போரிளிகளின் பெற்றார் அல்லது பாதுகாவலர்களை கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகளலில் சி.பி.ஏ என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றும் நூற…

    • 0 replies
    • 766 views
  19. வீரகேசரி இணையம் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த அடிமட்ட உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு கட்டமாக சரணடையும் தற்கொலை குண்டு தாரிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; சரணடையும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வழிப்பதற்காக மட்டக்களப்பு, திருகோண…

    • 8 replies
    • 1.4k views
  20. லண்டனில் தமிழீழ சிறீலங்கா நட்புறவுச் சங்கம் உதயம்! லண்டனில் தமிழீழ சிறீலங்கா நட்புறவுச் சங்கம் சிங்கள தமிழ் மக்களின் கூட்டிணைப்பினால் உருவாகியுள்ளது. எந்தவித கட்சி அரசியலும் சாராத இக்கூட்டமைப்பு இரு நாடுகளின் சமூக கலாச்சார பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக மட்டும் ஒன்றிணைந்து செயலாற்றவுள்ளது. லண்டனிலுள்ள பல தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில கல்விமான்களினதும் சமாதான விரும்பிகளினதும் ஒன்றித்த முயற்சியால் இவ் அமைப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இவ்வமைப்புத் தொடர்பான அடித்தளங்கள் இடப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அபிவிருத்தித் திட்டங்களை அமைப்பு முன்னெடுக்கப்போவதாகவும் அதற்கான ஆதரவு பலமட்டங்களிலும் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளி நாடுகளால் வ…

    • 6 replies
    • 1.6k views
  21. "இது தமிழர்களை இழிவு படுத்தும் படம்" - படம் பார்த்து விட்டுச் சீறிய தமிழ் ஆர்வலர்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்து ஒரு சினிமா. சூடேறும் இலங்கை அரசியல்!’ என்ற தலைப்பில் கடந்த 13.02.08 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வளவு விறுவிறு சம்பவங்கள் நடக்கும் என்று நாமே எதிர்பார்க்கவில்லை. அந்தப் படத்தின் பெயர் மட்டும்தான் ‘பிரபாகரன்’. ஆனால், அது முழுக்க முழுக்க இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு, புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட படம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே பலருக்கு இருந்தது. அந்தப் படத்தை இயக்கிய சிங்கள இயக்குனர் துவாசா பெரிஷ§க்கு ரொம்பத்தான் துணிச்சல். படத்தின் இறுதி எடிட்டிங்கை முடித்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிண்டு…

    • 3 replies
    • 2.6k views
  22. இந்தியாவின் நெருக்கடி காரணமாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை பிரித்தானிய எம்.பி.க்களிடம் - சோமவன்ச தெரிவிப்பு இனத்துவ அடிப்படையில் அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு விடுவார்கள். எனவேதான் 13ஆவது திருத்த முன்னெடுப்பைத் தாம் எதிர்ப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இலங்கை உட்பட தெற்காசியப் பிராந்திய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் இந்தியாவின் கொள்கையையும், கொள்கை வகுப்பாளர்களையுமே எதிர்ப்பதாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவிடம் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பின…

  23. இலங்கைப்பொருட்களுக்கான தீர்வை சலுகைகுறித்து விரைவில் மீள்பரிசீலனை-ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வரும் தீர்வைச் சலுகை விரைவில் மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்போது வர்த்தக நடவடிக்கைகளின் தன்மை மற்றும் மனித உரிமைகளின் நிலை குறித்தும் கவனம் செலுத்தப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான நட்புறவின் அடிப்படையில் தனது ஒன்றிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் இலங்கையின் உற்பத்திப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்வைச் சலுகையை வழங்கி வருகின்றது. இதன் அ…

  24. கிழக்குக் கண்ணோட்டம் கிழக்கு இலங்கை, விடிந்து விட்டதாக கருதும் கொழும்பு அரசு ,கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாக விரட்டப்பட்டுவிட்டதாக பறைசாற்றி கொண்டு ,சர்வதேசம் எங்கும் சிங்கக்கொடியோடு மார்தட்டி வலம் வருகிறது. கிழக்கின் முக்கிய பகுதிகள், நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் தான் இருந்தன. தமிழீழ விடுதலைப்புலிகளின், மூத்த முக்கிய தளபதிகளில் ஒருவரான, கிழக்கிற்கு பொறுப்பாக இருந்த கருணா அம்மானுக்கும், விடுதலைப்புலிகளின் தலைமை பீடத்துக்கும் இடையில் ஏற்பட்டிருந்த உள் முரண்பாடு காரணமாகவே கிழக்கில் விடுதலைபுலிகளின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் கடும் சிக்கல்களுக்கு உள்ளாகி இருந்தன. அந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசு தனக்கு சாதகமாக கையாள துவங்கிய…

    • 2 replies
    • 983 views
  25. இலங்கை அகதிகள் வந்த படகை பிடித்த இந்திய கடற்படை அகதிகளை ஏற்றிவந்த இலங்கை படகை இந்திய கடற்படையினர் மடக்கி பிடித்ததோடு அதன் படகோட்டிகள் இருவரை, போலீசார் கைது செய்தனர். இலங்கை மன்னாரை சேர்ந்த மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1223

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.