Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையர் ஒருவர் மலேஷியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார். 3/24/2008 10:26:37 AM வீரகேசரி இணையம் - இலங்கையர் ஒருவர் மலேஷியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச்சம்பவம் மலேஷியாவின் கோலாலம்பூரில் உள்ள சந்துல் சந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவர் இருவருடன் வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டதாலேயே இக்கொலை சம்பவம் இடம்பெற்றதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

  2. அரசு கிழக்கில் இருந்து 10 அதிரடிப்படை முகாம்களை அகற்றியமையானது, பிள்ளையான் குழுவிற்கு கிழக்கை கையளிக்கும் முயற்சியின் முதலாவது கட்டம் என வடக்கு கிழக்கு சிங்கள சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், கிழக்கில் இருந்து மேலும் 40 இராணுவ முகாம்களை அகற்றும முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் சுனில் அலுத்தகமகே தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைளின் மூலம் அரசு படையினரதும் பொலிஸாரினதும் தியாகங்களைக் காட்டிக் கொடுத்துள்ளதாக வடக்கு கிழக்கு சிங்கள சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமது அமைப்பு விரைவில் அரசியல் எதிh நடவடிக்கைகளி ஈடுபடவுள்ளதாக தெரிவித்த அவர் ஜாதிக ஹெல உறுமைய போன்ற கட்சிகள் இது குறித்து மெனனம் காப்பது கவலையளிப்…

    • 0 replies
    • 1.7k views
  3. வடக்கில் முன்னெடுக்கபட்டகின்ற யுத்தம் தொடர்பான உண்மையான நிலைமைகள் மற்றும் யுத்த கள தகவல்களை தெற்கு மக்கள் தெரிந்து கொள்வதை அரசு தடுத்தது வருகின்றது. கண்ணுக்கெட்டிய தூரத்தல் இருப்பதாக தெரிவிக்கின்ற கிளிநொச்சியை பைப்பற்றி பிரபாகரனை அழிதொழிப்பதன் மூலமாக இந்த பிரச்சனைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான கோணல் ஜெய்லி பெர்னாண்டோ தெரிவித்தார். வடக்கில் நான்கு திசைகளிலும் நிலை கொண்டிருக்கின்ற படையினர் இராணுவகட்டுப்பாடற்ற பகுதிகளுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு பின்னர் தங்களது பழைய நிலைகளுக்கே திரும்பிவிடுகின்றனர். இவ்வாறான நோக்கமில்லாத யுத்தத்தின் மூலம் கிளிநொச்சியைக் கைப்பற்ற வேண்டுமாயின் இன்னும் 12 ஆண்டுகள் தேவைப்படும். நேற்று…

  4. வீரகேசரி நாளேடு - விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்களில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் அருண்குமார் தெரிவித்தார். இதுகுறித்து டில்லியில் அருண்குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பாதாவது; காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க வுக்கும் இடையே உள்ள உறவு பலமாகவும் உறுதியாகவும் உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் கூட்டணியில் மாற்றம் செய்வதற்கான அவசியம் எதுவும் எழவில்லை. விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்துடன் காங்கிரஸ் நெருங்கி வருவதாக வெளியாகும் தகவல்களில் எந்த அடிப்படையும் இல்லை. விடுதலைப் புலிகள் பிரச்சனையில் தி.மு.கவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து வேறுபாடு எதுவும…

  5. தமிழறிஞரும், சைவ சித்தாந்த பண்டிதரும், சிறந்த கணிதவியலாளரும், பஞ்சாங்க கணித விற்பன்னருமான கணபதிப்பிள்ளை சச்சிதானந்தம் தனது 87 ஆவது வயதில் காலமானார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  6. முல்லைத்தீவு தாக்குதல் படையினரின் விநியோகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது தமிழிழ விடுதலைப்புலிகளின் ஆழ்கடல் தாக்குதல் வலிமைகள் ஸ்ரீலங்காப்படையினருக்கு பாரிய ஆபத்தை கொண்டு வரலாம் என சண்டேடைம்ஸ் ஊடக இதழ் தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை அவர்கள் முல்லைத்தீவு கடலில் நடத்திய ஸ்ரீலங்கா கடற்படையினரின் டோரா படகின் மீதான தாக்குதலின் பின்னரே இந்த ஆபத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 14 கடற்படையினர் பலியானதாக தமிழிழ விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர் தமது தரப்பில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்ததாகவும் தமிழிழ விடுதலைப்புலிகள் அறிவி;த்திருந்தார்கள். எனினும் ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு தாக்குதலுக்கு உள்ளான பின்னர் தேடுதலை நடத்தியவர்களின் தகவல்படி ஸ்ரீலங்…

    • 3 replies
    • 2.7k views
  7. தமது எதிர்ப்பு நாடுகளுடன் இலங்கை உறவுகொள்வது குறித்து அமரிக்கா விசனம் அமரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள உறவுகள் குறித்து அமரிக்கா தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அண்மைக்காலமாக சீனா மற்றும் ஈரான் ரஸ்யா ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகிறது. இந்தநிலையில் இதற்கு தமது எதிர்ப்பை அமரிக்கா ராஜதந்திர மட்டத்தின் ஊடக இலங்கைக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய ஜனாதிபதி மொஹமட் அஹமடிஜினாட் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகைதத்தரவுள்ளார். இதன் போது அவர் உமாஓயா மின்சார திட்டம் உட்பட்ட ஈரான் உதவியளிக்கும் திட்டங்களை பார்வையிடவுள்ளார். இதற்கிடையில் சீனாவிடம் இருந்து இலங்கை ஒரு பில்லியன் டொலர்களை உ…

  8. மலேசியாவின் பெனாங் பிராந்திய பிரதிமுதல்வராக பேராசிரியர் ராமசாமி தெரிவாகியுள்ளார் - ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது புலிகளின் சார்பில் இடம்பெற்றிருந்தார் 2006 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் அரசியலமைப்பு விவகாரக் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ராமசாமி மலேசிய பெனாங் பிராந்தியத்தில் பிரதி முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பெனாங் பிராந்தியம் மலேசியாவின் பொருளாதார நடுமையம் என அழைக்கப்படுகிறது. மலேசியாவில் மதிக்கப்படும் ஒரு அரசியல்வாதியான முன்னாள் பெனாங் பிராந்திய முதலமைச்சரான கோஹ் சூ கூனை அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் ராமசாமி தோற்கடித்தார். மல…

    • 3 replies
    • 1.3k views
  9. மேயர் சிவகீதா பிரபாகரனின் பதவியேற்பு விழா.... கணொழி/விபரம்.

  10. 30 வருடங்களின் பின்னர் நாட்டில் மீண்டும் பட்டினி யுகம் - ரணில் குற்றச்சாட்டு 3/23/2008 7:05:42 PM வீரகேசரி நாளேடு - முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் 1977 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பசி,பட்டினி,பஞ்ச யுகம் 30 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மீண்டும் ஏற்பட்டுள்ளது என்று எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மக்கள் மரணித்தாலும் பரவாயில்லை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிபீடம் ஏறிவிடக்கூடாது என்ற மனநிலையிலேயே ஜே.வி.பி இருக்கின்றது. இந்நிலையில் மக்களை பாதுகாப்பதற்காக மக்களை ஓரணியில் திரட்டி அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற…

    • 1 reply
    • 849 views
  11. ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் அங்கம் வகிக்கும் வாய்ப்பினை இழக்கும் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் வாய்ப்பினை இலங்கை இழக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைக் ஆணைக் குழுவிற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யம் இரகசிய வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவான வாக்குகள் கணிசமாக குறைவடையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. 192 உறுப்பு நாடுகளில் அரைவாசிக்கும் அதிகமானவை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை இடம்பெறுவதற்கு எதிர்பு வெளியிட்டுள்ளன. இதனால் ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் ஆசிய பிரதிநிதித்துத்தை இலங்கை இழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒ…

  12. மன்னாரில் நேற்று நடந்த மோதலில் 55 படையினர் பலியாகி 120 காயமடைந்ததாக புலிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அரசு தரப்போ இரண்டு படையினர் உயிரிழந்ததாக அறிவித்திருந்தனர். புலிகள் தரப்பில் 52 பலியானதாக அறிவித்துள்ள அரசு புலிகளின் 11 உடலங்களையும் 7 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளதாகக் கூறி வருகிறது. எனின் அரசின் தகவல் படி சண்டை இன்னும் உயிலங்குளத்தை அண்டிய பகுதியிலேயே நடந்து கொண்டிருப்பது தெரிகிறது..! http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25072

  13. தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் கிழக்குத் தேர்தல்கள் - சி.இதயச்சந்திரன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிற்கான வேட்பு மனு, இந்த மாதம் 27ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளூராட்சித் திருவிழா முடிவுற்ற கையோடு, மாகாணசபைத் தேர்தல் நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் காட்டும் அவசரத்திற்கு, இருவிதமான வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தேர்தல் மேற்கிலிருந்து நிதிபெறும் நோக்கமென ஒருசாராரும், இந்தியாவின் உறவினை இறுக்கமடையச் செய்வதற்கான நகர்வென்று இன்னொரு சாராரும் கணிப்பிடுகின்றனர். ஆனாலும், வடக்கு கிழக்கைப் பிரித்ததால், இந்திய இலங்கை ஒப…

  14. ஞாயிறு 23-03-2008 20:43 மணி தமிழீழம் [மதுசன்] யாழ்.முன்னரங்க பகுதிகளில் படையினரின் முன்னகர்வு முயற்சி புலிகளால் முறியடிப்பு.யாழ்.முன்னரங்க நிலைகளான கிளாலி,முகமாலைப் பகுதிகளினுடாக இன்று அதிகாலை பெருமெடுப்பிலான முன்னகர்வு முயற்சி ஒன்றை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டனர். செறிவான எறிகணை வீச்சுடன் படையினர் மேற்கொண்ட இவ் முன்னகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புப் சமருக்கு ஈடுகொடுக்கமுடியாது சிறீலங்காப்படையினர் முன்னகர்வு முயற்சியைக் கைவிட்டு தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றனர். இத் தாக்குதலில் படையினன் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பல படையினர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற இடங்களில் தேடுதல் நடத்தில் விடுதலைப்புலிகள் படையின…

  15. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் துணைவியாரின் தாயார் மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. First Lady’s mother passes away Mother of first lady Shiranthi Rajapaksa passed away today. ஆதாரம்:Daily Mirror

    • 3 replies
    • 1.5k views
  16. இரத்மலானை விமானப்படை தளத்தில் குண்டு வெடிப்பு 3/23/2008 7:07:00 PM வீரகேசரி நாளேடு - இரத்மலானை விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு கருதி புதைத்து வைக்கப்பட்டிரு“ந்த குண்டொன்று காலை திடீரென வெடித்தமையினால் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. நேற்றுக் காலை 6.50 மணியளவில் புதைக்கப்பட்டிருந்த குண்டின் மேல் குறித்த சில விலங்கினங்கள் சென்றமையினாலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். விமானப் படைத்தளத்தின் பாதுகாப்பு கருதி சுற்றிவர இத்தகைய குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. இவை விமானப்படைத்தளத்திற்கு விரையும் விலங்கினங்களால் அடிக்கடி வெடிப்புக்கு உள்ளாவதாக இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்தார். …

  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் மல்லாவிக் கோட்ட வானொலி மன்றத்தின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வு நேற்று முன்நாள் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 670 views
  18. யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாப் பகுதிகளில் சிறிலங்கா தரைப்படை கப்டன்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 943 views
  19. ஸ்ரீலங்காவிலும் தளத்தைக் கொண்ட அல் ஜசிரா தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கு இந்தியா தடை? Sunday, 23 March 2008 ஸ்ரீலங்காவிலும் தளத்தைக்கொண்ட அல் ஜசிரா தொலைக்காட்சியின் ஒளிபரப்புகளை இந்தியா தமது நாட்டுக்குள் தடைசெய்துள்ளது. இந்த சேவை இந்திய உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்தே இந்தியா அதன் ஒளிபரப்புகளை தமது நாட்டில் தடைசெய்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. மேலதிக செய்திகளுக்கு http://www.ajeevan.ch/content/view/1231/1/

  20. இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் உதவிகளை தவிர்க்கக் கோரி மதுரை மற்றும் சென்னையில் பொதுக்கூட்டங்களை நடத்த உள்ளதாக தமிழக நடிகரும் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான விஜய டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  21. மணலாற்றுப் பகுதியில் நிகழ்ந்த மோதலில் மூன்று சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 963 views
  22. தமிழ்நாட்டிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த தமது தலைமையிலான குழு விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சிறிலங்காவின் மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 717 views
  23. சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையினரால் மிகவும் திட்டமிட்ட வேலைத் திட்டமொன்றிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆளுகைக்குள் சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்துவிட்டு பழியை புலிகளில் தலையில் போடலாமென்று பார்த்துள்ளது. ஆனால்... சிறீலங்கா அரசும் அதன் படைக்கட்டமைப்பும் புலனாய்வாளர்களும், இது விடயத்தில் அதாவது இந்தப் படுகொலையை புலிகளின் தலையில் போடலாமென்று தாம் நினைத்த விடயத்தை செய்யமுடியவில்லை. படுகொலை நடந்து சில மணிநேரத்திற்கு தமிழ் மக்களுக்கு ஒருவித தடுமாற்றம் இருந்தது உண்மை தான். அதற்கான காரணம் தாக்குதல் நடந்த இடம். ஆனாலும்... படுகொலையை புலிகளின் தலையில் போட நினைத்த விடயத்தில் சிறீலங்காப் புலனாய்வாளர்கள் தோற்றுதான் ப…

  24. யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் படையினரின் தேடுதல் - நேற்று சுட்டுக்கொல்லப்பட்டவர் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் படையினர் இன்று காலையில் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை நடத்தியுள்ளனர். சுண்ணாகம் மேற்கு உடுவில் வடக்கு மற்றும் கந்தரோடை ஆகிய பகுதிகளில் இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் வீடு வீடாக நடத்தப்பட்ட இந்த தேடுதல்; நடவடிக்கையின் போது எவரும் கைதுசெய்யப்பட்டனரா என்ற தகவல் எவையும் வெளியாகவில்லை. நேற்று காலை ஒருவர் முருகமூர்த்தி கோயிலுக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டமையை அடுத்தே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று சுட்டுக்கொல்லப்பட்டவர் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என பிரதேசவாசிகள் கூற…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.