Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் அமைதி குலைந்தால் தமிழகக் கடலோரப் பகுதிகளில் அது எதிரொலிக்கிறது. போர் நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டபிறகு இலங்கையில் மீண்டும் போர் வேகம் அதிகரித்திருக்கிறது. இரு தரப்பிலும் சேதங்கள்; உயிரிழப்புகள்; இதற்கிடையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். இந்த நிலையில் கடலோரக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, தமிழகத்திலிருந்து சர்வதேசக் கடல் எல்லையில் மீனவர்கள் மீது தாக்குதல்கள் நிகழ்கின்றன. நம்மவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்படுகின்றன. மீனவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். இலங்கையில் தாக்குதல் முற்றினால் தமிழகக் கடலோரத்தில் அகதிகள் வந்திறங்குகிறார்கள். அண்டை நாட்டில் நடக்கும் போரின் சில பின்விளைவுகளை நாம் எதிர்கொள…

  2. பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர் சித்தாண்டியில் சுட்டுக்கொலை [01 - February - 2008] [Font Size - A - A - A] மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் குழுவைச் சேர்ந்த சித்திரவேல் கலைச்செல்வன் (30 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். முருகன் கோவில் வீதி, சித்தாண்டி-3 எனும் முகவரியில் வசித்துவந்த ஒரு பிள்ளையின் தந்தையான இவ்இளைஞன் புதன்கிழமை இரவு 7 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.பி.கே.விஜேசுந்தர தெரிவித்தார். அணியில் மூன்று வருடங்களாக செயற்பட்டு வந்ததாகவும் சம்பவ தினம் தொலைப…

  3. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------

  4. யாழ்பாணம் திருநெல்வேலி சந்திக்கருகே கிளேமோர் தாக்குதல் 1/31/2008 11:42:05 AM வீரகேசரி இணையம் - யாழ்பாணம் திருநெல்வேலி சந்திக்கருகே இன்று காலை கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்...

  5. யாழ். தென்மராட்சியில் உள்ள மட்டுவில் சோலையம்மன் கோவிலடிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவால் நேற்று இரவு மூன்று சகோதரர்கள் வரிசையாக நிற்கவிட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 2.6k views
  6. சிறிலங்காவுக்கு எதுவித இராணுவ உதவியையும் வழங்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் எதிர்வரும் புதன்கிழமை (06.02.08) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 527 views
  7. இலங்கையில் உயிரிழப்புகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு இலங்கையில் நடைபெறும் உயிரிழப்புக்களை தடுக்கத் தேவையான சர்வதேச நடவடிக்கைகள் மெதுவாகவே மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான ஹ்யூமன் ரைட் வாட்ச் கூறியுள்ளது. இலங்கையில் மோசமைடந்து வரும் மனித உரிமைகள் நிலை குறித்து சர்வதேச கவலைகள் அதிகமானாலும், இதைத் தடுக்கத் தேவைப்படும் நடவடிக்கைகள் மெதுவாகவும் , ஒருமித்ததாக இல்லாமல் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதே நேரம் அமெரிக்க அரசின் புத்தாயிரமாவது சவால்களுக்கான நிறுவனம் மனித உரிமைகள் தொடர்பாக எழுந்த கவலைகள் காரணமாக இலங்கைக்கு கொடுக்கப்படவிருந்த 110 மில்லியல் டாலர் உதவியை இடை நிறுத்…

  8. விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையே வவுனியா, மன்னார், மணலாறு பகுதிகளில் மோதல் சிறீலங்கா படையினர் விடுதலைப்பலிகளின் தெற்கு முன்னரங்க நிலைகளை நோக்கி மன்னார், வவுனியா, மணலாறு ஆகிய பகுதிகளை நோக்கி முன்னகர முற்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் இத்தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்ததாகவும் விடுதலைப்புலிகளின் மன்னார் கட்டளை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 8.20 மணியளவில் சிறீலங்கா படையினர் இருமுனைகளில் முன்னகர்ந்து விடுதலைப்புலிகளின் நாவற்குளம் பகுதியை ஆக்கிரமிக்க முற்பட்டதாகவும் இத்தாக்குதல் 20 நிமிடநேரம் நீடித்ததாகவும் இதனைத்தொடர்ந்து இரண்டாவது ஆக்கிரமிப்பு முயற்சியாக காலை 9.45 மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான பாலமோட்டை பகுதி…

    • 1 reply
    • 1.2k views
  9. மன்னார் மடு மீதான ஷெல் தாக்குதல் வத்திக்கானின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளது 2/1/2008 12:13:13 PM வீரகேசரி இணையம் - மன்னார் மடுத்தேவாலயம் அமைந்திருக்கும் புனித பிரதேசம் மீது நடத்தப்படுகின்ற ஷெல் தாக்குதல் தொடர்பாக வத்திக்கானின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறத

  10. http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

  11. வடக்கு - கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை அரசு மீறக்குடியேற்றத் தவிறினால், தாம் அவர்களை குடியேற்றப்போவதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. சிங்களவர்களை குடியேற்றுமாறு சிறீலங்கா அரசிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடிப்பதாக ஹெல உறுமயளவின் பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் கூறினார். தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான வடக்கு-கிழக்கில் கடந்த கால பேரினவாத அரசுகளால் பலவந்தமாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களையே மீளக் குடியேற்ற வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய அழைப்பு விடுத்திருக்கின்றது. நன்றி : பதிவு

  12. ஐஸ் கிறீம் விற்பனையாளர் வேடத்தில் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் திட்டம் இராணுவப்பேச்சாளர் 1/30/2008 8:23:44 PM வீரகேசரி இணையம் - ஐஸ் கிறீம் விற்பனையாளர்கள் வேடத்தில் புலிகள் எதிர்காலத்தில் தாக்குதல் களை நடத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளதாக படைத்தரப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்தார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சன நெரிசல் மிக்க பகுதிகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் மீதே இவ்வாறு தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் திட்டம் தீட்டியுள்ளதாக இரகசியமாக தகவல்கள் கிடைத்துள்ளமையினால் பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறும் படைத்தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது என்றார். தே…

    • 4 replies
    • 1.6k views
  13. நாள் நோக்கு Jan 30 08

  14. தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து கருத்து தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல பழ. நெடுமாறன் 1/31/2008 6:47:16 PM வீரகேசரி இணையம் - தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல என உச்ச நீதிமன்றமே தெளிவாகக் கூறியுள்ளது என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது குற்றச்செயல் அல்ல. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதற்காக ஜெயலலிதா அரசால் கைதுசெய்யப்பட்டார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை சென்னை உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் நிராகரித்து விட்டன. விடுதலைப் புலிகள் போன்ற த…

  15. இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கான ஐப்பானின் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று இலங்கைக்கான ஐப்பானிய சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.8k views
  16. தமிழர் தாயகத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகின்ற மனிதப் புதைகுழிகளை, அனைத்துலக சமூகம் கவனத்தில் எடுப்பது அவசியம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 814 views
  17. மகிழத்தீவு இனப்படுகொலை நினைவு 86 தமிழ் மக்கள் கொலை.

  18. இலங்கை சுதந்திர தினத்தை கறுப்புநாளாக அனுஷ்டிக்குக! ஐரோப்பிய தமிழர் பேரவை அறிக்கை இலங்கையில் அரச படைகள் நடத்தும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறு உலகில் பரந்து வாழும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களை ஐரோப்பிய தமிழர் பேரவை அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டிருக்கிறது. ஐரோப்பிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: இலங்கைக்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய நாள் தொட்டே இலங்கைத் தீவில் வாழ்கின்ற பூர்வீகத் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. "சிங்களம் மட்டும…

  19. மன்னார் களமுனையில் கொல்லப்படும் சிறிலங்கா இராணுவத்தின் உடலங்கள் மல்வத்து ஒயாவிற்கு ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஊரலு பிரதேசத்தில் புதைக்கப்படுகிறது. இது இராணுவ உயர் அதிகாரிகளின் கட்டளையின் படி புதைக்கப்படுவதாக யுத்த களத்திலிருந்து தப்பியோடிய இராணுவத்தினர் தெரியப்படுத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன. காயமடைந்த இராணுவத்தினரை வைத்தியசாலைகக்கு கொண்டு வரப்படும் அதேவேளை கொல்லப்படும் இராணுவத்தினரது உடலங்களை மிக அரிதாகவே கொண்டு வரப்படுவதாக அனுராதபுரம், வவுனிய,, மன்னார் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : பதிவு

  20. http://www.keetru.com/literature/essays/arunabarathy.php க.அருணபாரதி. 'இந்தியத் தேசிய காங்கிரசின் தோற்றம்' அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் …

  21. வன்னிப் பிரதேசக் கொடூரங்கள் மட்டும் கொழும்பின் கண்ணில் படுவதேயில்லை 31.01.2008 மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மடுப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவி மாணவர்கள் 20 பேர் உட்பட 18 சிவிலியன்கள் கோரப் பலியாகியிருக்கின்றார்கள். மூன்று ஆசிரியர்கள், பத்து மாணவர்கள் உட்பட 17 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்தக் கோர கொடூர சம்பவம் பற்றிய செய்திகளைத் தென்னிலங்கை ஊடகங்கள் கையாளும் முறையைப் பார்க்கும்போதே வன்னித் தமிழ் மக்களை எவ்வளவு ஓரவஞ்சகத்துடன் தென்னிலங்கைச் சமூகம் அணுகுகின்றது என்பது புலனாகிவிடும். வன்னிப்பிரதேசத்தில் கோரக் குண்டுவெடிப்பில் அப்பாவி மாணவர்கள் சிறார்…

    • 3 replies
    • 1.7k views
  22. அநுராதப்புரத்தில் கைவிடப்பட்ட வீடொன்றிலிருந்து 280 குண்டு துளைக்காத கவசங்கள் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். நேற்றைய தினம் மதவாச்சியில் வைத்து லொறியொன்றை சோதனையிட்ட் பொலிஸார் அதிலிருந்து 68 குண்டு துளைக்காத கவசங்களை கைப்பற்றினர். அத்துடன் இது தொடர்பில் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கலிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இன்று அநுராதபுரத்தில் கைவிட்ட வீடொன்றிலிருந்து மேலும் 280 குண்டு துளைக்காத கவசங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். செய்தி அவையடங்கி http://www.kalakam.com/forum/viewtopic.php?t=177

    • 2 replies
    • 2.3k views
  23. கடலுக்குள் கண்ணி வெடி! - ரவிக்குமார் எம்.எல்.ஏ. 'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு' என்று வாழும் மீனவ மக்களின் பிழைப்பில் இப்போது நெருப்பை அள்ளிப்போட்டிருக்கிறது இலங்கை அரசு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் கச்சத் தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடலில் கண்ணி வெடிகளை இலங்கைக் கடற்படை இப்போது மிதக்கவிட்டிருக்கிறது. பாதுகாப்பு நோக்கத்தில் செய்யப்பட்டதாக அதை இலங்கை அரசு வர்ணித்தாலும், உண்மையில் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யவும் பயமுறுத்தவும்தான் இந்தக் காரியத்தை இலங்கைக் கடற்படை மேற்கொண் டிருக்கிறது என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன்புதான் இலங்கை அரசு தமிழர் பிரச்னைக்கு சமாதானத் திட்டம் ஒன்றைத் தயாரித்த…

    • 2 replies
    • 2.3k views
  24. சிறிலங்கா இராணுவத்தினதும் மற்றும் ஆழ ஊடுவும் படையினதும் தாக்குதல்களில் இருந்து பாடசாலை மாணவர்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிளிநொச்சி பாடசாலை முதல்வர்களின் சங்கம் வலியுறுத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 687 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.